English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    மருது பாண்டியர்

    மருது பாண்டியர்

    மாமன்னர் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

    1.3K views (↑1.3K from yesterday), 1295

    1 day streak

    🔍 🗞️
  2. 2

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    468 views (↑468 from yesterday), 468

    1 day streak

    🔍 🗞️
  3. 3

    தினமலர்

    தினமலர்

    தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி. வி.

    458 views (↑458 from yesterday), 458

    1 day streak

    🔍 🗞️
  4. 4

    தாமு (சமையல் கலைஞர்)

    தாமு (சமையல் கலைஞர்)

    கோ. தாமோதரன் (K. Damodharan, 3 செப்டம்பர் 1954 – 25 அக்டோபர் 2026) என்பவர் தொழில் இரீதியாகச் சமையற் கலை வல்லுநர் ஆவார். இவர் தாமு என்று அழைக்கப்படுகிறார்.

    442 views (↑442 from yesterday), 442

    1 day streak

    🔍 🗞️
  5. 5

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    397 views (↑397 from yesterday), 397

    1 day streak

    🔍 🗞️
  6. 6

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

    340 views (↑340 from yesterday), 340

    1 day streak

    🔍 🗞️
  7. 7

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2 என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இரசினிகாந்து, எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வெளிவந்த அதிரடி தமிழ்த் திரைப்படம் ஆகும்.

    334 views (↑334 from yesterday), 334

    1 day streak

    🔍 🗞️
  8. 8

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    302 views (↑302 from yesterday), 302

    1 day streak

    🔍 🗞️
  9. 9

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ் (Krishnaraj, 25 திசம்பர் 1951 – 22 அக்டோபர் 2026) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகரும் முன்னாள் உதவி இசையமைப்பாளரும் ஆவார். மொத்தம் 3,000 பாடல்களுக்கு மேல் பாடியவராக அறியப்படுகிறார். தமிழகத் திரைப்படத் துறைக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

    277 views (↑277 from yesterday), 277

    1 day streak

    🔍 🗞️
  10. 10

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    273 views (↑273 from yesterday), 273

    1 day streak

    🔍 🗞️
  11. 11

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    259 views (↑259 from yesterday), 259

    1 day streak

    🔍 🗞️
  12. 12

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    அன்பில் மகேஸ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் ஆவார்.

    234 views (↑234 from yesterday), 234

    1 day streak

    🔍 🗞️
  13. 13

    பள்ளிக்கூடம் (திரைப்படம்)

    பள்ளிக்கூடம் (திரைப்படம்)

    பள்ளிக்கூடம் என்பது 2007ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய கதைப்பாத்திரங்களில் நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் ஆகியோருடன் தங்கர் பச்சானும் நடித்திருந்தார். இப்படத்தின் கதையானது, 1978, 1983, 1991, 2004 ஆகிய நான்கு காலகட்டங்களில் நடப்பவையாக இருந்தது.

    222 views (↑222 from yesterday), 222

    1 day streak

    🔍 🗞️
  14. 14

    அக்டோபர் 27

    அக்டோபர் 27

    அக்டோபர் 27 (October 27) கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன.

    220 views (↑220 from yesterday), 220

    1 day streak

    🔍 🗞️
  15. 15

    மின்னணுக் குப்பை

    மின்னணுக் குப்பை

    மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன.

    216 views (↑216 from yesterday), 216

    1 day streak

    🔍 🗞️
  16. 16

    அபிசேக் சர்மா

    அபிசேக் சர்மா

    அபிசேக் சர்மா (பிறப்பு 4 செப்டம்பர் 2000) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் . அவர் 25 பிப்ரவரி 2017 அன்று 2016-17 விஜய் ஹசாரே கோப்பைத்தொடரில் பஞ்சாப் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் அவர் 6 அக்டோபர் 2017 அன்று 2017-18 ரஞ்சிக் கோப்பைத் தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் டிசம்பர் 2017 இல், நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 2018 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றார்.

    207 views (↑207 from yesterday), 207

    1 day streak

    🔍 🗞️
  17. 17

    மகேந்திர கிரி

    மகேந்திர கிரி

    மகேந்திர கிரி மலை என்பது தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ள மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் செயல்படுகிறது.

    200 views (↑200 from yesterday), 200

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    சிவகுமார்

    சிவகுமார்

    சிவகுமார் (Sivakumar) என்பவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் 'பாலதண்டபாணி' என்பதாகும். இவர் அன்றைய கோயம்புத்தூர் அருகில் உள்ள சூலூரிலிருந்து மூன்று கி.மீ.

