English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    இந்தியாவின் விடுதலை நாள்

    இந்தியாவின் விடுதலை நாள்

    இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

    2.3K views (↑2.3K from yesterday), 2252

    1 day streak

    🔍 🗞️
  2. 2

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম্, Bônde Mātôrôm), இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது. என்றாலும், 'வந்தேமாதரம் தேவி பகவதி' என ஆதிசங்கரர் தான் முதன் முறையாக இறைவியைப் புகழ்வதற்காகப் பாடினார்.

    1.4K views (↑1.4K from yesterday), 1397

    1 day streak

    🔍 🗞️
  3. 3

    எம். கிருஷ்ணசாமி

    எம். கிருஷ்ணசாமி

    எம். கிருஷ்ணசாமி (M. Krishnasamy) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

    890 views (↑890 from yesterday), 890

    1 day streak

    🔍 🗞️
  4. 4

    இந்திய தேசியக் கொடி

    இந்திய தேசியக் கொடி

    இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது இந்திய நாட்டின் தேசியக் கொடியாகும். ஒரு கிடைமட்ட செவ்வக வடிவ மூவர்ணக் கொடியான இதில் மேலே இளஞ்சிவப்பு (செம்மஞ்சள் நிறமான ஆரஞ்சு நிறம்), நடுவில் வெள்ளை நிறம், கீழே கரும்பச்சை நிறம் என மூவர்ண நிற பட்டைகளுக்கு நடுவில் உள்ள வெள்ளை நிறம் பகுதியில் நடுவே கருநீலம் நிறத்திலான அசோக சக்கரம் எனப்படும் (தர்ம சக்கரத்தில்) 24 ஆரங்களை பொறிக்கப்பட்ட சக்கரமாக உள்ளது. 22 சூலை 1947 அன்று நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டத்தின் போது இது தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    807 views (↑807 from yesterday), 807

    1 day streak

    🔍 🗞️
  5. 5

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    665 views (↑665 from yesterday), 665

    1 day streak

    🔍 🗞️
  6. 6

    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    607 views (↑607 from yesterday), 607

    1 day streak

    🔍 🗞️
  7. 7

    மீன் வகைகள் பட்டியல்

    மீன் வகைகள் பட்டியல்

    அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஃ க | ங | ச | ஞ | ட | ண | த | ந |ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன

    582 views (↑582 from yesterday), 582

    1 day streak

    🔍 🗞️
  8. 8

    தகைசால் தமிழர்

    தகைசால் தமிழர்

    தகைசால் தமிழர் என்பது தமிழ்நாடு அரசால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.

    564 views (↑564 from yesterday), 564

    1 day streak

    🔍 🗞️
  9. 9

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    494 views (↑494 from yesterday), 494

    1 day streak

    🔍 🗞️
  10. 10

    ஜன கண மன

    ஜன கண மன

    சன கண மன... (Jana Gana Mana; வங்காளம்: জন গণ মন) இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும்.

    492 views (↑492 from yesterday), 492

    1 day streak

    🔍 🗞️
  11. 11

    சுபாஷ் சந்திர போஸ்

    சுபாஷ் சந்திர போஸ்

    நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

    481 views (↑481 from yesterday), 481

    1 day streak

    🔍 🗞️
  12. 12

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) ஒரு தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் ஆவார். இவரின் கணவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

    431 views (↑431 from yesterday), 431

    1 day streak

    🔍 🗞️
  13. 13

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    424 views (↑424 from yesterday), 424

    1 day streak

    🔍 🗞️
  14. 14

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    357 views (↑357 from yesterday), 357

    1 day streak

    🔍 🗞️
  15. 15

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    338 views (↑338 from yesterday), 338

    1 day streak

    🔍 🗞️
  16. 16

    கிராம சபைக் கூட்டம்

    கிராம சபைக் கூட்டம்

    கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3 படி கிராம சபை கூட்டத்திற்குதலைவர் வராத நிலையில் துணை தலைவரும், தலைவர் துணை தலைவர் இருவரும் வராத நிலையில், அக்கூட்டத்திற்கு வந்துள்ள உறுபினர்களால் விருப்பத்தேர்வு படி கூட்டத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தலைமை வகித்தல் வேண்டும். அரசு, குறிந்துரைக்கபடகூடிய பிற துறை அலுவலர்கள், அரசின் அறிவிக்கை வாயிலாக, இக்கிராமசபையில் கலந்துகொள்ள வேண்டும்.

