English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    நேபாளம்

    நேபாளம்

    நேபாளம் (Nepal), அலுவல்பூர்வமாக நேபாள கூட்டாட்சி சனநாயக் குடியரசு (Federal Democratic Republic of Nepal), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடாகும். இது முதன்மையாக இமயமலையில் அமைந்துள்ளது. ஆனால், சிந்து-கங்கைச் சமவெளியின் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

    787 views (↓200 from yesterday)0,0,70,0,0,696,1576,1320,987, 787

    5 day streak

    🔍 🗞️
  2. 2

    கயிலை மலை

    கயிலை மலை

    கயிலாய மலை அல்லது கைலாயம் (Mount Kailash) என்பது இமயமலையில் உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு பர்வதம் ஆகும். 6,638 மீ. உயரம் கொண்ட இந்த பர்வதம் சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது.

    445 views (↓225 from yesterday)0,0,0,0,0,0,441,592,670, 445

    4 day streak

    🔍 🗞️
  3. 3

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    410 views (↑99 from yesterday)243,255,238,265,270,279,215,289,311, 410

    9+ day streak

    🔍 🗞️
  4. 4

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    225 views (↑27 from yesterday)216,186,215,198,216,267,216,241,198, 225

    9+ day streak

    🔍 🗞️
  5. 5

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    208 views (↓20 from yesterday)158,205,206,286,317,209,163,153,228, 208

    9+ day streak

    🔍 🗞️
  6. 6

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி.

    198 views (↓19 from yesterday)630,974,712,461,550,390,410,366,217, 198

    9+ day streak

    🔍 🗞️
  7. 7

    கீது மோகன்தாஸ்

    கீது மோகன்தாஸ்

    காயத்ரி தாஸ் (பிறப்பு 8 சூன் 1981) தொழில்ரீதியாக கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய முன்னாள் நடிகை மற்றும் இயக்குநர் ஆவார். 2013 ஆம் ஆண்டில், இவர் சமூக அரசியல் திரைப்படமான லையர்ஸ் டைஸ் என்ற படத்தை இயக்கினார். இது இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றது.

    187 views (↓85 from yesterday)0,0,0,0,151,388,624,422,272, 187

    6 day streak

    🔍 🗞️
  8. 8

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    187 views (↑35 from yesterday)163,176,126,121,188,123,115,166,152, 187

    9+ day streak

    🔍 🗞️
  9. 9

    ஆகத்து 30

    ஆகத்து 30

    ஆகத்து 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.

    183 views (↑23 from yesterday)0,0,0,0,0,0,0,0,160, 183

    2 day streak

    🔍 🗞️
  10. 10

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    178 views (↑2 from yesterday)192,152,144,169,163,231,183,161,176, 178

    9+ day streak

    🔍 🗞️
  11. 11

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    175 views (↑52 from yesterday)132,140,148,183,149,0,134,116,123, 175

    4 day streak

    🔍 🗞️
  12. 12

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    175 views (↑15 from yesterday)134,279,193,106,138,195,175,151,160, 175

    9+ day streak

    🔍 🗞️
  13. 13

    டிசி

    டிசி

    டிசி என்பது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த அதிரடி இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இப்படம் 7 ஆகத்து 2026 அன்று வெளியானது. இப்படம் சரத்சந்திர சட்டோபாத்யாயா எழுதிய தேவதாஸ் என்னும் புதினத்தை அடிப்படையாக கொண்டது.

    174 views (↑174 from yesterday)0,0,82,0,0,0,0,0,0, 174

    1 day streak

    🔍 🗞️
  14. 14

    இமயமலை

    இமயமலை

    இமயமலை (Himalayas) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரியதும், மிகவுயர்ந்ததுமான மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும்.

