English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ் (Krishnaraj, 25 திசம்பர் 1951 – 22 அக்டோபர் 2026) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகரும் முன்னாள் உதவி இசையமைப்பாளரும் ஆவார். மொத்தம் 3,000 பாடல்களுக்கு மேல் பாடியவராக அறியப்படுகிறார். தமிழகத் திரைப்படத் துறைக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

    5K views (↓10.1K from yesterday)205,132,97,88,15122, 5002

    5+ day streak

    🔍 🗞️
  2. 2

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    700 views (↑234 from yesterday)408,367,344,439,466, 700

    5+ day streak

    🔍 🗞️
  3. 3

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    663 views (↑491 from yesterday)214,215,193,146,172, 663

    5+ day streak

    🔍 🗞️
  4. 4

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2 என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இரசினிகாந்து, எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வெளிவர யிருக்கும் அதிரடி தமிழ்த் திரைப்படம் ஆகும்.

    549 views (↓107 from yesterday)843,873,966,669,656, 549

    5+ day streak

    🔍 🗞️
  5. 5

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    495 views (↓56 from yesterday)450,422,494,533,551, 495

    5+ day streak

    🔍 🗞️
  6. 6

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (Deva, 20 நவம்பர் 1950 - 17 அக்டோபர் 2026) என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திலே ஒரு திரைப்படத்திற்கு தேவையான இசைகோர்ப்பை இசையமைத்து விரைவில் தந்துவிடுவதால் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனைத்து திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தேவாவை "மேஸ்திரி" என்று செல்லமாக அழைப்பார்கள். ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.

    478 views (↓246 from yesterday)8511,2763,2366,1113,724, 478

    5+ day streak

    🔍 🗞️
  7. 7

    மருது பாண்டியர்

    மருது பாண்டியர்

    மாமன்னர் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

    445 views (↑299 from yesterday)0,0,139,129,146, 445

    4 day streak

    🔍 🗞️
  8. 8

    தினமலர்

    தினமலர்

    தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி. வி.

    413 views (↑14 from yesterday)0,100,242,305,399, 413

    5 day streak

    🔍 🗞️
  9. 9

    சங்கர சரவணன்

    சங்கர சரவணன்

    முனைவர் தே. சங்கர சரவணன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், கல்வியாளரும் மொழிபெயர்ப்பாளருமாவார். போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சியும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களையும் எழுதியும் வருகிறார்.

    360 views (↑360 from yesterday)0,0,0,0,0, 360

    1 day streak

    🔍 🗞️
  10. 10

    மூக்குத்தி அம்மன் 2

    மூக்குத்தி அம்மன் 2

    மூக்குத்தி அம்மன் 2 என்பது வெளிவர இருக்கும் தமிழ்-மொழி கனவுருப்புனைவு நகைச்சுவை திரைப்படமாகும். இதனை சுந்தர் சி உடன் எழுதி இயக்குகிறார். இப்படத்ததை ஐசரி கணேஷ், அவினி சினிமேக்ஸ், நயன்தாரா, ஐவி என்டர்டெய்ன்மென்டு சேர்ந்து கூட்டாக தயாரிக்கின்றனர்.

    293 views (↓46 from yesterday)0,0,0,171,339, 293

    3 day streak

    🔍 🗞️
  11. 11

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    289 views (↑198 from yesterday)0,119,0,0,91, 289

    2 day streak

    🔍 🗞️
  12. 12

    ச. கீர்த்தனா

    ச. கீர்த்தனா

    ச. கீர்த்தனா (S. Keerthana; பிறப்பு 1996) தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராவார்.

    269 views (↑87 from yesterday)0,0,184,112,182, 269

    4 day streak

    🔍 🗞️
  13. 13

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    259 views (↑35 from yesterday)259,204,231,252,224, 259

    5+ day streak

    🔍 🗞️
  14. 14

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    238 views (↑3 from yesterday)129,166,204,251,235, 238

    5+ day streak

    🔍 🗞️
  15. 15

    அனிருத் ரவிச்சந்திரன்

    அனிருத் ரவிச்சந்திரன்

    அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichander), ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். 1990-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.

