English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    ஓணம்

    ஓணம்

    ஓணம் (onam) அல்லது ஆவணித் திருவோணம் என்பது இந்தியாவின், தென்தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் நேரம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர்.

    2.8K views (↑1.1K from yesterday)107,130,147,224,263,266,230,720,1712, 2839

    9+ day streak

    🔍 🗞️
  2. 2

    மீலாதுன் நபி

    மீலாதுன் நபி

    மீலாதுன் நபி ( அல்லது மிலாத்-உன்-நபி, ஆங்: Mawlid, அரபி: مَوْلِدُ النَبِيِّ mawlidu n-nabiyyi, “நபிகளின் பிறந்தநாள்” அல்லது mawlid an-nabī, சிலநேரங்களில் ميلاد , மீலாத் )என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். மௌலித் என்ற வசனம் உலகின்,எகிப்து போன்ற சில இடங்களில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சூபி பெரியோர்களின் பிறந்த தினத்தைக் குறிக்கவும் உபயோகிக்கப்படுகின்றது.

    1.7K views (↑705 from yesterday)0,0,0,0,0,0,0,208,948, 1653

    3 day streak

    🔍 🗞️
  3. 3

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.

    1.2K views (↑623 from yesterday)134,141,170,131,173,128,86,164,627, 1250

    9+ day streak

    🔍 🗞️
  4. 4

    நேபாளம்

    நேபாளம்

    நேபாளம் (Nepal), அலுவல்பூர்வமாக நேபாள கூட்டாட்சி சனநாயக் குடியரசு (Federal Democratic Republic of Nepal), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடாகும். இது முதன்மையாக இமயமலையில் அமைந்துள்ளது. ஆனால், சிந்து-கங்கைச் சமவெளியின் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

    696 views (↑696 from yesterday)0,0,0,0,0,0,70,0,0, 696

    1 day streak

    🔍 🗞️
  5. 5

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி (பிறப்பு: சூலை 17, 1976) என்பவர் இந்திய தொழில்முனைவோரும், தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினின் மருமகனும் ஆவார்.

    420 views (↓389 from yesterday)0,0,0,0,0,0,88,165,809, 420

    4 day streak

    🔍 🗞️
  6. 6

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி.

    390 views (↓160 from yesterday)262,271,509,512,630,974,712,461,550, 390

    9+ day streak

    🔍 🗞️
  7. 7

    கீது மோகன்தாஸ்

    கீது மோகன்தாஸ்

    காயத்ரி தாஸ் (பிறப்பு 8 சூன் 1981) தொழில்ரீதியாக கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய முன்னாள் நடிகை மற்றும் இயக்குநர் ஆவார். 2013 ஆம் ஆண்டில், இவர் சமூக அரசியல் திரைப்படமான லையர்ஸ் டைஸ் என்ற படத்தை இயக்கினார். இது இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றது.

    388 views (↑237 from yesterday)0,0,0,0,0,0,0,0,151, 388

    2 day streak

    🔍 🗞️
  8. 8

    முகம்மது நபி

    முகம்மது நபி

    முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), (அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் - 'Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்த அராபியர் ஆவர்.

    387 views (↑104 from yesterday)0,98,116,90,112,101,98,165,283, 387

    9 day streak

    🔍 🗞️
  9. 9

    சின்னப்பிள்ளை

    சின்னப்பிள்ளை

    சின்னப்பிள்ளை இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயிடமிருந்து, மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் ” ஸ்திரீ சக்தி ” எனும் உயர் விருது பெற்றவர். விருது வழங்கிய வாஜ்பாய், தன்னைவிட வயதில் இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

    373 views (↑373 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 373

    1 day streak

    🔍 🗞️
  10. 10

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ் (Kanimozhi Santhosh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2026 ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    367 views (↓753 from yesterday)0,93,96,157,346,494,570,1022,1120, 367

    9 day streak

    🔍 🗞️
  11. 11

    ஆவணி அவிட்டம்

    ஆவணி அவிட்டம்

    ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் விஸ்வகர்மா மற்றும் செட்டியார் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைபிடிக்கும் வழிபாடாகும். சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் என்பதாகும்.