    170 views (↓64 from yesterday)0,0,0,0,0,0,177,256,234, 170

    4 day streak

    🔍 🗞️
  15. 15

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    169 views (↓70 from yesterday)164,162,177,117,170,329,239,240,239, 169

    9+ day streak

    🔍 🗞️
  16. 16

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    165 views (↓9 from yesterday)192,192,192,242,222,227,231,169,174, 165

    9+ day streak

    🔍 🗞️
  17. 17

    ஆகத்து 31

    ஆகத்து 31

    ஆகத்து 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.

    160 views (↑160 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 160

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    155 views (↓16 from yesterday)150,137,130,185,177,195,178,164,171, 155

    9+ day streak

    🔍 🗞️
  19. 19

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர் (ஆங்கிலம்: Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 100க்கும் பொ.ஊ. 450க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது.

    155 views (↑155 from yesterday)0,0,86,86,0,91,0,0,0, 155

    1 day streak

    🔍 🗞️
  20. 20

    ஐக்கிய அமெரிக்கா

    ஐக்கிய அமெரிக்கா

    152 views (↑152 from yesterday)81,0,0,246,178,108,108,0,0, 152

    1 day streak

    🔍 🗞️
  21. 21

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

    150 views (↑40 from yesterday)226,282,301,196,171,168,0,0,110, 150

    2 day streak

    🔍 🗞️
  22. 22

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    149 views (↓25 from yesterday)154,159,173,198,222,201,197,174,174, 149

    9+ day streak

    🔍 🗞️
  23. 23

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    148 views (↑29 from yesterday)124,160,200,99,112,142,113,0,119, 148

    2 day streak

    🔍 🗞️
  24. 24

    என். எஸ். கிருஷ்ணன்

    என். எஸ். கிருஷ்ணன்

    கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் (N. S. Krishnan) என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப் பிள்ளை கிருஷ்ணன் (Nagercoil Sudalaimuthu Pillai Krishnan, நவம்பர் 29, 1908 - ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

    147 views (↑147 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 147

    1 day streak

    🔍 🗞️
  25. 25

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (Manjari) (பிறப்பு 17 ஏப்ரல் 1986) இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார்.

    144 views (↑144 from yesterday)0,116,132,0,0,0,0,0,0, 144

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    142 views (↑18 from yesterday)173,159,136,0,148,180,157,147,124, 142

    6 day streak

    🔍 🗞️
  27. 27

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    141 views (↑40 from yesterday)0,0,85,99,102,0,79,80,101, 141

    4 day streak

    🔍 🗞️
  28. 28

    டிராகன் (2025 திரைப்படம்)

    டிராகன் (2025 திரைப்படம்)

    டிராகன் (Dragon) 2025 ஆம் ஆண்டின் நகைச்சுவை இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேசுவரன், ஜார்ஜ் மரியன், கே. எஸ்.

    140 views (↑140 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 140

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    ஜில்லா

    ஜில்லா

    ஜில்லா (Jilla) 2014-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்த இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருந்தார்.

    138 views (↑138 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 138

    1 day streak

    🔍 🗞️
  30. 30

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    137 views (↑35 from yesterday)161,152,250,129,114,127,94,102,102, 137

    9+ day streak

    🔍 🗞️
  31. 31

    வேதம்

    வேதம்

    வேதங்கள் (Vedas) என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

    136 views (↑136 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 136

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி என்பது வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் படம் தயாராகிவருகிறது. இப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பிண்ணனியில் அமைந்துள்ளது.

    134 views (↓91 from yesterday)0,0,0,0,0,0,78,119,225, 134

    4 day streak

    🔍 🗞️
  33. 33

    நேபாளத்தின் வரலாறு

    நேபாளத்தின் வரலாறு

    நேபாள வரலாறு, இமயமலையில் அமைந்த நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் தாக்கங்கள் கொண்டுள்ளது. பல்வேறு மொழியினர், இனத்தவர்கள், பண்பாட்டினர் வாழும் நேபாள நாடு, 15 முதல் 16வது நூற்றாண்டு முடிய மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது. அதனை கோர்க்கா நாட்டின் ஷா வம்சத்து அரசர்கள் ஒரே நாடாக ஒருங்கிணைத்தனர்.

