English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    மோகன் சர்மா

    மோகன் சர்மா

    மோகன் சர்மா என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.

    849 views (↑477 from yesterday)0,0,0,0,0,0,0,164,372, 849

    3 day streak

    🔍 🗞️
  2. 2

    கே. ஜமுனா ராணி

    கே. ஜமுனா ராணி

    கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, 17 மே 1938 – 30 சூலை 2026) என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், சிங்கள மொழிகளில் 6,000-இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

    823 views (↑823 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 823

    1 day streak

    🔍 🗞️
  3. 3

    தீரன் சின்னமலை

    தீரன் சின்னமலை

    தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai, ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.

    558 views (↑256 from yesterday)0,0,0,0,0,0,144,170,302, 558

    4 day streak

    🔍 🗞️
  4. 4

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম্, Bônde Mātôrôm), இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது என்றாலும் வந்தேமாதரம் தேவி பகவதி என ஆதிசங்கரர் தான் முதன் முறையாக இறைவியைப் புகழ்வதற்காகப் பாடினார்.

    433 views (↓63 from yesterday)0,0,100,0,0,0,138,136,496, 433

    4 day streak

    🔍 🗞️
  5. 5

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    376 views (↑62 from yesterday)508,484,444,391,444,414,463,454,314, 376

    9+ day streak

    🔍 🗞️
  6. 6

    வி. காமகோடி

    வி. காமகோடி

    வி. காமகோடி (V. Kamakoti) சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநராவார். இப்பதவிக்கு 2022 சனவரி 17 அன்று நியமிக்கப்பட்டார்.

    353 views (↓152 from yesterday)0,0,0,0,0,267,302,608,505, 353

    5 day streak

    🔍 🗞️
  7. 7

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    327 views (↑5 from yesterday)304,1400,1111,1142,1155,711,520,388,322, 327

    9+ day streak

    🔍 🗞️
  8. 8

    இராவணன்

    இராவணன்

    மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்) இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.

    267 views (↑107 from yesterday)0,0,0,0,100,0,0,0,160, 267

    2 day streak

    🔍 🗞️
  9. 9

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    256 views (↓27 from yesterday)359,349,333,283,312,232,257,277,283, 256

    9+ day streak

    🔍 🗞️
  10. 10

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    244 views (↓61 from yesterday)300,308,273,236,236,269,290,316,305, 244

    9+ day streak

    🔍 🗞️
  11. 11

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    243 views (↑5 from yesterday)243,407,421,336,380,344,291,292,238, 243

    9+ day streak

    🔍 🗞️
  12. 12

    லட்சுமி (நடிகை)

    லட்சுமி (நடிகை)

    லட்சுமி (Lakshmi) தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். பழம்பெரும் இயக்குநர் மல்லியம் ராஜகோபால் அவர்கள் இயக்கிய ஜீவனாம்சம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரதா ராவ் மற்றும் தாயார் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் நடிகர்களாக பணியாற்றியவர்கள்.

    239 views (↑116 from yesterday)0,0,0,0,0,0,0,0,123, 239

    2 day streak

    🔍 🗞️
  13. 13

    சூலை 31

    சூலை 31

    சூலை 31 (July 31) கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.

    231 views (↑58 from yesterday)0,0,0,0,0,0,0,0,173, 231

    2 day streak

    🔍 🗞️
  14. 14

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    221 views (↑18 from yesterday)0,0,77,145,95,117,129,149,203, 221

    8 day streak

    🔍 🗞️
  15. 15

    இந்தியப் பெண் நடனக்கலைஞர்களின் பட்டியல்

    இந்தியப் பெண் நடனக்கலைஞர்களின் பட்டியல்

    இந்தியாவைச் சேர்ந்த அல்லது நவீன அல்லது பாரம்பரிய இந்திய நடனத்தில் தலைசிறந்த நடனக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும், பிரபல்யத்தையும் கொண்ட பெண்களின் பட்டியலே இந்த இந்தியப் பெண் நடனக்கலைஞர்களின் பட்டியலாகும்.

