English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    10.4K views (↑4.9K from yesterday)1489,1783,2459,2992,3108,2602,2680,3017,5516, 10374

    9+ day streak

    🔍 🗞️
  2. 2

    எஸ். ஜானகி

    எஸ். ஜானகி

    எஸ். ஜானகி (S. Janaki, 23 ஏப்ரல் 1938 – 11 சூலை 2026) இந்தியாவின், புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.

    1.3K views (↓2.6K from yesterday)0,0,0,0,0,0,7913,15602,3945, 1349

    4 day streak

    🔍 🗞️
  3. 3

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    404 views (↑41 from yesterday)194,242,348,321,367,214,221,332,363, 404

    9+ day streak

    🔍 🗞️
  4. 4

    தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

    தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

    தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) அல்லது தமிழ்நாடு பாடநூல் கழகம் (Tamilnadu Textbook Corporation), தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்.

    399 views (↓170 from yesterday)0,0,0,0,0,0,0,0,569, 399

    2 day streak

    🔍 🗞️
  5. 5

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    373 views (↑3 from yesterday)331,346,372,351,337,239,273,300,370, 373

    9+ day streak

    🔍 🗞️
  6. 6

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    347 views (↑47 from yesterday)303,261,172,261,280,205,240,213,300, 347

    9+ day streak

    🔍 🗞️
  7. 7

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    328 views (↓71 from yesterday)173,195,211,177,171,184,392,265,399, 328

    9+ day streak

    🔍 🗞️
  8. 8

    திண்டுக்கல் ஐ. லியோனி

    திண்டுக்கல் ஐ. லியோனி

    திண்டுக்கல் ஐ. லியோனி (ஆங்கிலம்: Dindigul I. Leoni) என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகவும் உள்ளார்.

    322 views (↓55 from yesterday)0,0,0,0,0,0,0,0,377, 322

    2 day streak

    🔍 🗞️
  9. 9

    பி. சுசீலா

    பி. சுசீலா

    பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 13, 1935) இந்தியாவின் முன்னணித் திரைப்படப் பின்னணிப் பாடகி. தென்னிந்தியாவின் "இசைக்குயில்" என்றும் "மெல்லிசை அரசி" என்றும் அழைக்கப்படும் பி.சுசீலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

    305 views (↓364 from yesterday)0,0,0,0,0,0,540,1900,669, 305

    4 day streak

    🔍 🗞️
  10. 10

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    297 views (↑25 from yesterday)186,235,283,240,301,240,228,222,272, 297

    9+ day streak

    🔍 🗞️
  11. 11

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    287 views (↑192 from yesterday)116,89,0,0,0,0,0,0,95, 287

    2 day streak

    🔍 🗞️
  12. 12

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    282 views (↑7 from yesterday)276,256,291,229,216,204,267,299,275, 282

    9+ day streak

    🔍 🗞️
  13. 13

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    260 views (↓115 from yesterday)606,417,438,388,345,314,435,462,375, 260

    9+ day streak

    🔍 🗞️
  14. 14

    செக்கானூரணி

    செக்கானூரணி

    செக்கானூரணி (ஆங்கிலம்: Chekkanurani) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஏ. கொக்குளம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். செக்கானூரணி கிராமம், மதுரை - உசிலம்பட்டி நெடுஞ்சாலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு மேற்கே 5 கி.மீ.

    221 views (↑221 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 221

    1 day streak

    🔍 🗞️
  15. 15

    பூமணி

    பூமணி

    218 views (↓1.3K from yesterday)0,0,0,0,0,0,0,0,1482, 218

    2 day streak

    🔍 🗞️
  16. 16

    பூ. மாணிக்கவாசகம்

    பூ. மாணிக்கவாசகம்

    பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் இயற்பெயர் கொண்ட பூமணி (12 மே 1947 - 12 சூலை 2026) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய 'அஞ்ஞாடி' புதினத்துக்கு 2014-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

    211 views (↓30 from yesterday)0,0,0,0,0,0,0,0,241, 211

    2 day streak

    🔍 🗞️
  17. 17

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    211 views (↑47 from yesterday)159,140,135,126,148,124,82,118,164, 211

    9+ day streak

    🔍 🗞️
  18. 18

    தமிழ்நாடு நாள்

    தமிழ்நாடு நாள்

    தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது.