    129 views (↓21 from yesterday)0,0,0,0,0,106,215,220,150, 129

    5 day streak

    🔍 🗞️
  34. 34

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி (பிறப்பு: சூலை 17, 1976) என்பவர் இந்திய தொழில்முனைவோரும், தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினின் மருமகனும் ஆவார்.

    128 views (↓24 from yesterday)0,0,88,165,809,420,199,276,152, 128

    8 day streak

    🔍 🗞️
  35. 35

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    128 views (↑42 from yesterday)117,91,118,93,114,115,130,120,86, 128

    9+ day streak

    🔍 🗞️
  36. 36

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    127 views (↓100 from yesterday)492,166,120,89,100,104,97,209,227, 127

    9+ day streak

    🔍 🗞️
  37. 37

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    125 views (↑5 from yesterday)157,164,143,110,106,112,113,108,120, 125

    9+ day streak

    🔍 🗞️
  38. 38

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    122 views (↑20 from yesterday)98,109,85,97,131,100,118,101,102, 122

    9+ day streak

    🔍 🗞️
  39. 39

    புவி சூடாதல்

    புவி சூடாதல்

    புவி சூடாதல் (Global Warming) என்பது புவியின் மேற்புறப் பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவியின் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது.

    121 views (↑40 from yesterday)0,0,0,0,0,0,0,0,81, 121

    2 day streak

    🔍 🗞️
  40. 40

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    120 views (↑13 from yesterday)125,123,137,134,127,155,165,125,107, 120

    9+ day streak

    🔍 🗞️
  41. 41

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    115 views (↓24 from yesterday)164,147,200,203,145,186,138,157,139, 115

    9+ day streak

    🔍 🗞️
  42. 42

    சாளக்கிராமம்

    சாளக்கிராமம்

    சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன.

    115 views (↓133 from yesterday)0,0,0,0,0,0,0,137,248, 115

    3 day streak

    🔍 🗞️
  43. 43

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ் (Kanimozhi Santhosh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2026 ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    114 views (↓94 from yesterday)346,494,570,1022,1120,367,476,390,208, 114

    9+ day streak

    🔍 🗞️
  44. 44

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    113 views (↓4 from yesterday)142,184,234,191,145,117,82,76,117, 113

    9+ day streak

    🔍 🗞️
  45. 45

    பூர்ணா

    பூர்ணா

    பூர்ணா (பிறப்பு:அக்டோபர் 26, 1985) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    111 views (↑111 from yesterday)211,292,213,147,126,96,0,0,0, 111

    1 day streak

    🔍 🗞️
  46. 46

    நயன்தாரா

    நயன்தாரா

    நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

    110 views (↑110 from yesterday)0,0,73,0,0,0,0,0,0, 110

    1 day streak

    🔍 🗞️
  47. 47

    அன்பே டயானா

    அன்பே டயானா

    அன்பே டயானா என்பது 2026இல் வெளியானது காதல் நகைச்சுவை இந்தியத் தமிழ் மொழி திரைப்படமாகும். பாரி இளவழகன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், சூலை 17, 2026 அன்று வெளியானது.

    110 views (↓36 from yesterday)0,0,0,0,0,0,0,135,146, 110

    3 day streak

    🔍 🗞️
  48. 48

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    110 views (↓3 from yesterday)108,138,115,135,123,109,146,114,113, 110

    9+ day streak

    🔍 🗞️
  49. 49

    பூலித்தேவன்

    பூலித்தேவன்

    பூலித்தேவன் (1715–1767), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், நெல்கட்டும்செவலை ஆண்ட தமிழ் பாளையக்காரர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

    109 views (↑109 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 109

    1 day streak

    🔍 🗞️
  50. 50

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    108 views (↑23 from yesterday)104,102,98,84,105,112,0,90,85, 108

    3 day streak

    🔍 🗞️
  51. 51

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    108 views (↓2 from yesterday)0,0,0,0,0,146,142,127,110, 108

    5 day streak

    🔍 🗞️
  52. 52

    நல்லாரி கிரண் குமார் ரெட்டி

    நல்லாரி கிரண் குமார் ரெட்டி

    நல்லாரி கிரண் குமார் ரெட்டி ("Nallari Kiran Kumar Reddy")(பிறப்பு 13 செப்டம்பர் 1960 ) ஆந்திராவின் 16வது முதலமைச்சராக இருந்தவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். நான்கு முறை ஆந்திர சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கொனியேட்டி ரோசையாவின் பதவி விலகலை அடுத்து 24 நவம்பர், 2010 அன்று ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்றார்.