    209 views (↑209 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 209

    1 day streak

    🔍 🗞️
  16. 16

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    197 views (↓17 from yesterday)212,195,178,192,215,197,218,238,214, 197

    9+ day streak

    🔍 🗞️
  17. 17

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    196 views (↓50 from yesterday)348,331,217,209,294,278,363,295,246, 196

    9+ day streak

    🔍 🗞️
  18. 18

    கறுப்பு யூலை

    கறுப்பு யூலை

    கறுப்பு யூலை (Black July; சிங்களம்: කළු ජූලිය) என்பது இலங்கையில் 1983 சூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளைக் குறிக்கும். இப்படுகொலைகள் திட்டமிடப்பட்டு நடந்தேறியவை ஆகும். 1983 சூலை 23 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்படாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, விரைவில் சிங்களப் பொதுமக்கள்:இன் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.

    195 views (↑195 from yesterday)0,179,90,0,0,0,0,0,0, 195

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    195 views (↓25 from yesterday)202,192,193,200,193,169,371,316,220, 195

    9+ day streak

    🔍 🗞️
  20. 20

    முந்தானை முடிச்சு

    முந்தானை முடிச்சு

    முந்தானை முடிச்சு 1983-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது நடிகை ஊர்வசி அறிமுகமான திரைப்படம்.

    188 views (↑188 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 188

    1 day streak

    🔍 🗞️
  21. 21

    ஆடிப்பெருக்கு

    ஆடிப்பெருக்கு

    ஆடிப்பெருக்கு () என்பது ஆடி மாதம் 18-ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் கொண்டாடும் ஒரு பண்டிகை ஆகும்.

    183 views (↑78 from yesterday)0,0,0,0,0,0,0,86,105, 183

    3 day streak

    🔍 🗞️
  22. 22

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2 என்பது 2026 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி, விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த செல்ல அய்யாவு அவர்கள் இயக்கிய திரைப்படமாகும். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐ.வி.ஒயி.என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம், கட்டா குஸ்தி (2022) படத்தின் தொடர்ச்சியாக, விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா இலட்சுமி சிறந்த நடிப்பில் கருணாஸ், முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் காளி வெங்கட் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    181 views (↑23 from yesterday)0,0,104,157,146,113,218,89,158, 181

    8 day streak

    🔍 🗞️
  23. 23

    காவிரி ஆறு

    காவிரி ஆறு

    காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கருநாடக மாநிலத்திலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கி.மீ.

    179 views (↑48 from yesterday)0,0,0,0,0,0,0,0,131, 179

    2 day streak

    🔍 🗞️
  24. 24

    ஆகத்து 1

    ஆகத்து 1

    ஆகத்து 1 (August 1) கிரிகோரியன் ஆண்டின் 213 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 214 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 152 நாட்கள் உள்ளன.

    178 views (↑178 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 178

    1 day streak

    🔍 🗞️
  25. 25

    2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

    2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

    2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்திய அரசு 16-ஆவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 1 அக்டோபர் 2026 மற்றும் 1 மார்ச் 2027 ஆகிய நாட்களில் துவக்க இருப்பதற்கான அரசாணையை 16 சூன் 2025 அன்று வெளியிட்டுள்ளது.2027-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் சிறப்பம்சம் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதாகும். இதற்கு முன்னர் 1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 1941-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சாதி வாரி தரவுகள் எடுக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

    176 views (↓36 from yesterday)0,132,98,110,0,99,101,112,212, 176

    5 day streak

    🔍 🗞️
  26. 26

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    164 views (↑25 from yesterday)159,144,136,144,148,142,171,134,139, 164

    9+ day streak

    🔍 🗞️
  27. 27

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    163 views (↑78 from yesterday)0,89,121,106,95,0,0,103,85, 163

    3 day streak

    🔍 🗞️
  28. 28

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    162 views (↓1 from yesterday)0,0,0,0,167,162,197,157,163, 162

    6 day streak

    🔍 🗞️
  29. 29

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    153 views (↑7 from yesterday)125,117,126,105,107,165,264,208,146, 153

    9+ day streak

    🔍 🗞️
  30. 30

    சி. விஜயபாஸ்கர்

    சி. விஜயபாஸ்கர்

    சி. விஜயபாஸ்கர் (C. Vijayabaskar) (பிறப்பு: ஏப்ரல் 8,1974) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (அதிமுக) சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். 2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சராகவும் இருந்தார்.

