English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    இந்திய ரூபாய் நாணயங்கள்

    இந்திய ரூபாய் நாணயங்கள்

    இந்திய ரூபாய் நாணயங்கள் (Coins of the Indian rupee) 1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன. அதன் பிறகு ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. அவை இந்திய நாணய முறையின் மதிப்பு வாய்ந்த அம்சமாக உள்ளன.

    526 views (↑526 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 526

    1 day streak

    🔍 🗞️
  2. 2

    சீனா

    சீனா

    சீனா (China) கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரபூர்வமாக சீன மக்கள் குடியரசு (People's Republic of China) என்று அழைக்கப்படுகிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தியாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இதுவாகும்.

    504 views (↑504 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 504

    1 day streak

    🔍 🗞️
  3. 3

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    478 views (↑127 from yesterday)214,221,332,363,404,583,526,280,351, 478

    9+ day streak

    🔍 🗞️
  4. 4

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    451 views (↑73 from yesterday)2602,2680,3017,5516,10374,10872,1118,640,378, 451

    9+ day streak

    🔍 🗞️
  5. 5

    கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    417 views (↑243 from yesterday)0,0,85,91,87,0,85,81,174, 417

    4 day streak

    🔍 🗞️
  6. 6

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    392 views (↑49 from yesterday)239,273,300,370,373,321,372,357,343, 392

    9+ day streak

    🔍 🗞️
  7. 7

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    366 views (↑152 from yesterday)205,240,213,300,347,286,225,206,214, 366

    9+ day streak

    🔍 🗞️
  8. 8

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இந்திய நடிகை, விளம்பர வடிவழகி, நடனக் கலைஞர் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.

    339 views (↓289 from yesterday)128,192,204,150,106,171,313,1017,628, 339

    9+ day streak

    🔍 🗞️
  9. 9

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    299 views (↑106 from yesterday)164,183,184,247,188,213,274,149,193, 299

    9+ day streak

    🔍 🗞️
  10. 10

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    274 views (↑25 from yesterday)204,267,299,275,282,268,287,250,249, 274

    9+ day streak

    🔍 🗞️
  11. 11

    சோனம் வாங்சூக்

    சோனம் வாங்சூக்

    சோனம் வாங்சூக் (Sonam Wangchuk; பிறப்பு: 1 செப்டம்பர் 1966), இந்தியப் பொறியாளரும் கல்வியாளரும் கண்டுபிடிப்பாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் 1988-இல் நிறுவப்பட்ட இலடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவன இயக்குநர் ஆவார். 1994-ஆம் ஆண்டில் சோனம் வாங்சூக் அரசுடன் இணைந்து லாடாக்கின் கிராமச் சமூகங்களையும், பொதுச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளிகளில் சீர்திருத்தங்களையும் கொண்டுவருவதற்காக புதிய நம்பிக்கை நடவடிக்கை எனும் இயக்கத்தைத் தொடங்கி முக்கியப் பங்காற்றினார்.

    266 views (↓266 from yesterday)0,0,0,0,0,180,370,676,532, 266

    5 day streak

    🔍 🗞️
  12. 12

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2 என்பது 2026 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி, விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த செல்ல அய்யாவு அவர்கள் இயக்கிய திரைப்படமாகும். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐ.வி.ஒயி.என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம், கட்டா குஸ்தி (2022) படத்தின் தொடர்ச்சியாக, விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா இலட்சுமி சிறந்த நடிப்பில் கருணாஸ், முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் காளி வெங்கட் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    254 views (↓28 from yesterday)101,162,232,129,103,133,152,144,282, 254

    9+ day streak

    🔍 🗞️
  13. 13

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    251 views (↑59 from yesterday)240,228,222,272,297,244,276,219,192, 251

    9+ day streak

    🔍 🗞️
  14. 14

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால் இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    249 views (↑2 from yesterday)0,0,0,0,0,105,1067,523,247, 249

    5 day streak

    🔍 🗞️
  15. 15

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    249 views (↑90 from yesterday)162,223,248,132,119,149,128,138,159, 249