    108 views (↑19 from yesterday)0,0,0,0,0,0,0,0,89, 108

    2 day streak

    🔍 🗞️
  53. 53

    மியா காலிஃபா

    மியா காலிஃபா

    மியா காலிஃபா (Mia Khalifa) (பிறப்பு: பிப்ரவரி 10, 1993) என்பவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானைச் சார்ந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.

    104 views (↑104 from yesterday)0,101,94,0,0,0,0,0,0, 104

    1 day streak

    🔍 🗞️
  54. 54

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    104 views (↑11 from yesterday)110,106,98,115,112,96,88,96,93, 104

    9+ day streak

    🔍 🗞️
  55. 55

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு).

    103 views (↑103 from yesterday)97,0,0,79,0,0,86,0,0, 103

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    103 views (↑4 from yesterday)116,149,128,93,205,101,117,102,99, 103

    9+ day streak

    🔍 🗞️
  57. 57

    திபெத்து

    திபெத்து

    திபெத் நடுவண் ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான திபெத்தியர்களின் தாயகம். ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000 அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை "உலகத்தின் கூரை" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள்.

    99 views (↓47 from yesterday)0,0,0,0,0,0,138,137,146, 99

    4 day streak

    🔍 🗞️
  58. 58

    வன்னி அரசு

    வன்னி அரசு

    வன்னி அரசு (Vanni Arasu) இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமூகநீதித் துறை அமைச்சராகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவர் 2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் திண்டிவனம் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    98 views (↓96 from yesterday)85,0,0,0,0,0,274,415,194, 98

    4 day streak

    🔍 🗞️
  59. 59

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) என்பவர் தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் ஆவார். இவரின் கணவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

    97 views (↓8 from yesterday)352,268,191,150,144,132,0,158,105, 97

    3 day streak

    🔍 🗞️
  60. 60

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    96 views (↓57 from yesterday)226,186,147,175,175,137,164,155,153, 96

    9+ day streak

    🔍 🗞️
  61. 61

    மல்லிகை இனங்களின் பட்டியல்

    மல்லிகை இனங்களின் பட்டியல்

    மல்லிப் பேரினம் என்ற தாவரவியல் வகைப்பாட்டின்படியும், 2022 ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகளின் படியும் கீழுள்ள இனங்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட 202 பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி, முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

    94 views (↑94 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 94

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

    சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

    சிவாஜி கணேசன் 275 தமிழ் திரைப்படங்களிலும், 9 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 இந்தி திரைப்படங்களிலும், 2 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவை தவிர 17 திரைப்படங்களில் கௌரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார்.

    93 views (↑93 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 93

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

    92 views (↑92 from yesterday)0,0,0,0,0,0,84,103,0, 92

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    91 views (↓64 from yesterday)449,331,226,203,195,152,115,122,155, 91

    9+ day streak

    🔍 🗞️
  65. 65

    ஐயா (திரைப்படம்)

    ஐயா (திரைப்படம்)

    ஐயா (Ayya) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார், நயன்தாரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

    91 views (↑91 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 91

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    91 views (↑6 from yesterday)104,96,97,0,91,0,0,76,85, 91

    3 day streak

    🔍 🗞️
  67. 67

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    90 views (↑90 from yesterday)110,101,77,81,0,105,0,86,0, 90

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    90 views (↓16 from yesterday)110,0,72,127,382,94,156,132,106, 90

    8 day streak

    🔍 🗞️
  69. 69

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    89 views (↓76 from yesterday)225,151,104,185,254,254,344,330,165, 89

    9+ day streak

    🔍 🗞️
  70. 70

    மு. க. ஸ்டாலின்

    மு. க. ஸ்டாலின்

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.