    340 views (↑250 from yesterday)0,0,0,0,0,0,0,0,90, 340

    2 day streak

    🔍 🗞️
  12. 12

    கே. பூண்டி கலைவாணன்

    கே. பூண்டி கலைவாணன்

    கே. பூண்டி கலைவாணன் (K. Poondi Kalaivanan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இன்றைய தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    332 views (↓235 from yesterday)0,0,0,0,0,0,0,0,567, 332

    2 day streak

    🔍 🗞️
  13. 13

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    329 views (↑159 from yesterday)202,214,141,180,164,162,177,117,170, 329

    9+ day streak

    🔍 🗞️
  14. 14

    அன்னை தெரேசா

    அன்னை தெரேசா

    அன்னை தெரேசா (Mother Teresa, 26 ஆகத்து 1910 – 5 செப்டம்பர் 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.

    287 views (↑188 from yesterday)0,0,0,0,0,0,0,80,99, 287

    3 day streak

    🔍 🗞️
  15. 15

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    279 views (↑9 from yesterday)175,195,252,213,243,255,238,265,270, 279

    9+ day streak

    🔍 🗞️
  16. 16

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    267 views (↑51 from yesterday)222,209,220,223,216,186,215,198,216, 267

    9+ day streak

    🔍 🗞️
  17. 17

    மகாபலி சக்கரவர்த்தி

    மகாபலி சக்கரவர்த்தி

    மகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனும் ஆவான்.

    261 views (↑141 from yesterday)0,0,0,0,0,0,0,0,120, 261

    2 day streak

    🔍 🗞️
  18. 18

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    254 views (0 from yesterday)137,174,177,163,225,151,104,185,254, 254

    9+ day streak

    🔍 🗞️
  19. 19

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    231 views (↑68 from yesterday)195,163,161,173,192,152,144,169,163, 231

    9+ day streak

    🔍 🗞️
  20. 20

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    227 views (↑5 from yesterday)274,354,337,270,192,192,192,242,222, 227

    9+ day streak

    🔍 🗞️
  21. 21

    ஆகத்து 27

    ஆகத்து 27

    ஆகத்து 27 (August 27) கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.

    224 views (↑224 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 224

    1 day streak

    🔍 🗞️
  22. 22

    ச. கீர்த்தனா

    ச. கீர்த்தனா

    ச. கீர்த்தனா (S. Keerthana; பிறப்பு 1996) தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராவார்.

    214 views (↓126 from yesterday)0,0,0,84,0,109,324,259,340, 214

    5 day streak

    🔍 🗞️
  23. 23

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    209 views (↓108 from yesterday)232,259,256,241,158,205,206,286,317, 209

    9+ day streak

    🔍 🗞️
  24. 24

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    201 views (↓21 from yesterday)184,202,205,206,154,159,173,198,222, 201

    9+ day streak

    🔍 🗞️
  25. 25

    திரு. வி. கலியாணசுந்தரனார்

    திரு. வி. கலியாணசுந்தரனார்

    திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (Thiru.

    199 views (↑96 from yesterday)0,0,0,0,0,0,0,0,103, 199

    2 day streak

    🔍 🗞️
  26. 26

    கயாது லோஹர்

    கயாது லோஹர்

    கயாது லோகர் (Kayadu Lohar) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முகில்பேட்டெ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

    198 views (↑198 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 198

    1 day streak

    🔍 🗞️
  27. 27

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    195 views (↑18 from yesterday)133,148,116,188,150,137,130,185,177, 195

    9+ day streak

    🔍 🗞️
  28. 28

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    195 views (↑57 from yesterday)175,137,146,128,134,279,193,106,138, 195

    9+ day streak

    🔍 🗞️
  29. 29

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.

