English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    1.6K views (↑643 from yesterday)0,0,93,101,108,164,318,635,960, 1603

    8 day streak

    🔍 🗞️
  2. 2

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    707 views (↑183 from yesterday)0,0,0,0,0,0,99,0,524, 707

    2 day streak

    🔍 🗞️
  3. 3

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2) என்பது 2026-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த இத்திரைப்படத்தை செல்ல அய்யாவு இயக்கினார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ஐ.வி.ஒயி.எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால், இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

    474 views (↑228 from yesterday)158,181,521,609,437,349,327,261,246, 474

    9+ day streak

    🔍 🗞️
  4. 4

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    353 views (↓195 from yesterday)203,221,270,111,86,130,1110,1275,548, 353

    9+ day streak

    🔍 🗞️
  5. 5

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    334 views (↑76 from yesterday)314,376,400,397,353,393,351,302,258, 334

    9+ day streak

    🔍 🗞️
  6. 6

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    308 views (↓78 from yesterday)238,243,291,306,287,206,181,168,386, 308

    9+ day streak

    🔍 🗞️
  7. 7

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி.

    288 views (↓88 from yesterday)0,0,0,0,0,0,0,0,376, 288

    2 day streak

    🔍 🗞️
  8. 8

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    288 views (↓28 from yesterday)139,164,159,170,216,258,322,317,316, 288

    9+ day streak

    🔍 🗞️
  9. 9

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    285 views (↓9 from yesterday)283,256,283,273,273,273,268,283,294, 285

    9+ day streak

    🔍 🗞️
  10. 10

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    282 views (↑107 from yesterday)322,327,401,474,419,227,200,188,175, 282

    9+ day streak

    🔍 🗞️
  11. 11

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    239 views (↑96 from yesterday)85,163,242,224,138,115,99,112,143, 239

    9+ day streak

    🔍 🗞️
  12. 12

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    235 views (↑26 from yesterday)211,143,168,222,198,253,288,234,209, 235

    9+ day streak

    🔍 🗞️
  13. 13

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    232 views (↓1 from yesterday)305,244,234,210,202,281,272,307,233, 232

    9+ day streak

    🔍 🗞️
  14. 14

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    228 views (0 from yesterday)143,140,153,128,152,212,221,267,228, 228

    9+ day streak

    🔍 🗞️
  15. 15

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    224 views (↓44 from yesterday)246,196,183,162,251,301,293,334,268, 224

    9+ day streak

    🔍 🗞️
  16. 16

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    223 views (↑9 from yesterday)214,197,198,201,227,185,221,209,214, 223

    9+ day streak

    🔍 🗞️
  17. 17

    தொகுதிச் சீரமைப்பு ஆணையம்

    தொகுதிச் சீரமைப்பு ஆணையம்

    தொகுதிச் சீரமைப்பு ஆணையம் (Delimitation Commission of India) அல்லது எல்லை நிர்ணய ஆணையம் அல்லது இந்திய எல்லை ஆணையம் என்பது எல்லை நிர்ணய ஆணையச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு ஆணையமாகும். சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பல்வேறு சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவடிவமைப்பதே இந்த ஆணையத்தின் முக்கியப் பணியாகும். இந்தப் பணியின் போது ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவம் மாற்றப்படாது.

    222 views (↑222 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 222

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    வாமிகா கபி

    வாமிகா கபி

    வாமிகா கபி ( பிறப்பு செப்டம்பர் 29,1993) இந்தியத் திரைப்பட நடிகர். பெரும்பாலும் பஞ்சாபி, இந்தி மொழிப்படங்களில் தோன்றுகிறார். ஜப் வி மெட் (2007) இல் அறிமுகம்.

    221 views (↑134 from yesterday)0,0,0,0,0,0,0,0,87, 221

    2 day streak

    🔍 🗞️
  19. 19

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    214 views (↑78 from yesterday)144,140,235,217,197,131,172,138,136, 214

    9+ day streak

    🔍 🗞️
  20. 20

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    209 views (↑2 from yesterday)114,121,105,109,158,202,208,245,207, 209

    9+ day streak

    🔍 🗞️
  21. 21

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) ஒரு தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் ஆவார். இவரின் கணவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

    200 views (↑42 from yesterday)0,0,0,0,0,0,0,0,158, 200

    2 day streak

    🔍 🗞️
  22. 22

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    199 views (↓32 from yesterday)124,144,123,128,185,143,199,201,231, 199

    9+ day streak

    🔍 🗞️
  23. 23

    சீமான் (அரசியல்வாதி)

    சீமான் (அரசியல்வாதி)

    சீமான் (Seeman, பிறப்பு:8 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் சி. பா.

