English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    சனம் ஷெட்டி

    சனம் ஷெட்டி

    சனம் ஷெட்டி (Sanam Shetty) என்பவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் உருமாதிரிக் கலைஞர் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

    1.4K views (↑1.1K from yesterday)0,0,0,0,0,0,0,0,249, 1393

    2 day streak

    🔍 🗞️
  2. 2

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    1.1K views (↑31 from yesterday)121,85,125,157,111,155,304,1400,1111, 1142

    9+ day streak

    🔍 🗞️
  3. 3

    தர்மேந்திர பிரதான்

    தர்மேந்திர பிரதான்

    தர்மேந்திர பிரதான் (Dharmendra Debendra Pradhan) (பிறப்பு: 26 சூன் 1969), பாரதிய ஜனதா கட்சியின் ஒடிசா மாநில அரசியல் தலைவரும், நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் கல்வி அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக உள்ளார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக மார்ச் 2018-இல் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இவர் 14வது மக்களவை உறுப்பினராக தியோகர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    880 views (↑633 from yesterday)0,0,0,0,0,0,131,200,247, 880

    4 day streak

    🔍 🗞️
  4. 4

    நாமக்கல் கவிஞர் மாளிகை

    நாமக்கல் கவிஞர் மாளிகை

    நாமக்கல் கவிஞர் மாளிகை (Namakkal Kavignar Maaligai) சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு 11-அடுக்குக் கட்டடம் ஆகும். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் இங்கு அமைந்துள்ளது. கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த கட்டடம் இதுவாகும்.

    668 views (↑544 from yesterday)0,0,0,0,0,0,0,0,124, 668

    2 day streak

    🔍 🗞️
  5. 5

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (Amma Makkal Munnettra Kazagam, அமமுக) என்பது தமிழ்நாட்டில் செயல்படும் ஓர் அரசியல் கட்சியாகும். இது டி. டி.

    491 views (↑367 from yesterday)0,0,0,0,0,0,0,0,124, 491

    2 day streak

    🔍 🗞️
  6. 6

    அபிஜித் தீப்கே

    அபிஜித் தீப்கே

    அபிஜித் தீப்கே (Abhijeet Dipke) (பிறப்பு: செப்டம்பர் 29,1995) ஒரு இந்திய அரசியல் தகவல் தொடர்பு வியூக வகுப்பாளர் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (CJP) நிறுவனர் ஆவார், இது, மே 2026 இல் தொடங்கிய ஒரு நையாண்டி அரசியல் இயக்கமாகும்.

    392 views (↑202 from yesterday)0,0,0,0,0,0,0,110,190, 392

    3 day streak

    🔍 🗞️
  7. 7

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    391 views (↓53 from yesterday)225,206,214,366,404,403,508,484,444, 391

    9+ day streak

    🔍 🗞️
  8. 8

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) ஒரு தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் ஆவார். இவரின் கணவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

    385 views (↑218 from yesterday)0,0,0,0,0,0,0,0,167, 385

    2 day streak

    🔍 🗞️
  9. 9

    நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)

    நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)

    நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.

    381 views (↓111 from yesterday)0,0,0,0,0,0,197,376,492, 381

    4 day streak

    🔍 🗞️
  10. 10

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    336 views (↓85 from yesterday)185,238,241,229,174,195,243,407,421, 336

    9+ day streak

    🔍 🗞️
  11. 11

    எஸ். ஜானகி

    எஸ். ஜானகி

    எஸ். ஜானகி (S. Janaki, 23 ஏப்ரல் 1938 – 11 சூலை 2026) இந்தியாவின், புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.

    312 views (↑220 from yesterday)428,372,300,218,102,103,102,112,92, 312

    9+ day streak

    🔍 🗞️
  12. 12

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சி

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சி

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (Cockroach Janta Party) என்பது, முன்னர் ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றிய, அரசியல் தொடர்பால் உத்தியாளரான அபிஜித் தீப்கே என்பவரால் 16 மே 2026 அன்று நிறுவப்பட்ட ஓர் இந்திய அரசியல் நையாண்டி இயக்கம் ஆகும்.