    224 views (↓83 from yesterday)1293,877,645,400,307, 224

    5+ day streak

    🔍 🗞️
  16. 16

    பூர்ணா

    பூர்ணா

    பூர்ணா (பிறப்பு:அக்டோபர் 26, 1985) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    213 views (↓2 from yesterday)251,293,316,263,215, 213

    5+ day streak

    🔍 🗞️
  17. 17

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    209 views (↑6 from yesterday)180,211,217,197,203, 209

    5+ day streak

    🔍 🗞️
  18. 18

    வித்யா பாலன்

    வித்யா பாலன்

    வித்யா பாலன் (Vidya Balan, பிறப்பு: 1 சனவரி 1979) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் பெண்மையப் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் பெண்களின் சித்தரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக அறியப்படுகிறார். இவர், தேசிய திரைப்பட விருதையும், ஏழு பிலிம்பேர் விருதுகளையும் உள்ளடக்கிய பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

    209 views (↓23 from yesterday)396,411,428,307,232, 209

    5+ day streak

    🔍 🗞️
  19. 19

    முதலாம் இராஜராஜ சோழன்

    முதலாம் இராஜராஜ சோழன்

    அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் (Rajaraja I) சோழப் பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ.

    203 views (↓319 from yesterday)0,0,0,309,522, 203

    3 day streak

    🔍 🗞️
  20. 20

    பள்ளி மேலாண்மைக் குழு

    பள்ளி மேலாண்மைக் குழு

    பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.

    191 views (↑191 from yesterday)0,0,0,0,0, 191

    1 day streak

    🔍 🗞️
  21. 21

    அக்டோபர் 24

    அக்டோபர் 24

    அக்டோபர் 24 (October 24) கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.

    183 views (↑183 from yesterday)0,0,0,0,0, 183

    1 day streak

    🔍 🗞️
  22. 22

    மாட்டுக்கார மன்னாரு

    மாட்டுக்கார மன்னாரு

    மாட்டுக்கார மன்னாரு (Mattukkara Mannaru) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி தென்றல் தியாகராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சந்திரசேகர், இரமேஷ்ராஜ், அருந்ததி, அஸ்வினி ஆகியோர் நடித்திருந்தனர்.

    178 views (↑9 from yesterday)1020,542,423,211,169, 178

    5+ day streak

    🔍 🗞️
  23. 23

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    177 views (↓10 from yesterday)148,125,195,170,187, 177

    5+ day streak

    🔍 🗞️
  24. 24

    அக்டோபர் 23

    அக்டோபர் 23

    அக்டோபர் 23 (October 23) கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள் உள்ளன.

    170 views (↓16 from yesterday)0,0,0,0,186, 170

    2 day streak

    🔍 🗞️
  25. 25

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி (Mandaadi / கடல் உலாவி) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    169 views (↓49 from yesterday)474,340,258,248,218, 169

    5+ day streak

    🔍 🗞️
  26. 26

    கலாநிதி மாறன்

    கலாநிதி மாறன்

    கலாநிதி மாறன் (பிறப்பு: சூலை 24, 1965) சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 78ஆம் நிலையில் உள்ளார்.

    163 views (↓49 from yesterday)1094,629,456,285,212, 163

    5+ day streak

    🔍 🗞️
  27. 27

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    158 views (↓23 from yesterday)88,78,124,131,181, 158

    5+ day streak

    🔍 🗞️
  28. 28

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    158 views (↑3 from yesterday)249,192,257,198,155, 158

    5+ day streak

    🔍 🗞️
  29. 29

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    157 views (↑45 from yesterday)115,82,126,118,112, 157

    5+ day streak

    🔍 🗞️
  30. 30

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.

    154 views (↑32 from yesterday)150,88,111,114,122, 154

    5+ day streak

    🔍 🗞️
  31. 31

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    152 views (↑2 from yesterday)175,133,187,147,150, 152

    5+ day streak

    🔍 🗞️
  32. 32

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    149 views (↑11 from yesterday)124,135,151,135,138, 149

    5+ day streak

    🔍 🗞️
  33. 33

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    148 views (↓19 from yesterday)144,142,136,147,167, 148

    5+ day streak

    🔍 🗞️
  34. 34

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    147 views (↓4 from yesterday)0,0,106,144,151, 147

    4 day streak

    🔍 🗞️
  35. 35

    சபேஷ் முரளி

    சபேஷ் முரளி

    சபேஷ்-முரளி (Sabesh–Murali) என்பவர்கள் இந்திய இசையமைப்பாளர் இரட்டையர் ஆவர். இவர்கள் சென்னையில் பல தமிழ்த் திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்துள்ளனர். சபேஷ், முரளி ஆகியோர் தங்களின் சகோதரரான இசையமைப்பாளர் தேவாவிடம் உதவி இசையமைப்பாளர்களாகப் பணியாற்றி தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய உடன்பிறப்புகள் ஆவர்.