    189 views (↓245 from yesterday)0,0,0,286,467,249,149,372,434, 189

    7 day streak

    🔍 🗞️
  24. 24

    ஆகத்து 8

    ஆகத்து 8

    ஆகத்து 8 (August 8) கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.

    179 views (↑31 from yesterday)0,0,0,0,0,0,0,0,148, 179

    2 day streak

    🔍 🗞️
  25. 25

    இந்தியாவின் விடுதலை நாள்

    இந்தியாவின் விடுதலை நாள்

    இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

    177 views (↑13 from yesterday)86,0,0,0,85,139,138,146,164, 177

    6 day streak

    🔍 🗞️
  26. 26

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    169 views (↓2 from yesterday)220,195,188,157,172,191,160,163,171, 169

    9+ day streak

    🔍 🗞️
  27. 27

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    168 views (↑7 from yesterday)106,135,114,105,89,102,97,86,161, 168

    9+ day streak

    🔍 🗞️
  28. 28

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    167 views (↓3 from yesterday)163,146,140,140,160,173,149,146,170, 167

    9+ day streak

    🔍 🗞️
  29. 29

    இதயம் முரளி

    இதயம் முரளி

    இதயம் முரளி என்பது 10 சூலை 2026இல் வெளிந்த தமிழ் திரைப்படம் ஆகும்.

    165 views (↑73 from yesterday)0,0,0,0,0,0,0,0,92, 165

    2 day streak

    🔍 🗞️
  30. 30

    தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

    தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

    இந்திய நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களால் 18 மேலவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.

    164 views (↑164 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 164

    1 day streak

    🔍 🗞️
  31. 31

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (Manjari) (பிறப்பு 17 ஏப்ரல் 1986) இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார்.

    162 views (↑162 from yesterday)112,86,160,230,0,0,0,0,0, 162

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    148 views (↓9 from yesterday)147,147,159,114,112,149,135,148,157, 148

    9+ day streak

    🔍 🗞️
  33. 33

    அகவிலைப்படி

    அகவிலைப்படி

    அகவிலைப்படி (Dearness allowance) என்பது இந்தியா, வங்கதேசம் மற்றும் பாக்கித்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பணவீக்கத்தினை ஈடுகட்ட கொடுக்கப்படும் படிகளின் கணக்கீடு ஆகும். பணவீக்கத்தின் பாதிப்பைக் குறைக்க, அகவிலைப்படியானது, இந்தியக் குடிமகனின் அடிப்படைச் சம்பளத்தின் சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது. இந்திய குடிமக்கள் அடிப்படைச் சம்பளம் அல்லது ஓய்வூதியத்தைப் பெறலாம்.

    144 views (↑144 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 144

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    கரிகாலன் (நடிகர்)

    கரிகாலன் (நடிகர்)

    கரிகாலன் (பிறப்பு: வளவன் சற்குணம்) என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சோலையம்மா, வைரவன், அரவான் போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.

    144 views (↑144 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 144

    1 day streak

    🔍 🗞️
  35. 35

    டிசி

    டிசி

    டிசி என்பது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த அதிரடி இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இப்படம் 7 ஆகத்து 2026 அன்று வெளியானது. இப்படம் சரத்சந்திர சட்டோபாத்யாயா எழுதிய தேவதாஸ் என்னும் புதினத்தை அடிப்படையாக கொண்டது.