    207 views (↓159 from yesterday)0,0,0,0,0,0,119,116,366, 207

    4 day streak

    🔍 🗞️
  19. 19

    சூலை 14

    சூலை 14

    சூலை 14 (July 14) கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.

    189 views (↑30 from yesterday)0,0,0,0,0,0,0,0,159, 189

    2 day streak

    🔍 🗞️
  20. 20

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    188 views (↓59 from yesterday)175,172,209,191,241,164,183,184,247, 188

    9+ day streak

    🔍 🗞️
  21. 21

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    184 views (↓28 from yesterday)134,156,140,136,109,187,289,194,212, 184

    9+ day streak

    🔍 🗞️
  22. 22

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    184 views (↑14 from yesterday)128,84,92,0,109,118,109,135,170, 184

    6 day streak

    🔍 🗞️
  23. 23

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    183 views (↓35 from yesterday)324,295,247,242,235,289,281,243,218, 183

    9+ day streak

    🔍 🗞️
  24. 24

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    183 views (↓3 from yesterday)99,82,84,93,0,0,89,83,186, 183

    4 day streak

    🔍 🗞️
  25. 25

    மாக்னா கார்ட்டா

    மாக்னா கார்ட்டா

    மாக்னா கார்ட்டா (Magna Carta) அல்லது மேக்னா கார்ட்டா என்பது இங்கிலாந்து இராச்சியதின் அரசருக்கும் அந்நாட்டுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். 1215 ஆம் ஆண்டு முதலில் அரசு முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம் பதின்மூன்றாவது நூற்றாண்டில் சில தற்காலிக விதிகளை நீக்கி அரசரின் ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்புகளைத் தவிர்த்து மீளவும் பதிப்பிக்கப்பட்டது. இந்த சாசனம் 1225ஆம் ஆண்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.

    176 views (↑176 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 176

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    174 views (↑38 from yesterday)113,160,205,150,154,179,137,122,136, 174

    9+ day streak

    🔍 🗞️
  27. 27

    சரோஜாதேவி

    சரோஜாதேவி

    பை. சரோஜாதேவி (7 சனவரி 1938 - 14 சூலை 2025) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    170 views (↑170 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 170

    1 day streak

    🔍 🗞️
  28. 28

    ஏழுமலை (திரைப்படம்)

    ஏழுமலை (திரைப்படம்)

    ஏழுமலை (Ezhumalai) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.

    166 views (↑166 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 166

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    165 views (↑8 from yesterday)0,93,102,0,196,230,123,107,157, 165

    6 day streak

    🔍 🗞️
  30. 30

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    162 views (↑30 from yesterday)137,181,146,129,153,149,138,106,132, 162

    9+ day streak

    🔍 🗞️
  31. 31

    வேட்டுவம்

    வேட்டுவம்

    வேட்டுவம் (Vettuvam) என்பது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, அசோக் செல்வன், மற்றும் தினேஷ் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    159 views (↑159 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 159

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    151 views (↑37 from yesterday)130,170,157,126,122,151,134,176,114, 151

    9+ day streak

    🔍 🗞️
  33. 33

    இந்திய தேசிய காங்கிரசு

    இந்திய தேசிய காங்கிரசு

    இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் ஒரு சமரச இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு போராட்ட இயக்கமாக செயல்பட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்த போராட்ட இயக்கமாக இருந்தது. அதன் பிறகு மகாத்மா காந்தி அவர்கள் இவ்வியக்கத்தை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நியாயமாக கலைத்துவிடலாம் என்று கூறிய போதும் கூட காங்கிரஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு தலையீட்டால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற போதிலும் சுதந்திர இந்தியாவில் 1947க்கு பிறகு 54 வருடமும் 7 பிரதமர்களையும் ஆள வைத்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் 58 வருடங்களும் 4 பிரதமர்களை ஆள வைத்து இந்தியாவை அதிக காலம் ஆண்ட ஒரே பெருமைக்குரிய அரசியல் கட்சியாக காங்கிரஸ் கட்சி திகழ்ந்து வருகிறது.

    149 views (↑64 from yesterday)0,0,0,0,0,0,0,0,85, 149

    2 day streak

    🔍 🗞️
  34. 34

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    147 views (↑28 from yesterday)139,140,126,121,168,145,123,126,119, 147

    9+ day streak

    🔍 🗞️
  35. 35

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.

