English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    ரக்சா பந்தன்

    ரக்சா பந்தன்

    ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

    1.6K views (↑999 from yesterday)0,0,0,0,72,0,109,159,564, 1563

    4 day streak

    🔍 🗞️
  2. 2

    நேபாளம்

    நேபாளம்

    நேபாளம் (Nepal), அலுவல்பூர்வமாக நேபாள கூட்டாட்சி சனநாயக் குடியரசு (Federal Democratic Republic of Nepal), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடாகும். இது முதன்மையாக இமயமலையில் அமைந்துள்ளது. ஆனால், சிந்து-கங்கைச் சமவெளியின் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

    1.3K views (↓256 from yesterday)0,0,0,0,70,0,0,696,1576, 1320

    3 day streak

    🔍 🗞️
  3. 3

    கயிலை மலை

    கயிலை மலை

    கயிலாய மலை அல்லது கைலாயம் (Mount Kailash) என்பது இமயமலையில் உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு பர்வதம் ஆகும். 6,638 மீ. உயரம் கொண்ட இந்த பர்வதம் சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது.

    592 views (↑151 from yesterday)0,0,0,0,0,0,0,0,441, 592

    2 day streak

    🔍 🗞️
  4. 4

    பள்ளி மேலாண்மைக் குழு

    பள்ளி மேலாண்மைக் குழு

    பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.

    481 views (↑481 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 481

    1 day streak

    🔍 🗞️
  5. 5

    கீது மோகன்தாஸ்

    கீது மோகன்தாஸ்

    காயத்ரி தாஸ் (பிறப்பு 8 சூன் 1981) தொழில்ரீதியாக கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய முன்னாள் நடிகை மற்றும் இயக்குநர் ஆவார். 2013 ஆம் ஆண்டில், இவர் சமூக அரசியல் திரைப்படமான லையர்ஸ் டைஸ் என்ற படத்தை இயக்கினார். இது இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றது.

    422 views (↓202 from yesterday)0,0,0,0,0,0,151,388,624, 422

    4 day streak

    🔍 🗞️
  6. 6

    வன்னி அரசு

    வன்னி அரசு

    வன்னி அரசு (Vanni Arasu) இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமூகநீதித் துறை அமைச்சராகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவர் 2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் திண்டிவனம் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    415 views (↑141 from yesterday)0,96,85,0,0,0,0,0,274, 415

    2 day streak

    🔍 🗞️
  7. 7

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ் (Kanimozhi Santhosh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2026 ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    390 views (↓86 from yesterday)96,157,346,494,570,1022,1120,367,476, 390

    9+ day streak

    🔍 🗞️
  8. 8

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி.

    366 views (↓44 from yesterday)509,512,630,974,712,461,550,390,410, 366

    9+ day streak

    🔍 🗞️
  9. 9

    சின்னப்பிள்ளை

    சின்னப்பிள்ளை

    சின்னப்பிள்ளை இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயிடமிருந்து, மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் ” ஸ்திரீ சக்தி ” எனும் உயர் விருது பெற்றவர். விருது வழங்கிய வாஜ்பாய், தன்னைவிட வயதில் இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

    365 views (↓245 from yesterday)0,0,0,0,0,0,0,373,610, 365

    3 day streak

    🔍 🗞️
  10. 10

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    330 views (↓14 from yesterday)177,163,225,151,104,185,254,254,344, 330

    9+ day streak

    🔍 🗞️
  11. 11

    நிக் வோய்ச்சிச்

    நிக் வோய்ச்சிச்

    நிக்கோலஸ் சேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமாக நிக் வோய்ச்சிச் ( VOY-chich; பிறப்பு: 4 டிசம்பர் 1982), உணர்ச்சிமயமான ஆத்திரேலியப் பேச்சாளர். இவர் பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயால் (இரு கைகளும், இரு கால்களும் இல்லாதவர்) பாதிக்கப்பட்டவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பல இன்னல்களுக்கு ஆளான இவர், தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது அகவையில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார்.

    311 views (↑311 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 311

    1 day streak

    🔍 🗞️
  12. 12

    செங்கொடி

    செங்கொடி

    செங்கொடி (Senkodi, அகவை:21, இறப்பு: 28 ஆகத்து 2011) ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி 2011 ஆகத்து 28 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார். இவர் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள். காஞ்சிபுரத்தில் இயங்கிய மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.