    140 views (↑140 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 140

    1 day streak

    🔍 🗞️
  36. 36

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    140 views (↑21 from yesterday)109,104,106,87,0,96,118,124,119, 140

    5 day streak

    🔍 🗞️
  37. 37

    நா. மரிய வில்சன்

    நா. மரிய வில்சன்

    நா. மரிய வில்சன் (N. Marie Wilson) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    135 views (↓38 from yesterday)0,0,0,0,0,0,890,245,173, 135

    4 day streak

    🔍 🗞️
  38. 38

    சுபாஷ் சந்திர போஸ்

    சுபாஷ் சந்திர போஸ்

    நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

    132 views (↓20 from yesterday)101,92,104,0,0,134,165,165,152, 132

    5 day streak

    🔍 🗞️
  39. 39

    ஆகத்து 9

    ஆகத்து 9

    ஆகத்து 9 (August 9) கிரிகோரியன் ஆண்டின் 221 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 222 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 144 நாட்கள் உள்ளன.

    130 views (↑130 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 130

    1 day streak

    🔍 🗞️
  40. 40

    சொக்கத்தங்கம்

    சொக்கத்தங்கம்

    சொக்கத்தங்கம் (Chokka Thangam) 2003-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்யராஜ் எழுதி இயக்கினார். ஜி.வி நிறுவனம் சார்பில் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்தார்.இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

    129 views (↑129 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 129

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    வீரப்பன்

    வீரப்பன்

    வீரப்பன் (Veerappan) எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் (18 சனவரி 1952 – 18 அக்டோபர் 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்.

    128 views (↑40 from yesterday)83,113,110,182,129,107,104,0,88, 128

    2 day streak

    🔍 🗞️
  42. 42

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    126 views (↑1 from yesterday)146,135,97,184,141,150,145,134,125, 126

    9+ day streak

    🔍 🗞️
  43. 43

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    126 views (↑6 from yesterday)163,162,138,154,160,133,161,154,120, 126

    9+ day streak

    🔍 🗞️
  44. 44

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    125 views (↓20 from yesterday)126,122,128,126,126,136,151,137,145, 125

    9+ day streak

    🔍 🗞️
  45. 45

    பகத் சிங்

    பகத் சிங்

    பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்திற்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார். சாஹீது என்றால் மாவீரர் எனப் பொருள்படும்.

    125 views (↑13 from yesterday)0,0,0,0,95,137,118,145,112, 125

    6 day streak

    🔍 🗞️
  46. 46

    ஏழுமலை (திரைப்படம்)

    ஏழுமலை (திரைப்படம்)

    ஏழுமலை (Ezhumalai) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.

    124 views (↑124 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 124

    1 day streak

    🔍 🗞️
  47. 47

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.

    122 views (↑16 from yesterday)109,115,131,99,104,134,99,117,106, 122

    9+ day streak

    🔍 🗞️
  48. 48

    மு. கருணாநிதி

    மு. கருணாநிதி

    முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, 3 சூன் 1924 – 7 ஆகத்து 2018) இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார்.

    122 views (↓359 from yesterday)0,0,0,0,0,130,121,253,481, 122

    5 day streak

    🔍 🗞️
  49. 49

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    122 views (↓32 from yesterday)146,153,119,113,95,95,116,104,154, 122

    9+ day streak

    🔍 🗞️
  50. 50

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    121 views (↓19 from yesterday)133,120,128,122,119,140,163,193,140, 121

    9+ day streak

    🔍 🗞️
  51. 51

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    120 views (↑2 from yesterday)148,126,167,94,120,130,132,120,118, 120

    9+ day streak

    🔍 🗞️
  52. 52

    கட்டபொம்மன்

    கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 சனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.

    119 views (↑12 from yesterday)85,87,81,0,111,126,131,111,107, 119

    6 day streak

    🔍 🗞️
  53. 53

    வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை

    வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை

    வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை (Vadhandhi: The Fable of Velonie) என்பது 2022ஆம் ஆண்டு வெளியான இந்திய-தமிழ் மொழி மர்ம குற்றப்புனைவு தொலைக்காட்சித் தொடராகும். இது லீலை மற்றும் கொலைகரான் புகழ் ஆண்ட்ரூ லூயிஸ், அமேசான் பிரைம் வீடியோவால் உருவாக்கப்பட்டது. இதை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கினார்.

