English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    கண்ணா ரவி

    கண்ணா ரவி

    கண்ணா ரவி (Kanna Ravi; பிறப்பு: மே 6, 1990) என்பவர் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 'கைதி' (2019), 'மண்டேலா' (2021), மற்றும் 'லவ்வர்' (2024) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் நல்ல கவனத்தைப் பெற்றார்..

    710 views (↑15 from yesterday)0,0,0,0,0,695, 710

    2 day streak

    🔍 🗞️
  2. 2

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    566 views (↓255 from yesterday)302,483,539,478,529,821, 566

    6+ day streak

    🔍 🗞️
  3. 3

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    552 views (↑38 from yesterday)468,477,448,439,511,514, 552

    6+ day streak

    🔍 🗞️
  4. 4

    குன்றக்குடி அடிகள்

    குன்றக்குடி அடிகள்

    குன்றக்குடி அடிகள் (11 சூலை 1925 - 15 ஏப்ரல் 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். குன்றக்குடி ஆதீனத்தின் மடாதிபதியாக இருந்தவர்.

    378 views (↓343 from yesterday)0,0,0,0,0,721, 378

    2 day streak

    🔍 🗞️
  5. 5

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    289 views (↑17 from yesterday)273,286,277,219,243,272, 289

    6+ day streak

    🔍 🗞️
  6. 6

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    282 views (↑53 from yesterday)259,287,322,232,263,229, 282

    6+ day streak

    🔍 🗞️
  7. 7

    துரைமுருகன்

    துரைமுருகன்

    துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் காட்பாடியார் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் சுருக்கமாக அழைக்கப்படும். இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார்.

    275 views (↓5 from yesterday)0,0,0,0,0,280, 275

    2 day streak

    🔍 🗞️
  8. 8

    மா. இராமச்சந்திரன்

    மா. இராமச்சந்திரன்

    மா. இராமச்சந்திரன் (M. Ramachandran)(15 ஏப்ரல் 1946-2 நவம்பர் 2026) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.

    275 views (↑275 from yesterday)0,0,0,0,0,0, 275

    1 day streak

    🔍 🗞️
  9. 9

    மூக்குத்தி அம்மன் 2

    மூக்குத்தி அம்மன் 2

    மூக்குத்தி அம்மன் 2 என்பது வெளிவர இருக்கும் தமிழ்-மொழி கனவுருப்புனைவு நகைச்சுவை திரைப்படமாகும். இதனை சுந்தர் சி உடன் எழுதி இயக்குகிறார். இப்படத்ததை ஐசரி கணேஷ், அவினி சினிமேக்ஸ், நயன்தாரா, ஐவி என்டர்டெய்ன்மென்டு சேர்ந்து கூட்டாக தயாரிக்கின்றனர்.

    263 views (↓14 from yesterday)0,284,711,456,252,277, 263

    6 day streak

    🔍 🗞️
  10. 10

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    241 views (↓31 from yesterday)0,0,107,195,217,272, 241

    5 day streak

    🔍 🗞️
  11. 11

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    238 views (↑14 from yesterday)97,176,239,294,241,224, 238

    6+ day streak

    🔍 🗞️
  12. 12

    பத்தா

    பத்தா

    பத்தா (baththa) என்பது பாலாஜி தரனீதரன் எழுதி இயக்கிய 2026 இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் எழுதி இயக்க, சினி1 ஸ்டுடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி, மாஸ்டர் சாய் பிருத்விராஜ், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் பேபி சஹஸ்ரா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பள்ளிக்கூடக் கழிப்பறை ஒன்றில் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொள்ளும் ஒரு கொடூரமான தாதாவைப் பற்றியும், அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பற்றியும் இத்திரைக்கதை விவரிக்கிறது.

    237 views (↓90 from yesterday)85,118,295,321,328,327, 237

    6+ day streak

    🔍 🗞️
  13. 13

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2 என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இரசினிகாந்து, எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வெளிவந்த அதிரடி தமிழ்த் திரைப்படம் ஆகும்.