    302 views (↑196 from yesterday)0,0,0,0,0,0,0,0,106, 302

    2 day streak

    🔍 🗞️
  13. 13

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    289 views (↑74 from yesterday)252,213,243,255,238,265,270,279,215, 289

    9+ day streak

    🔍 🗞️
  14. 14

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி (பிறப்பு: சூலை 17, 1976) என்பவர் இந்திய தொழில்முனைவோரும், தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினின் மருமகனும் ஆவார்.

    276 views (↑77 from yesterday)0,0,0,0,88,165,809,420,199, 276

    6 day streak

    🔍 🗞️
  15. 15

    இமயமலை

    இமயமலை

    இமயமலை (Himalayas) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரியதும், மிகவுயர்ந்ததுமான மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும்.

    256 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,177, 256

    2 day streak

    🔍 🗞️
  16. 16

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    241 views (↑25 from yesterday)220,223,216,186,215,198,216,267,216, 241

    9+ day streak

    🔍 🗞️
  17. 17

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    240 views (↑1 from yesterday)141,180,164,162,177,117,170,329,239, 240

    9+ day streak

    🔍 🗞️
  18. 18

    நேபாளத்தின் வரலாறு

    நேபாளத்தின் வரலாறு

    நேபாள வரலாறு, இமயமலையில் அமைந்த நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் தாக்கங்கள் கொண்டுள்ளது. பல்வேறு மொழியினர், இனத்தவர்கள், பண்பாட்டினர் வாழும் நேபாள நாடு, 15 முதல் 16வது நூற்றாண்டு முடிய மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது. அதனை கோர்க்கா நாட்டின் ஷா வம்சத்து அரசர்கள் ஒரே நாடாக ஒருங்கிணைத்தனர்.

    220 views (↑5 from yesterday)0,0,0,0,0,0,0,106,215, 220

    3 day streak

    🔍 🗞️
  19. 19

    தென்பாண்டிச்சீமையிலே

    தென்பாண்டிச்சீமையிலே

    தென்பாண்டிச் சீமையிலே 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை சி. பி.

    215 views (↑215 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 215

    1 day streak

    🔍 🗞️
  20. 20

    ஆகத்து 28

    ஆகத்து 28

    ஆகத்து 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.

    212 views (↓43 from yesterday)0,0,0,0,0,0,0,0,255, 212

    2 day streak

    🔍 🗞️
  21. 21

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    209 views (↑112 from yesterday)109,0,492,166,120,89,100,104,97, 209

    8 day streak

    🔍 🗞️
  22. 22

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.

    193 views (↓80 from yesterday)170,131,173,128,86,164,627,1250,273, 193

    9+ day streak

    🔍 🗞️
  23. 23

    ஓணம்

    ஓணம்

    ஓணம் (onam) அல்லது ஆவணித் திருவோணம் என்பது இந்தியாவின், தென்தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் நேரம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர்.

    176 views (↓270 from yesterday)147,224,263,266,230,720,1712,2839,446, 176

    9+ day streak

    🔍 🗞️
  24. 24

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    174 views (↓23 from yesterday)205,206,154,159,173,198,222,201,197, 174

    9+ day streak

    🔍 🗞️
  25. 25

    நா. மரிய வில்சன்

    நா. மரிய வில்சன்

    நா. மரிய வில்சன் (N. Marie Wilson) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    174 views (↑77 from yesterday)0,139,0,0,0,132,133,144,97, 174

    5 day streak

    🔍 🗞️
  26. 26

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    169 views (↓62 from yesterday)337,270,192,192,192,242,222,227,231, 169

    9+ day streak

    🔍 🗞️
  27. 27

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    166 views (↑51 from yesterday)99,112,163,176,126,121,188,123,115, 166

    9+ day streak

    🔍 🗞️
  28. 28

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    164 views (↓14 from yesterday)116,188,150,137,130,185,177,195,178, 164

    9+ day streak

    🔍 🗞️
  29. 29

    ஆகத்து 29

    ஆகத்து 29

    ஆகத்து 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.

    163 views (↑163 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 163

    1 day streak

    🔍 🗞️
  30. 30

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    161 views (↓22 from yesterday)161,173,192,152,144,169,163,231,183, 161

    9+ day streak

    🔍 🗞️
  31. 31

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) என்பவர் தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் ஆவார். இவரின் கணவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

    158 views (↑158 from yesterday)197,255,352,268,191,150,144,132,0, 158

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    காலை

    காலை

    பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உதிக்கின்ற நேரம் அவ்விடத்தில் காலை (morning) அல்லது விடியல் எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் உச்சத்திற்கு வரும் நேரம் வரை உள்ள காலம் பொதுவாகக் காலை எனப்படும்.