    119 views (↑26 from yesterday)0,0,0,0,0,0,0,0,93, 119

    2 day streak

    🔍 🗞️
  54. 54

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    118 views (↓31 from yesterday)185,105,112,165,140,137,175,144,149, 118

    9+ day streak

    🔍 🗞️
  55. 55

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    117 views (↓8 from yesterday)132,114,127,105,115,163,130,127,125, 117

    9+ day streak

    🔍 🗞️
  56. 56

    லட்சுமி (நடிகை)

    லட்சுமி (நடிகை)

    லட்சுமி (Lakshmi) தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். பழம்பெரும் இயக்குநர் மல்லியம் ராஜகோபால் அவர்கள் இயக்கிய ஜீவனாம்சம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரதா ராவ் மற்றும் தாயார் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் நடிகர்களாக பணியாற்றியவர்கள்.

    117 views (↑33 from yesterday)123,239,137,128,131,0,0,0,84, 117

    2 day streak

    🔍 🗞️
  57. 57

    காவிரி ஆறு

    காவிரி ஆறு

    காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கருநாடக மாநிலத்திலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கி.மீ.

    117 views (↓4 from yesterday)131,179,384,634,548,370,135,106,121, 117

    9+ day streak

    🔍 🗞️
  58. 58

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.

    117 views (↓90 from yesterday)0,0,0,0,0,0,179,85,207, 117

    4 day streak

    🔍 🗞️
  59. 59

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    116 views (↓17 from yesterday)128,81,127,128,0,110,124,120,133, 116

    5 day streak

    🔍 🗞️
  60. 60

    69 (பாலியல் நிலை)

    69 (பாலியல் நிலை)

    69 (69 (sex position)) என்பது இரு நபர்கள் தங்களின் பிறப்புறுப்புகள் அடுத்தவரின் வாயை நோக்கி இருக்குமாறு வைத்து உடலுறவு கொள்ளும் நிலையாகும். இந்த முறையில் இருவரும் தங்களை பரஸ்பரபரமாக எண் 6 மற்றும் 9 போல தங்களை தலைகீழாக்கிக் கொண்டு செயல்படுவதால் இந்த முறையை 69 என்று அழைக்கின்றார்கள். இந்த நிலையில் எந்த பாலினத்தவரும் இணைந்து செயல்பட முடிகிறது.

    114 views (↑114 from yesterday)0,0,0,0,0,0,0,85,0, 114

    1 day streak

    🔍 🗞️
  61. 61

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    114 views (↓245 from yesterday)0,111,182,166,303,348,272,175,359, 114

    9 day streak

    🔍 🗞️
  62. 62

    அமித் சா

    அமித் சா

    அமித்ஷா (ஆங்கிலம்: Amit Shah, பிறப்பு:1964) இந்திய உள்துறை அமைச்சர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர்.

    114 views (↑114 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 114

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2024 பெப்ரவரி 2 அன்று, நடிகர் விஜய், இக்கட்சியைத் தொடங்கினார்.

    114 views (↑114 from yesterday)0,0,0,0,107,0,0,90,0, 114

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম্, Bônde Mātôrôm), இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது. என்றாலும், 'வந்தேமாதரம் தேவி பகவதி' என ஆதிசங்கரர் தான் முதன் முறையாக இறைவியைப் புகழ்வதற்காகப் பாடினார்.

    112 views (↑10 from yesterday)496,433,175,109,107,0,0,0,102, 112

    2 day streak

    🔍 🗞️
  65. 65

    ஆண்டு வட்டம் அட்டவணை

    ஆண்டு வட்டம் அட்டவணை

    ஆண்டு வட்டம் அட்டவணை பழைய தமிழ் நூல்களை படிக்கிறவர்களுக்கு உதவுதற்பொருட்டு தமிழ் ஆண்டு வட்டத்தை உணர்த்துகின்ற ஒரு கருவி ஆகும்.

    112 views (↑112 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 112

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    கட்டா குஸ்தி

    கட்டா குஸ்தி

    கட்டா குஸ்தி என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும். இது செல்ல அய்யாவு எழுதி இயக்கியிருந்தார். இதை ஆர்டி டீம் ஒர்க்ஸ் மற்றும் விவி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் ரவி தேஜா, விஷ்ணு விஷால், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

    112 views (↑112 from yesterday)0,0,109,126,0,0,97,97,0, 112

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    திருப்பூர் குமரன்

    திருப்பூர் குமரன்

    திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 சனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார்.