    227 views (↓18 from yesterday)334,276,218,260,259,245, 227

    6+ day streak

    🔍 🗞️
  14. 14

    இந்தியாவின் பொது விடுமுறை நாட்கள்

    இந்தியாவின் பொது விடுமுறை நாட்கள்

    இந்தியா, கலாச்சார ரீதியில் வேறுபட்டிருந்தாலும், பல்வேறு பண்டிகைகளையும், விடுமுறைகளையும் கொண்டாடும் உற்சாகமான சமுதாயம் ஆகும். இந்தியாவில் நான்கு தேசிய நாட்கள் அனுசரிக்கப்படுகிறது, அவை: ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தினம், அக்டோபர் 2 அன்று மாகத்மா காந்தி பிறந்த தினம், ஜனவரி 26 அன்று குடியரசு தினம், மற்றும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கார் தினம். மாநிலங்களில் உள்ளூர் மத மற்றும் மொழி சார்ந்த திருவிழாக்கள் உள்ளன.

    225 views (↑225 from yesterday)0,0,0,0,0,0, 225

    1 day streak

    🔍 🗞️
  15. 15

    நவம்பர் 2

    நவம்பர் 2

    நவம்பர் 2 (November 2) கிரிகோரியன் ஆண்டின் 306 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 307 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன.

    223 views (↑41 from yesterday)0,0,0,0,0,182, 223

    2 day streak

    🔍 🗞️
  16. 16

    விடுமுறை நாள்

    விடுமுறை நாள்

    விடுமுறை நாட்கள் என்பன தனிப்பட்ட மனிதர், அரசுகள் அல்லது சமய அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் சிறப்பு நாட்கள் ஆகும். ”விடுமுறை நாள்” என்னும் தொடருக்கு உலகின் பல நாடுகளில் பல பொருள் கொள்ளப்படுகிறது. ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் விடுமுறை என்றால் வழக்கமான பணி அல்லது கல்வி கற்கையில் ஈடுபடாமல் ஓய்வு எடுக்கும் நாளாகும்.

    220 views (↑220 from yesterday)0,0,0,0,0,0, 220

    1 day streak

    🔍 🗞️
  17. 17

    தீபாவளி

    தீபாவளி

    தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

    219 views (↑54 from yesterday)120,107,112,146,131,165, 219

    6+ day streak

    🔍 🗞️
  18. 18

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    213 views (↓56 from yesterday)397,416,327,323,281,269, 213

    6+ day streak

    🔍 🗞️
  19. 19

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

    205 views (↓158 from yesterday)340,530,1998,6498,1163,363, 205

    6+ day streak

    🔍 🗞️
  20. 20

    ஷபானா ஷாஜஹான்

    ஷபானா ஷாஜஹான்

    ஷபானா ஷாஜஹான் (Shabana Shajahan) என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் இந்திய நடிகை ஆவார். இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார். மேலும் இவர் பல விருதுகள், வாங்கி உள்ளார்..

    199 views (↑123 from yesterday)0,0,0,0,0,76, 199

    2 day streak

    🔍 🗞️
  21. 21

    நவம்பர் 3

    நவம்பர் 3

    நவம்பர் 3 (November 3) கிரிகோரியன் ஆண்டின் 307 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள் உள்ளன.

    197 views (↑197 from yesterday)0,0,0,0,0,0, 197

    1 day streak

    🔍 🗞️
  22. 22

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    193 views (↑29 from yesterday)146,204,173,155,164,164, 193

    6+ day streak

    🔍 🗞️
  23. 23

    தினமலர்

    தினமலர்

    தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி. வி.

    164 views (↑164 from yesterday)458,589,469,149,137,0, 164

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    160 views (↑3 from yesterday)132,128,167,125,124,157, 160

    6+ day streak

    🔍 🗞️
  25. 25

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர்

    பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.