    9+ day streak

    🔍 🗞️
  16. 16

    இந்திய நாணய முறை

    இந்திய நாணய முறை

    இந்தியாவில் நாணயங்கள் பொது வருடத்திற்கு முன்னான முதலாம் நூற்றாண்டிற்கும் பொதுவருடம் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடையே தோன்றியது. அதற்கும் முன்னர் மகாஜனபத நாடுகளான காந்தாரம், குந்தல தேசம், குருதேசம், பாஞ்சாலம், மகதம், சாக்கிய, சூரசேனம் மற்றும் செளராஷ்டிர பேரரசுகள் தன் சொந்தப் பரிமாற்றத்திற்காக நாணயங்களை வெளியிட்டனர். இந்திய நாணயங்கள் மேற்காசிய நாணயங்களைப் போலல்லாமல் செம்பு மற்றும் வெள்ளி உலோகங்களில் முத்திரைகளுடன் உருவாக்கப்பட்டன.

    240 views (↑240 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 240

    1 day streak

    🔍 🗞️
  17. 17

    கிருதியா

    கிருதியா

    கிருதியா மனோ (Kruthaya,Mano) என்பவர் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் எழுத்தாளரும் ஆவார். இவர் துள்ளி திரிந்தகாலம் உள்ளிட்டப் பல தமிழ்த் திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார். ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வரவேண்டும் என்ற பக்தி பாடல் மூலம் இவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.

    234 views (↑234 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 234

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    விலங்கு நலன்

    விலங்கு நலன்

    விலங்கு நலன் (ஆங்கிலம்: animal welfare) என்பது மனிதரல்லா விலங்குகளின் (non-human animals) நலவாழ்வு குறித்த செயற்பாடு ஆகும். விலங்கு நலனின் முறையான தரநிலைகள் சூழல்களுக்கிடையே வேறுபடுகின்றன. எனினும் இவை பெரும்பாலும் விலங்கு நலக் குழுக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்களால் போன்றோரால் விவாதிக்கப்படுகின்றன.

    229 views (↑229 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 229

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    229 views (↓12 from yesterday)289,281,243,218,183,187,185,238,241, 229

    9+ day streak

    🔍 🗞️
  20. 20

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (Manjari) (பிறப்பு 17 ஏப்ரல் 1986) இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார்.

    225 views (↑12 from yesterday)0,0,0,0,0,0,0,0,213, 225

    2 day streak

    🔍 🗞️
  21. 21

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024

    2024 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. 7/ஜி அக்கரன் அஞ்சாமை அதர்மக் கதைகள் அதோமுகம் அந்த நாள் அந்தகன் அப்பு ஆறாம் வகுப்பு அமரன் அமிகோ கேரேஜ் அய்யய்யோ அயலான் அரணம் அரண்மனை 4 அரிமாபட்டி சக்திவேல் அலங்கு ஆந்தை ஆப்ரேசன் லைலா ஆரகன் ஆராய்ச்சி ஆர்கே வெள்ளிமேகம் ஆர்யமாலா ஆலகாலம் ஆலன் இங்கு நான் தான் கிங்கு இங்கு மிருகங்கள் வாழும் இடம் இ-மெயில் இடி மின்னல் காதல் இது உனக்குத் தேவையா இந்தியன் 2 இரவின் கண்கள் இரவினில் ஆட்டம் பார் இரு மனசு இருளில் இராவணன் இப்படிக்கு காதல் இனி ஒரு காதல் செய்வோம் உணர்வுகள் தொடர்கதை உதிர் @ பூமரக் காத்து உயிர் தமிழுக்கு எங்க வீட்டுல பார்ட்டி எட்டும் வரை எட்டு எப்புரா எப்போதும் ராஜா எமகாதகன் எமக்குத் தொழில் ரொமான்சு எஸ்கே 23 எலக்சன் ஏழு கடல் ஏழு மலை ஐயப்பன் துணையிருப்பான் ஒயிட் ரோஸ் ஒரு தவறு செய்தால் ஒரு நொடி ஒரே பேச்சு ஒரே முடிவு ஒற்றைப் பனைமரம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் கங்குவா கடமை கடைசி உலகப் போர் கருடன் கருப்பர் நகரம் கருப்புப் பெட்டி கழுமரம் கவுண்டம் பாளையம் கள்வன் கன்னி காட்ஸ்பாட் காடுவெட்டி காதலிக்க நேரமில்லை கார்டியன் காழ் கியூ ஜி பகுதி 1 கிரிமினல் கிளாஸ்மேட்ஸ் குரங்கு பெடல் குப்பன் கும்பாரி கெச். எம்.