    145 views (↓11 from yesterday)116,144,168,131,136,110,151,109,156, 145

    9+ day streak

    🔍 🗞️
  36. 36

    சூலை 15

    சூலை 15

    சூலை 15 (July 15) கிரிகோரியன் ஆண்டின் 196 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 197 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 169 நாட்கள் உள்ளன.

    143 views (↑143 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 143

    1 day streak

    🔍 🗞️
  37. 37

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    143 views (↓1 from yesterday)92,108,103,94,106,0,139,90,144, 143

    4 day streak

    🔍 🗞️
  38. 38

    கெல்லரின் வினைக்காரணி

    கெல்லரின் வினைக்காரணி

    கெல்லரின் வினைக்காரணி (Keller's reagent) அமிலங்களின் இரண்டு வெவ்வேறு கலவைகளில் ஒன்றைக் குறிக்கலாம். உலோகவியலில், கெல்லரின் காரணியானது நைட்ரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் ஹைட்ரோபுளோரிக் அமிலம் ஆகியவற்றின் கலவையாகும். இது அலுமினிய உலோகக்கலவைகளை அவற்றின் பரலிடை எல்லைகள் மற்றும் நோக்குநிலைகளை வெளிப்படுத்த பயன்படுகிறது.

    143 views (↑49 from yesterday)0,0,0,0,0,0,0,0,94, 143

    2 day streak

    🔍 🗞️
  39. 39

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    138 views (↑11 from yesterday)106,107,134,147,121,137,103,87,127, 138

    9+ day streak

    🔍 🗞️
  40. 40

    ஞானபீட விருது

    ஞானபீட விருது

    ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.

    137 views (↑32 from yesterday)0,0,0,0,0,0,0,0,105, 137

    2 day streak

    🔍 🗞️
  41. 41

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    136 views (↑136 from yesterday)0,0,0,83,0,0,0,0,0, 136

    1 day streak

    🔍 🗞️
  42. 42

    ச. வெ. இராமன்

    ச. வெ. இராமன்

    சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.

    135 views (↑135 from yesterday)126,95,0,0,0,0,130,0,0, 135

    1 day streak

    🔍 🗞️
  43. 43

    கு. அண்ணாமலை

    கு. அண்ணாமலை

    அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy, பிறப்பு: 4 சூன் 1984), ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் பாரதிய சனதா கட்சியின், மேனாள் மாநிலத் தலைவராவார்.

    130 views (↓237 from yesterday)0,0,0,0,0,0,0,447,367, 130

    3 day streak

    🔍 🗞️
  44. 44

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    129 views (↓25 from yesterday)167,180,205,153,143,121,144,157,154, 129

    9+ day streak

    🔍 🗞️
  45. 45

    கோப்பர்நீசியம்

    கோப்பர்நீசியம்

    கோப்பர்நீசியம் (Copernicium) ஒரு வேதியியல் தனிமம். இந்த தனிமம் முதன் முதலாக இது தனிம அட்டவணையில் 2009 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இதன் குறியீடு Cn, அணுவெண் 112.

    127 views (↑127 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 127

    1 day streak

    🔍 🗞️
  46. 46

    வைரமுத்து

    வைரமுத்து

    வைரமுத்து (Vairamuthu, பிறப்பு: 13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.

    127 views (↓150 from yesterday)0,0,0,0,0,0,0,130,277, 127

    3 day streak

    🔍 🗞️
  47. 47

    ஐம்பெருங் காப்பியங்கள்

    ஐம்பெருங் காப்பியங்கள்

    முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

    127 views (↑28 from yesterday)204,109,188,171,172,101,108,175,99, 127

    9+ day streak

    🔍 🗞️
  48. 48

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    123 views (↑123 from yesterday)99,150,135,117,107,0,96,0,0, 123

    1 day streak

    🔍 🗞️
  49. 49

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    123 views (↓8 from yesterday)154,156,126,146,168,118,129,140,131, 123

    9+ day streak

    🔍 🗞️
  50. 50

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    121 views (↑2 from yesterday)216,191,145,126,109,115,165,168,119, 121