    156 views (↑156 from yesterday)0,0,0,0,0,0, 156

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    திரௌபதி முர்மு

    திரௌபதி முர்மு

    திரௌபதி முர்மு (Droupadi Murmu) (பிறப்பு 20 சூன் 1958) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய ஜனாதிபதியும் ஆவார். இவர் மே 2015 முதல் ஜார்க்கண்டின் 12 சூலை 2021 வரை இம்மாநிலத்தின் எட்டாவது ஆளுநராக இருந்தவர் ஆவார். சார்க்கண்டு மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவானதிலிருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் இவர் ஆவார்.

    153 views (↑153 from yesterday)0,0,0,0,0,0, 153

    1 day streak

    🔍 🗞️
  27. 27

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    152 views (↓25 from yesterday)123,118,159,130,175,177, 152

    6+ day streak

    🔍 🗞️
  28. 28

    இதயத்தை திருடாதே

    இதயத்தை திருடாதே

    இதயத்தை திருடாதே (Idhayathai Thirudathe) 1989 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. நாகார்ஜுனா, கிரிஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

    148 views (↑148 from yesterday)0,0,0,0,0,0, 148

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    147 views (↑51 from yesterday)112,102,114,111,73,96, 147

    6+ day streak

    🔍 🗞️
  30. 30

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    137 views (↓28 from yesterday)152,166,168,139,164,165, 137

    6+ day streak

    🔍 🗞️
  31. 31

    இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்

    இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்

    இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls' Day அல்லது The Commemoration of All the Faithful Departed) என்பது, சில கிறித்தவ சபைகள் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு விழா ஆகும். இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். கத்தோலிக்க திருச்சபை உட்பட பல கிறித்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் மாதம் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றன.

    133 views (↑60 from yesterday)0,0,0,0,0,73, 133

    2 day streak

    🔍 🗞️
  32. 32

    பிள்ளைத்தமிழ்

    பிள்ளைத்தமிழ்

    பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்.புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர்கள், புரவலர்கள் மற்றும் அவர் அவர்கட்கு உகந்தவர்கள் ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும். அப்பாட்டுடைத் தலைவர்கள் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக்கவியில் பாடவில்லையாயின், நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல், வெறும் பருவங்கள் மட்டும் அமைந்திருக்கும்.

    131 views (↑131 from yesterday)0,0,0,0,0,0, 131

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    அன்பில் மகேஸ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் ஆவார்.

    125 views (↑43 from yesterday)234,187,216,198,156,82, 125

    6+ day streak

    🔍 🗞️
  34. 34

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    125 views (↑25 from yesterday)187,155,169,162,92,100, 125

    6+ day streak

    🔍 🗞️
  35. 35

    நீக்ரோ

    நீக்ரோ

    ஆங்கில மொழியில், நீக்ரோ என்பதற்கு ஆப்பிரிக்க கறுப்பின மக்களான நீக்ராய்டுகளைக் குறிக்கும். தற்போது அமெரிக்காவில் இச்சொல்லாடல் தவிர்க்கப்பட்டு, ஆபிரிக்க அமெரிக்கர்கள் என அழைக்கப்படுகிறது.

    124 views (↑124 from yesterday)0,0,0,0,69,0, 124

    1 day streak

    🔍 🗞️
  36. 36

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    121 views (↓32 from yesterday)116,104,105,117,83,153, 121

    6+ day streak

    🔍 🗞️
  37. 37

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    120 views (↓12 from yesterday)119,127,132,143,119,132, 120

    6+ day streak

    🔍 🗞️
  38. 38

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    118 views (↑2 from yesterday)84,0,0,86,100,116, 118

    4 day streak

    🔍 🗞️
  39. 39

    கரகாட்டக்காரன் (திரைப்படம்)

    கரகாட்டக்காரன் (திரைப்படம்)

    கரகாட்டக்காரன் (Karakattakkaran) ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம். இத்திரைப்படம் ஜூன் 16, 1989-இல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது.