    151 views (↑151 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 151

    1 day streak

    🔍 🗞️
  31. 31

    சாமந்தி (தொலைக்காட்சித் தொடர்)

    சாமந்தி (தொலைக்காட்சித் தொடர்)

    சாமந்தி என்பது ஜீ தமிழில்யில் சூலை 20, 2026 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் வர்ஷினி அர்சா, காயத்ரி ராஜ், வசந்குமார் மற்றும் ராஜ்குமார் மானோகரன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த தொடர் ஏப்ரல் 3, 2021 முதல் 414 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

    150 views (↓56 from yesterday)106,90,102,0,0,0,187,177,206, 150

    4 day streak

    🔍 🗞️
  32. 32

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    147 views (↓6 from yesterday)175,146,164,166,102,128,120,149,153, 147

    9+ day streak

    🔍 🗞️
  33. 33

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    147 views (0 from yesterday)145,151,131,139,179,165,160,132,147, 147

    9+ day streak

    🔍 🗞️
  34. 34

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    146 views (↓17 from yesterday)169,145,136,167,181,161,151,161,163, 146

    9+ day streak

    🔍 🗞️
  35. 35

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    144 views (↑20 from yesterday)134,169,155,130,113,132,106,120,124, 144

    9+ day streak

    🔍 🗞️
  36. 36

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    143 views (↓68 from yesterday)321,296,238,283,260,234,234,221,211, 143

    9+ day streak

    🔍 🗞️
  37. 37

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    140 views (↓4 from yesterday)137,114,150,232,303,95,149,150,144, 140

    9+ day streak

    🔍 🗞️
  38. 38

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    140 views (↓41 from yesterday)172,121,125,193,457,1410,235,199,181, 140

    9+ day streak

    🔍 🗞️
  39. 39

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    140 views (↓3 from yesterday)112,84,93,107,115,118,113,103,143, 140

    9+ day streak

    🔍 🗞️
  40. 40

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    135 views (↓11 from yesterday)112,103,124,137,158,115,139,189,146, 135

    9+ day streak

    🔍 🗞️
  41. 41

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    135 views (↑29 from yesterday)92,0,140,136,98,0,94,142,106, 135

    4 day streak

    🔍 🗞️
  42. 42

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    130 views (0 from yesterday)0,0,0,93,98,128,105,126,130, 130

    7 day streak

    🔍 🗞️
  43. 43

    இராமாயணம்

    இராமாயணம்

    இராமாயணம் (Ramayanam; ) வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். இது பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ.

    130 views (↓7 from yesterday)0,0,0,0,0,0,0,0,137, 130

    2 day streak

    🔍 🗞️
  44. 44

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    126 views (↑26 from yesterday)127,103,81,104,0,117,122,97,100, 126

    5 day streak

    🔍 🗞️
  45. 45

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    126 views (↓22 from yesterday)115,210,134,138,126,110,136,118,148, 126

    9+ day streak

    🔍 🗞️
  46. 46

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    125 views (↑3 from yesterday)246,162,135,99,416,341,215,127,122, 125

    9+ day streak

    🔍 🗞️
  47. 47

    லொயோலா இஞ்ஞாசி

    லொயோலா இஞ்ஞாசி

    புனித லொயோலா இஞ்ஞாசி (பாஸ்க் மொழி:Iñigo Loiolakoa, எசுப்பானியம்: Ignacio de Loyola) (1491 – ஜூலை 31, 1556) என்பவர் பாஸ்க் குடும்பத்தைச் சேர்ந்த எசுப்பானியா நாட்டின் போர்வீரரும், கத்தோலிக்க குருவும், இறையியலாளரும், இயேசு சபையின் நிறுவனரும், அச்சபையின் முதல் தலைவரும் ஆவார். இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் மற்றும் நிலைமுறைக்கு எதிர்ப்பின்றி கீழ்படிந்தது மட்டும் அல்லாது, தன் சபையினரையும் அவ்வாறே செயல்பட ஊக்குவித்தார்.