    195 views (↑12 from yesterday)0,87,518,319,387,273,126,195,183, 195

    9 day streak

    🔍 🗞️
  30. 30

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    186 views (↑41 from yesterday)268,184,203,189,164,147,200,203,145, 186

    9+ day streak

    🔍 🗞️
  31. 31

    கியாரா அத்வானி

    கியாரா அத்வானி

    கியாரா அத்வானி (Kiara Alia Advani) 1992 ஜூலை 31 அன்று பிறந்த இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஓர் இந்திய நடிகை ஆவார். 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான பிறகு, அத்வானி எம். எஸ்.

    185 views (↓87 from yesterday)0,0,0,0,0,0,0,0,272, 185

    2 day streak

    🔍 🗞️
  32. 32

    ஆகத்து 26

    ஆகத்து 26

    ஆகத்து 26 (August 26) கிரிகோரியன் ஆண்டின் 238 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 239 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 127 நாட்கள் உள்ளன.

    182 views (↑36 from yesterday)0,0,0,0,0,0,0,0,146, 182

    2 day streak

    🔍 🗞️
  33. 33

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    180 views (↑32 from yesterday)141,151,143,154,173,159,136,0,148, 180

    2 day streak

    🔍 🗞️
  34. 34

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

    168 views (↓3 from yesterday)253,244,225,238,226,282,301,196,171, 168

    9+ day streak

    🔍 🗞️
  35. 35

    ரக்சா பந்தன்

    ரக்சா பந்தன்

    ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

    159 views (↑50 from yesterday)0,0,0,0,0,0,72,0,109, 159

    2 day streak

    🔍 🗞️
  36. 36

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    155 views (↑28 from yesterday)249,210,222,209,125,123,137,134,127, 155

    9+ day streak

    🔍 🗞️
  37. 37

    இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

    இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

    இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.

    153 views (↑153 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 153

    1 day streak

    🔍 🗞️
  38. 38

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    152 views (↓43 from yesterday)285,292,519,474,449,331,226,203,195, 152

    9+ day streak

    🔍 🗞️
  39. 39

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    150 views (↓94 from yesterday)129,107,133,134,0,81,0,133,244, 150

    3 day streak

    🔍 🗞️
  40. 40

    இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

    இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

    இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு:(இது முழுமையான பட்டியல் அல்ல.)

    150 views (↑150 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 150

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    146 views (↑146 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 146

    1 day streak

    🔍 🗞️
  42. 42

    நா. மரிய வில்சன்

    நா. மரிய வில்சன்

    நா. மரிய வில்சன் (N. Marie Wilson) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    144 views (↑11 from yesterday)109,91,0,139,0,0,0,132,133, 144

    3 day streak

    🔍 🗞️
  43. 43

    உன்னைத் தேடி

    உன்னைத் தேடி

    உன்னைத் தேடி (Unnai Thedi) 1999-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார் நடித்துள்ளார். புதுமுக நடிகையாக மாளவிகா கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

    144 views (↑144 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 144

    1 day streak

    🔍 🗞️
  44. 44

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    142 views (↑30 from yesterday)122,103,95,97,124,160,200,99,112, 142

    9+ day streak

    🔍 🗞️
  45. 45

    மணவை முஸ்தபா

    மணவை முஸ்தபா

    மணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர்.

    141 views (↑141 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 141

    1 day streak

    🔍 🗞️
  46. 46

    சென்னை

    சென்னை

    சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்நகரம், 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் மதராசப்பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் மாதரசன்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று.

    138 views (↑138 from yesterday)0,0,0,0,0,114,0,79,0, 138

    1 day streak

    🔍 🗞️
  47. 47

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    137 views (↓38 from yesterday)352,246,235,227,226,186,147,175,175, 137

    9+ day streak

    🔍 🗞️
  48. 48

    சிம்ரன்

    சிம்ரன்

    சிம்ரன் (ஆங்கிலம்: Simran, பிறப்பு:ஏப்ரல் 4, 1976) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்சனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.