    224 views (↓35 from yesterday)0,0,0,0,0,0,0,0,259, 224

    2 day streak

    🔍 🗞️
  22. 22

    எஸ். ஜானகி

    எஸ். ஜானகி

    எஸ். ஜானகி (S. Janaki, 23 ஏப்ரல் 1938 – 11 சூலை 2026) இந்தியாவின், புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.

    218 views (↓82 from yesterday)0,7913,15602,3945,1349,706,428,372,300, 218

    9 day streak

    🔍 🗞️
  23. 23

    கிறிஸ்டியானோ ரொனால்டோ

    கிறிஸ்டியானோ ரொனால்டோ

    கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார்.

    214 views (↑214 from yesterday)110,115,132,92,0,94,104,0,0, 214

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    2027 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
  25. 25

    இ. வி. கணேஷ் பாபு

    இ. வி. கணேஷ் பாபு

    இ. வி. கணேஷ் பாபு (E. V. Ganesh Babu) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், கவிஞர், இயக்குநர் ஆவார்.

    201 views (↑201 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 201

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    200 views (↑111 from yesterday)121,144,157,154,129,115,98,99,89, 200

    9+ day streak

    🔍 🗞️
  27. 27

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    189 views (↓72 from yesterday)184,392,265,399,328,180,218,220,261, 189

    9+ day streak

    🔍 🗞️
  28. 28

    சூலை 20

    சூலை 20

    சூலை 20 (July 20) கிரிகோரியன் ஆண்டின் 201 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 202 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 164 நாட்கள் உள்ளன.

    176 views (↑176 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 176

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    ஒடிசி (இலக்கியம்)

    ஒடிசி (இலக்கியம்)

    ஒடிசிஅல்லது ஆடிசி, இலியட் இரண்டும் ஹோமர் என்னும் கிரேக்கப் புலவரால் இயற்றப்பட்டதாக்க் கருதப்படும் பண்டை கிரேக்க இதிகாசங்கள் ஆகும்.கி.மு 900 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகக் எண்ணப்படுகிறது. இக்கவிதைக் காவியம் ஓடிசஸ் என்னும் மாவீரன் டிரோஜான் போரின் முடிவில் இத்தாக்காவில் உள்ள தன் வீட்டிற்குப் பயணப்படும் பத்தாண்டு கால வழிப்பயணத்தை விவரிக்கிறது. டிரோஜான் போர் இலியட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.

    175 views (↓42 from yesterday)0,0,0,0,0,0,0,209,217, 175

    3 day streak

    🔍 🗞️
  30. 30

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    173 views (↓141 from yesterday)230,123,107,157,165,312,270,397,314, 173

    9+ day streak

    🔍 🗞️
  31. 31

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    173 views (↑40 from yesterday)0,89,83,186,183,149,115,93,133, 173

    9 day streak

    🔍 🗞️
  32. 32

    லியோனல் மெசி

    லியோனல் மெசி

    லியோ ஆண்ரசு "லியோ" மெசி (Lionel Andrés "Leo" Messi எசுப்பானிய ஒலிப்பு: [ljoˈnel anˈdɾes ˈmesi] பிறப்பு 24 சூன் 1987) ஓர் அர்கெந்தீன தொழில்முறைக் கால்பந்து வீரர் ஆவார். இவர், மேஜர் லீக் சாக்கர் கிளப் இன்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினாவின் தேசிய அணி ஆகிய இரண்டிற்கும் முன்கள வீரராகவும் தலைவராகவும் உள்ளார். எட்டு பலோன் டி 'ஓர் விருதுகளையும், ஆறு ஐரோப்பிய தங்கக் காலணியினையும் வென்றுள்ளார், மேலும் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறந்த வீரருக்கான விருதினை இவர் மூன்று முறை பெற்றுள்ளார்.