    115 views (↑38 from yesterday)0,0,0,0,0,77, 115

    2 day streak

    🔍 🗞️
  40. 40

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    112 views (↓6 from yesterday)111,84,111,122,111,118, 112

    6+ day streak

    🔍 🗞️
  41. 41

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (Deva, 20 நவம்பர் 1950 - 17 அக்டோபர் 2026) என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திலே ஒரு திரைப்படத்திற்கு தேவையான இசைகோர்ப்பை இசையமைத்து விரைவில் தந்துவிடுவதால் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனைத்து திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தேவாவை "மேஸ்திரி" என்று செல்லமாக அழைப்பார்கள். ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.

    111 views (↓127 from yesterday)152,128,112,101,291,238, 111

    6+ day streak

    🔍 🗞️
  42. 42

    ஜி. யு. போப்

    ஜி. யு. போப்

    ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர்.

    111 views (↓45 from yesterday)0,0,0,0,0,156, 111

    2 day streak

    🔍 🗞️
  43. 43

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    108 views (↑13 from yesterday)131,120,123,99,99,95, 108

    6+ day streak

    🔍 🗞️
  44. 44

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    103 views (↑30 from yesterday)70,74,72,87,79,73, 103

    6+ day streak

    🔍 🗞️
  45. 45

    ஒற்றுப் பிழைகள்

    ஒற்றுப் பிழைகள்

    ஒற்றுப் பிழைகள் என்பவை எழுதும்போது ஏற்படும் சந்திப் பிழைகளே ஆகும். அதாவது வலி மிகும் இடங்களில் மிகாமலும் தேவையற்ற இடங்களில் மிகுந்தும் எழுதப்படுவதாகும். இஃது உரைநடையில் ஒரு சில நேரங்களில் தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கும்.

    103 views (↑103 from yesterday)0,0,0,0,0,0, 103

    1 day streak

    🔍 🗞️
  46. 46

    ஆலோவீன்

    ஆலோவீன்

    ஆலோவீன் (Halloween ) என்பது, அக்டோபர் 31 அன்று, அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

    102 views (↓97 from yesterday)0,0,106,173,353,199, 102

    5 day streak

    🔍 🗞️
  47. 47

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    100 views (↑100 from yesterday)81,79,87,76,87,0, 100

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    100 views (↑100 from yesterday)82,0,77,0,0,0, 100

    1 day streak

    🔍 🗞️
  49. 49

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    100 views (↑100 from yesterday)110,114,131,97,73,0, 100

    1 day streak

    🔍 🗞️
  50. 50

    ஆத்திசூடி

    ஆத்திசூடி

    ஆத்திசூடி என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.

    99 views (↑99 from yesterday)0,0,0,0,0,0, 99

    1 day streak

    🔍 🗞️
  51. 51

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    99 views (↑99 from yesterday)0,0,0,0,0,0, 99

    1 day streak

    🔍 🗞️
  52. 52

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    99 views (↑1 from yesterday)120,91,87,88,77,98, 99

    6+ day streak

    🔍 🗞️
  53. 53

    பாலாஜி தரணிதரன்

    பாலாஜி தரணிதரன்

    பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2012 நவம்பர் 30 அன்று வெளியான நகைச்சுவைத் திரைப்படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.

    94 views (↓45 from yesterday)0,0,98,109,108,139, 94

    5 day streak

    🔍 🗞️
  54. 54

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர் (ஆங்கிலம்: Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 100க்கும் பொ.ஊ. 450க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது.