    89 views (↓3 from yesterday)0,88,75,112,0,0,0,106,92, 89

    3 day streak

    🔍 🗞️
  71. 71

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    88 views (↑6 from yesterday)0,81,0,133,244,150,91,90,82, 88

    7 day streak

    🔍 🗞️
  72. 72

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    87 views (↓7 from yesterday)0,0,76,0,0,89,0,0,94, 87

    2 day streak

    🔍 🗞️
  73. 73

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    87 views (↑87 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.

    86 views (↓33 from yesterday)173,128,86,164,627,1250,273,193,119, 86

    9+ day streak

    🔍 🗞️
  75. 75

    ஈ. வெ. இராமசாமி

    ஈ. வெ. இராமசாமி

    பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

    86 views (↑86 from yesterday)87,0,70,98,0,0,0,0,0, 86

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)

    வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)

    வேட்டையாடு விளையாடு (Vettaiyaadu Vilaiyaadu) 2006ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆ, தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் 1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

    85 views (↑85 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 85

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    84 views (↑1 from yesterday)105,133,0,102,93,0,87,0,83, 84

    2 day streak

    🔍 🗞️
  78. 78

    அண்ணாமலையார் கோயில்

    அண்ணாமலையார் கோயில்

    திருவண்ணாமலையார் கோயில் (Annamalaiyar Temple) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

    84 views (↑84 from yesterday)0,0,0,0,0,90,142,0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    83 views (0 from yesterday)95,87,138,134,119,129,95,100,83, 83

    9+ day streak

    🔍 🗞️
  80. 80

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.

    82 views (↓69 from yesterday)116,124,76,85,115,102,106,151,151, 82

    9+ day streak

    🔍 🗞️
  81. 81

    வெப்ப மண்டலச் சூறாவளி

    வெப்ப மண்டலச் சூறாவளி

    சுழலும் தாழ்வளியழுத்தப் பகுதியை நடுவில் கொண்ட வெப்பமண்டலத்தில் உருவாகும் ஒரு புயலின் வகையே வெப்ப மண்டலச் சூறாவளி (Tropical Cyclone )ஆகும். இதில் தாழ்மட்ட வளிமண்டலச் சுழற்சியே நிலவும். இது பொதுவாக உயர் வெப்பமண்டலப் பகுதியில் அமைந்த பெருங்கடல்களில் தோன்றும்.

    82 views (↑82 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    விவிலிய எபிரேயம்

    விவிலிய எபிரேயம்

    விவிலிய எபிரேயம் (எபிரேயம்: עִבְרִית מִקְרָאִית), உயர்தர எபிரேயம் (எபிரேயம்: עִבְרִית קְלָסִית‎), என்பது எபிரேய மொழியின் தொன்மையான வடிவம். கிட்டத்தட்ட மத்தியதரைக் கடலின் கிழக்கு மற்றும் யோர்தான் ஆற்றின் மேற்கு ஆகிய இடத்திலுள்ள கானான் எனப்பட்ட இடத்தில் இந்த கானானிய செமித்திய மொழி பேசப்பட்டது. இது கி.மு.

    81 views (↑81 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 81

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    81 views (↑81 from yesterday)106,98,97,87,0,89,105,0,0, 81

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    புன்னை

    புன்னை

    புன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்துகட் பகுதியும் கொண்டது.

    80 views (↑80 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    80 views (↓38 from yesterday)93,86,73,80,106,114,104,138,118, 80

    9+ day streak

    🔍 🗞️
  86. 86

    பூட்டான்

    பூட்டான்

    பூட்டான் (Bhutan) அல்லது அலுவல்பூர்வமாக பூட்டான் இராச்சியம் (Kingdom of Bhutan) என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள ஒரு நிலம்சூழ் நாடாகும். கிழக்கு இமயமலைத் தொடரில் இது அமைந்துள்ளது. வடக்கு மற்றும் வட மேற்கில் சீனாவின் திபெத்து தன்னாட்சிப் பகுதியையும், தெற்கு மற்றும் தென்கிழக்கே இந்தியாவையும் எல்லைகளாக இந்நாடு கொண்டுள்ளது.