    147 views (↓75 from yesterday)479,167,1818,480,222, 147

    5+ day streak

    🔍 🗞️
  36. 36

    அ

    அ

    அ () தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும்.

    146 views (↑146 from yesterday)0,0,0,0,0, 146

    1 day streak

    🔍 🗞️
  37. 37

    மிர்னா மேனன்

    மிர்னா மேனன்

    அதிதி மேனன், அவரது மேடைப் பெயரான மிர்னா மேனன் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்கிறார். அவர் 2016 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பட்டதாரி திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் சித்திக்கின் பிக் பிரதர் (2020) மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

    144 views (↑44 from yesterday)193,207,221,164,100, 144

    5+ day streak

    🔍 🗞️
  38. 38

    உடலுறவு நிலைகள்

    உடலுறவு நிலைகள்

    உடலுறவு நிலைகள் (அல்லது புணர்ச்சி நிலை) என்பது மக்கள் உடலுறவிலோ பிற பாலியல் தொழிற்பாடுகளிலோ ஈடுபடும் போது தங்களின் உடல்களை அமைத்துக் கொள்ளும் தோரணை அல்லது உடலமைப்பைக் குறிக்கும். உடலுறவு என்பது பொதுவாக ஒருவரின் உடலுக்குள் மற்றொருவர் தம் உறுப்பை நுழைத்தலை உள்ளடக்கியதாக இருந்தாலும், உடலுறவு நிலைகள் பொதுவாக உறுப்பு நுழைப்பில்லாத பாலியல் செயல்பாடுகளையும் குறிக்கின்றன. நடைமுறையில் பாலியல் செயல்பாடுகள் பரவலாகப் பின்வரும் முதன்மைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன: பெண்குறி வழிப் புணர்ச்சி (பெண்ணின் பாலுறுப்பினுள் ஆண்குறி உட்புகுதல்) மலவாய் வழிப் புணர்ச்சி (மலவாயினுள் பாலுறுப்பு உட்புகுதல்) வாய் வழிப் புணர்ச்சி (வாய் மற்றும் உதடுகளால் பாலுறுப்புகளையோ மலவாயையோ தூண்டுதல்) கை வழிப் புணர்ச்சி (விரல்கள் அல்லது கைகளைப் பயன்படுத்திப் பாலுறுப்புகள் மற்றும் மலவாயைத் தூண்டுதல்) இவை தவிர, செயற்கை ஆண்குறி (அல்லது அதிர்வூட்டி) போன்ற பாலியல் உதவிக் கருவிகளைப் பயன்படுத்தும் செயல்பாடுகளும் இந்நிலைகளில் அடங்கும்.

    143 views (↓28 from yesterday)772,163,203,237,171, 143

    5+ day streak

    🔍 🗞️
  39. 39

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    137 views (↑40 from yesterday)85,80,111,156,97, 137

    5+ day streak

    🔍 🗞️
  40. 40

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    131 views (↑22 from yesterday)0,81,0,88,109, 131

    3 day streak

    🔍 🗞️
  41. 41

    முரசொலி மாறன்

    முரசொலி மாறன்

    முரசொலி மாறன் (Murasoli Maran, ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23, 2003) தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

    130 views (↓39 from yesterday)583,394,310,209,169, 130

    5+ day streak

    🔍 🗞️
  42. 42

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

    129 views (↑47 from yesterday)0,0,0,74,82, 129

    3 day streak

    🔍 🗞️
  43. 43

    மக்கள் ஆணையிட்டால்

    மக்கள் ஆணையிட்டால்

    மக்கள் ஆணையிட்டால் (Makkal Aanaiyittal) 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராம நாராயணன் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்திற்கு மு.