    94 views (↑15 from yesterday)129,121,114,94,69,79, 94

    6+ day streak

    🔍 🗞️
  55. 55

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    92 views (↓46 from yesterday)101,79,111,91,104,138, 92

    6+ day streak

    🔍 🗞️
  56. 56

    கதிர் ஆனந்த்

    கதிர் ஆனந்த்

    கதிர் ஆனந்த் (D. M. Kathir Anand) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொருளாளருமான துரைமுருகனின் மகனும் ஆவார்.

    92 views (↓3 from yesterday)0,0,0,0,0,95, 92

    2 day streak

    🔍 🗞️
  57. 57

    கா. ந. அண்ணாதுரை

    கா. ந. அண்ணாதுரை

    காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.

    91 views (↓25 from yesterday)0,0,0,0,0,116, 91

    2 day streak

    🔍 🗞️
  58. 58

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    90 views (↑8 from yesterday)96,130,91,124,95,82, 90

    6+ day streak

    🔍 🗞️
  59. 59

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar, 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) இந்தியச் சட்ட வல்லுநரும், பொருளாதார நிபுணரும், சமூக சீர்திருத்தவாதியும், அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.

    88 views (↑13 from yesterday)0,0,0,0,0,75, 88

    2 day streak

    🔍 🗞️
  60. 60

    நாலடியார்

    நாலடியார்

    நாலடியார் (Nalatiyar) பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.

    88 views (↑88 from yesterday)74,70,77,75,98,0, 88

    1 day streak

    🔍 🗞️
  61. 61

    நீதிக் கட்சி

    நீதிக் கட்சி

    பரவலாக நீதிக் கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் பெடரேசன்) சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது 1916-ஆம் ஆண்டில் மருத்துவர் சி. நடேச முதலியார், டி.

    88 views (↑88 from yesterday)0,0,0,0,0,0, 88

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சென்னையைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளரும் நிரலாளரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தானே வெளியிட்ட "கட்சி சேர" என்கிற தனியொரு அறிமுகப் பாடலின் மூலம் நன்கு அறியப்படுகிறார்.

    86 views (↓102 from yesterday)193,249,188,129,115,188, 86

    6+ day streak

    🔍 🗞️
  63. 63

    தமிழ் நாட்டுக் கொடி

    தமிழ் நாட்டுக் கொடி

    தமிழ் நாட்டுக் கொடி (Flag of Tamil Nadu) என்பது தமிழ்நாட்டைப் பொதுவாக அடையாளப்படுத்தும் ஒரு கொடியாகும். இது சிலநேரம் தமிழ்க் கொடி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கொடியானது காலந்தோறும் தமிழ் அமைப்புகளால் வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

    85 views (↓78 from yesterday)0,0,0,0,0,163, 85

    2 day streak

    🔍 🗞️
  64. 64

    ஜூனியர் பாலையா

    ஜூனியர் பாலையா

    ஜூனியர் பாலையா (Junior Balaiah, 28 சூன் 1953 – 2 நவம்பர் 2023) என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகன்.

    84 views (↑84 from yesterday)0,0,0,0,0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    84 views (↑84 from yesterday)113,119,94,102,95,0, 84

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    பாற்கடலைக் கடைதல்

    பாற்கடலைக் கடைதல்

    பாற்கடலைக் கடைதல், அல்லது சமுத்திர மந்தனம் (Samudra Manthana (சமக்கிருதம்: समुद्रमन्थन)), என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும். இந்நிகழ்வு இந்து தொன்மவியலில் பெரும் நிகழ்வாக அமைந்துள்ளது.

    84 views (↑84 from yesterday)0,0,0,0,0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    லிஜோமோல் ஜோஸ்

    லிஜோமோல் ஜோஸ்

    லிஜோமோல் ஜோஸ் (Lijomol Jose) ஓர் இந்திய நடிகையாவார். இவர் முதன்மையாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார். அவர் மிகவும் பாராட்டப்பட்ட மகேஷிண்டே பிரதிகாரம் (2016) என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

    83 views (↑3 from yesterday)0,0,0,0,105,80, 83

    3 day streak

    🔍 🗞️
  68. 68

    இசக்கி சுப்பையா

    இசக்கி சுப்பையா

    இ. சுப்பையா (E. Subaya) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர்.