    196 views (↑196 from yesterday), 196

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சென்னையைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளரும் நிரலாளரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தானே வெளியிட்ட "கட்சி சேர" என்கிற தனியொரு அறிமுகப் பாடலின் மூலம் நன்கு அறியப்படுகிறார்.

    193 views (↑193 from yesterday), 193

    1 day streak

    🔍 🗞️
  20. 20

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    187 views (↑187 from yesterday), 187

    1 day streak

    🔍 🗞️
  21. 21

    அக்டோபர் 28

    அக்டோபர் 28

    அக்டோபர் 28 (October 28) கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.

    176 views (↑176 from yesterday), 176

    1 day streak

    🔍 🗞️
  22. 22

    இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

    இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

    இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.

    158 views (↑158 from yesterday), 158

    1 day streak

    🔍 🗞️
  23. 23

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    154 views (↑154 from yesterday), 154

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    பேச்சி (திரைப்படம்)

    பேச்சி (திரைப்படம்)

    பேச்சி என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் திகில் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு வாசின் கதையை அடிப்படையாகக் கொண்டு ராமச்சந்திரன் பி திரைக்கதை எழுதி இயக்கினார். இப்படத்தில் காயத்ரி, பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    152 views (↑152 from yesterday), 152

    1 day streak

    🔍 🗞️
  25. 25

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (Deva, 20 நவம்பர் 1950 - 17 அக்டோபர் 2026) என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திலே ஒரு திரைப்படத்திற்கு தேவையான இசைகோர்ப்பை இசையமைத்து விரைவில் தந்துவிடுவதால் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனைத்து திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தேவாவை "மேஸ்திரி" என்று செல்லமாக அழைப்பார்கள். ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.

    152 views (↑152 from yesterday), 152

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    152 views (↑152 from yesterday), 152

    1 day streak

    🔍 🗞️
  27. 27

    சி. டி. ஆர். நிர்மல் குமார்

    சி. டி. ஆர். நிர்மல் குமார்

    சி. டி. ஆர்.

    148 views (↑148 from yesterday), 148

    1 day streak

    🔍 🗞️
  28. 28

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    146 views (↑146 from yesterday), 146

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    அன்பில் பி. தர்மலிங்கம்

    அன்பில் பி. தர்மலிங்கம்

    அன்பில் பி. தர்மலிங்கம் (Anbil P. Dharmalingam), இந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில், அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

    139 views (↑139 from yesterday), 139

    1 day streak

    🔍 🗞️
  30. 30

    ச. சச்சிதானாந்தம்

    ச. சச்சிதானாந்தம்

    சதாசிவம் சச்சிதானாந்தம் என்பவர் ஒரு தமிழ்- பிரெஞ்சு எழுத்தாளர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இலங்கைதைச் சேர்ந்த இவர் பிரான்சில் வசித்துவருகிறார். பிரெஞ்சு மொழி, நாடு, சமூக பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

    137 views (↑137 from yesterday), 137

    1 day streak

    🔍 🗞️
  31. 31

    திப்பு

    திப்பு

    திப்பு (Tippu) தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பாடும் ஒரு தென்னிந்திய திரைப்படப்பாடகர். இவரது இயற்பெயர் ஏகாம்பரேஷ் என ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (காபி வித் அனு) கூறியுள்ளார். பின்னணிப் பாடகி ஹரிணியை மணம் புரிந்துள்ளார்.

    135 views (↑135 from yesterday), 135

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    132 views (↑132 from yesterday), 132

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    131 views (↑131 from yesterday), 131

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    பூர்ணா

    பூர்ணா

    பூர்ணா (பிறப்பு:அக்டோபர் 26, 1985) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    129 views (↑129 from yesterday), 129

    1 day streak

    🔍 🗞️
  35. 35

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர் (ஆங்கிலம்: Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 100க்கும் பொ.ஊ. 450க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது.

    129 views (↑129 from yesterday), 129

    1 day streak

    🔍 🗞️
  36. 36

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி (Mandaadi / கடல் உலாவி) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    124 views (↑124 from yesterday), 124

    1 day streak

    🔍 🗞️
  37. 37

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    123 views (↑123 from yesterday), 123

    1 day streak

    🔍 🗞️
  38. 38

    என் தங்கை (1952 திரைப்படம்)

    என் தங்கை (1952 திரைப்படம்)

    என் தங்கை என்பது 1952 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். சி. எச்.