    9+ day streak

    🔍 🗞️
  51. 51

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    119 views (↓13 from yesterday)307,117,165,180,181,162,223,248,132, 119

    9+ day streak

    🔍 🗞️
  52. 52

    எருமைவெட்டிபாளையம் வரமுக்தீஸ்வரர் கோயில்

    எருமைவெட்டிபாளையம் வரமுக்தீஸ்வரர் கோயில்

    எருமைவெட்டிபாளையம் வரமுக்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், எருமைவெட்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

    119 views (↑119 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 119

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    117 views (↑31 from yesterday)0,0,95,120,90,0,81,0,86, 117

    2 day streak

    🔍 🗞️
  54. 54

    ஈ. வெ. இராமசாமி

    ஈ. வெ. இராமசாமி

    பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

    116 views (↓8 from yesterday)0,97,95,0,79,0,0,0,124, 116

    2 day streak

    🔍 🗞️
  55. 55

    எட்டுத்தொகை

    எட்டுத்தொகை

    எட்டுத்தொகை (Eight Anthologies) என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியங்களுள் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.

    116 views (↑10 from yesterday)0,87,76,0,119,0,86,111,106, 116

    4 day streak

    🔍 🗞️
  56. 56

    சரத்குமார்

    சரத்குமார்

    சரத்குமார் (Sarathkumar, பிறப்பு : சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் .முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ்த் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

    115 views (↑25 from yesterday)0,0,0,0,0,0,81,0,90, 115

    2 day streak

    🔍 🗞️
  57. 57

    அக்பருதீன் ஓவைசி

    அக்பருதீன் ஓவைசி

    அக்பருதின் ஓவைசி (பிறப்பு 14 சூன் 1970) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தெலுங்கானாவில் உள்ள அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் ஆவார். 2014 முதல், தெலுங்கானா சட்டப் பேரவையில் சந்திரயாங்குட்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

    112 views (↑112 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 112

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    109 views (↑109 from yesterday)79,125,166,0,0,0,0,0,0, 109

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    108 views (↑16 from yesterday)172,100,124,120,113,133,134,120,92, 108

    9+ day streak

    🔍 🗞️
  60. 60

    பாக்யராஜ்

    பாக்யராஜ்

    கே. பாக்கியராஜ் (Bhagyaraj) என அழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி பாக்கியராஜ் (7 சனவரி 1953 – 27 சூன் 2026) இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகரும், இசையமைப்பாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியதோடு, பிற இந்திய மொழித் திரைப்படங்களையும் இயக்கி நடித்தார்.

    108 views (↓31 from yesterday)431,279,223,243,210,139,155,195,139, 108

    9+ day streak

    🔍 🗞️
  61. 61

    ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

    ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

    திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil), இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

    107 views (↑2 from yesterday)0,0,0,0,0,0,0,82,105, 107

    3 day streak

    🔍 🗞️
  62. 62

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இந்திய நடிகை, விளம்பர வடிவழகி, நடனக் கலைஞர் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.

    106 views (↓44 from yesterday)239,195,149,154,141,128,192,204,150, 106

    9+ day streak

    🔍 🗞️
  63. 63

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    105 views (↑5 from yesterday)113,108,116,120,133,138,130,110,100, 105

    9+ day streak

    🔍 🗞️
  64. 64

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2 என்பது 2026 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி, விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த செல்ல அய்யாவு அவர்கள் இயக்கிய திரைப்படமாகும். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐ.வி.ஒயி.என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம், கட்டா குஸ்தி (2022) படத்தின் தொடர்ச்சியாக, விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா இலட்சுமி சிறந்த நடிப்பில் கருணாஸ், முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் காளி வெங்கட் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    103 views (↓26 from yesterday)99,130,178,115,149,101,162,232,129, 103

    9+ day streak

    🔍 🗞️
  65. 65

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    100 views (↓30 from yesterday)114,124,112,117,146,138,106,158,130, 100

    9+ day streak

    🔍 🗞️
  66. 66

    சீமான் (அரசியல்வாதி)

    சீமான் (அரசியல்வாதி)

    சீமான் (Seeman, பிறப்பு:8 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் சி. பா.