    335 views (↑335 from yesterday), 335

    1 day streak

    🔍 🗞️
  17. 17

    குடியரசு நாள் (இந்தியா)

    குடியரசு நாள் (இந்தியா)

    இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.

    333 views (↑333 from yesterday), 333

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    318 views (↑318 from yesterday), 318

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    பகத் சிங்

    பகத் சிங்

    பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்திற்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார். சாஹீது என்றால் மாவீரர் எனப் பொருள்படும்.

    313 views (↑313 from yesterday), 313

    1 day streak

    🔍 🗞️
  20. 20

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    304 views (↑304 from yesterday), 304

    1 day streak

    🔍 🗞️
  21. 21

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    293 views (↑293 from yesterday), 293

    1 day streak

    🔍 🗞️
  22. 22

    பன்றி

    பன்றி

    பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி (Sus domestica) காட்டுப் பன்றி (Sus scrofa) உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றன.

    284 views (↑284 from yesterday), 284

    1 day streak

    🔍 🗞️
  23. 23

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    279 views (↑279 from yesterday), 279

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    257 views (↑257 from yesterday), 257

    1 day streak

    🔍 🗞️
  25. 25

    திருப்பூர் குமரன்

    திருப்பூர் குமரன்

    திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 சனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார்.

    246 views (↑246 from yesterday), 246

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    242 views (↑242 from yesterday), 242

    1 day streak

    🔍 🗞️
  27. 27

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    241 views (↑241 from yesterday), 241

    1 day streak

    🔍 🗞️
  28. 28

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    236 views (↑236 from yesterday), 236

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    233 views (↑233 from yesterday), 233

    1 day streak

    🔍 🗞️
  30. 30

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    211 views (↑211 from yesterday), 211

    1 day streak

    🔍 🗞️
  31. 31

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    206 views (↑206 from yesterday), 206

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    எம். கே. விஷ்ணு பிரசாத்

    எம். கே. விஷ்ணு பிரசாத்

    எம். கே. விஷ்ணு பிரசாத் (M. K. Vishnu Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும், கடலூர் மக்களவைத் தொகுதியின், பதினெட்டாவது மக்களவை உறுப்பினரும் ஆவார்.

    203 views (↑203 from yesterday), 203

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    நா. மரிய வில்சன்

    நா. மரிய வில்சன்

    நா. மரிய வில்சன் (N. Marie Wilson) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    200 views (↑200 from yesterday), 200

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    கே. விநாயகம்

    கே. விநாயகம்

    தணிகை மீட்ட தளபதி எனப் பரவலாக அறியப்படும் கே. விநாயகம் (K. Vinayakam, 27 மே 1914 - 8 சனவரி, 1974) திருத்தணியைத் தமிழகத்திற்கு மீட்டுக் கொடுக்கப் போராடியவர். ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த போது திருப்பதிக்குத் தெற்கில் இருந்த பல பகுதிகள் தமிழகத்தோடு 1960-ஆம் ஆண்டில் தான் இணைக்கப்பட்டது.