    122 views (↑122 from yesterday), 122

    1 day streak

    🔍 🗞️
  39. 39

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    120 views (↑120 from yesterday), 120

    1 day streak

    🔍 🗞️
  40. 40

    தீபாவளி

    தீபாவளி

    தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

    120 views (↑120 from yesterday), 120

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    119 views (↑119 from yesterday), 119

    1 day streak

    🔍 🗞️
  42. 42

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    117 views (↑117 from yesterday), 117

    1 day streak

    🔍 🗞️
  43. 43

    கணையம்

    கணையம்

    கணையம் () (Pancreas) அல்லது சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு.

    116 views (↑116 from yesterday), 116

    1 day streak

    🔍 🗞️
  44. 44

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    116 views (↑116 from yesterday), 116

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    வித்யா பாலன்

    வித்யா பாலன்

    வித்யா பாலன் (Vidya Balan, பிறப்பு: 1 சனவரி 1979) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் பெண்மையப் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் பெண்களின் சித்தரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக அறியப்படுகிறார். இவர், தேசிய திரைப்பட விருதையும், ஏழு பிலிம்பேர் விருதுகளையும் உள்ளடக்கிய பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

    114 views (↑114 from yesterday), 114

    1 day streak

    🔍 🗞️
  46. 46

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    113 views (↑113 from yesterday), 113

    1 day streak

    🔍 🗞️
  47. 47

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    112 views (↑112 from yesterday), 112

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    111 views (↑111 from yesterday), 111

    1 day streak

    🔍 🗞️
  49. 49

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    110 views (↑110 from yesterday), 110

    1 day streak

    🔍 🗞️
  50. 50

    தேவதத் படிக்கல்

    தேவதத் படிக்கல்

    தேவதூத் பாடிக்கல் (Devdutt Padikkal பிறப்பு: 7 சூலை 2000) ஓர் இந்திய முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் கருநாடக துடுப்பாட்ட அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடுகிறார்.

    107 views (↑107 from yesterday), 107

    1 day streak

    🔍 🗞️
  51. 51

    சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

    சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

    சிவாஜி கணேசன் 275 தமிழ் திரைப்படங்களிலும், 9 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 இந்தி திரைப்படங்களிலும், 2 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவை தவிர 17 திரைப்படங்களில் கௌரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார்.

    104 views (↑104 from yesterday), 104

    1 day streak

    🔍 🗞️
  52. 52

    நஸ்ரியா நசீம்

    நஸ்ரியா நசீம்

    நஸ்ரியா நசீம் (ஆங்கிலம்: Nazriya Nazim) என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

    102 views (↑102 from yesterday), 102

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார். 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.

    101 views (↑101 from yesterday), 101

    1 day streak

    🔍 🗞️
  54. 54

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    101 views (↑101 from yesterday), 101

    1 day streak

    🔍 🗞️
  55. 55

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    99 views (↑99 from yesterday), 99

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    97 views (↑97 from yesterday), 97

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    97 views (↑97 from yesterday), 97

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    96 views (↑96 from yesterday), 96

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    அன்பில் பொய்யாமொழி

    அன்பில் பொய்யாமொழி

    அன்பில் பொய்யாமொழி (Anbil Poyyamozhi, இறப்பு: 28 ஆகத்து 1999) ஒர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர், அன்பில் பி. தர்மலிங்கத்தின் மூத்த மகனும், அன்பில் பெரியசாமியின் அண்ணனும் ஆவார்.

    96 views (↑96 from yesterday), 96

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால், இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    95 views (↑95 from yesterday), 95

    1 day streak

    🔍 🗞️
  61. 61

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    94 views (↑94 from yesterday), 94

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    இந்திய 2000 ரூபாய் தாள்

    இந்திய 2000 ரூபாய் தாள்

    இந்திய ₹2000 பணத்தாள் இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் இரண்டாயிரம் மதிப்புடைய பணத்தாள் ஆகும். இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ,₹500 மற்றும் ₹2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் தேதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.

    92 views (↑92 from yesterday), 92

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    91 views (↑91 from yesterday), 91

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    கலாநிதி மாறன்

    கலாநிதி மாறன்

    கலாநிதி மாறன் (பிறப்பு: சூலை 24, 1965) சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 78ஆம் நிலையில் உள்ளார்.

    89 views (↑89 from yesterday), 89

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    89 views (↑89 from yesterday), 89

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    பாலைவனச்சோலை (திரைப்படம்)

    பாலைவனச்சோலை (திரைப்படம்)

    பாலைவனச்சோலை (Palaivana Solai) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராபேர்ட், ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கிய இத்திரைப்படத்தில் சந்திரசேகர், சுஹாசினி ஜனகராஜ் ராஜீவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

    86 views (↑86 from yesterday), 86

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    பத்தா

    பத்தா

    பத்தா (baththa) என்பது பாலாஜி தரனீதரன் எழுதி இயக்கிய 2026 இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் எழுதி இயக்க, சினி1 ஸ்டுடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி, மாஸ்டர் சாய் பிருத்விராஜ், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் பேபி சஹஸ்ரா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பள்ளிக்கூடக் கழிப்பறை ஒன்றில் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொள்ளும் ஒரு கொடூரமான தாதாவைப் பற்றியும், அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பற்றியும் இத்திரைக்கதை விவரிக்கிறது.