    100 views (↑100 from yesterday)105,0,0,79,0,0,0,0,0, 100

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    வெ. இராமலிங்கம் பிள்ளை

    வெ. இராமலிங்கம் பிள்ளை

    நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (Venkatarama Ramalingam Pillai, அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) என்பவர் தமிழறிஞரும் கவிஞரும் ஆவார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.

    100 views (↑100 from yesterday)107,0,113,0,0,0,0,0,0, 100

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    100 views (↑100 from yesterday)76,0,0,0,0,0,87,0,0, 100

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்

    தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்

    தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் குறைந்த அளவில் 2 பேரூராட்சிகளையும், கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் 50 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்ககம் சென்னையில் செயல்படுகிறது.

    98 views (↓2 from yesterday)0,0,0,0,0,0,0,0,100, 98

    2 day streak

    🔍 🗞️
  70. 70

    முரளி (தமிழ் நடிகர்)

    முரளி (தமிழ் நடிகர்)

    முரளி (Murali, 19 மே 1964 – 8 செப்டம்பர் 2010) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளிவந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

    98 views (↑98 from yesterday)0,0,0,77,92,179,112,0,0, 98

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    97 views (↓103 from yesterday)0,134,96,0,80,105,92,418,200, 97

    6 day streak

    🔍 🗞️
  72. 72

    மயில்சாமி அண்ணாதுரை

    மயில்சாமி அண்ணாதுரை

    மயில்சாமி அண்ணாதுரை (Mayilsamy Annadurai)(பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

    97 views (↑97 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 97

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    அஞ்ஞாடி (புதினம்)

    அஞ்ஞாடி (புதினம்)

    அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். க்ரியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.

    95 views (↓171 from yesterday)0,0,0,0,0,0,0,0,266, 95

    2 day streak

    🔍 🗞️
  74. 74

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    94 views (↓8 from yesterday)0,107,102,123,118,90,102,0,102, 94

    2 day streak

    🔍 🗞️
  75. 75

    இதயம் (திரைப்படம்)

    இதயம் (திரைப்படம்)

    இதயம் () 1991ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதுவே இயக்குநர் கதிர் இயக்கிய முதல் திரைப்படமாகும். முரளியும் ஹீராவும் நடித்த இக்காதல் திரைப்படம் 1990களின் ஒரு மிகச்சிறந்த வெற்றிப்படமாகவும், பின்னர் வந்த காதல்கருத் திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தது.

    94 views (↑9 from yesterday)0,0,0,0,0,0,0,0,85, 94

    2 day streak

    🔍 🗞️
  76. 76

    ந. ஆனந்த்

    ந. ஆனந்த்

    புஸ்சி என். ஆனந்த் (Bussy N. Anand) என்பவர் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ளார்.

    94 views (↑94 from yesterday)0,172,137,104,88,0,0,0,0, 94

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு).

    93 views (↑93 from yesterday)0,125,77,81,84,0,0,0,0, 93

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    எஸ். பி. பாலசுப்பிரமணியம்

    எஸ். பி. பாலசுப்பிரமணியம்

    எஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam; 4 சூன் 1946 – 25 செப்டம்பர் 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

    93 views (↓150 from yesterday)0,0,0,0,0,0,192,508,243, 93

    4 day streak

    🔍 🗞️
  79. 79

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    92 views (0 from yesterday)0,0,0,0,0,0,0,0,92, 92

    2 day streak

    🔍 🗞️
  80. 80

    அழகு முத்துக்கோன்

    அழகு முத்துக்கோன்

    மாவீரன் அழகுமுத்துக் கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது.

    92 views (↓107 from yesterday)0,0,0,0,101,355,1529,343,199, 92

    6 day streak

    🔍 🗞️
  81. 81

    இளையராஜா

    இளையராஜா

    இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: 2 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    92 views (↓28 from yesterday)145,122,79,78,0,0,98,225,120, 92

    4 day streak

    🔍 🗞️
  82. 82

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    91 views (↓1 from yesterday)102,133,118,95,107,114,146,104,92, 91

    9+ day streak

    🔍 🗞️
  83. 83

    பதினெண் கீழ்க்கணக்கு

    பதினெண் கீழ்க்கணக்கு

    தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு (Eighteen Lesser Texts) நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

    91 views (↓13 from yesterday)0,0,0,0,75,0,90,0,104, 91

    2 day streak

    🔍 🗞️
  84. 84

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    91 views (↓64 from yesterday)158,115,86,90,81,129,91,86,155, 91

    9+ day streak

    🔍 🗞️
  85. 85

    திருமுருகாற்றுப்படை

    திருமுருகாற்றுப்படை

    பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. இந்நூல் மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தியாகும்.