    172 views (↑172 from yesterday)0,0,0,0,0,0,155,83,0, 172

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    தோழா (2016 திரைப்படம்)

    தோழா (2016 திரைப்படம்)

    தோழா (Oopiri) 2016- ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமாகும். இது தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் எடுக்கப்பட்டது. தெலுங்கில் இதன் பெயர் ஒப்பிரி.

    166 views (↑166 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 166

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    சூலை 19

    சூலை 19

    சூலை 19 (July 19) கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.

    165 views (↑28 from yesterday)0,0,0,0,0,0,0,0,137, 165

    2 day streak

    🔍 🗞️
  35. 35

    பாக்யராஜ்

    பாக்யராஜ்

    கே. பாக்கியராஜ் (Bhagyaraj) என அழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி பாக்கியராஜ் (7 சனவரி 1953 – 27 சூன் 2026) இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகரும், இசையமைப்பாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியதோடு, பிற இந்திய மொழித் திரைப்படங்களையும் இயக்கி நடித்தார்.

    164 views (↑57 from yesterday)139,155,195,139,108,100,99,0,107, 164

    2 day streak

    🔍 🗞️
  36. 36

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2010

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2010

    2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. 365 காதல் கடிதங்கள் அகம் புறம் அங்காடித் தெரு அசல் அதிசய மணல் மாதா அந்தரங்கம் அம்பாசமுத்திரம் அம்பானி அரிது அரிது அய்யனார் அவள் பெயர் தமிழரசி அழகான பொண்ணுதான் அழுக்கன் ஆட்டநாயகன் ஆயிரத்தில் ஒருவன் ஆர்வம் ஆறாவது வனம் ஆனந்தபுரத்து வீடு இது காதல் உதிரும் காலம் இந்திரசேனா இரண்டு முகம் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் இலக்கணப் பிழை இன்னிசை காவலன் இனிது இனிது ஈசன் உத்தம புத்திரன் உறவு உன்னையே காதலிப்பேன் உனக்காக என் காதல் உனக்காக ஒரு கவிதை எந்திரன் என் கண்மணி பிரியா ஒச்சாயி ஓர் இரவு கச்சேரி ஆரம்பம் கதை கருணை கல்லூரிக் காலங்கள் கலாச்சாரம் களவாணி கற்றது களவு கனகவேல் காக்க கனிமொழி காதல் சொல்ல வந்தேன் காதலாகி காலக்கூத்து குட்டி குட்டி பிசாசு குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குரு சிஷ்யன் கைப்பேசி எண் கொல கொலயா முந்திரிக்கா கோட்டி கோரிப்பாளையம் கோவா கௌரவர்கள் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி சிக்கு புக்கு சிங்கம் சிங்கமுகம் சித்திர பூவே சித்து +2 சிந்து சமவெளி சிவப்பு மழை சுட்டித் சாத்தான் சுறா டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் தங்கப்பாம்பு தம்பி அர்ச்சுனா தம்பிக்கு இந்த ஊரு தமிழ் படம் தா திட்டக்குடி திருப்பூர் தில்லாலங்கடி தீராத விளையாட்டுப் பிள்ளை துணிச்சல் துரோகம் நடந்தது என்ன துரோகி தென்மேற்கு பருவக்காற்று தேவலீலை தைரியம் தொட்டுப் பார் நகரம் மறுபக்கம் நந்தலாலா நலம்தானா நாணயம் நான் மகான் அல்ல நானே என்னுள் இல்லை நில் கவனி செல்லாதே நீதானா அவன் நீயும் நானும் நெல்லு பட்டு வண்ண ரோசாவாம் பயம் அறியான் பலே பாண்டியா பா.