    111 views (↓43 from yesterday)0,0,0,0,90,118,115,157,154, 111

    6 day streak

    🔍 🗞️
  68. 68

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி (பிறப்பு: சூலை 17, 1976) என்பவர் இந்திய தொழில்முனைவோரும், தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினின் மருமகனும் ஆவார்.

    110 views (↑13 from yesterday)0,0,0,0,0,1196,369,152,97, 110

    5 day streak

    🔍 🗞️
  69. 69

    நிர்வாகச் சட்டம்

    நிர்வாகச் சட்டம்

    நிர்வாகச் சட்டம் (Administrative Law) என்பது பொதுவுடைமைச் சட்டத்தின் கிளைகளில் ஒன்றாகும். அண்மைக்காலத்தில் தோன்றிய நிர்வாகச் சட்டம், இருபதாம் நூற்றாண்டில் தான் பெரியளவில் வளர்ந்து வளர்ச்சிருவது நிரூபணமானது. அடிப்படையிலயே நீதிபதிகளால் உருவாக்கப்படும் சட்டம் என்பதாலும், நீதிபதிகள் தங்கள் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதாலும், இந்தச் சட்டம் விரைவாக வளர்வதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது.

    109 views (↑109 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 109

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    பிரேமலதா விஜயகாந்த்

    பிரேமலதா விஜயகாந்த்

    பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். நடிகரும், அரசியல்வாதியும், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் தலைவருமான இவர் விஜயகாந்தின் மனைவியாவார். தற்போது தேமுதிக பொதுச் செயலாளராக உள்ளார்.

    108 views (↑108 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 108

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    மேகேதாட்டு

    மேகேதாட்டு

    மேகேதாட்டு (Mekedatu) கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஒரு குறுகலான பகுதியை குறிப்பதாகும். இதை ஆடு தாண்டு காவிரி என்றும் அழைப்பர். காவிரி ஆறும் ஆர்க்காவதி ஆறும் சங்கமம் என்னுமிடத்தில் இணைகின்றன.

    107 views (↑5 from yesterday)0,74,0,0,0,0,0,0,102, 107

    2 day streak

    🔍 🗞️
  72. 72

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    107 views (↓16 from yesterday)86,95,0,0,115,95,89,147,123, 107

    6 day streak

    🔍 🗞️
  73. 73

    அஞ்சலை அம்மாள்

    அஞ்சலை அம்மாள்

    அஞ்சலை அம்மாள் (Anjalai Ammal; 1 சூன் 1890 - 20 பெப்ரவரி 1961), தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளியும் பின்னாளைய தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

    106 views (↓11 from yesterday)0,0,0,0,0,0,126,215,117, 106

    4 day streak

    🔍 🗞️
  74. 74

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இந்திய நடிகை, விளம்பர வடிவழகி, நடனக் கலைஞர் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.

    105 views (↑105 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 105

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    ஐக்கிய அமெரிக்கா

    ஐக்கிய அமெரிக்கா

    104 views (↑104 from yesterday)0,0,0,0,0,0,89,0,0, 104

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    கிரிஜா வைத்தியநாதன்

    கிரிஜா வைத்தியநாதன்

    கிரிஜா வைத்தியநாதன் (Girija Vaidyanathan, பிறப்பு:1 சூலை 1959) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1981-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.

    103 views (↑103 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 103

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    102 views (↑102 from yesterday)0,0,0,106,0,175,190,93,0, 102

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    101 views (↑18 from yesterday)181,140,0,102,96,115,115,126,83, 101