    123 views (↑40 from yesterday)0,0,0,0,0,0,0,0,83, 123

    2 day streak

    🔍 🗞️
  48. 48

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    122 views (↓4 from yesterday)134,131,129,129,131,130,131,129,126, 122

    9+ day streak

    🔍 🗞️
  49. 49

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    121 views (↑7 from yesterday)86,87,102,86,99,126,131,136,114, 121

    9+ day streak

    🔍 🗞️
  50. 50

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    121 views (↑4 from yesterday)145,97,90,139,183,197,157,115,117, 121

    9+ day streak

    🔍 🗞️
  51. 51

    ராகேஷ் சர்மா

    ராகேஷ் சர்மா

    ராகேஷ் ஷர்மா (Rakesh Sharma, பிறப்பு: சனவரி 13, 1949) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதராவார்.

    120 views (↑120 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 120

    1 day streak

    🔍 🗞️
  52. 52

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    120 views (↓13 from yesterday)110,94,106,160,157,164,144,109,133, 120

    9+ day streak

    🔍 🗞️
  53. 53

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    118 views (↑3 from yesterday)137,140,125,122,95,93,126,167,115, 118

    9+ day streak

    🔍 🗞️
  54. 54

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.

    118 views (↑118 from yesterday)0,0,0,0,0,98,0,0,0, 118

    1 day streak

    🔍 🗞️
  55. 55

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    115 views (↓5 from yesterday)139,133,140,124,118,138,144,117,120, 115

    9+ day streak

    🔍 🗞️
  56. 56

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு).

    115 views (↓17 from yesterday)98,94,0,95,0,0,98,120,132, 115

    4 day streak

    🔍 🗞️
  57. 57

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.

    115 views (↑6 from yesterday)111,96,120,141,127,142,130,100,109, 115

    9+ day streak

    🔍 🗞️
  58. 58

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    114 views (↓18 from yesterday)125,113,118,107,140,133,118,128,132, 114

    9+ day streak

    🔍 🗞️
  59. 59

    பாசமலர்

    பாசமலர்

    பாசமலர் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    113 views (↑113 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 113

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    வீரப்பன்

    வீரப்பன்

    வீரப்பன் (Veerappan) எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் (18 சனவரி 1952 – 18 அக்டோபர் 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்.

    113 views (↑30 from yesterday)0,0,0,0,0,0,0,0,83, 113

    2 day streak

    🔍 🗞️
  61. 61

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    111 views (↑111 from yesterday)114,0,90,99,98,104,112,89,0, 111

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    111 views (↓2 from yesterday)104,123,106,91,0,126,130,130,113, 111

    5 day streak

    🔍 🗞️
  63. 63

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    105 views (↓80 from yesterday)262,190,140,139,200,196,201,203,185, 105

    9+ day streak

    🔍 🗞️
  64. 64

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    104 views (↓5 from yesterday)125,90,102,107,122,108,111,103,109, 104

    9+ day streak

    🔍 🗞️
  65. 65

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    103 views (↓24 from yesterday)129,140,114,117,179,152,158,132,127, 103

    9+ day streak

    🔍 🗞️
  66. 66

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    101 views (↑3 from yesterday)123,0,84,98,129,98,104,88,98, 101

    8 day streak

    🔍 🗞️
  67. 67

    கருப்பு

    கருப்பு

    கருப்பு அல்லது கறுப்பு (black) என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். நிலக்கரி, கருங்காலி மரம், சுத்தவெளி போன்றவற்றின் நிறம் கருப்பாகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது.

