English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    வா. சத்தியபாமா

    வா. சத்தியபாமா

    வா. சத்தியபாமா (பிறப்பு: 22 மார்ச், 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகத் திருப்பூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    918 views (↑918 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 918

    1 day streak

    🔍 🗞️
  2. 2

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்று ஆகும். அரசியலமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் ஆகும். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன.

    526 views (↑526 from yesterday)795,261,0,0,0,0,0,163,0, 526

    1 day streak

    🔍 🗞️
  3. 3

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    443 views (↑291 from yesterday)80,106,114,104,138,118,80,88,152, 443

    9+ day streak

    🔍 🗞️
  4. 4

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ் (Kanimozhi Santhosh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2026 ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    407 views (↑163 from yesterday)1022,1120,367,476,390,208,114,244,244, 407

    9+ day streak

    🔍 🗞️
  5. 5

    திருமணம்

    திருமணம்

    திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இருவரிடையே திருமணம் நடைபெறுகிறது.

    371 views (↑371 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 371

    1 day streak

    🔍 🗞️
  6. 6

    சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

    சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

    சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan), வீரா. ராதாகிருஷ்ணய்யா தெலுங்கு: సర్వేపల్లి రాధాకృష్ణ) (; 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவார்.

    368 views (↑154 from yesterday)0,0,0,0,0,0,0,112,214, 368

    3 day streak

    🔍 🗞️
  7. 7

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    366 views (↑76 from yesterday)198,216,267,216,241,198,225,207,290, 366

    9+ day streak

    🔍 🗞️
  8. 8

    நேபாளம்

    நேபாளம்

    நேபாளம் (Nepal), அலுவல்பூர்வமாக நேபாள கூட்டாட்சி சனநாயக் குடியரசு (Federal Democratic Republic of Nepal), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடாகும். இது முதன்மையாக இமயமலையில் அமைந்துள்ளது. ஆனால், சிந்து-கங்கைச் சமவெளியின் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

    293 views (↓22 from yesterday)0,0,696,1576,1320,987,787,531,315, 293

    8 day streak

    🔍 🗞️
  9. 9

    இம்மானுவேல் சேகரன்

    இம்மானுவேல் சேகரன்

    இம்மானுவேல் சேகரன் (Immanuel Sekaran, 9 அக்டோபர் 1924 – 11 செப்டம்பர் 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய, ஒரு தமிழக அரசியல் தலைவரும், இராணுவ வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவரும் ஆவார். தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

    291 views (↑173 from yesterday)0,0,0,0,0,96,0,73,118, 291

    3 day streak

    🔍 🗞️
  10. 10

    கிருஷ்ண ஜெயந்தி

    கிருஷ்ண ஜெயந்தி

    சிரீ கிருட்டிண செயந்தி (சமசுகிருதத்தில் கிருட்டிண சென்மாட்டமி (कृष्ण जन्माष्टमी)), ஆண்டுதோறும் கிருட்டிணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருட்டிண செயந்தி கொண்டாடுகிறார்கள்.

    280 views (↑132 from yesterday)0,0,0,0,0,0,0,109,148, 280

    3 day streak

    🔍 🗞️
  11. 11

    வி. சு. பாபு

    வி. சு. பாபு

    வி. சு. பாபு (V. S. BABU) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

    258 views (↑258 from yesterday)112,0,0,0,0,0,0,0,0, 258

    1 day streak

    🔍 🗞️
  12. 12

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    243 views (↓28 from yesterday)265,270,279,215,289,311,410,415,271, 243

    9+ day streak

    🔍 🗞️
  13. 13

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    241 views (↑9 from yesterday)242,222,227,231,169,174,165,177,232, 241

    9+ day streak

    🔍 🗞️
  14. 14

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    240 views (↑121 from yesterday)89,100,104,97,209,227,127,98,119, 240

    9+ day streak

    🔍 🗞️
  15. 15

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    239 views (↑86 from yesterday)175,175,137,164,155,153,96,158,153, 239

    9+ day streak

    🔍 🗞️
  16. 16

    தமிழரசன்

    தமிழரசன்

    தமிழரசன் (14 ஏப்ரல் 1945 – 1 செப்டம்பர் 1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர்.

    232 views (↓410 from yesterday)0,0,0,0,0,0,0,144,642, 232

    3 day streak

    🔍 🗞️
  17. 17

    பூலித்தேவன்

    பூலித்தேவன்

    பூலித்தேவன் (1715–1767), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், நெல்கட்டும்செவலை ஆண்ட தமிழ் பாளையக்காரர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

    228 views (↓881 from yesterday)0,0,0,0,0,0,109,420,1109, 228

    4 day streak

    🔍 🗞️
  18. 18

    நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்

    நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்

    நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில் (ஆங்கிலம்: Nadupalani Maragatha Dhandayuthapani Temple) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேல்மருவத்தூர் பகுதிக்கு அருகிலுள்ள அச்சரப்பாக்கம் புறநகர்ப் பகுதியின் பெருக்கரணை கிராமத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். சுமார் மூன்றடி உயரமுள்ள மரகதக் கல்லாலான மூலவர் தண்டாயுதபாணி இக்கோயிலில் அருள்பாலிக்கிறார். பழனி மலை தண்டாயுதபாணி மூலவரைப் போலவே இக்கோயிலின் மூலவரும் காட்சியளிக்கிறார்.

    219 views (↑219 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 219

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    செப்டம்பர் 2

    செப்டம்பர் 2

    செப்டம்பர் 2 (September 2) கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.