    126 views (↓136 from yesterday)0,0,0,0,262, 126

    2 day streak

    🔍 🗞️
  44. 44

    நட்பு

    நட்பு

    நட்பு, தோழமை , சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள்.

    124 views (↑124 from yesterday)0,0,0,0,0, 124

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    ஜெயிலர்

    ஜெயிலர்

    ஜெயிலர் (Jailer) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இதை இயக்குநர் நெல்சன் எழுதி இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உடன் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

    119 views (↑16 from yesterday)153,192,168,133,103, 119

    5+ day streak

    🔍 🗞️
  46. 46

    சீமான் (அரசியல்வாதி)

    சீமான் (அரசியல்வாதி)

    சீமான் (Seeman, பிறப்பு:8 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் சி. பா.

    118 views (↑35 from yesterday)0,0,0,0,83, 118

    2 day streak

    🔍 🗞️
  47. 47

    பாரத ஸ்டேட் வங்கி

    பாரத ஸ்டேட் வங்கி

    பாரத ஸ்டேட் வங்கி அல்லது பாரத ஸ்டேட் பாங்கு (State Bank of India, சுருக்கமாக SBI) (முபச: 500112 , தேபச: SBIN ) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இதனைத் தமிழில் இந்திய அரசு வங்கி என அழைக்கலாம். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது.

    118 views (↑118 from yesterday)0,0,0,0,0, 118

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    112 views (↓12 from yesterday)124,119,139,133,124, 112

    5+ day streak

    🔍 🗞️
  49. 49

    ஜெய்

    ஜெய்

    ஜெய் (Jai, பிறப்பு: ஏப்ரல் 6, 1986) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் ஆவார். ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், அவர் இசுலாம் மார்க்கத்தை ஏற்றதாகவும், ஏழு ஆண்டுகளாக அதை பின்பற்றி வருகிறார் என்றும், எதிர்காலத்தில் தனது பெயரை அஜீஷ் ஜெய் என்று மாற்ற நினைப்பதாகவும் கூறினார்.

    110 views (↓147 from yesterday)2320,723,2284,1061,257, 110

    5+ day streak

    🔍 🗞️
  50. 50

    முதற் பக்கம்

    முதற் பக்கம்

    109 views (↑10 from yesterday)83,0,0,0,99, 109

    2 day streak

    🔍 🗞️
  51. 51

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    107 views (↑107 from yesterday)0,0,90,0,0, 107

    1 day streak

    🔍 🗞️
  52. 52

    சட்டமும் நீதியும்

    சட்டமும் நீதியும்

    சட்டமும் நீதியும் (Sattamum Neethiyum) என்பது சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் 2025-இல் வெளியான தமிழ் வலைத் தொடராகும். சூரியா பிரதாப் எஸ். என்பவர் இந்தத் தொடரை எழுத, 18 கிரியேட்டர்ஸ் என்ற பதாகையின் கீழ் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார்.

    106 views (↑106 from yesterday)0,0,0,0,0, 106

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    103 views (0 from yesterday)0,76,0,103,103, 103

    3 day streak

    🔍 🗞️
  54. 54

    ராணுவ வீரன் (திரைப்படம்)

    ராணுவ வீரன் (திரைப்படம்)

    ராணுவ வீரன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி.

    102 views (↑102 from yesterday)0,0,0,0,0, 102

    1 day streak

    🔍 🗞️
  55. 55

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    101 views (↑2 from yesterday)104,78,116,112,99, 101

    5+ day streak

    🔍 🗞️
  56. 56

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    101 views (↑101 from yesterday)0,0,108,72,0, 101

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    வாளுக்கு வேலி அம்பலம்

    வாளுக்கு வேலி அம்பலம்

    வாளுக்குவேலி அம்பலம், தென் தமிழகத்தில் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட பாகனேரி என்ற கள்ளர் நாட்டின் தலைவராவார்.