    194 views (↑194 from yesterday), 194

    1 day streak

    🔍 🗞️
  35. 35

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    189 views (↑189 from yesterday), 189

    1 day streak

    🔍 🗞️
  36. 36

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

    185 views (↑185 from yesterday), 185

    1 day streak

    🔍 🗞️
  37. 37

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    185 views (↑185 from yesterday), 185

    1 day streak

    🔍 🗞️
  38. 38

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    181 views (↑181 from yesterday), 181

    1 day streak

    🔍 🗞️
  39. 39

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2) என்பது 2026-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த இத்திரைப்படத்தை செல்ல அய்யாவு இயக்கினார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ஐ.வி.ஒயி.எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால், இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

    177 views (↑177 from yesterday), 177

    1 day streak

    🔍 🗞️
  40. 40

    தேவதத் படிக்கல்

    தேவதத் படிக்கல்

    தேவதூத் பாடிக்கல் (Devdutt Padikkal பிறப்பு: 7 சூலை 2000) ஓர் இந்திய முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் கருநாடக துடுப்பாட்ட அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடுகிறார்.

    173 views (↑173 from yesterday), 173

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    கொத்தளம்

    கொத்தளம்

    கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர்அமைப்பு ஆகும். சுற்று மதில்களின் மூலைகளிலும், சில சமயங்களில் நேரான மதில் பகுதிகளிலும் கொத்தளங்களை அமைப்பது உண்டு. இவை கோட்டையைத் தாக்கும் எதிரிகள் மீது பதில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியான இடங்களாக அமைகின்றன.

    165 views (↑165 from yesterday), 165

    1 day streak

    🔍 🗞️
  42. 42

    அஞ்சலை அம்மாள்

    அஞ்சலை அம்மாள்

    அஞ்சலை அம்மாள் (Anjalai Ammal; 1 சூன் 1890 - 20 பெப்ரவரி 1961), தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளியும் பின்னாளைய தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

    163 views (↑163 from yesterday), 163

    1 day streak

    🔍 🗞️
  43. 43

    ஓ. பன்னீர்செல்வம்

    ஓ. பன்னீர்செல்வம்

    ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம் (O.Panneer Selvam, பிறப்பு: ஜனவரி 14 1951) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 6ஆவது முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவரும் ஆவார். இவர் 2ஆவது தமிழக துணை முதலமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார். இவர் 21 ஆகத்து 2017 முதல் 11 சூலை 2022 வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

    162 views (↑162 from yesterday), 162

    1 day streak

    🔍 🗞️
  44. 44

    இந்திய வரலாறு

    இந்திய வரலாறு

    உடல் அமைப்பில் நவீன மனிதர்களானவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்கு 73,000 மற்றும் 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் வருகை புரிந்தனர். தெற்காசியாவில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட மனித எச்சங்களானவை 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன. தெற்காசியாவில் நிலையான வாழ்க்கையை வாழும் முறையானது பொ.

    158 views (↑158 from yesterday), 158

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    ஆகத்து 16

    ஆகத்து 16

    ஆகத்து 16 (August 16) கிரிகோரியன் ஆண்டின் 228 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 229 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 137 நாட்கள் உள்ளன.

    158 views (↑158 from yesterday), 158

    1 day streak

    🔍 🗞️
  46. 46

    நாக சதுர்த்தி

    நாக சதுர்த்தி

    கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி நாளாகும். இந்நாளைப் பற்றி சதுர்வாக சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது.

    157 views (↑157 from yesterday), 157

    1 day streak

    🔍 🗞️
  47. 47

    குதிராம் போஸ்

    குதிராம் போஸ்

    குதிராம் போஸ் (Khudiram Bose , Bengali: ক্ষুদিরাম বসু )(டிசம்பர் 3, 1889 – ஆகஸ்ட் 11 ,1908) வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.