    85 views (↑85 from yesterday), 85

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    85 views (↑85 from yesterday), 85

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா

    பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா

    பொதுத்துறை நிறுவனங்கள் (Public sector undertakings in India (PSU) or (Public Sector Enterprise). இந்திய அரசு தனியாகவோ அல்லது மாநில அரசுகளுடன் இணைந்தோ, அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இணைந்து நடத்தும் தொழில், வணிகம் மற்றும் சேவை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்கள் என்பர். பொதுத்துறை நிறுவனப் பங்குகளில், இந்திய அரசு அல்லது மாநில அரசுகளின் பங்கு முதலீடு 51% மேலாக உள்ளது.

    84 views (↑84 from yesterday), 84

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    84 views (↑84 from yesterday), 84

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    புழல் சிறைச்சாலை

    புழல் சிறைச்சாலை

    புழல் மத்திய சிறைச்சாலை சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது.

    84 views (↑84 from yesterday), 84

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    82 views (↑82 from yesterday), 82

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    பாலுறவு

    பாலுறவு

    பாலுறவு (உடலுறவு) எனப்படுவது பாலியல் இரீதியாக இனப்பெருக்கும் விலங்குகள் தம் பாலுறுப்புகளைப் பயன்படுத்தி உறவு கொள்ளுதலாகும். இனப்பெருக்கத்திற்காக மட்டுமின்றி இன்பத்திற்காகவும் பாலுறவு நடைபெறுகிறது. வழக்கமான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான புணர்ச்சி தவிர ஓரினச்சேர்க்கையிலும் பாலுறவு நடைபெறுகிறது.

    82 views (↑82 from yesterday), 82

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    82 views (↑82 from yesterday), 82

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    81 views (↑81 from yesterday), 81

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    80 views (↑80 from yesterday), 80

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    உடலுறவு நிலைகள்

    உடலுறவு நிலைகள்

    உடலுறவு நிலைகள் (அல்லது புணர்ச்சி நிலை) என்பது மக்கள் உடலுறவிலோ பிற பாலியல் தொழிற்பாடுகளிலோ ஈடுபடும் போது தங்களின் உடல்களை அமைத்துக் கொள்ளும் தோரணை அல்லது உடலமைப்பைக் குறிக்கும். உடலுறவு என்பது பொதுவாக ஒருவரின் உடலுக்குள் மற்றொருவர் தம் உறுப்பை நுழைத்தலை உள்ளடக்கியதாக இருந்தாலும், உடலுறவு நிலைகள் பொதுவாக உறுப்பு நுழைப்பில்லாத பாலியல் செயல்பாடுகளையும் குறிக்கின்றன. நடைமுறையில் பாலியல் செயல்பாடுகள் பரவலாகப் பின்வரும் முதன்மைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன: பெண்குறி வழிப் புணர்ச்சி (பெண்ணின் பாலுறுப்பினுள் ஆண்குறி உட்புகுதல்) மலவாய் வழிப் புணர்ச்சி (மலவாயினுள் பாலுறுப்பு உட்புகுதல்) வாய் வழிப் புணர்ச்சி (வாய் மற்றும் உதடுகளால் பாலுறுப்புகளையோ மலவாயையோ தூண்டுதல்) கை வழிப் புணர்ச்சி (விரல்கள் அல்லது கைகளைப் பயன்படுத்திப் பாலுறுப்புகள் மற்றும் மலவாயைத் தூண்டுதல்) இவை தவிர, செயற்கை ஆண்குறி (அல்லது அதிர்வூட்டி) போன்ற பாலியல் உதவிக் கருவிகளைப் பயன்படுத்தும் செயல்பாடுகளும் இந்நிலைகளில் அடங்கும்.