    290 views (↑127 from yesterday)0,0,0,0,0,122,139,139,163, 290

    5 day streak

    🔍 🗞️
  13. 13

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    283 views (↑45 from yesterday)1118,640,378,451,345,307,321,296,238, 283

    9+ day streak

    🔍 🗞️
  14. 14

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    283 views (↓50 from yesterday)372,357,343,392,351,349,359,349,333, 283

    9+ day streak

    🔍 🗞️
  15. 15

    பிரகலாத ஜோஷி

    பிரகலாத ஜோஷி

    பிரல்ஹாத் ஜோஷி (Pralhad Joshi) (பிறப்பு:27 நவம்பர் 1962), கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார். 31 மே 2019 அன்று பிரல்ஹாத் ஜோஷி, நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் |நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், சுரங்கங்கள் அமைச்சகம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    278 views (↑278 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 278

    1 day streak

    🔍 🗞️
  16. 16

    செக்ஸ் டிரைவ் (திரைப்படம்)

    செக்ஸ் டிரைவ் (திரைப்படம்)

    செக்ஸ் டிரைவ் (Sex Drive) என்பது 2008-ஆம் ஆண்டு வெளியான ஓர் அமெரிக்க பதின்ம வயது நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ஆண்டி பெஹ்ரன்ஸ் எழுதிய ஆல் தி வே என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, சீன் ஆண்டர்ஸ் என்பவரால் இயக்கப்பட்டது.

    266 views (↑31 from yesterday)0,0,0,0,0,0,164,116,235, 266

    4 day streak

    🔍 🗞️
  17. 17

    சோனம் வாங்சூக்

    சோனம் வாங்சூக்

    சோனம் வாங்சூக் (Sonam Wangchuk; பிறப்பு: 1 செப்டம்பர் 1966), இந்தியப் பொறியாளரும் கல்வியாளரும் கண்டுபிடிப்பாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் 1988-இல் நிறுவப்பட்ட இலடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவன இயக்குநர் ஆவார். 1994-ஆம் ஆண்டில் சோனம் வாங்சூக் அரசுடன் இணைந்து லாடாக்கின் கிராமச் சமூகங்களையும், பொதுச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளிகளில் சீர்திருத்தங்களையும் கொண்டுவருவதற்காக புதிய நம்பிக்கை நடவடிக்கை எனும் இயக்கத்தைத் தொடங்கி முக்கியப் பங்காற்றினார்.

    260 views (↓137 from yesterday)370,676,532,266,240,465,514,360,397, 260

    9+ day streak

    🔍 🗞️
  18. 18

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    236 views (↓37 from yesterday)276,219,192,251,337,315,300,308,273, 236

    9+ day streak

    🔍 🗞️
  19. 19

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    232 views (↑82 from yesterday)128,138,159,249,110,153,137,114,150, 232

    9+ day streak

    🔍 🗞️
  20. 20

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (Manjari) (பிறப்பு 17 ஏப்ரல் 1986) இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார்.

    230 views (↑142 from yesterday)0,0,213,225,88,83,150,112,88, 230

    8 day streak

    🔍 🗞️
  21. 21

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    209 views (↓8 from yesterday)526,280,351,478,373,331,348,331,217, 209

    9+ day streak

    🔍 🗞️
  22. 22

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    200 views (↑7 from yesterday)218,220,261,189,226,164,202,192,193, 200

    9+ day streak

    🔍 🗞️
  23. 23

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    193 views (↑68 from yesterday)148,112,105,117,103,122,172,121,125, 193

    9+ day streak

    🔍 🗞️
  24. 24

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    192 views (↑14 from yesterday)287,250,249,274,258,235,212,195,178, 192

    9+ day streak

    🔍 🗞️
  25. 25

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    186 views (↑21 from yesterday)115,93,133,173,141,170,201,173,165, 186

    9+ day streak

    🔍 🗞️
  26. 26

    ச. இராமதாசு

    ச. இராமதாசு

    ச. இராமதாசு (Ramadoss, பிறப்பு: சூலை 25, 1939) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் ஆவார். இந்தக் கட்சியை 1990-களில் தொடங்கினார்.