    96 views (↑96 from yesterday)0,0,0,0,0, 96

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    இராமலிங்க அடிகள்

    இராமலிங்க அடிகள்

    'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

    96 views (↑96 from yesterday)0,0,0,0,0, 96

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    சப்பினேனி மேக்னா

    சப்பினேனி மேக்னா

    சப்பினேனி மேக்னா (Sabbhineni Meghana; பிறப்பு 7 சூன் 1996) இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தற்போது ரயில்வே மற்றும் இந்தியா அணிக்காக முதன்மையாக வலது கை துடுப்பாட்டக்காரராக விளையாடுகிறார். இவர் இதற்கு முன்பு ஆந்திரா, தெற்கு மண்டல அணிக்காக விளையாடியுள்ளார்.

    94 views (↑94 from yesterday)0,0,0,0,0, 94

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    93 views (↓11 from yesterday)979,939,737,159,104, 93

    5+ day streak

    🔍 🗞️
  61. 61

    பாரதி பாஸ்கர்

    பாரதி பாஸ்கர்

    பாரதி பாஸ்கர் என்பவர் தமிழ்ப் பேச்சாளர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர். 'வாங்க பேசலாம்' என்னும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

    93 views (↓18 from yesterday)0,0,100,80,111, 93

    4 day streak

    🔍 🗞️
  62. 62

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    93 views (↓10 from yesterday)0,70,0,93,103, 93

    3 day streak

    🔍 🗞️
  63. 63

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர் (ஆங்கிலம்: Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 100க்கும் பொ.ஊ. 450க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது.

    92 views (↓19 from yesterday)0,0,122,95,111, 92

    4 day streak

    🔍 🗞️
  64. 64

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    91 views (↓7 from yesterday)0,0,0,91,98, 91

    3 day streak

    🔍 🗞️
  65. 65

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    91 views (↓3 from yesterday)94,97,131,110,94, 91

    5+ day streak

    🔍 🗞️
  66. 66

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    90 views (↓1 from yesterday)123,104,113,124,91, 90

    5+ day streak

    🔍 🗞️
  67. 67

    நம்பி நாராயணன்

    நம்பி நாராயணன்

    நம்பி நாராயணன் (Naambi Narayanan, பிறப்பு: 12 திசம்பர் 1941), இந்திய அறிவியலாளரும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியும் ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவர். மத்தியப் புலனாய்வுத் துறையால் தவறுதலாக 1994-இல் உளவு பார்த்தல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் 1998-இல், இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து விடுவிக்கப்பட்டார்.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    89 views (↑8 from yesterday)108,113,0,88,81, 89

    3 day streak

    🔍 🗞️
  69. 69

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    89 views (↑6 from yesterday)101,105,104,97,83, 89

    5+ day streak

    🔍 🗞️
  70. 70

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    89 views (↓1 from yesterday)88,69,112,82,90, 89

    5+ day streak

    🔍 🗞️
  71. 71

    மிதுன் சக்கரவர்த்தி

    மிதுன் சக்கரவர்த்தி

    மிதுன் சக்ரவர்த்தி (பிறப்பு : கௌரங்க சக்ரவர்த்தி, 16- ஜூன் 1952) என்பவர் தேசிய திரைப்பட விருது வென்ற இந்திய திரைப்பட நடிகர், சமூக சேவகர் மற்றும் தொழில் முனைவர் ஆவார். சக்கரவர்த்தி அறிமுக நடிகராக மிருணாள் சென்னின் மிரிகயா (1976) படத்தில் நடிக்கத் துவங்கினார். அறிமுகப் படத்திலேயே இவர் சிறந்த நடிகருக்கான சிறந்த தேசிய விருதைப் பெற்றார்.

    88 views (↓1 from yesterday)162,151,171,109,89, 88

    5+ day streak

    🔍 🗞️
  72. 72

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    86 views (↑86 from yesterday)0,0,0,0,0, 86

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்

    முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்

    முத்தாரம்மன் கோவில் (Mutharamman Temple, Kulasekharapatnam) இந்திய நாட்டின் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும். இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    86 views (↓50 from yesterday)132,196,368,215,136, 86

    5+ day streak

    🔍 🗞️
  74. 74

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    86 views (↑5 from yesterday)0,0,95,78,81, 86