    132 views (↑132 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 132

    1 day streak

    🔍 🗞️
  49. 49

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) என்பவர் தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் ஆவார். இவரின் கணவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

    132 views (↓12 from yesterday)110,120,197,255,352,268,191,150,144, 132

    9+ day streak

    🔍 🗞️
  50. 50

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    130 views (↑31 from yesterday)0,95,142,126,106,90,119,137,99, 130

    9 day streak

    🔍 🗞️
  51. 51

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    129 views (↑10 from yesterday)100,105,113,102,95,87,138,134,119, 129

    9+ day streak

    🔍 🗞️
  52. 52

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    127 views (↑13 from yesterday)127,119,129,117,161,152,250,129,114, 127

    9+ day streak

    🔍 🗞️
  53. 53

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    123 views (↓65 from yesterday)147,119,99,112,163,176,126,121,188, 123

    9+ day streak

    🔍 🗞️
  54. 54

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2024 பெப்ரவரி 2 அன்று, நடிகர் விஜய், இக்கட்சியைத் தொடங்கினார்.

    121 views (↓6 from yesterday)86,120,104,92,94,112,105,112,127, 121

    9+ day streak

    🔍 🗞️
  55. 55

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    117 views (↓28 from yesterday)209,192,158,151,142,184,234,191,145, 117

    9+ day streak

    🔍 🗞️
  56. 56

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2) என்பது 2026-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த இத்திரைப்படத்தை செல்ல அய்யாவு இயக்கினார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ஐ.வி.ஒயி.எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால், இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

    116 views (↑116 from yesterday)85,92,0,0,83,90,99,0,0, 116

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    கோசி ஆறு

    கோசி ஆறு

    கோசி ஆறு (Koshi River, நேபாள மொழி: कोशी नदी) நேபாளத்திலும், இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் ஓடும் ஓர் ஆறு. இது கங்கையின் மிகப்பெரிய துணை ஆறுகளில் ஒன்று. இவ்வாற்றில் 69,300 சதுர கி.மீ.

    116 views (↑116 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 116

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    வசந்தம் க. கார்த்திகேயன்

    வசந்தம் க. கார்த்திகேயன்

    வசந்தம் க. கார்த்திகேயன் (Vasantham K. Karthikeyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழகச் சட்டசபைத் தேர்தலில் இரிசிவந்தியம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    116 views (↓128 from yesterday)0,0,0,0,0,0,0,0,244, 116

    2 day streak

    🔍 🗞️
  59. 59

    சிலுரியக் காலம்

    சிலுரியக் காலம்

    சிலுரியம் அல்லது சிலுரியக் காலம் (Silurian) என்பது 443.1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 419.62 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 3வது காலமான சிலுரியக் காலம் ஓர்டோவிசியக் காலத்தின்முடிவிலிருந்து டெவோனியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. ஏனைய பண்டைக் காலங்களைப் போலவே சிலுரியக் காலத்தின் தொடக்க, முடிவுப் பாறைப் படிவுகள் தெளிவாக அறியப்பட்டுள்ளன இருப்பினும் அவற்றின் நாட்கள் 5-10 மில்லியன் ஆண்டுகளால் தெளிவின்மை உள்ளது.

    115 views (↑115 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 115

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    115 views (↑1 from yesterday)123,123,99,100,117,91,118,93,114, 115

    9+ day streak

    🔍 🗞️
  61. 61

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    114 views (↑8 from yesterday)0,0,85,0,93,86,73,80,106, 114

    6 day streak

    🔍 🗞️
  62. 62

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    112 views (↑6 from yesterday)113,107,103,125,157,164,143,110,106, 112

    9+ day streak

    🔍 🗞️
  63. 63

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    112 views (↑7 from yesterday)93,106,101,116,104,102,98,84,105, 112

    9+ day streak

    🔍 🗞️
  64. 64

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    112 views (↑8 from yesterday)0,96,98,109,105,103,0,125,104, 112

    3 day streak

    🔍 🗞️
  65. 65

    காசா போர்

    காசா போர்

    2023 இசுரேல்-ஹமாஸ் போர் என்பது இசுரேலுக்கும் ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே அக்டோபர் 7 அன்றிலிருந்து நடைபெற்றுவரும் போரைக் குறிக்கும். மேற்குக் கரையிலும், இசுரேல்-லெபனான் எல்லையிலும் நடக்கும் மோதல்களும் இந்தப் போர் நடவடிக்கைகளில் அடங்கும். அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்கள் காசாக் கரையிலிருந்து இசுரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    111 views (↑111 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 111

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சென்னையைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளரும் நிரலாளரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தானே வெளியிட்ட "கட்சி சேர" என்கிற தனியொரு அறிமுகப் பாடலின் மூலம் நன்கு அறியப்படுகிறார்.