    173 views (↑173 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 173

    1 day streak

    🔍 🗞️
  27. 27

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    167 views (↑31 from yesterday)137,117,139,121,173,177,169,145,136, 167

    9+ day streak

    🔍 🗞️
  28. 28

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    166 views (↑2 from yesterday)162,110,134,104,168,135,175,146,164, 166

    9+ day streak

    🔍 🗞️
  29. 29

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    160 views (↑54 from yesterday)102,120,132,119,97,118,110,94,106, 160

    9+ day streak

    🔍 🗞️
  30. 30

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2 என்பது 2026 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி, விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த செல்ல அய்யாவு அவர்கள் இயக்கிய திரைப்படமாகும். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐ.வி.ஒயி.என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம், கட்டா குஸ்தி (2022) படத்தின் தொடர்ச்சியாக, விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா இலட்சுமி சிறந்த நடிப்பில் கருணாஸ், முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் காளி வெங்கட் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    157 views (↑53 from yesterday)152,144,282,254,118,97,0,0,104, 157

    2 day streak

    🔍 🗞️
  31. 31

    சூலை 25

    சூலை 25

    சூலை 25 (July 25) கிரிகோரியன் ஆண்டின் 206 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 207 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 159 நாட்கள் உள்ளன.

    153 views (↓22 from yesterday)0,0,0,0,0,0,0,0,175, 153

    2 day streak

    🔍 🗞️
  32. 32

    வினோத் (இயக்குநர்)

    வினோத் (இயக்குநர்)

    அ வினோத் (H. Vinoth) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்த இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

    149 views (↓24 from yesterday)0,0,0,0,0,0,0,157,173, 149

    3 day streak

    🔍 🗞️
  33. 33

    சூலை 26

    சூலை 26

    சூலை 26 (July 26) கிரிகோரியன் ஆண்டின் 207 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 208 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 158 நாட்கள் உள்ளன.

    147 views (↑147 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 147

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    145 views (↑68 from yesterday)298,150,110,140,141,125,0,0,77, 145

    2 day streak

    🔍 🗞️
  35. 35

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    144 views (↑8 from yesterday)207,206,143,121,132,115,159,144,136, 144

    9+ day streak

    🔍 🗞️
  36. 36

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.

    141 views (↑21 from yesterday)99,116,133,133,107,147,111,96,120, 141

    9+ day streak

    🔍 🗞️
  37. 37

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    139 views (↑49 from yesterday)105,152,139,141,145,176,145,97,90, 139

    9+ day streak

    🔍 🗞️
  38. 38

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    139 views (↓1 from yesterday)274,149,193,299,258,242,262,190,140, 139

    9+ day streak

    🔍 🗞️
  39. 39

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    139 views (↑8 from yesterday)149,156,160,141,124,167,145,151,131, 139

    9+ day streak

    🔍 🗞️
  40. 40

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    138 views (↑4 from yesterday)115,218,187,100,111,113,115,210,134, 138

    9+ day streak

    🔍 🗞️
  41. 41

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    137 views (↑13 from yesterday)87,97,112,115,115,109,112,103,124, 137

    9+ day streak

    🔍 🗞️
  42. 42

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால், இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    137 views (↑17 from yesterday)1067,523,247,249,180,114,380,140,120, 137

    9+ day streak

    🔍 🗞️
  43. 43

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    136 views (↓4 from yesterday)0,120,154,110,0,107,92,0,140, 136

    2 day streak

    🔍 🗞️
  44. 44

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    135 views (↑12 from yesterday)87,100,114,122,114,126,108,130,123, 135

    9+ day streak

    🔍 🗞️
  45. 45

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    130 views (↓25 from yesterday)198,145,151,128,131,131,134,169,155, 130

    9+ day streak

    🔍 🗞️
  46. 46

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    129 views (0 from yesterday)130,136,124,137,138,133,134,131,129, 129

    9+ day streak

    🔍 🗞️
  47. 47

    நிலாவே வா

    நிலாவே வா

    நிலாவே வா (Nilaave Vaa) 1998ல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் விஜய், சுவலட்சுமி, சங்கவி, மணிவண்னன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

    127 views (↑127 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 127

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    124 views (↓16 from yesterday)109,94,110,141,149,109,139,133,140, 124

    9+ day streak

    🔍 🗞️
  49. 49

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    122 views (↓3 from yesterday)91,92,88,89,114,118,137,140,125, 122

    9+ day streak

    🔍 🗞️
  50. 50

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    117 views (↑3 from yesterday)98,99,89,200,149,139,129,140,114, 117

    9+ day streak

    🔍 🗞️
  51. 51

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக அவர் அறியப்படுகிறார்.