    157 views (↑16 from yesterday)0,0,137,79,0,0,0,0,141, 157

    2 day streak

    🔍 🗞️
  33. 33

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    157 views (↑19 from yesterday)203,189,164,147,200,203,145,186,138, 157

    9+ day streak

    🔍 🗞️
  34. 34

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    155 views (↓9 from yesterday)235,227,226,186,147,175,175,137,164, 155

    9+ day streak

    🔍 🗞️
  35. 35

    காயத்ரி மந்திரம்

    காயத்ரி மந்திரம்

    காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10) உள்ள ஓர் அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த்தனையாக உள்ளது.

    154 views (↑9 from yesterday)0,0,0,0,0,0,0,0,145, 154

    2 day streak

    🔍 🗞️
  36. 36

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    153 views (↓10 from yesterday)256,241,158,205,206,286,317,209,163, 153

    9+ day streak

    🔍 🗞️
  37. 37

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.

    151 views (↑45 from yesterday)135,144,116,124,76,85,115,102,106, 151

    9+ day streak

    🔍 🗞️
  38. 38

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    151 views (↓24 from yesterday)146,128,134,279,193,106,138,195,175, 151

    9+ day streak

    🔍 🗞️
  39. 39

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    147 views (↓10 from yesterday)143,154,173,159,136,0,148,180,157, 147

    4 day streak

    🔍 🗞️
  40. 40

    நாராயணகுரு

    நாராயணகுரு

    நாராயணகுரு (Narayana Guru) (ஆகஸ்ட் 20, 1856 - செப்டம்பர் 20, 1928), இந்து ஆன்மிகவாதியும்இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர். ஆன்மீக அறிவொளி மற்றும் சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக கேரள சாதிய சமூகத்தில் அநீதிக்கு எதிராக ஒரு சீர்திருத்த இயக்கத்தை அவர் வழிநடத்தினார்.

    142 views (↑19 from yesterday)0,0,0,0,0,0,0,0,123, 142

    2 day streak

    🔍 🗞️
  41. 41

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    138 views (↑34 from yesterday)85,0,93,86,73,80,106,114,104, 138

    8 day streak

    🔍 🗞️
  42. 42

    சாளக்கிராமம்

    சாளக்கிராமம்

    சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன.

    137 views (↑137 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 137

    1 day streak

    🔍 🗞️
  43. 43

    திபெத்து

    திபெத்து

    திபெத் நடுவண் ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான திபெத்தியர்களின் தாயகம். ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000 அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை "உலகத்தின் கூரை" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள்.

    137 views (↓1 from yesterday)0,0,0,0,0,0,0,0,138, 137

    2 day streak

    🔍 🗞️
  44. 44

    அன்பே டயானா

    அன்பே டயானா

    அன்பே டயானா என்பது 2026இல் வெளியானது காதல் நகைச்சுவை இந்தியத் தமிழ் மொழி திரைப்படமாகும். பாரி இளவழகன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், சூலை 17, 2026 அன்று வெளியானது.

    135 views (↑135 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 135

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    132 views (↓24 from yesterday)89,95,110,0,72,127,382,94,156, 132

    6 day streak

    🔍 🗞️
  46. 46

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.

    128 views (↓46 from yesterday)518,319,387,273,126,195,183,195,174, 128

    9+ day streak

    🔍 🗞️
  47. 47

    இராஜ்மோகன்

    இராஜ்மோகன்

    இராஜ்மோகன் (Rajmohan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நடிகரும் ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எழும்பூர் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    127 views (↓25 from yesterday)101,0,103,0,0,155,160,107,152, 127

    5 day streak

    🔍 🗞️
  48. 48

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    127 views (↓15 from yesterday)0,0,0,0,0,0,0,146,142, 127

    3 day streak

    🔍 🗞️
  49. 49

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    125 views (↓40 from yesterday)222,209,125,123,137,134,127,155,165, 125

    9+ day streak

    🔍 🗞️
  50. 50

    விட்டலர்

    விட்டலர்

    விட்டலர், விதோபர், அல்லது பாண்டுரங்கன், இந்து சமயத்தினரின் வைணவ சமயக் கடவுளான கிருஷ்ணர் ஆவார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில், பந்தர்ப்பூர் எனும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் புகழ்பெற்ற பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலின் மூலவர் பகவான் விட்டலர் ஆவார். மராத்திய மொழியில் விட்டலர் என்பதற்கு செங்கல் என்று பொருள்.