    98 views (↑98 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 98

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    மொரோக்கோ

    மொரோக்கோ

    மொரோக்கோ (Morocco), அதிகாரபூர்வமாக மொரோக்கோ இராச்சியம் (Kingdom of Morocco) என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் மக்ரிபு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது வடக்கே நடுநிலக் கடல், மேற்கே அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகியவற்றையும், கிழக்கே அல்சீரியா, தெற்கே மேற்கு சகாராவின் சர்ச்சைக்குரிய பிரதேசத்தையும் நில எல்லைகளாகவும் கொண்டுள்ளது. மொரோக்கோ எசுப்பானியாவின் செயுத்தா, மெலில்லா, மேலும் அதன் கடற்கரையில் உள்ள பல சிறிய எசுப்பானியக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளையும் உரிமை கோருகிறது.

    98 views (↑98 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 98

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    95 views (↑9 from yesterday)165,113,128,109,107,102,95,89,86, 95

    9+ day streak

    🔍 🗞️
  70. 70

    பிரபாஸ்

    பிரபாஸ்

    பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி (பிறப்பு 23 அக்டோபர் 1979), என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார்.

    94 views (↑94 from yesterday)0,0,0,0,0,145,0,0,0, 94

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    94 views (↓17 from yesterday)0,100,134,93,437,191,149,189,111, 94

    9 day streak

    🔍 🗞️
  72. 72

    ஓ. பன்னீர்செல்வம்

    ஓ. பன்னீர்செல்வம்

    ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம் (O.Panneer Selvam, பிறப்பு: ஜனவரி 14 1951) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 6ஆவது முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவரும் ஆவார். இவர் 2ஆவது தமிழக துணை முதலமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார். இவர் 21 ஆகத்து 2017 முதல் 11 சூலை 2022 வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

    94 views (↓421 from yesterday)0,0,0,0,0,0,0,399,515, 94

    3 day streak

    🔍 🗞️
  73. 73

    அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி

    அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி

    அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி,தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகர்கோவில் ஊராட்சியில் அமைந்த அழகர் கோவில் வாசலிலில் உள்ள இராஜ கோபுரத்தின் கதவுகளில் அமைந்துள்ளது. அழகர் கோவிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி ஆவார். உருவம் இல்லாத கருப்பண்ணசாமியை ஆண்டிற்கு ஒரு ஒரு முறை மட்டும் ஆடி மாத பௌர்ணமி அன்று திறக்கப்படும்.

    93 views (↓225 from yesterday)0,0,0,0,0,0,99,443,318, 93

    4 day streak

    🔍 🗞️
  74. 74

    சுபாஷ் சந்திர போஸ்

    சுபாஷ் சந்திர போஸ்

    நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

    92 views (↓9 from yesterday)0,88,0,0,0,0,0,81,101, 92

    3 day streak

    🔍 🗞️
  75. 75

    மணிவண்ணன்

    மணிவண்ணன்

    மணிவண்ணன் (Manivannan, 31 சூலை 1954 - 15 சூன் 2013) தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

    91 views (↑91 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 91

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    சூர்ப்பணகை

    சூர்ப்பணகை

    சூர்ப்பணகை (Shurpanakha, சமசுகிருதம்: शूर्पणखा, ப.ச.ரோ.அ: śūrpaṇakhā) என்பவள் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். இவள் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை. இவளது ஏனைய சகோதரர்கள் கும்பகர்ணன், விபீடணன், கரன் மற்றும் தூஷணன் ஆவார்.

    90 views (↑2 from yesterday)0,0,0,0,0,0,0,0,88, 90

    2 day streak

    🔍 🗞️
  77. 77

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    90 views (↓7 from yesterday)108,130,123,135,126,122,92,109,97, 90

    9+ day streak

    🔍 🗞️
  78. 78

    பதினெண் கீழ்க்கணக்கு

    பதினெண் கீழ்க்கணக்கு

    தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு (Eighteen Lesser Texts) நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

    88 views (↓8 from yesterday)0,0,0,89,0,0,0,0,96, 88

    2 day streak

    🔍 🗞️
  79. 79

    அஜின்கியா ரகானே

    அஜின்கியா ரகானே

    அஜின்கியா மதுகர் ரகானே (Ajinkya Madhukar Rahane, பிறப்பு: சூன் 6, 1988) இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலது கை மட்டையாளரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் உதவி அணித் தலைவராக உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    88 views (↓5 from yesterday)0,0,0,0,0,0,0,0,93, 88

    2 day streak

    🔍 🗞️
  80. 80

    கட்டபொம்மன்

    கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 சனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.