    79 views (↑79 from yesterday), 79

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    69 (பாலியல் நிலை)

    69 (பாலியல் நிலை)

    69 (69 (sex position)) என்பது இரு நபர்கள் தங்களின் பிறப்புறுப்புகள் அடுத்தவரின் வாயை நோக்கி இருக்குமாறு வைத்து உடலுறவு கொள்ளும் நிலையாகும். இந்த முறையில் இருவரும் தங்களை பரஸ்பரபரமாக எண் 6 மற்றும் 9 போல தங்களை தலைகீழாக்கிக் கொண்டு செயல்படுவதால் இந்த முறையை 69 என்று அழைக்கின்றார்கள். இந்த நிலையில் எந்த பாலினத்தவரும் இணைந்து செயல்பட முடிகிறது.

    78 views (↑78 from yesterday), 78

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    ஜம்புத் தீவு பிரகடனம்

    ஜம்புத் தீவு பிரகடனம்

    ஜம்புத் தீவு பிரகடனம் / ஜம்பூத்வீபப் பிரகடனம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரி திரட்டலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினர். முத்து வடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருதிருவர் ஆட்சிப் பொறுப்பேற்றனர். அக்காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம்.

    78 views (↑78 from yesterday), 78

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    அனிருத் ரவிச்சந்திரன்

    அனிருத் ரவிச்சந்திரன்

    அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichander), ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். 1990-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.

    77 views (↑77 from yesterday), 77

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    உ. வே. சாமிநாதையர்

    உ. வே. சாமிநாதையர்

    உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாத ஐயர் (U. V. Swaminatha Iyer) (19 பெப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942, சுருக்கமாக உ.வே.சா) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார்.

    77 views (↑77 from yesterday), 77

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    கந்த சஷ்டி கவசம்

    கந்த சஷ்டி கவசம்

    கந்த சஷ்டி கவசம் (Kanda Shasti Kavasam) என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் பாடலை பாடியுள்ளார். அவற்றுள், திருச்செந்தூர் சஷ்டி கவசமே மிகவும் பிரபலம்.

    77 views (↑77 from yesterday), 77

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    76 views (↑76 from yesterday), 76

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    சி. இலக்குவனார்

    சி. இலக்குவனார்

    பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909 - செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.

    75 views (↑75 from yesterday), 75

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    வீரமாமுனிவர்

    வீரமாமுனிவர்

    வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747) என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார்.

    75 views (↑75 from yesterday), 75

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    75 views (↑75 from yesterday), 75

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    இராமலிங்க அடிகள்

    இராமலிங்க அடிகள்

    'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

    75 views (↑75 from yesterday), 75

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    நாலடியார்

    நாலடியார்

    நாலடியார் (Nalatiyar) பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.

    74 views (↑74 from yesterday), 74

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    ஹரிணி

    ஹரிணி

    ஹரிணி (Harini) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழில் இந்திரா (1995) திரைப்படத்தில் ஏ. ஆர்.

    74 views (↑74 from yesterday), 74

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்

    ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்

    இராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று நிறுவியவர்கள் கே. பி.

    73 views (↑73 from yesterday), 73

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    73 views (↑73 from yesterday), 73

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    கங்கைகொண்ட சோழபுரம்

    கங்கைகொண்ட சோழபுரம்

    கங்கைகொண்ட சோழபுரம் (ஆங்கிலம்: Gangaikonda Cholapuram) என்ற சிற்றூர் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ளது. இவ்வூரைச் சோழர்களின் பேரரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராசேந்திர சோழன் உருவாக்கினார். இதனையடுத்த 250 ஆண்டுகளுக்கு இவ்வூர் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது.

    73 views (↑73 from yesterday), 73

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    முரசொலி மாறன்

    முரசொலி மாறன்

    முரசொலி மாறன் (Murasoli Maran, ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23, 2003) தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

    72 views (↑72 from yesterday), 72

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    ஜெயிலர்

    ஜெயிலர்

    ஜெயிலர் (Jailer) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இதை இயக்குநர் நெல்சன் எழுதி இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உடன் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

    72 views (↑72 from yesterday), 72

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    வாலி (கவிஞர்)

    வாலி (கவிஞர்)

    கவிஞர் வாலி (Vaali) (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்; 29 அக்டோபர் 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

    70 views (↑70 from yesterday), 70

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    70 views (↑70 from yesterday), 70

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    அர்ஜுன்

    அர்ஜுன்

    அர்ஜூன் (Arjun, பிறப்பு: ஆகஸ்டு 15, 1962) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநரும் ஆவார். இவரின் தந்தை ஜே. சி.

    70 views (↑70 from yesterday), 70

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.

    70 views (↑70 from yesterday), 70

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    சுபாஷ் சந்திர போஸ்

    சுபாஷ் சந்திர போஸ்

    நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

    70 views (↑70 from yesterday), 70

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    70 views (↑70 from yesterday), 70

    1 day streak

    🔍 🗞️

This data from .