    124 views (↑124 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 124

    1 day streak

    🔍 🗞️
  51. 51

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    122 views (↑7 from yesterday)519,474,449,331,226,203,195,152,115, 122

    9+ day streak

    🔍 🗞️
  52. 52

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    120 views (↓10 from yesterday)99,100,117,91,118,93,114,115,130, 120

    9+ day streak

    🔍 🗞️
  53. 53

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி என்பது வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் படம் தயாராகிவருகிறது. இப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பிண்ணனியில் அமைந்துள்ளது.

    119 views (↑41 from yesterday)0,0,0,0,0,0,0,0,78, 119

    2 day streak

    🔍 🗞️
  54. 54

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    116 views (↓18 from yesterday)229,124,132,140,148,183,149,0,134, 116

    2 day streak

    🔍 🗞️
  55. 55

    திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

    திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

    ஆதிபுரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள ஒரு சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர்; தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன.

    116 views (↑116 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 116

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    115 views (↑13 from yesterday)128,102,81,0,90,0,91,101,102, 115

    4 day streak

    🔍 🗞️
  57. 57

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    114 views (↓32 from yesterday)120,138,108,138,115,135,123,109,146, 114

    9+ day streak

    🔍 🗞️
  58. 58

    தமிழ்நாடு சட்டப் பேரவை அவை முன்னவர் பட்டியல்

    தமிழ்நாடு சட்டப் பேரவை அவை முன்னவர் பட்டியல்

    தமிழ்நாடு சட்டப் பேரவையின் அவை முன்னவர் (List of leaders of the house in the Tamil Nadu Legislative Assembly) என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை வழிநடத்தும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டப் பேரவையின் அவை முன்னவர் எனத் தமிழக அரசின் ஒரு அங்கமான சட்டமன்றத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவர் ஆவார். சபை முன்னவராக அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவார்.

    112 views (↑112 from yesterday)0,0,0,0,0,0,119,0,0, 112

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    108 views (↓5 from yesterday)103,125,157,164,143,110,106,112,113, 108

    9+ day streak

    🔍 🗞️
  60. 60

    திரைப்படம்

    திரைப்படம்

    திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது அனுபவங்களை உருவகப்படுத்தி, யோசனைகள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது சூழ்நிலையைப் பயன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தும் காட்சிக் கலைப் பணியாகும். இந்தப் படங்கள் பொதுவாக ஒலியுடனும் மிகவும் அரிதாக, பிற உணர்ச்சி தூண்டுதல்களுடன் இருக்கும். திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது.

    107 views (↑25 from yesterday)0,0,0,0,0,0,0,0,82, 107

    2 day streak

    🔍 🗞️
  61. 61

    அய்யன்காளி

    அய்யன்காளி

    அய்யன் காளி திருவிதாங்கூர் மாகாணத்தில் பட்டியல் சமூகத்தினரின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர். இவர் 28 ஆகத்து, 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் அய்யன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார்.

    107 views (↑107 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 107

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    மு. க. ஸ்டாலின்

    மு. க. ஸ்டாலின்

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.

    106 views (↑106 from yesterday)0,0,0,88,75,112,0,0,0, 106

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    தேச. மங்கையர்க்கரசி

    தேச. மங்கையர்க்கரசி

    தேச. மங்கையர்க்கரசி (பிறப்பு: 19 மே 1984) தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்.

    106 views (↓3 from yesterday)0,0,0,0,0,0,0,0,109, 106

    2 day streak

    🔍 🗞️
  64. 64

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    106 views (↓30 from yesterday)89,110,0,92,99,121,117,106,136, 106

    7 day streak

    🔍 🗞️
  65. 65

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    103 views (↑5 from yesterday)89,116,94,90,91,108,0,88,98, 103

    3 day streak

    🔍 🗞️
  66. 66

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

    103 views (↑19 from yesterday)0,0,0,0,0,0,0,0,84, 103

    2 day streak

    🔍 🗞️
  67. 67

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    102 views (↓15 from yesterday)119,114,116,149,128,93,205,101,117, 102

    9+ day streak

    🔍 🗞️
  68. 68

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    102 views (↑8 from yesterday)129,117,161,152,250,129,114,127,94, 102

    9+ day streak

    🔍 🗞️
  69. 69

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    101 views (↓17 from yesterday)106,96,98,109,85,97,131,100,118, 101

    9+ day streak

    🔍 🗞️
  70. 70

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    100 views (↑5 from yesterday)113,102,95,87,138,134,119,129,95, 100

    9+ day streak

    🔍 🗞️
  71. 71

    பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்

    பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்

    பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில் (Vithoba Temple), அதிகாரப்பூர்வமாக சிறீ விட்டலர்-ருக்மணி கோயில் (Shri Vitthal-Rukmini Mandir) (மராத்தி: श्री विठ्ठल-रूक्मिणी मंदिर என்பர். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் உள்ளது. இது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.