    87 views (↑2 from yesterday)0,0,0,0,0,0,0,0,85, 87

    2 day streak

    🔍 🗞️
  81. 81

    மியா காலிஃபா

    மியா காலிஃபா

    மியா காலிஃபா (Mia Khalifa) (பிறப்பு: பிப்ரவரி 10, 1993) என்பவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானைச் சார்ந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.

    87 views (↑87 from yesterday)0,91,0,97,0,0,0,0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இத்தலம் திருவாசகம் பாடல் பெற்ற தலம் எனும் பெருமைக்குரியது.

    86 views (↑86 from yesterday)0,0,0,89,126,113,91,90,0, 86

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (Manjari) (பிறப்பு 17 ஏப்ரல் 1986) இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார்.

    86 views (↓26 from yesterday)150,112,88,230,804,325,201,139,112, 86

    9+ day streak

    🔍 🗞️
  84. 84

    இராமலிங்க அடிகள்

    இராமலிங்க அடிகள்

    'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

    85 views (↑1 from yesterday)0,0,97,0,0,92,87,86,84, 85

    5 day streak

    🔍 🗞️
  85. 85

    எம். வி. வெங்கட்ராம்

    எம். வி. வெங்கட்ராம்

    எம்.வி.வெங்கட்ராம் (M. V. Venkatram; மே 18, 1920 - ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

    84 views (↑84 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    81 views (↓47 from yesterday)201,173,165,186,159,144,124,117,128, 81

    9+ day streak

    🔍 🗞️
  87. 87

    மேகேதாட்டு தடுப்பணைத் திட்டம்

    மேகேதாட்டு தடுப்பணைத் திட்டம்

    மேகேதாட்டு தடுப்பணைத் திட்டம், கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், காவிரி ஆற்றின் குறுக்கே, சிவசமுத்திரம் அருவியின் அருகே, மேகேதாட்டு எனும் இடத்தில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர்மின் நிலையம் துவக்க கருநாடக அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. மேகேதாட்டு அணைத் திட்டம் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டூரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் செயல்பட உள்ளது. மேகேதாட்டு என்பது காவிரி ஆற்றின் ஒரு குறுகலான பகுதியை குறிப்பதாகும்.

    77 views (↑77 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    ஈ. வெ. இராமசாமி

    ஈ. வெ. இராமசாமி

    பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

    77 views (↑77 from yesterday)0,92,118,88,102,0,0,0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    லலிதா சகஸ்ரநாமம்

    லலிதா சகஸ்ரநாமம்

    ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் (Lalitha Sahasranamam), இது பிரம்மாண்ட புராணத்திலிருந்து வந்த ஒரு நூல் தொகுப்பாகும். லலிதா சஹஸ்ரநாமம் என்பது இந்து கடவுள் லலிதா தேவியின் (லலிதா திரிபுரசுந்தரி) ஆயிரம் பெயர்களை குறிக்கும். அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

    77 views (↑77 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    அறுவைசிகிச்சை மகப்பேறு

    அறுவைசிகிச்சை மகப்பேறு

    அறுவைசிகிச்சை மகப்பேறு என்பது அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரசவிக்கும் ஒரு மருத்துவ முறை ஆகும். பொதுவாக ஒரு அறுவைசிகிச்சை பிரசவம் தாய் மற்றும் சேயின் உடல் நிலை சரியாக இல்லாத போதோ அல்லது சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லாத போதோ இம்முறை தேர்வு செய்யப்படுகிறது. தாய்க்கு வலிமிகு மகப்பேறு, இரட்டையர், உயர் இரத்த அழுத்தம், குழந்தை திரும்பி இருத்தல், தொப்புள்கொடி மற்றும் சூல்வித்தகம் குறைபாடு முதலிய மருத்துவ காரணங்களால் இம்முறை மக்கட்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