    117 views (↓4 from yesterday)0,0,0,0,0,0,0,138,121, 117

    3 day streak

    🔍 🗞️
  52. 52

    வெண்ணிற ஆடை மூர்த்தி

    வெண்ணிற ஆடை மூர்த்தி

    வெண்ணிற ஆடை மூர்த்தி (பிறப்பு: 1936) ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்திலும் மற்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பி.

    111 views (↑111 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 111

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

    2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

    2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்திய அரசு 16-ஆவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 1 அக்டோபர் 2026 மற்றும் 1 மார்ச் 2027 ஆகிய நாட்களில் துவக்க இருப்பதற்கான அரசாணையை 16 சூன் 2025 அன்று வெளியிட்டுள்ளது.2027-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் சிறப்பம்சம் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதாகும். இதற்கு முன்னர் 1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 1941-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சாதி வாரி தரவுகள் எடுக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

    110 views (↑12 from yesterday)0,0,0,0,0,0,0,132,98, 110

    3 day streak

    🔍 🗞️
  54. 54

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    109 views (↓19 from yesterday)117,132,110,126,85,146,165,113,128, 109

    9+ day streak

    🔍 🗞️
  55. 55

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    109 views (↑109 from yesterday)84,88,94,81,97,87,0,93,0, 109

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    107 views (↑5 from yesterday)92,103,123,108,99,102,125,90,102, 107

    9+ day streak

    🔍 🗞️
  57. 57

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    107 views (↓11 from yesterday)127,122,136,151,109,102,125,113,118, 107

    9+ day streak

    🔍 🗞️
  58. 58

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    107 views (↑14 from yesterday)88,0,0,0,91,0,112,84,93, 107

    4 day streak

    🔍 🗞️
  59. 59

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    106 views (↓15 from yesterday)0,0,0,0,0,0,0,89,121, 106

    3 day streak

    🔍 🗞️
  60. 60

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    105 views (↓21 from yesterday)132,110,98,0,121,113,125,117,126, 105

    6 day streak

    🔍 🗞️
  61. 61

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    104 views (↑23 from yesterday)105,119,108,0,106,147,127,103,81, 104

    6 day streak

    🔍 🗞️
  62. 62

    இந்து சமய விழாக்களின் பட்டியல்

    இந்து சமய விழாக்களின் பட்டியல்

    இது இந்து சமய விழாக்களை பட்டியலிடும் கட்டுரையாகும்.

    103 views (↑26 from yesterday)0,0,0,0,0,0,0,0,77, 103

    2 day streak

    🔍 🗞️
  63. 63

    திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில்

    திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில்

    திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் என்பது திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் அமைந்துள்ள கோயிலாகும். இந்தக் கோவில் குபேரன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இடுக்கு பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டாலும் விநாயகர் சிலை இக்கோயிலில் இல்லை.

    102 views (↑102 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 102

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    பொன்ராஜ் வெள்ளைச்சாமி

    பொன்ராஜ் வெள்ளைச்சாமி

    பொன்ராஜ் வெள்ளைச்சாமி (Ponraj Vellaichamy) என்பவர் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் ஆ. ப.

    100 views (↑100 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 100

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    பகவந்த் கேசரி

    பகவந்த் கேசரி

    பகவந்த் கேசரி (Bhagavanth Kesari) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இது அனில் ரவிபுடி எழுதி இயக்கிய திரைப்படம் ஆகும். ஷைன் ஸ்க்ரீன்ஸின் பதாகையின் கீழ் சாஹு கராபதி மற்றும் ஹரிஷ் பெடி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

    100 views (↑2 from yesterday)0,0,0,0,0,0,0,96,98, 100

    3 day streak

    🔍 🗞️
  66. 66

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    99 views (↓36 from yesterday)270,397,314,173,249,297,246,162,135, 99

    9+ day streak

    🔍 🗞️
  67. 67

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    99 views (↑9 from yesterday)0,0,81,84,78,108,114,0,90, 99

    2 day streak

    🔍 🗞️
  68. 68

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    98 views (↑14 from yesterday)100,82,133,111,115,105,123,0,84, 98

    2 day streak

    🔍 🗞️
  69. 69

    புதுப்பேட்டை (திரைப்படம்)

    புதுப்பேட்டை (திரைப்படம்)

    புதுப்பேட்டை (2006) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரைப்பட நடிகர் தனுசின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.