    82 views (↑82 from yesterday)0,0,0,0,0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    82 views (↓6 from yesterday)89,90,87,90,0,88, 82

    2 day streak

    🔍 🗞️
  70. 70

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    82 views (0 from yesterday)82,81,93,87,88,82, 82

    6+ day streak

    🔍 🗞️
  71. 71

    தமிழ்நாடு நாள்

    தமிழ்நாடு நாள்

    தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது.

    82 views (↓576 from yesterday)0,0,0,0,157,658, 82

    3 day streak

    🔍 🗞️
  72. 72

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு).

    82 views (↑82 from yesterday)0,81,77,0,0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    79 views (↑6 from yesterday)91,82,100,100,70,73, 79

    6+ day streak

    🔍 🗞️
  74. 74

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    79 views (↑6 from yesterday)73,0,73,71,89,73, 79

    5 day streak

    🔍 🗞️
  75. 75

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி (Mandaadi / கடல் உலாவி) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    79 views (↓40 from yesterday)124,107,132,116,154,119, 79

    6+ day streak

    🔍 🗞️
  76. 76

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    78 views (↓1 from yesterday)99,103,105,97,70,79, 78

    6+ day streak

    🔍 🗞️
  77. 77

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ் (Krishnaraj, 25 திசம்பர் 1951 – 22 அக்டோபர் 2026) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகரும் முன்னாள் உதவி இசையமைப்பாளரும் ஆவார். மொத்தம் 3,000 பாடல்களுக்கு மேல் பாடியவராக அறியப்படுகிறார். தமிழகத் திரைப்படத் துறைக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

    78 views (↓45 from yesterday)277,252,172,100,125,123, 78

    6+ day streak

    🔍 🗞️
  78. 78

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    77 views (↑77 from yesterday)80,101,0,0,89,0, 77

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    நஸ்ரியா நசீம்

    நஸ்ரியா நசீம்

    நஸ்ரியா நசீம் (ஆங்கிலம்: Nazriya Nazim) என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

    77 views (↓22 from yesterday)102,0,0,0,0,99, 77

    2 day streak

    🔍 🗞️
  80. 80

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    77 views (↓8 from yesterday)154,77,91,114,94,85, 77

    6+ day streak

    🔍 🗞️
  81. 81

    கே. என். நேரு

    கே. என். நேரு

    கே.என். நேரு (K.N. Nehru, பிறப்பு: நவம்பர் 9, 1952) புள்ளம்பாடியார் என்று தமிழக அரசியல் களத்தில் அழைக்கப்படுபவர். ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளவரும் ஆவார்.

    76 views (↑76 from yesterday)0,0,77,0,0,0, 76

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    மியா காலிஃபா

    மியா காலிஃபா

    மியா காலிஃபா (Mia Khalifa) (பிறப்பு: பிப்ரவரி 10, 1993) என்பவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானைச் சார்ந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.

    76 views (↓22 from yesterday)0,0,0,0,75,98, 76

    3 day streak

    🔍 🗞️
  83. 83

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    75 views (↓4 from yesterday)75,80,97,92,100,79, 75

    6+ day streak

    🔍 🗞️
  84. 84

    ஜவகர்லால் நேரு

    ஜவகர்லால் நேரு

    ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஆவார். இவர் பண்டிட் நேரு என்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர்.