    157 views (↑157 from yesterday), 157

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    155 views (↑155 from yesterday), 155

    1 day streak

    🔍 🗞️
  49. 49

    கிருட்டிணராச சாகர் அணை

    கிருட்டிணராச சாகர் அணை

    கிருட்டிணராச சாகர் அணை கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆறு மீது கட்டப்பட்ட பெரிய அணையாகும். மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடி என்ற இடத்தில் கட்டப்பட்டதால் கண்ணம்பாடி அணை என்று அழைக்கப்பட்டது. மைசூர் மகாராசா நான்காம் கிருட்டிணராச உடையார் நினைவாக இது பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    154 views (↑154 from yesterday), 154

    1 day streak

    🔍 🗞️
  50. 50

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்

    இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டினர் குறித்த பட்டியல் இது. மன்னர் அழகுமுத்துகோன் (1710-1757) பூலித்தேவன் (1715-1767) மருதநாயகம் (1725-1764) வெண்ணிக் காலாடி (1767) முத்து வடுகநாதர் (1749 - 1772) முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி (1762-1795) வேலு நாச்சியார் (1780-1783) தீரன் சின்னமலை (1756-1804) வீரபாண்டிய கட்டபொம்மன் (1790-1799) ஊமைத்துரை வீரன் சுந்தரலிங்கம் (1770–1799) மருதுபாண்டியர் (1785-1801) வேங்கன் பெரிய உடையாத் தேவர் துரைச்சாமி (சின்ன மருது மகன்) வீரப்பூர் பொம்ம நாயக்கர் ஜெகநாத அய்யர் ஆண்டியப்பா தேவன் சடையமாய தேவன் கொன்றி தேவன் தளவாய் குமார சுவாமி நாயக்கர் மேலூர் குமார தேவர் சேதுபதி அம்பலம் நன்னியம்பலம் வாளுக்கு வேலி அம்பலம் விருப்பாச்சி கோபால நாயக்கர் சாமி நாகப்பன் படையாட்சி அர்த்தநாரீசுவர வர்மா அஞ்சலை அம்மாள் சுப்பிரமணிய பாரதியார்‎ எஸ். எஸ்.

    148 views (↑148 from yesterday), 148

    1 day streak

    🔍 🗞️
  51. 51

    கு. அண்ணாமலை

    கு. அண்ணாமலை

    அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy, பிறப்பு: 4 சூன் 1984), ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார். இவர் தமிழ்நாட்டின், பாரதிய சனதா கட்சியின், மேனாள் மாநிலத் தலைவராக இருந்தார்.

    147 views (↑147 from yesterday), 147

    1 day streak

    🔍 🗞️
  52. 52

    ஆடிப் பூரம்

    ஆடிப் பூரம்

    ஆடிப் பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடித் திங்களிலே பூர நாண்மீன் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். அம்மன் பிறந்தநாள் ஆகும்.

    147 views (↑147 from yesterday), 147

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    146 views (↑146 from yesterday), 146

    1 day streak

    🔍 🗞️
  54. 54

    கட்டபொம்மன்

    கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 சனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.

    143 views (↑143 from yesterday), 143

    1 day streak

    🔍 🗞️
  55. 55

    மரியாவின் விண்ணேற்பு

    மரியாவின் விண்ணேற்பு

    தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு (Assumption of Mary) என்பது கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை முதலிய பல திருச்சபைகளின் நம்பிக்கையின் படி மரியாள் தனது உலகவாழ்வின் முடிவுக்குப்பின் விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் நம்பிக்கையினைக் குறிக்கும். 1950இல் பன்னிரண்டாம் பயஸ் மரியா விண்ணேற்பு அடைந்ததை கிறித்தவ விசுவாச உண்மையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கத்தோலிக்க திருச்சபையில் இது பெருவிழாவும், கடன்திருநாளும் ஆகும்.

    142 views (↑142 from yesterday), 142

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    ஆகத்து 15

    ஆகத்து 15

    ஆகத்து 15 (August 15) கிரிகோரியன் ஆண்டின் 227 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 228 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 138 நாட்கள் உள்ளன.