    158 views (↑34 from yesterday)0,0,0,0,0,0,0,0,124, 158

    2 day streak

    🔍 🗞️
  37. 37

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    157 views (↑32 from yesterday)0,132,105,0,0,0,121,85,125, 157

    4 day streak

    🔍 🗞️
  38. 38

    கர்காடன்

    கர்காடன்

    கர்காடன் (ஆங்கிலம் Karkadann, அரேபிய كركدن karkadann அல்லது karkadan from Kargadan, பாரசீக : كرگدن) என்பது இந்தியா மற்றும் ஈரானின் புல்வெளி சமவெளிகளில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு புராண உயிரினம் ஆகும். கர்காடன் என்ற சொல்லுக்கு ஈரான் மற்றும் அரபு மொழிகளில் மூக்குக் கொம்பன் என்றும் பொருள். வட இந்தியக் கலை வடிவங்களில் கற்காடன் குறித்த சித்தரிப்புகள் காணப்படுகின்றன.

    157 views (↓49 from yesterday)0,0,0,0,0,0,0,0,206, 157

    2 day streak

    🔍 🗞️
  39. 39

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    151 views (↑15 from yesterday)145,123,126,119,147,123,127,122,136, 151

    9+ day streak

    🔍 🗞️
  40. 40

    உலகக்கோப்பை காற்பந்து

    உலகக்கோப்பை காற்பந்து

    உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது.

    148 views (↑148 from yesterday)0,0,0,0,0,86,93,0,0, 148

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    2026 உலகக்கோப்பை காற்பந்து

    2026 உலகக்கோப்பை காற்பந்து

    2026 பீஃபா உலகக்கோப்பை (2026 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (பீஃபா) உறுப்பு சங்கங்களின் தேசிய அணிகளால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து வாகையும், 23-ஆவது பீஃபா உலகக் கோப்பைப் போட்டியுமாகும். இப் போட்டிகள் 2026 சூன் 11 முதல் சூலை 19 வரை நடைபெற்றன. ஐக்கிய அமெரிக்காவில் பதினொரு நகரங்களிலும், மெக்சிக்கோவில் மூன்று நகரங்களிலும், கனடாவில் இரண்டு நகரங்களிலுமாக மொத்தம் பதினாறு நகரங்களால் கூட்டாக நடத்தப்பட்டது.

    147 views (↑69 from yesterday)0,0,121,0,0,113,88,0,78, 147

    2 day streak

    🔍 🗞️
  42. 42

    புரி ஜெகன்நாதர் கோயில்

    புரி ஜெகன்நாதர் கோயில்

    ஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில் (Jagannath Temple) இந்தியாவின் கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை.

    145 views (↓121 from yesterday)0,0,0,0,0,113,561,412,266, 145

    5 day streak

    🔍 🗞️
  43. 43

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    145 views (↑65 from yesterday)0,0,0,0,0,0,114,96,80, 145

    4 day streak

    🔍 🗞️
  44. 44

    திரைப்படம்

    திரைப்படம்

    திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது அனுபவங்களை உருவகப்படுத்தி, யோசனைகள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது சூழ்நிலையைப் பயன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தும் காட்சிக் கலைப் பணியாகும். இந்தப் படங்கள் பொதுவாக ஒலியுடனும் மிகவும் அரிதாக, பிற உணர்ச்சி தூண்டுதல்களுடன் இருக்கும். திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது.

    141 views (↓10 from yesterday)133,131,102,0,0,0,0,100,151, 141

    3 day streak

    🔍 🗞️
  45. 45

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    141 views (↑31 from yesterday)0,139,90,144,143,99,109,94,110, 141

    9 day streak

    🔍 🗞️
  46. 46

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    141 views (↑2 from yesterday)149,138,106,132,162,160,105,152,139, 141

    9+ day streak

    🔍 🗞️
  47. 47

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    141 views (↓19 from yesterday)151,134,176,114,151,125,149,156,160, 141

    9+ day streak

    🔍 🗞️
  48. 48

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    140 views (↑30 from yesterday)0,0,0,95,287,204,298,150,110, 140

    7 day streak

    🔍 🗞️
  49. 49

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    137 views (↑13 from yesterday)0,0,0,0,0,134,130,136,124, 137

    5 day streak

    🔍 🗞️
  50. 50

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.