    111 views (↓74 from yesterday)0,0,0,0,0,0,0,0,185, 111

    2 day streak

    🔍 🗞️
  67. 67

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    109 views (↓14 from yesterday)125,137,120,138,108,138,115,135,123, 109

    9+ day streak

    🔍 🗞️
  68. 68

    ஐக்கிய அமெரிக்கா

    ஐக்கிய அமெரிக்கா

    108 views (↓70 from yesterday)0,153,184,177,81,0,0,246,178, 108

    3 day streak

    🔍 🗞️
  69. 69

    காமராஜர்

    காமராஜர்

    108 views (↑108 from yesterday)0,0,0,118,0,0,0,0,0, 108

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    இராஜ்மோகன்

    இராஜ்மோகன்

    இராஜ்மோகன் (Rajmohan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நடிகரும் ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எழும்பூர் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    107 views (↓53 from yesterday)0,0,101,0,103,0,0,155,160, 107

    3 day streak

    🔍 🗞️
  71. 71

    நேபாளத்தின் வரலாறு

    நேபாளத்தின் வரலாறு

    நேபாள வரலாறு, இமயமலையில் அமைந்த நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் தாக்கங்கள் கொண்டுள்ளது. பல்வேறு மொழியினர், இனத்தவர்கள், பண்பாட்டினர் வாழும் நேபாள நாடு, 15 முதல் 16வது நூற்றாண்டு முடிய மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது. அதனை கோர்க்கா நாட்டின் ஷா வம்சத்து அரசர்கள் ஒரே நாடாக ஒருங்கிணைத்தனர்.

    106 views (↑106 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 106

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    106 views (↓11 from yesterday)116,87,89,110,0,92,99,121,117, 106

    5 day streak

    🔍 🗞️
  73. 73

    வாமனர்

    வாமனர்

    வாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழுமுதற் கடவுளாகக் கருதும் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும்.

    106 views (↑106 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 106

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    105 views (↑105 from yesterday)0,96,93,96,110,101,77,81,0, 105

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    104 views (↑7 from yesterday)134,132,119,111,124,116,90,106,97, 104

    9+ day streak

    🔍 🗞️
  76. 76

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    104 views (↑4 from yesterday)89,88,109,0,492,166,120,89,100, 104

    6 day streak

    🔍 🗞️
  77. 77

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.

    102 views (↓13 from yesterday)101,96,135,144,116,124,76,85,115, 102

    9+ day streak

    🔍 🗞️
  78. 78

    இந்து சமயம்

    இந்து சமயம்

    இந்து சமயம் (ஆங்கிலம்: Hinduism) இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள்.

    102 views (↑102 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 102

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    101 views (↑10 from yesterday)93,107,128,102,81,0,90,0,91, 101

    2 day streak

    🔍 🗞️
  80. 80

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    101 views (↓104 from yesterday)113,140,119,114,116,149,128,93,205, 101

    9+ day streak

    🔍 🗞️
  81. 81

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    100 views (↓31 from yesterday)112,130,106,96,98,109,85,97,131, 100

    9+ day streak

    🔍 🗞️
  82. 82

    சிந்துவெளி நாகரிகம்

    சிந்துவெளி நாகரிகம்

    சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) என்பது தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில் இருந்த ஒரு வெண்கலக் கால நாகரிகம் ஆகும். இது பொ. ஊ.