    141 views (↑141 from yesterday), 141

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    இன்டர்ஸ்டெலர்

    இன்டர்ஸ்டெலர்

    இன்டர்‌ஸ்டெலர் (ஆங்கிலம்: Interstellar) 2014ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டுத் அறிபுனைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் என்பவர் இயக்க, மேத்திவ் மெக்கானாகே, ஆன் ஹாத்வே, ஜெசிகா சாஸ்டெய்ன், பில் இர்வின், எல்லேன் பூர்ஸ்திய்ன், மைக்கேல் கெய்னே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன் மற்றும் லிண்டா ஒப்ஸ்ட் தயாரிக்க, பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் வார்னர் புரோஸ்.

    140 views (↑140 from yesterday), 140

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    ச. வெ. இராமன்

    ச. வெ. இராமன்

    சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.

    139 views (↑139 from yesterday), 139

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    136 views (↑136 from yesterday), 136

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    135 views (↑135 from yesterday), 135

    1 day streak

    🔍 🗞️
  61. 61

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    134 views (↑134 from yesterday), 134

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    தில்லையாடி வள்ளியம்மை

    தில்லையாடி வள்ளியம்மை

    தில்லையாடி வள்ளியம்மை (22 பெப்ரவரி 1898 - 22 பெப்ரவரி 1914) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார். சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று காந்தியடிகள் சொன்னார்.

    133 views (↑133 from yesterday), 133

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    லியோ

    லியோ

    லியோ (Leo: Bloody Sweet) என்பது 2023ஆம் ஆண்டில் எஸ். எஸ். லலித்குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும்.

    132 views (↑132 from yesterday), 132

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    அழகு முத்துக்கோன்

    அழகு முத்துக்கோன்

    மாவீரன் அழகுமுத்துக் கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது.

    131 views (↑131 from yesterday), 131

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    130 views (↑130 from yesterday), 130

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி.

    128 views (↑128 from yesterday), 128

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இந்திய நடிகை, விளம்பர வடிவழகி, நடனக் கலைஞர் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.

    127 views (↑127 from yesterday), 127

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    செண்பகராமன் பிள்ளை

    செண்பகராமன் பிள்ளை

    செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (Chempakaraman Pillai, செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். ஹிட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர்.

    126 views (↑126 from yesterday), 126

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    123 views (↑123 from yesterday), 123

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    121 views (↑121 from yesterday), 121

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    121 views (↑121 from yesterday), 121

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    119 views (↑119 from yesterday), 119

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    ஜவகர்லால் நேரு

    ஜவகர்லால் நேரு

    ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஆவார். இவர் பண்டிட் நேரு என்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர்.

    119 views (↑119 from yesterday), 119

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    115 views (↑115 from yesterday), 115

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    புனித ஜார்ஜ் கோட்டை

    புனித ஜார்ஜ் கோட்டை

    புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

    113 views (↑113 from yesterday), 113

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    111 views (↑111 from yesterday), 111

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    111 views (↑111 from yesterday), 111

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

    111 views (↑111 from yesterday), 111

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    புதுப்பேட்டை (திரைப்படம்)

    புதுப்பேட்டை (திரைப்படம்)

    புதுப்பேட்டை (2006) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரைப்பட நடிகர் தனுசின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.

    109 views (↑109 from yesterday), 109

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

    இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

    இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு கீழ்புறத்தில் சிவனும் பார்வதியும் இலிங்கத்திற்கு பூஜை செய்யுமாறு மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது.

    107 views (↑107 from yesterday), 107

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    செக்ஸ் டிரைவ் (திரைப்படம்)

    செக்ஸ் டிரைவ் (திரைப்படம்)

    செக்ஸ் டிரைவ் (Sex Drive) என்பது 2008-ஆம் ஆண்டு வெளியான ஓர் அமெரிக்க பதின்ம வயது நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ஆண்டி பெஹ்ரன்ஸ் எழுதிய ஆல் தி வே என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, சீன் ஆண்டர்ஸ் என்பவரால் இயக்கப்பட்டது.