    100 views (↑100 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 100

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    கியாரா அத்வானி

    கியாரா அத்வானி

    கியாரா அத்வானி (Kiara Alia Advani) 1992 ஜூலை 31 அன்று பிறந்த இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஓர் இந்திய நடிகை ஆவார். 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான பிறகு, அத்வானி எம். எஸ்.

    97 views (↓58 from yesterday)0,0,0,0,0,0,272,185,155, 97

    4 day streak

    🔍 🗞️
  73. 73

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    96 views (↑8 from yesterday)105,92,110,106,98,115,112,96,88, 96

    9+ day streak

    🔍 🗞️
  74. 74

    கே. ஜி. அருண்ராஜ்

    கே. ஜி. அருண்ராஜ்

    கே. ஜி. அருண்ராஜ் (K. G. Arunraj) இந்திய அரசியல்வாதியும், மேனாள் அரசு ஊழியரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவரும் ஆவார்.

    95 views (↑5 from yesterday)108,99,86,82,76,0,0,0,90, 95

    2 day streak

    🔍 🗞️
  75. 75

    ஸ்

    ஸ்

    ஸ் (s) என்பது கிரந்த எழுத்து முறையின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

    93 views (↓27 from yesterday)0,0,0,0,0,0,0,0,120, 93

    2 day streak

    🔍 🗞️
  76. 76

    எ. வ. வேலு

    எ. வ. வேலு

    எத்திராஜுலு வஜ்ரவேல் எனப்படும் எ. வ. வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951) ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

    92 views (↑92 from yesterday)158,98,0,81,0,131,157,96,0, 92

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    கே. பூண்டி கலைவாணன்

    கே. பூண்டி கலைவாணன்

    கே. பூண்டி கலைவாணன் (K. Poondi Kalaivanan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இன்றைய தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    91 views (↓38 from yesterday)0,0,0,0,0,0,567,332,129, 91

    4 day streak

    🔍 🗞️
  78. 78

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    90 views (↑90 from yesterday)101,116,104,102,98,84,105,112,0, 90

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: 9 அக்டோபர் 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    90 views (↓1 from yesterday)133,134,0,81,0,133,244,150,91, 90

    5 day streak

    🔍 🗞️
  81. 81

    முகம்மது நபி

    முகம்மது நபி

    முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), (அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் - 'Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்த அராபியர் ஆவர்.

    89 views (↓31 from yesterday)116,90,112,101,98,165,283,387,120, 89

    9+ day streak

    🔍 🗞️
  82. 82

    பழனிவேல் தியாகராஜன்

    பழனிவேல் தியாகராஜன்

    பி. டி. ஆர்.

    89 views (↑89 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 89

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    திருவீழிமிழலை வீழிநாதர் கோயில்

    திருவீழிமிழலை வீழிநாதர் கோயில்

    திருவீழிமிழலை வீழிநாதேசுவரர் கோயில் என்பது திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் விழிநாதேசுவரர்.

    87 views (↑87 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    ஆர். பி. விஸ்வம்

    ஆர். பி. விஸ்வம்

    ஆர். பி. விஸ்வம் என அழைக்கப்படும் இராமநாதபுரம் (கோவை) பொன்னுசாமி தேவர் விஸ்வநாதன் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், திரைக்கதை, வசன எழுத்தாளரும் ஆவார்.

    86 views (↑86 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 86

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    86 views (↑86 from yesterday)93,96,110,101,77,81,0,105,0, 86

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    மாயா நாகரிகம்

    மாயா நாகரிகம்

    மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால இடைஅமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஒண்டூராசு போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே.

    84 views (↑84 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    84 views (↓14 from yesterday)119,111,124,116,90,106,97,104,98, 84

    9+ day streak

    🔍 🗞️
  88. 88

    ச. கீர்த்தனா

    ச. கீர்த்தனா

    ச. கீர்த்தனா (S. Keerthana; பிறப்பு 1996) தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராவார்.