    100 views (↑100 from yesterday)0,110,0,0,0,0,0,0,0, 100

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    தங்கம் தென்னரசு

    தங்கம் தென்னரசு

    தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

    98 views (↓102 from yesterday)0,0,0,0,0,0,0,0,200, 98

    2 day streak

    🔍 🗞️
  84. 84

    தமிழ் மாதங்கள்

    தமிழ் மாதங்கள்

    தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

    96 views (↑4 from yesterday)103,101,0,0,0,0,0,0,92, 96

    2 day streak

    🔍 🗞️
  85. 85

    பூர்ணா

    பூர்ணா

    பூர்ணா (பிறப்பு:அக்டோபர் 26, 1985) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    96 views (↓30 from yesterday)0,0,0,0,211,292,213,147,126, 96

    6 day streak

    🔍 🗞️
  86. 86

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    96 views (↓16 from yesterday)126,126,105,92,110,106,98,115,112, 96

    9+ day streak

    🔍 🗞️
  87. 87

    எ. வ. வேலு

    எ. வ. வேலு

    எத்திராஜுலு வஜ்ரவேல் எனப்படும் எ. வ. வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951) ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

    96 views (↓61 from yesterday)0,211,158,98,0,81,0,131,157, 96

    3 day streak

    🔍 🗞️
  88. 88

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    95 views (↑95 from yesterday)0,0,0,0,0,92,85,0,0, 95

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    பரந்தூர்

    பரந்தூர்

    பரந்தூர் கிராமம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பரந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. பரந்தூருக்கு வடகிழக்கே ,8.5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகனாபுரம் மற்றும் திருமால்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து வடமேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு வடக்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், வாலாஜாபாத்திற்கு வடக்கே 29 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறீபெரும்புதூருக்கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 631 553 மற்றும் அஞ்சலகம் இடையர்பாக்கத்தில் உள்ளது.

    95 views (↓75 from yesterday)0,0,0,0,0,0,0,102,170, 95

    3 day streak

    🔍 🗞️
  90. 90

    சி. டி. ஆர். நிர்மல் குமார்

    சி. டி. ஆர். நிர்மல் குமார்

    சி. டி. ஆர்.

    94 views (↓56 from yesterday)0,0,0,0,611,360,478,165,150, 94

    6 day streak

    🔍 🗞️
  91. 91

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    94 views (↓288 from yesterday)146,92,89,95,110,0,72,127,382, 94

    4 day streak

    🔍 🗞️
  92. 92

    எஸ். ஆஸ்டின்

    எஸ். ஆஸ்டின்

    எஸ். ஆஸ்டின் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்.

    92 views (↓156 from yesterday)0,0,0,0,0,0,0,0,248, 92

    2 day streak

    🔍 🗞️
  93. 93

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால், இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    91 views (↑91 from yesterday)0,0,0,89,98,0,73,80,0, 91

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர் (ஆங்கிலம்: Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 100க்கும் பொ.ஊ. 450க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது.

    91 views (↑91 from yesterday)89,0,96,85,0,0,86,86,0, 91

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    அண்ணாமலையார் கோயில்

    அண்ணாமலையார் கோயில்

    திருவண்ணாமலையார் கோயில் (Annamalaiyar Temple) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    89 views (↑89 from yesterday)85,87,97,0,0,0,76,0,0, 89

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    89 views (↑89 from yesterday)90,113,0,135,106,98,97,87,0, 89

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    88 views (↑3 from yesterday)203,174,156,153,118,107,108,0,85, 88

    2 day streak

    🔍 🗞️
  99. 99

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    88 views (↑88 from yesterday)138,99,89,116,94,90,91,108,0, 88

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    சௌகார் ஜானகி

    சௌகார் ஜானகி

    சௌகார் ஜானகி (Sowcar Janaki, 12 திசம்பர் 1931 – 21 ஆகத்து 2026) என்று பரவலாக அறியப்பட்ட சங்கரமாஞ்சி ஜானகி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றியதற்காகப் பெயர் பெற்றவர். ஏழு தலைமுறைகளுக்கும் மேலான தமது கலைப்பயணத்தில், ஜானகி ஏறத்தாழ 400 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    88 views (↓37 from yesterday)0,0,0,241,3032,2287,663,303,125, 88

    7 day streak

    🔍 🗞️

This data from .