    80 views (↑80 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    தற்காதல்

    தற்காதல்

    தற்காதல், அல்லது நாசீசிசம் (Narcissism, நார்சீசிசம்) என்னும் சொல் தற்பெருமை கூறுதலின் தனிமனிதச் சிறப்பியல்பு தனிக்கூறினைக் குறிக்கிறது, இது சுய-பிம்ப தன்முனைப்புக்குத் தொடர்புடைய பண்புநல தனிக்கூறுகளின் தொகுப்பையும் உள்ளடக்கியிருக்கிறது. நாசீசிசம் , நாசீசிஸ்டிக் , மற்றும் நாசீசிஸ்டி என்னும் சொற்கள் பெரும்பாலும் இழிவுப்படுத்தக்கூடியவைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது வீண் தற்பெருமை, தற்செருக்கு, தன்முனைப்பு அல்லது வெறுமனே சுயநலம் என்று குறிக்கிறது. ஒரு சமூகக் குழுவுக்குப் பொருத்தும்போது அது சில நேரங்களில் உயர்ந்தோர் குழாம் அல்லது மற்றவர்களின் துன்பத்தில் அக்கறையின்மையைக் குறிக்கிறது.

    80 views (↑80 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    79 views (↑79 from yesterday)106,90,119,137,99,130,132,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar, 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) இந்தியச் சட்ட வல்லுநரும், பொருளாதார நிபுணரும், சமூக சீர்திருத்தவாதியும், அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.

    79 views (↑79 from yesterday)80,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    79 views (↓39 from yesterday)94,90,91,108,0,88,98,103,118, 79

    5 day streak

    🔍 🗞️
  91. 91

    தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி

    தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி

    புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்த வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று.

    79 views (↓69 from yesterday)0,0,0,0,0,0,0,0,148, 79

    2 day streak

    🔍 🗞️
  92. 92

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    78 views (↓20 from yesterday)124,116,90,106,97,104,98,84,98, 78

    9+ day streak

    🔍 🗞️
  93. 93

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    77 views (↓19 from yesterday)0,92,85,0,0,95,0,0,96, 77

    2 day streak

    🔍 🗞️
  94. 94

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால், இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    77 views (↑77 from yesterday)98,0,73,80,0,91,0,0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    77 views (↓13 from yesterday)0,92,99,121,117,106,136,106,90, 77

    9 day streak

    🔍 🗞️
  96. 96

    அயலி

    அயலி

    அயலி (Ayali) என்பது 2023 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழியில் வெளியாகியுள்ள குடும்ப இணையத் தொலைக்காட்சித் தொடராகும். இத்தொடரை ஜீ5 தொலைக்காட்சி அலைவரிசைக்காக முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ளார். இந்தத் தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் அபி நட்சத்திரா, அனுமோல், மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர்.

    76 views (↑76 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 76

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    வீரப்பன்

    வீரப்பன்

    வீரப்பன் (Veerappan) எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் (18 சனவரி 1952 – 18 அக்டோபர் 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்.

    76 views (↑76 from yesterday)104,83,0,0,0,0,0,0,0, 76

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    பாரதி கண்ணன்

    பாரதி கண்ணன்

    எஸ். பாரதி கண்ணன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.

    75 views (↑75 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 75

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    சில்க் ஸ்மிதா

    சில்க் ஸ்மிதா

    சில்க் சுமிதா (Silk Smitha)(2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996) என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

    74 views (↑74 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 74

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    73 views (↓13 from yesterday)81,0,90,0,91,101,102,115,86, 73

    6 day streak

    🔍 🗞️

This data from .