    77 views (↑77 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    ஜெயப்பிரதா

    ஜெயப்பிரதா

    ஜெயப்பிரதா நகதா (Jaya Prada Nahata; தெலுங்கு: జయప్రద నహతా, பிறப்பு: லலிதா இராணி ராவ்; 3 ஏப்ரல் 1962) என்பவர் ஓர் இந்திய நடிகையும், அரசியல்வாதியும் ஆவார், இவர் 70களின் பிற்பகுதிகளிலும், 80-90களின் முற்பகுதிகளிலும் தெலுங்குத் திரைப்படத் துறையில் முதன்மையாகவும், தமிழ், இந்தி திரைத்துறைகளில் பங்காற்றியதற்காக அறியப்படுகிறார். ஜெயப்பிரதா தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம், பெங்காலி, மராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.

    76 views (↑76 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 76

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    76 views (↓17 from yesterday)239,156,167,89,110,218,109,117,93, 76

    9+ day streak

    🔍 🗞️
  93. 93

    கணையம்

    கணையம்

    கணையம் () (Pancreas) அல்லது சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு.

    75 views (↓8 from yesterday)84,87,73,0,0,0,0,0,83, 75

    2 day streak

    🔍 🗞️
  94. 94

    எச்.ஐ.வி

    எச்.ஐ.வி

    எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV - human immunodeficiency virus) எனப்படுவது எய்ட்சு நோயை உருவாக்கும் ரெட்ரோவைரசு (retrovirus) வகை தீ நுண்மம் (வைரசு) ஆகும். இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமை சரிவர தொழிற்படாமல், ஏனைய தொற்றுநோய்களுக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம்.

    74 views (↓75 from yesterday)0,0,0,0,0,0,0,0,149, 74

    2 day streak

    🔍 🗞️
  95. 95

    சு. முத்துலட்சுமி

    சு. முத்துலட்சுமி

    சு. முத்துலட்சுமி (Muthulakshmi)(சூலை 30, 1886 - சூலை 22, 1968) ஆகிய இவர் முத்துலட்சுமி ரெட்டி என்று பரவலாக அறியப்படுகிறார். மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் முத்துலட்சுமி ஆவார்.

    74 views (↓165 from yesterday)107,0,0,0,0,0,0,97,239, 74

    3 day streak

    🔍 🗞️
  96. 96

    மேகேதாட்டு

    மேகேதாட்டு

    மேகேதாட்டு (Mekedatu) கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஒரு குறுகலான பகுதியை குறிப்பதாகும். இதை ஆடு தாண்டு காவிரி என்றும் அழைப்பர். காவிரி ஆறும் ஆர்க்காவதி ஆறும் சங்கமம் என்னுமிடத்தில் இணைகின்றன.

    74 views (↑74 from yesterday)0,0,0,0,0,0,110,0,0, 74

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    மகாபாரதம்

    மகாபாரதம்

    மகாபாரதம் (Mahabharata) பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது.

    73 views (↑73 from yesterday)0,0,73,0,0,0,0,0,0, 73

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    சப்தகன்னியர்

    சப்தகன்னியர்

    இந்து சமயத்தில் சப்தகன்னியர் அல்லது சப்தமாதர் (Matrikas அல்லது Saptamatrikas) எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் ஆதிசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சப்த மாதாக்கள் எனவும் ஏழு கன்னியர்கள் எனவும் அறியப்படுகிறார்கள்.

    72 views (↑72 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 72

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    எட்டுத்தொகை

    எட்டுத்தொகை

    எட்டுத்தொகை (Eight Anthologies) என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியங்களுள் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.

    71 views (↓15 from yesterday)120,111,78,0,109,131,118,0,86, 71

    2 day streak

    🔍 🗞️
  100. 100

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    70 views (↑70 from yesterday)0,93,0,109,0,0,0,94,0, 70

    1 day streak

    🔍 🗞️