    133 views (0 from yesterday)110,151,109,156,145,100,99,116,133, 133

    9+ day streak

    🔍 🗞️
  51. 51

    ஜன் தன் திட்டம்

    ஜன் தன் திட்டம்

    ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி 28 ஆகஸ்டு 2014 வியாழக்கிழமை அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு 2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார்.. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.

    132 views (↓164 from yesterday)0,0,0,0,0,180,433,434,296, 132

    5 day streak

    🔍 🗞️
  52. 52

    கரிகாலன் (நடிகர்)

    கரிகாலன் (நடிகர்)

    கரிகாலன் (பிறப்பு: வளவன் சற்குணம்) என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சோலையம்மா, வைரவன், அரவான் போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.

    129 views (↑129 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 129

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    128 views (↓23 from yesterday)179,137,122,136,174,165,198,145,151, 128

    9+ day streak

    🔍 🗞️
  54. 54

    கா. ந. அண்ணாதுரை

    கா. ந. அண்ணாதுரை

    காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.

    127 views (↓9 from yesterday)95,0,84,93,0,100,0,0,136, 127

    2 day streak

    🔍 🗞️
  55. 55

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    126 views (↑16 from yesterday)187,289,194,212,184,114,117,132,110, 126

    9+ day streak

    🔍 🗞️
  56. 56

    இளையராஜா

    இளையராஜா

    இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: ஞானதேசிகன் - 3 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 சனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

    126 views (↑126 from yesterday)0,98,225,120,92,0,0,0,0, 126

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    124 views (↑42 from yesterday)0,0,0,0,136,100,100,0,82, 124

    2 day streak

    🔍 🗞️
  58. 58

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    122 views (↑8 from yesterday)115,165,168,119,121,99,87,100,114, 122

    9+ day streak

    🔍 🗞️
  59. 59

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    121 views (↓18 from yesterday)118,129,140,131,123,148,137,117,139, 121

    9+ day streak

    🔍 🗞️
  60. 60

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    121 views (↓22 from yesterday)314,435,462,375,260,220,207,206,143, 121

    9+ day streak

    🔍 🗞️
  61. 61

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    119 views (↑31 from yesterday)0,0,0,0,0,0,0,79,88, 119

    3 day streak

    🔍 🗞️
  62. 62

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    119 views (↓13 from yesterday)133,134,120,92,108,100,102,120,132, 119

    9+ day streak

    🔍 🗞️
  63. 63

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    117 views (↑12 from yesterday)124,82,118,164,211,179,148,112,105, 117

    9+ day streak

    🔍 🗞️
  64. 64

    தாயா தாரமா

    தாயா தாரமா

    தாயா தாரமா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி.

    117 views (↑117 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 117

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    115 views (↑3 from yesterday)138,106,158,130,100,88,87,97,112, 115

    9+ day streak

    🔍 🗞️
  66. 66

    சீனிவாச இராமானுசன்

    சீனிவாச இராமானுசன்

    சீனிவாச இராமானுசன் (Srinivasa Ramanujan, திசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித மேதை ஆவார். இவர் தனது 33வது அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.

    113 views (↓83 from yesterday)0,0,0,0,0,0,92,225,196, 113

    4 day streak

    🔍 🗞️
  67. 67

    அர்கெந்தீனா

    அர்கெந்தீனா

    அர்கெந்தீனா (ஆங்கிலம்: Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.

    111 views (↑111 from yesterday)0,0,0,0,0,0,123,0,0, 111

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    111 views (↓22 from yesterday)105,90,81,0,0,95,100,82,133, 111

    5 day streak

    🔍 🗞️
  69. 69

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    110 views (↓44 from yesterday)112,121,120,0,0,0,0,120,154, 110

    3 day streak

    🔍 🗞️
  70. 70

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    108 views (↓15 from yesterday)114,146,104,92,91,109,92,103,123, 108

    9+ day streak

    🔍 🗞️
  71. 71

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    104 views (↓30 from yesterday)118,109,135,170,184,89,162,110,134, 104