    98 views (↓29 from yesterday)0,0,0,0,0,0,142,189,127, 98

    4 day streak

    🔍 🗞️
  70. 70

    மியா காலிஃபா

    மியா காலிஃபா

    மியா காலிஃபா (Mia Khalifa) (பிறப்பு: பிப்ரவரி 10, 1993) என்பவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானைச் சார்ந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.

    97 views (↑97 from yesterday)0,0,88,0,0,0,0,91,0, 97

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    கார்கில் வெற்றி நாள்

    கார்கில் வெற்றி நாள்

    கார்கில் வெற்றி நாள் (Kargil Vijay Diwas) ஜூலை 26 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிற நாள் ஆகும். 1999 ஆம் ஆண்டில் இதே நாளில் பாகிஸ்தானிடம் இழந்த உயர் புறக்காவல் நிலையங்களை இந்தியா வெற்றிகரமான ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்ட திட்டத்தினை முன் வைத்து வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டது. கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது, ஜூலை 26 ஆம் நாளன்று இப் போர் முடிவடைந்த போதிலும் இரு தரப்பிலும் உயிர் இழப்பு ஏற்பட்டது.

    96 views (↑96 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 96

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    மகேந்திரன்

    மகேந்திரன்

    மகேந்திரன் (சூலை 25, 1939 — ஏப்ரல் 2, 2019) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர்.

    95 views (↑95 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 95

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு).

    95 views (↑95 from yesterday)0,0,80,0,0,84,98,94,0, 95

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    மு. மேத்தா

    மு. மேத்தா

    மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார்.

    93 views (↑93 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 93

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    93 views (↑93 from yesterday)0,0,0,76,75,0,0,0,0, 93

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    93 views (↓41 from yesterday)101,104,83,97,145,0,0,100,134, 93

    3 day streak

    🔍 🗞️
  77. 77

    பாண்டவர் பூமி (திரைப்படம்)

    பாண்டவர் பூமி (திரைப்படம்)

    பாண்டவர் பூமி (Pandavar Bhoomi) 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் விஜய் நடித்த இப்படத்தை சேரன் இயக்கினார்.

    93 views (↑93 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 93

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    ச. வெ. இராமன்

    ச. வெ. இராமன்

    சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.

    91 views (↑6 from yesterday)0,0,114,84,125,108,84,0,85, 91

    2 day streak

    🔍 🗞️
  79. 79

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    91 views (↓15 from yesterday)122,94,80,99,161,114,104,123,106, 91

    9+ day streak

    🔍 🗞️
  80. 80

    தலித்

    தலித்

    தலித் மக்கள் இந்தியாவில் சாதிய படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் பட்டியலின மக்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டு, அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.

    90 views (↓12 from yesterday)0,0,0,0,0,0,0,0,102, 90

    2 day streak

    🔍 🗞️
  81. 81

    கலிய நாயனார்

    கலிய நாயனார்

    கலிய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலியநாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவொற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார்.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    89 views (↓78 from yesterday)114,96,80,145,194,136,239,156,167, 89

    9+ day streak

    🔍 🗞️
  83. 83

    இராஜ்மோகன்

    இராஜ்மோகன்

    இராஜ்மோகன் (Rajmohan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நடிகரும் ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எழும்பூர் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    89 views (↑89 from yesterday)0,0,0,80,0,110,0,0,0, 89

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.

    89 views (↑89 from yesterday)0,0,79,78,0,0,0,0,0, 89

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    பதினெண் கீழ்க்கணக்கு

    பதினெண் கீழ்க்கணக்கு

    தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு (Eighteen Lesser Texts) நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

    89 views (↑89 from yesterday)0,0,0,0,94,104,0,0,0, 89

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    ஈ. வெ. இராமசாமி

    ஈ. வெ. இராமசாமி

    பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

    88 views (↓30 from yesterday)0,0,0,0,81,0,0,92,118, 88

    3 day streak

    🔍 🗞️
  87. 87

    கோட்புலி நாயனார்

    கோட்புலி நாயனார்

    “அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை கோட்புலிநாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.இவர் கோட்புலிநாயனார் சோழநாட்டிலே திருநாட்டியத்தான்குடியில் சோழிய வேளாளர் மரபில் தோன்றினார். இந்நாயனார் நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்ட, அவர் இசைந்துவர எதிர்கொண்டு அழைத்துத் தம் மாளிகையிற் சிறப்போடு பூசனையாற்றித் தம் மகளிர் இருவரையும் அடிமைகொள்ளுமாறு அர்ப்பணித்தார். அவர் தம் அர்ப்பணம் நம்பியாரூரரை அம்மகளிரின் ‘அப்பானா’க முறைமை கொண்டு சிங்கடியப்பன், வனப்பகைஅப்பன் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுமளவிற்கு நம்பியாரூரரை இரங்கச்செய்தது.