    4 day streak

    🔍 🗞️
  75. 75

    சூரிய மண்டல இயந்திரத்தை விளக்கும் மெய்யியலாளர்

    சூரிய மண்டல இயந்திரத்தை விளக்கும் மெய்யியலாளர்

    சூரிய மண்டல இயந்திரத்தை விளக்கும் மெய்யியலாளர் (A Philosopher Lecturing on the Orrery), அல்லது இதன் முழுமையான தலைப்பான, சூரியனுக்குப் பதிலாக ஒரு விளக்கு வைக்கப்பட்டுள்ள சூரிய மண்டல இயக்க மாதிரி குறித்து மெய்யியலாளர் ஒரு விரிவுரை ஆற்றுதல், என்பது 1766 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஓவியர் ஜோசப் ரைட் ஆஃப் டெர்பி என்பவரால் வரையப்பட்ட ஓவியமாகும். இந்த ஓவியத்தில், ஒரு விரிவுரையாளர் ஒரு சிறிய குழுவினருக்கு 'ஓரரி' (Orrery) எனப்படும் சூரிய மண்டலத்தின் இயந்திர மாதிரியை விளக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் தற்போது இங்கிலாந்தின் டெர்பி அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் உள்ளது.

    85 views (↑85 from yesterday)0,0,0,0,0, 85

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    85 views (↓17 from yesterday)0,0,0,83,102, 85

    3 day streak

    🔍 🗞️
  77. 77

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    85 views (↓24 from yesterday)0,0,96,84,109, 85

    4 day streak

    🔍 🗞️
  78. 78

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    85 views (↓8 from yesterday)173,108,107,112,93, 85

    5+ day streak

    🔍 🗞️
  79. 79

    தீபாவளி

    தீபாவளி

    தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

    84 views (↓9 from yesterday)0,73,0,105,93, 84

    3 day streak

    🔍 🗞️
  80. 80

    நமோ நாராயணா

    நமோ நாராயணா

    நமோநாராயணன் (Namo Narayana) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் சசிக்குமார் கதைநாயகனாக நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆனார். இவரது சொந்த ஊர் மதுரையாகும்.

    84 views (↓64 from yesterday)189,138,172,149,148, 84

    5+ day streak

    🔍 🗞️
  81. 81

    மேலதிக ஊடக சேவை

    மேலதிக ஊடக சேவை

    மேலதிக ஊடக சேவை அல்லது ஓடிடி தளம் (Over-the-top media service) என்பது இணைய வழி நேரடி நுகர்வோர் பார்வையாளருக்காக வழங்கப்படும் ஊடக ஓடை சேவையாகும். இது கம்பி வடத் தொலைக்காட்சி, புவிப்புறத் தொலைக்காட்சி, செய்மதித் தொலைக்காட்சி போன்றவற்றில் இருந்து வேறுபடுகின்றது. இந்த சேவையை பயன்படுத்தபடும் சந்தாதாரர்களிடமிருந்து மாதம் அல்லது வருட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    84 views (↑84 from yesterday)0,0,0,0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    83 views (↑2 from yesterday)130,127,125,93,81, 83

    5+ day streak

    🔍 🗞️
  83. 83

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    82 views (↓16 from yesterday)0,0,0,0,98, 82

    2 day streak

    🔍 🗞️
  84. 84

    நெல்சன் திலீப்குமார்

    நெல்சன் திலீப்குமார்

    நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) திரைப்படங்களில் நெல்சன் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார் . இவரது படங்கள் கருப்பு நகைச்சுவை மற்றும் ஒத்திசைக்கப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களின் கூறுகளைக் கொண்டதாக அறியப்படுகின்றன.

    82 views (↓15 from yesterday)174,186,185,123,97, 82

    5+ day streak

    🔍 🗞️
  85. 85

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால், இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    81 views (↑81 from yesterday)0,0,95,0,0, 81

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    பெரியாழ்வார்

    பெரியாழ்வார்

    பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர்.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    கு. அண்ணாமலை

    கு. அண்ணாமலை

    அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy, பிறப்பு: 4 சூன் 1984), ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார். இவர் தமிழ்நாட்டின், பாரதிய சனதா கட்சியின், மேனாள் மாநிலத் தலைவராக இருந்தார்.