    106 views (↑106 from yesterday), 106

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    105 views (↑105 from yesterday), 105

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    104 views (↑104 from yesterday), 104

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    104 views (↑104 from yesterday), 104

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    இராணி இலட்சுமிபாய்

    இராணி இலட்சுமிபாய்

    இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशी राणी, நவம்பர் 19, 1828–சூன் 18, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.

    103 views (↑103 from yesterday), 103

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    ஐக்கிய அமெரிக்கா

    ஐக்கிய அமெரிக்கா

    102 views (↑102 from yesterday), 102

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    பூலித்தேவன்

    பூலித்தேவன்

    பூலித்தேவன் (1715–1767), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், நெல்கட்டும்செவலை ஆண்ட தமிழ் பாளையக்காரர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

    102 views (↑102 from yesterday), 102

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.

    102 views (↑102 from yesterday), 102

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    102 views (↑102 from yesterday), 102

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது . தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.. ஆங்கிலேயர் வணிகம் செய்ய வந்த காலந்தொட்டே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக்கொண்டிருந்தவர்களில் முஸ்லிம்கள், முஸ்லிம் மன்னர்கள் கணிசமாக இருந்தனர்.

    100 views (↑100 from yesterday), 100

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    ஜெண்டயா

    ஜெண்டயா

    ஜெண்டயா (ஆங்கிலம்: Zendaya) (பிறப்பு:செப்டம்பர் 1, 1996) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் ஆரம்பகாலத்தில் குழந்தை மாதிரியாகவும், நடனக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்க்கு பிறகு 'ஷேக் இட் அப்' (2010-2013) என்ற டிஸ்னி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'ராக்கி புளூ' என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அதற்கு பிறகு 'கே.சி அண்டர்கவர்'(2015-2018) என்ற மற்றொரு டிஸ்னி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'கே.சி கூப்பர்'என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    100 views (↑100 from yesterday), 100

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    துரந்தர்

    துரந்தர்

    துரந்தர் (Dhurandhar) (மொழிபெயர்ப்பு|உறுதியானவர்) என்பது 2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்தி மொழியில் வெளியான திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர், திரைக்கதை, இணை தயாரிப்பாளர் ஆதித்தியா தார் ஆவார். இத்திரைப்படம் இந்திய உளவாளி பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலைகளை மையமாகக் கொண்ட மயிர்க்கூச்செறியும் அதிரடித் திரைப்படம் ஆகும்.

    99 views (↑99 from yesterday), 99

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    99 views (↑99 from yesterday), 99

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    மியா காலிஃபா

    மியா காலிஃபா

    மியா காலிஃபா (Mia Khalifa) (பிறப்பு: பிப்ரவரி 10, 1993) என்பவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானைச் சார்ந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.

    97 views (↑97 from yesterday), 97

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    சோழர்

    சோழர்

    சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது.

    95 views (↑95 from yesterday), 95

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

    ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

    திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil), இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

    94 views (↑94 from yesterday), 94

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    இதயம் முரளி

    இதயம் முரளி

    இதயம் முரளி என்பது 10 சூலை 2026இல் வெளிந்த தமிழ் திரைப்படம் ஆகும்.

    94 views (↑94 from yesterday), 94

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    அனுபமா பரமேசுவரன்

    அனுபமா பரமேசுவரன்

    அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தின், திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.

    94 views (↑94 from yesterday), 94

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    ஜலியான்வாலா பாக் படுகொலை

    ஜலியான்வாலா பாக் படுகொலை

    ஜலியான்வாலா பாக் படுகொலை அல்லது ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன.

    92 views (↑92 from yesterday), 92

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar, 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) இந்தியச் சட்ட வல்லுநரும், பொருளாதார நிபுணரும், சமூக சீர்திருத்தவாதியும், அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.

    92 views (↑92 from yesterday), 92

    1 day streak

    🔍 🗞️

This data from .