    88 views (↑88 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 88

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    தேவதர்சினி

    தேவதர்சினி

    தேவதர்சினி (Devadarshini) என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன், தொலைக்காட்சித் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

    87 views (↑87 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    மூவேந்தர்

    மூவேந்தர்

    மூவேந்தர் (Three Crowned Kings) என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்சி செய்தனர்.

    87 views (↓10 from yesterday)105,0,0,0,0,101,0,94,97, 87

    3 day streak

    🔍 🗞️
  90. 90

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    86 views (↓16 from yesterday)100,0,82,124,0,91,86,87,102, 86

    5 day streak

    🔍 🗞️
  91. 91

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar, 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) இந்தியச் சட்ட வல்லுநரும், பொருளாதார நிபுணரும், சமூக சீர்திருத்தவாதியும், அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.

    84 views (↑1 from yesterday)0,0,0,0,0,0,83,0,83, 84

    2 day streak

    🔍 🗞️
  92. 92

    சுந்தரமூர்த்தி நாயனார்

    சுந்தரமூர்த்தி நாயனார்

    சுந்தரமூர்த்தி நாயனார் அல்லது சுந்தரர் (Sundarar) என்பவர் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார் எனப்படுகிறது. பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

    84 views (↑84 from yesterday)0,0,0,0,99,275,461,163,0, 84

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    பீடபூமி

    பீடபூமி

    நிலவியலில் பீடபூமி (Plateau) என்பது ஒரு வகையான மேட்டு நிலப்பரப்பைக் குறிக்கும். பொதுவாக கடல் மட்டத்தை விட நன்கு உயரமான சம நிலப்பரப்பு பீடபூமி எனப்படுகிறது. உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள திபெத் பீடபூமி "உலகின் கூரை" என கருதப்படுகிறது.

    84 views (↑84 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    சங்க இலக்கியம்

    சங்க இலக்கியம்

    சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் பொ.ஊ.மு. 500-இல் இருந்து பொ.ஊ. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.

    84 views (↑84 from yesterday)0,141,0,0,130,147,0,0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    வெ. இராமலிங்கம் பிள்ளை

    வெ. இராமலிங்கம் பிள்ளை

    நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (Venkatarama Ramalingam Pillai, அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) என்பவர் தமிழறிஞரும் கவிஞரும் ஆவார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.

    83 views (↑83 from yesterday)0,0,0,0,0,111,120,0,0, 83

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    நீலகண்டப் பறவை

    நீலகண்டப் பறவை

    {{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Luscinia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} நீலகண்டப் பறவை ( Bluethroat) (Luscinia svecica) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு சிறிய பறவையாகும். இது முன்னர் துர்டிடே குடும்ப உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டிருந்து. ஆனால் இப்போது பொதுவாக பழைய உலக ஈபிடிப்பான், மஸ்கிகாபிடே குடும்பம் என்று கருதப்படுகிறது.

    83 views (↑83 from yesterday)0,0,0,0,0,0,89,0,0, 83

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.

    82 views (↑82 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    மெக்சிக்கோ

    மெக்சிக்கோ

    மெக்சிகோ (எசுப்பானியம்: México, "மெஃகிக்கோ") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது.

    81 views (↑81 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 81

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    சே குவேரா

    சே குவேரா

    சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்தோ கெவாரா தெ லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 ஜுன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.

    80 views (↓12 from yesterday)0,0,0,0,0,0,0,96,92, 80

    3 day streak

    🔍 🗞️
  100. 100

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2024 பெப்ரவரி 2 அன்று, நடிகர் விஜய், இக்கட்சியைத் தொடங்கினார்.

    78 views (↑78 from yesterday)0,0,86,0,0,0,0,0,0, 78

    1 day streak

    🔍 🗞️