    9+ day streak

    🔍 🗞️
  72. 72

    ஐம்பெருங் காப்பியங்கள்

    ஐம்பெருங் காப்பியங்கள்

    முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

    101 views (↑101 from yesterday)101,108,175,99,127,117,101,0,0, 101

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    100 views (↓87 from yesterday)138,130,110,100,105,235,115,218,187, 100

    9+ day streak

    🔍 🗞️
  74. 74

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    99 views (↑19 from yesterday)137,103,87,127,138,91,122,94,80, 99

    9+ day streak

    🔍 🗞️
  75. 75

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    97 views (↑14 from yesterday)105,92,418,200,97,84,101,104,83, 97

    9+ day streak

    🔍 🗞️
  76. 76

    எசுப்பானியா

    எசுப்பானியா

    எசுப்பானியா (Spain, () ஸ்பெயின்-'; எசுப்பானியம்: España, [esˈpaɲa] ( கேட்க)) என்றழைக்கப்படும் எசுப்பானிய முடியரசு (Kingdom of Spain, எசுப்பானியம்: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட்.

    97 views (↑97 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 97

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    அனில் தேஷ்முக்

    அனில் தேஷ்முக்

    அனில் வசந்தராவ் தேஷ்முக் (Anil Vasantrao Deshmukh) மகாராட்டிரா மாநில தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர், நவம்பர், 2019 முதல் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உள்ளார். இவர் 1995-ஆம் ஆண்டு முதல் 2014 வரை கட்டோல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1995-ஆம் ஆண்டு முதல் மகாரஷ்டிரா அரசில் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறை, பள்ளிக்கல்வி, தகவல் மற்றும் பொதுத்தொடர்புகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, பொதுப்பணித் துறை, உணவு, குடிமைப் பொருட்கள் & நுகர்வோர் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

    96 views (↓84 from yesterday)0,0,0,0,0,0,0,0,180, 96

    2 day streak

    🔍 🗞️
  78. 78

    ராயன்

    ராயன்

    ராயன் (Raayan) என்பது தனுஷ் இயக்கி சன் படங்கள் நிறுவனத்தின் கீழ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சூலை 2024இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் தனுஷ் தலைப்புப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், துசாரா விச்சயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

    95 views (↑7 from yesterday)0,0,0,0,0,0,0,0,88, 95

    2 day streak

    🔍 🗞️
  79. 79

    தனுஷ்

    தனுஷ்

    தனுஷ் (Dhanush, பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். ராஞ்சனா (2013) போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

    94 views (↑16 from yesterday)0,0,0,0,0,0,0,0,78, 94

    2 day streak

    🔍 🗞️
  80. 80

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    94 views (↑94 from yesterday)105,0,94,0,85,111,89,0,0, 94

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    ஏ. ஆர். ரகுமான்

    ஏ. ஆர். ரகுமான்

    அ.இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: 6 சனவரி 1967), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

    91 views (↑91 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 91

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    கந்த சஷ்டி கவசம்

    கந்த சஷ்டி கவசம்

    கந்த சஷ்டி கவசம் (Kanda Shasti Kavasam) என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் பாடலை பாடியுள்ளார். அவற்றுள், திருச்செந்தூர் சஷ்டி கவசமே மிகவும் பிரபலம்.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    89 views (↑1 from yesterday)90,102,0,102,94,90,91,92,88, 89

    7 day streak

    🔍 🗞️
  84. 84

    சிங்கம் (திரைப்படம்)

    சிங்கம் (திரைப்படம்)

    சிங்கம் (Singam) 2010ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கிய இப்படத்தில் சூர்யா, அனுசுகா செட்டி ஆகியோர் நடித்துள்ளனர் [1] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்.

    89 views (↑89 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 89

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    ந. ஆனந்த்

    ந. ஆனந்த்

    புஸ்சி என். ஆனந்த் (Bussy N. Anand) என்பவர் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ளார்.

    88 views (↓299 from yesterday)0,0,0,0,94,0,95,256,387, 88

    4 day streak

    🔍 🗞️
  86. 86

    பிரமயுகம்

    பிரமயுகம்

    பிரமயுகம் ( Bramayugam ) என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திகில் திரைப்படமாகும். இயக்குநர் இராகுல் சதாசிவன் எழுதி இயக்கியிருந்தார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் வை நொட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது.