    84 views (↓67 from yesterday)0,84,0,109,324,259,340,214,151, 84

    7 day streak

    🔍 🗞️
  89. 89

    டிராகன்

    டிராகன்

    டிராகன்கள் என்பவை கட்டுக்கதைகளில் காணப்படும் உயிரினங்களாகும். இவை பல கலாச்சாரங்களின் புராணங்களிலும், குறிப்பிடத்தக்களவில் பாம்புபோன்று நெளியும் வகையாகவோ அல்லது ஊர்வனவற்றின் சாயற்கூறைக் கொண்டிருக்கும் உயிரினமாகவோ குறிப்பிடப்படுகின்றன. பல்வேறு ஐரோப்பிய நாட்டுப்புற கலாச்சாரங்களில் காணப்படும் ஐரோப்பிய டிராகன்களும், சீன டிராகன்கள் (பாரம்பரியமாக: 龍; எளிமையாக; 龙; பின்யென்; லாங் ) போன்ற சார்பற்ற கீழைநாட்டு டிராகன்களுமே பெரும்பாலும் பொதுவழக்கில் கூறப்படும் டிராகன்களாகும்.

    83 views (↑83 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 83

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    நிவேதா பெத்துராஜ்

    நிவேதா பெத்துராஜ்

    நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj பிறப்பு:30 நவம்பர், 1990) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

    82 views (↑82 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    நகுலன் (மகாபாரதம்)

    நகுலன் (மகாபாரதம்)

    நகுலன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார்.நகுலன் மிகவும் அழகான தோற்றம் கொண்டவர் ஆவார். இவர் அஸ்வினி குமார தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் சகாதேவனும்இரட்டையர்கள் ஆவர்.

    82 views (↑82 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    ஏழு கொடிய பாவங்கள்

    ஏழு கொடிய பாவங்கள்

    ஏழு கொடிய பாவங்கள் என்பது முதன்மையான தீமைகள் அல்லது அடிப்படையான பாவங்கள் என்றும் அழைக்கப்படும். இந்த ஏழு தீமைகள், கிறிஸ்தவ போதனைகளில் வகைப்படுத்தப்பட்ட பட்டியலின் படி, பெருமை, பேராசை, கோபம், பொறாமை, காமம், பெருந்தீனி மற்றும் சோம்பல் போன்றவைகளேயாகும். மேலும் இவை ஏழு மூலதன நற்பண்புகளுக்கு முரணானது.

    81 views (↑81 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 81

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    80 views (↑1 from yesterday)88,92,0,0,85,99,102,0,79, 80

    2 day streak

    🔍 🗞️
  94. 94

    இராபர்ட்டு கால்டுவெல்

    இராபர்ட்டு கால்டுவெல்

    இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) (7 மே 1814–28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில்

    திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில்

    திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும்.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    இரா. மன்னர் மன்னன்

    இரா. மன்னர் மன்னன்

    இரா. மன்னர் மன்னன் (R. Mannar Mannan) (சனவரி 6, 1989) என்பவர், ஒரு எழுத்தாளர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், ஊடகவியலாளர், நாணயவியல் அறிஞர், பயிற்று கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். இவர் சுமார் 5,000 நாணயங்கள், அஞ்சல் தலைகள், பழங்காலப் பொருட்களின் கணிசமான தொகுப்பை உருவாக்கியுள்ளார்.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    ர. பிரக்ஞானந்தா

    ர. பிரக்ஞானந்தா

    ரமேசுபாபு பிரக்ஞானந்தா (Rameshbabu "Pragg" Praggnanandhaa, பிறப்பு: 10 ஆகத்து 2005) இந்தியத் தமிழ் சதுரங்க பேராதன் (கிராண்ட்மாசுட்டர்) ஆவார். சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் அபிமன்யூ மிசுரா, செர்கே கரியாக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் பேராதன் பட்டத்தை வென்ற ஐந்தாவது-வயதில் இளையவர் ஆவார். 2023 சதுரங்க உலகக் கோப்பையில் இரண்டாவதாக வந்தார்.

    78 views (↑78 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 78

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    76 views (↑76 from yesterday)143,110,104,96,97,0,91,0,0, 76

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2024 பெப்ரவரி 2 அன்று, நடிகர் விஜய், இக்கட்சியைத் தொடங்கினார்.

    76 views (↓26 from yesterday)104,92,94,112,105,112,127,121,102, 76

    9+ day streak

    🔍 🗞️
  100. 100

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    76 views (↓6 from yesterday)158,151,142,184,234,191,145,117,82, 76

    9+ day streak

    🔍 🗞️

This data from .