    91 views (↑91 from yesterday)0,86,0,0,77,0,86,0,0, 91

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு

    மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு

    இலவச மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும்.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    டேவிட் போவி

    டேவிட் போவி

    டேவிட் ராபர்ட் ஜோன்ஸ் (David Robert Jones (8 சனவரி,1947 – 10 சனவரி,2016) தொழில்முறையாக டேவிட் போவி () என அறியப்படும் இவர் ஆங்கிலப் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். ஐந்து தசாப்தங்களாக நாட்டார் பாடல்கள் பாடுவதில் முண்ணனிப் பாடகராகத் திகழ்ந்தார். இவரின் புதுமையான படைப்புகளுக்கு சக இசைக் கலைஞர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டைப் பெற்றார்.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    பாண்டி கோயில்

    பாண்டி கோயில்

    பாண்டி கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மேலமடையில் அமைந்துள்ள தொன்மையான கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவராக பாண்டி முனீசுவரர் வழிபடப்படுகிறார். பாண்டி முனீசுவரர் என்பவர், பாண்டிய மன்னர்களுள் ஒருவரான பாண்டியன் நெடுஞ்செழிய மன்னரே இங்கு குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram, 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    இந்திய விடுதலை இயக்கம்

    இந்திய விடுதலை இயக்கம்

    இந்திய விடுதலை இயக்கம் (Indian independence movement) என்பது பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு தெற்கு ஆசியாவில் நடந்த தொடர்ச்சியான வரலாற்று நிகழ்வுகளாகும். 1947 இல் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இது நீடித்தது. இந்திய விடுதலைக்கான முதல் தேசியவாத இயக்கம் வங்காள மாகாணத்தில் உருவானது.

    89 views (↑89 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 89

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    ஸ்

    ஸ்

    ஸ் (s) என்பது கிரந்த எழுத்து முறையின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

    88 views (↑88 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 88

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    87 views (↓4 from yesterday)104,104,0,88,117,0,0,85,91, 87

    3 day streak

    🔍 🗞️
  93. 93

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    87 views (↑87 from yesterday)660,409,248,184,142,159,131,0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    சுடீபன் பிளெமிங்

    சுடீபன் பிளெமிங்

    சுடீபன் பிளெமிங் (Stephen Fleming, , பிறப்பு: ஏப்ரல் 1, 1973) ஒரு முன்னாள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்துள்ளார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்,பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

    86 views (↑86 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 86

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    86 views (↑86 from yesterday)90,82,105,109,149,174,97,0,0, 86

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম্, Bônde Mātôrôm), இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது என்றாலும் வந்தேமாதரம் தேவி பகவதி என ஆதிசங்கரர் தான் முதன் முறையாக இறைவியைப் புகழ்வதற்காகப் பாடினார்.

    86 views (↓32 from yesterday)0,0,0,0,0,0,0,0,118, 86

    2 day streak

    🔍 🗞️
  97. 97

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    85 views (↑85 from yesterday)0,0,84,101,91,105,0,94,0, 85

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    நாயன்மார் பட்டியல்

    நாயன்மார் பட்டியல்

    நாயன்மார் என்போர் பெரிய புராணத்தில் குறிப்படப்படுகின்ற 63 சிவனடியார்கள் ஆவார். இவர்களின் வரலாற்றினை பெரிய புராணத்தில் சேக்கிழார் தொகுத்துள்ளார். இவர்களை அறுபத்து மூவர் என்றும் அழைப்பர்.

    83 views (↑83 from yesterday)0,0,102,87,78,0,0,0,0, 83

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    செல்வமகள் சேமிப்புத் திட்டம்

    செல்வமகள் சேமிப்புத் திட்டம்

    சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

    81 views (↓5 from yesterday)0,0,80,92,82,0,0,0,86, 81

    2 day streak

    🔍 🗞️
  100. 100

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள்

    மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர்.

    81 views (↑81 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 81

    1 day streak

    🔍 🗞️