    7 day streak

    🔍 🗞️
  79. 79

    இந்திய தேசியக் கொடி

    இந்திய தேசியக் கொடி

    இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது இந்திய நாட்டின் தேசியக் கொடியாகும். ஒரு கிடைமட்ட செவ்வக வடிவ மூவர்ணக் கொடியான இதில் மேலே இளஞ்சிவப்பு (செம்மஞ்சள் நிறமான ஆரஞ்சு நிறம்), நடுவில் வெள்ளை நிறம், கீழே கரும்பச்சை நிறம் என மூவர்ண நிற பட்டைகளுக்கு நடுவில் உள்ள வெள்ளை நிறம் பகுதியில் நடுவே கருநீலம் நிறத்திலான அசோக சக்கரம் எனப்படும் (தர்ம சக்கரத்தில்) 24 ஆரங்களை பொறிக்கப்பட்ட சக்கரமாக உள்ளது. 22 சூலை 1947 அன்று நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டத்தின் போது இது தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    101 views (↑101 from yesterday)0,0,0,0,0,0,0,86,0, 101

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    99 views (↑5 from yesterday)117,121,98,123,112,0,110,122,94, 99

    4 day streak

    🔍 🗞️
  81. 81

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    98 views (↑98 from yesterday)94,0,0,0,0,0,0,0,0, 98

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    98 views (↓43 from yesterday)122,125,82,0,0,0,218,201,141, 98

    4 day streak

    🔍 🗞️
  83. 83

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    97 views (↑4 from yesterday)120,115,96,98,120,102,110,0,93, 97

    2 day streak

    🔍 🗞️
  84. 84

    ராகேஷ் சர்மா

    ராகேஷ் சர்மா

    ராகேஷ் ஷர்மா (Rakesh Sharma, பிறப்பு: சனவரி 13, 1949) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதராவார்.

    97 views (↑97 from yesterday)0,120,109,121,0,0,102,0,0, 97

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    96 views (↑1 from yesterday)115,118,112,0,129,104,103,112,95, 96

    6 day streak

    🔍 🗞️
  86. 86

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.

    96 views (↓25 from yesterday)0,0,0,0,0,0,126,0,121, 96

    2 day streak

    🔍 🗞️
  87. 87

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    96 views (↑96 from yesterday)100,126,94,113,111,94,123,0,0, 96

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    கண்ணகி (1942 திரைப்படம்)

    கண்ணகி (1942 திரைப்படம்)

    கண்ணகி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்க் காப்பியத் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எம். சோமசுந்தரம், ஆர்.

    95 views (↑95 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 95

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

    95 views (↑6 from yesterday)0,0,0,212,0,0,0,0,89, 95

    2 day streak

    🔍 🗞️
  90. 90

    ந. ஆனந்த்

    ந. ஆனந்த்

    புஸ்சி என். ஆனந்த் (Bussy N. Anand, பிறப்பு: 18 சூலை, 1964 ) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரும் ஆவார். இவர் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சராக உள்ளார்.

    95 views (↓15 from yesterday)0,0,0,0,0,0,0,0,110, 95

    2 day streak

    🔍 🗞️
  91. 91

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    94 views (↓20 from yesterday)113,111,82,92,113,125,118,108,114, 94

    9+ day streak

    🔍 🗞️
  92. 92

    ச. வெ. இராமன்

    ச. வெ. இராமன்

    சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.

    93 views (↑93 from yesterday)0,0,0,81,87,0,89,87,0, 93

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    92 views (↓24 from yesterday)153,147,151,110,126,141,117,109,116, 92

    9+ day streak

    🔍 🗞️
  94. 94

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    91 views (↑91 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 91

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவர். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வராக உள்ளார். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.

    91 views (↓35 from yesterday)0,0,0,0,0,669,236,207,126, 91

    5 day streak

    🔍 🗞️
  96. 96

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    91 views (↓33 from yesterday)127,103,94,121,195,152,153,136,124, 91

    9+ day streak

    🔍 🗞️
  97. 97

    ஈ. வெ. இராமசாமி

    ஈ. வெ. இராமசாமி

    பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

    87 views (↑87 from yesterday)0,77,0,0,0,0,85,93,0, 87

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.

    86 views (↑86 from yesterday)0,0,0,0,0,0,0,120,0, 86

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    மு. க. ஸ்டாலின்

    மு. க. ஸ்டாலின்

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.

    85 views (↑85 from yesterday)0,0,0,0,0,109,116,0,0, 85

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    மோகன் சர்மா

    மோகன் சர்மா

    மோகன் சர்மா என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.

    85 views (↑85 from yesterday)372,849,485,322,167,0,0,0,0, 85

    1 day streak

    🔍 🗞️

This data from .