    78 views (↓10 from yesterday)0,0,0,0,88, 78

    2 day streak

    🔍 🗞️
  88. 88

    இரசினிகாந்து

    இரசினிகாந்து

    சிவாஜி ராவ் கெயிக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜிராவ் காயகவாடு) என்பவர் இரசினிகாந்து (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    75 views (↓25 from yesterday)185,201,154,128,100, 75

    5+ day streak

    🔍 🗞️
  89. 89

    சங்க இலக்கியம்

    சங்க இலக்கியம்

    சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் பொ.ஊ.மு. 500-இல் இருந்து பொ.ஊ. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.

    75 views (↑75 from yesterday)0,0,0,0,0, 75

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    தமிழ் எழுத்து முறை

    தமிழ் எழுத்து முறை

    தமிழ் அரிச்சுவடி (Tamil script) என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகின்றன.

    75 views (↓10 from yesterday)0,0,0,74,85, 75

    3 day streak

    🔍 🗞️
  91. 91

    மியா காலிஃபா

    மியா காலிஃபா

    மியா காலிஃபா (Mia Khalifa) (பிறப்பு: பிப்ரவரி 10, 1993) என்பவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானைச் சார்ந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.

    74 views (↑74 from yesterday)0,0,96,78,0, 74

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    தமிழி

    தமிழி

    தமிழி (Tamizhi) அல்லது தமிழ்ப் பிராமி (Tamil-Brahmi) என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தற்காலத் தமிழ் எழுத்து முறைக்கு முன்னோடி எழுத்து முறைமை ஆகும் இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தமிழி எழுத்துக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டதும்), 1947க்கு பிறகு இந்திய துணைக்கண்டத்தில் பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றிலும், மற்ற நாடுகளான இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    74 views (↑74 from yesterday)0,0,0,0,0, 74

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    74 views (↑74 from yesterday)0,0,0,0,0, 74

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    கயாது லோஹர்

    கயாது லோஹர்

    கயாது லோகர் (Kayadu Lohar) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முகில்பேட்டெ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

    74 views (↑74 from yesterday)0,0,0,0,0, 74

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    சதய விழா (இராஜராஜ சோழன்)

    சதய விழா (இராஜராஜ சோழன்)

    முதலாம் இராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா அல்லது சதய விழா ஆண்டுதோறும் முதலாம் இராஜராஜ சோழனின் பிறந்தநாளான ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரம் அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 2022ஆம் ஆண்டு மாமன்னர் முதலாம் இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா ஆகும். 2022ஆம் ஆண்டு முதல் சதய விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.இரண்டு நாள் நடைபெறும் சதய விழாவின் போது இராஜராஜ சோழன் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்துவதுடன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் கருத்தரங்கங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவர்.

    74 views (↓183 from yesterday)0,0,0,165,257, 74

    3 day streak

    🔍 🗞️
  96. 96

    வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்

    வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்

    வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் (Vaitheeswaran Koil) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், இராமலிங்க அடிகளார், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றிப் பாடியுள்ளார்கள்.

    73 views (↑73 from yesterday)0,0,0,0,0, 73

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    கிருஷ்ணசந்தர்

    கிருஷ்ணசந்தர்

    கிருஷ்ணசந்தரன் (Krishnachandran) என்பவர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், நடிகரும் பின்னணிக் குரல் கலைஞருமாவார்.

    73 views (↓123 from yesterday)0,0,0,0,196, 73

    2 day streak

    🔍 🗞️
  98. 98

    செல்லப்பன் ராமநாதன்

    செல்லப்பன் ராமநாதன்

    எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (ஆங்கிலம்: Sellapan Ramanathan அல்லது S. R. Nathan; மலாய்: S. R. Nathan; சீனம்: 塞拉潘·拉馬·纳丹); என்பவர் சிங்கப்பூரின் ஆறாவது அதிபர்.

    73 views (↓63 from yesterday)168,0,0,0,136, 73

    2 day streak

    🔍 🗞️
  99. 99

    தமிழ் இலக்கணம்

    தமிழ் இலக்கணம்

    தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர்.

    72 views (↑72 from yesterday)0,0,0,72,0, 72

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    மு. கருணாநிதி

    மு. கருணாநிதி

    முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, 3 சூன் 1924 – 7 ஆகத்து 2018) இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார்.

    72 views (↑72 from yesterday)136,100,139,82,0, 72

    1 day streak

    🔍 🗞️

This data from .