    75 views (↓7 from yesterday)0,99,76,84,0,82, 75

    2 day streak

    🔍 🗞️
  85. 85

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    75 views (↑75 from yesterday)0,0,75,0,0,0, 75

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    வேட்டுவம்

    வேட்டுவம்

    வேட்டுவம் (Vettuvam) என்பது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, அசோக் செல்வன், தினேஷ் இரவி ஆகியோர் முக்கியக் கதைப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    74 views (↓123 from yesterday)0,0,0,115,232,197, 74

    4 day streak

    🔍 🗞️
  87. 87

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால், இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    74 views (↓21 from yesterday)95,0,0,0,0,95, 74

    2 day streak

    🔍 🗞️
  88. 88

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் (2026-2031 Tamil Nadu Legislative Assembly By-Polls) என்பது 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவு மே 4 அன்று வெளியானதைத் தொடர்ந்து நிகழ்வது ஆகும். இத்தேர்தலில், ச. சோசப் விசய் தலைமையிலான த.வெ.க.

    74 views (↑74 from yesterday)0,0,0,0,0,0, 74

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    இராமலிங்க அடிகள்

    இராமலிங்க அடிகள்

    'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

    73 views (↓12 from yesterday)75,0,0,0,0,85, 73

    2 day streak

    🔍 🗞️
  90. 90

    தேவநேயப் பாவாணர்

    தேவநேயப் பாவாணர்

    தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பெப்ரவரி 1902 – 15 சனவரி 1981) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40-இற்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்காக உழைத்தார்.

    73 views (↓66 from yesterday)0,0,0,0,0,139, 73

    2 day streak

    🔍 🗞️
  91. 91

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    73 views (↑73 from yesterday)97,84,86,82,67,0, 73

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    71 views (↑71 from yesterday)117,87,0,99,88,0, 71

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    மருது பாண்டியர்

    மருது பாண்டியர்

    மாமன்னர் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

    71 views (↑71 from yesterday)1295,274,196,208,98,0, 71

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    வெ. இராமலிங்கம் பிள்ளை

    வெ. இராமலிங்கம் பிள்ளை

    நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (Venkatarama Ramalingam Pillai, அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) என்பவர் தமிழறிஞரும் கவிஞரும் ஆவார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.

    71 views (↑71 from yesterday)0,0,0,0,0,0, 71

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

    70 views (↑70 from yesterday)0,0,0,0,0,0, 70

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    அயோத்திகுப்பம் வீரமணி

    அயோத்திகுப்பம் வீரமணி

    அயோத்திகுப்பம் வீரமணி என்பவர் 1990-களில் சென்னையின் மெரினா கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் வடசென்னை, தென்சென்னை பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த குண்டர் ஆவார். இவர் மீது அதிகாரப்பூர்வமாக ஐந்து கொலை வழக்குகள் மற்றும் 11 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியிருந்தன. அயோத்திகுப்பத்தில் அப்போதைய சென்னை காவல் ஆணையர் கே.

    70 views (↑70 from yesterday)0,0,0,0,0,0, 70

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    தங்க மகன் (1983 திரைப்படம்)

    தங்க மகன் (1983 திரைப்படம்)

    தங்க மகன் (Thanga Magan) இயக்குநர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    68 views (↑68 from yesterday)0,0,0,0,0,0, 68

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    இம்மானுவேல் சேகரன்

    இம்மானுவேல் சேகரன்

    இம்மானுவேல் சேகரன் (Immanuel Sekaran, 9 அக்டோபர் 1924 – 11 செப்டம்பர் 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய, ஒரு தமிழக அரசியல் தலைவரும், இராணுவ வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவரும் ஆவார். தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

    68 views (↓18 from yesterday)0,77,135,515,187,86, 68

    6 day streak

    🔍 🗞️
  99. 99

    செல்வமகள் சேமிப்புத் திட்டம்

    செல்வமகள் சேமிப்புத் திட்டம்

    சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

    67 views (↑67 from yesterday)0,0,72,86,69,0, 67

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    மூவேந்தர்

    மூவேந்தர்

    மூவேந்தர் (Three Crowned Kings) என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்சி செய்தனர்.

    66 views (↑66 from yesterday)0,0,0,0,0,0, 66

    1 day streak

    🔍 🗞️

This data from .