    88 views (↑88 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 88

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    நாலடியார்

    நாலடியார்

    நாலடியார் (Nalatiyar) பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.

    85 views (↑85 from yesterday)0,0,0,126,0,0,0,0,0, 85

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    84 views (↑3 from yesterday)0,87,0,0,100,81,0,0,81, 84

    2 day streak

    🔍 🗞️
  89. 89

    ச. வெ. இராமன்

    ச. வெ. இராமன்

    சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.

    84 views (↓30 from yesterday)0,130,0,0,135,130,0,0,114, 84

    2 day streak

    🔍 🗞️
  90. 90

    எட்டுத்தொகை

    எட்டுத்தொகை

    எட்டுத்தொகை (Eight Anthologies) என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியங்களுள் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.

    81 views (↑81 from yesterday)0,86,111,106,116,94,0,132,0, 81

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    81 views (↓13 from yesterday)129,91,86,155,91,95,84,88,94, 81

    9+ day streak

    🔍 🗞️
  92. 92

    இராஜ்மோகன்

    இராஜ்மோகன்

    இராஜ்மோகன் (Rajmohan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நடிகரும் ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எழும்பூர் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    80 views (↑80 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    திராயன் போர்

    திராயன் போர்

    திராயன் போர் அல்லது திரோயன் போர் (Trojan War) ஓமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட்டு மற்றும் ஓடிசிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடீசியசு நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    லிவிங்ஸ்டன் (நடிகர்)

    லிவிங்ஸ்டன் (நடிகர்)

    லிவிங்ஸ்ட்ன் (பிறப்பு: 22 ஆகத்து 1958) தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்க காலத்தில் பயன்படுத்தினார்.

    78 views (↓160 from yesterday)0,0,0,0,0,0,0,0,238, 78

    2 day streak

    🔍 🗞️
  95. 95

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.

    78 views (↓1 from yesterday)113,123,90,88,0,0,0,0,79, 78

    2 day streak

    🔍 🗞️
  96. 96

    வாலி (கவிஞர்)

    வாலி (கவிஞர்)

    கவிஞர் வாலி (Vaali) (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்; 29 அக்டோபர் 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

    77 views (↓120 from yesterday)0,0,0,0,0,0,0,103,197, 77

    3 day streak

    🔍 🗞️
  97. 97

    கார்ஃபீல்டு சோபர்ஸ்

    கார்ஃபீல்டு சோபர்ஸ்

    சர் கார்பீல்டு ஆப்ரன் சோபர்ஸ் (Sir Garfield St Aubrun Sobers, 28 சூலை 1936 – 17 சூலை 2026) என்பவர் 1954 முதல் 1974 வரை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய சகலத் துறையர் ஆவார். இவர் காரி எனவும் காரி சோபர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். அனைத்துக் காலத்திற்குமான துடுப்பாட்ட வரலாற்றின் மிகச் சிறந்த சகலத்துறையராக அறியப்படுகிறார்.

    77 views (↓58 from yesterday)0,0,0,0,0,0,0,0,135, 77

    2 day streak

    🔍 🗞️
  98. 98

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர் (ஆங்கிலம்: Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 100க்கும் பொ.ஊ. 450க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது.

    77 views (↑77 from yesterday)0,0,110,0,0,0,0,0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    ஆண்குறிப் பெரிதாக்கம்

    ஆண்குறிப் பெரிதாக்கம்

    ஆண்குறிப் பெரிதாக்கம் என்பது மனித ஆண்குறியின் அளவினைப் பெரிதாக்கும் முயற்சியாகும். இது ஒரு தொழிற்றுறையாக வளர்ச்சியடைந்துள்ளது. உடற்பயிற்சிகள், கருவிகள், மருத்துவம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆண்குறியின் அளவை அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

    76 views (↑76 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 76

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    76 views (↑76 from yesterday)0,0,0,92,92,93,0,0,0, 76

    1 day streak

    🔍 🗞️