    213 views (↑20 from yesterday)0,0,0,0,0,0,0,0,193, 213

    2 day streak

    🔍 🗞️
  20. 20

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி.

    212 views (↑18 from yesterday)461,550,390,410,366,217,198,233,194, 212

    9+ day streak

    🔍 🗞️
  21. 21

    ச. கீர்த்தனா

    ச. கீர்த்தனா

    ச. கீர்த்தனா (S. Keerthana; பிறப்பு 1996) தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராவார்.

    212 views (↑107 from yesterday)259,340,214,151,84,0,0,0,105, 212

    2 day streak

    🔍 🗞️
  22. 22

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை

    தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.

    212 views (↑56 from yesterday)164,627,1250,273,193,119,86,199,156, 212

    9+ day streak

    🔍 🗞️
  23. 23

    செப்டம்பர் 3

    செப்டம்பர் 3

    செப்டம்பர் 3 (September 3) கிரிகோரியன் ஆண்டின் 246 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 247 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 119 நாட்கள் உள்ளன.

    198 views (↑198 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 198

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    191 views (0 from yesterday)169,163,231,183,161,176,178,154,191, 191

    9+ day streak

    🔍 🗞️
  25. 25

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    179 views (↑6 from yesterday)198,222,201,197,174,174,149,184,173, 179

    9+ day streak

    🔍 🗞️
  26. 26

    தாரகை கத்பர்ட்

    தாரகை கத்பர்ட்

    தாரகை கத்பட் (Tharahai Cuthbert) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார் இவர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 2024-ஆம் ஆண்டு விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.

    176 views (↑31 from yesterday)0,0,0,0,0,0,0,184,145, 176

    3 day streak

    🔍 🗞️
  27. 27

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

    175 views (↓183 from yesterday)0,0,0,0,0,0,0,0,358, 175

    2 day streak

    🔍 🗞️
  28. 28

    இசக்கி சுப்பையா

    இசக்கி சுப்பையா

    இ. சுப்பையா (E. Subaya) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர்.

    174 views (↑35 from yesterday)0,0,0,0,0,0,0,0,139, 174

    2 day streak

    🔍 🗞️
  29. 29

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    174 views (↓13 from yesterday)134,127,155,165,125,107,120,154,187, 174

    9+ day streak

    🔍 🗞️
  30. 30

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    173 views (↑15 from yesterday)286,317,209,163,153,228,208,163,158, 173

    9+ day streak

    🔍 🗞️
  31. 31

    மேலதிக ஊடக சேவை

    மேலதிக ஊடக சேவை

    மேலதிக ஊடக சேவை அல்லது ஓடிடி தளம் (Over-the-top media service) என்பது இணைய வழி நேரடி நுகர்வோர் பார்வையாளருக்காக வழங்கப்படும் ஊடக ஓடை சேவையாகும். இது கம்பி வடத் தொலைக்காட்சி, புவிப்புறத் தொலைக்காட்சி, செய்மதித் தொலைக்காட்சி போன்றவற்றில் இருந்து வேறுபடுகின்றது. இந்த சேவையை பயன்படுத்தபடும் சந்தாதாரர்களிடமிருந்து மாதம் அல்லது வருட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    172 views (↑172 from yesterday)0,145,0,0,0,0,0,107,0, 172

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    மு. ரவிசங்கர்

    மு. ரவிசங்கர்

    மு. ரவிசங்கர் (M. Ravishankar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியினைச் சேர்ந்தவர்.

    159 views (↓49 from yesterday)0,0,0,0,0,0,0,225,208, 159

    3 day streak

    🔍 🗞️
  33. 33

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி

    சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) என்பவர் தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் ஆவார். இவரின் கணவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

    154 views (↓106 from yesterday)150,144,132,0,158,105,97,136,260, 154

    6 day streak

    🔍 🗞️
  34. 34

    கயிலை மலை

    கயிலை மலை

    கயிலாய மலை அல்லது கைலாயம் (Mount Kailash) என்பது இமயமலையில் உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு பர்வதம் ஆகும். 6,638 மீ. உயரம் கொண்ட இந்த பர்வதம் சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது.

    153 views (↓39 from yesterday)0,0,0,441,592,670,445,304,192, 153

    7 day streak

    🔍 🗞️
  35. 35

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    152 views (↑40 from yesterday)185,177,195,178,164,171,155,128,112, 152

    9+ day streak

    🔍 🗞️
  36. 36

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    149 views (↓12 from yesterday)121,188,123,115,166,152,187,158,161, 149

    9+ day streak

    🔍 🗞️
  37. 37

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    145 views (↓7 from yesterday)203,145,186,138,157,139,115,148,152, 145

    9+ day streak

    🔍 🗞️
  38. 38

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    145 views (↑19 from yesterday)133,244,150,91,90,82,88,135,126, 145

    9+ day streak

    🔍 🗞️
  39. 39

    ஆசிரியர் நாள்

    ஆசிரியர் நாள்

    ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

    142 views (↑64 from yesterday)0,0,0,0,0,0,0,0,78, 142

    2 day streak

    🔍 🗞️
  40. 40

    சரளைக் கல்

    சரளைக் கல்

    சரளைக் கல்(ஆங்கிலம்: Gravel ) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்(2 முதல் 4 mm or 0.079 முதல் 0.157 அங்) கூழங்கற்கள் என (4 முதல் 64 mm or 0.2 முதல் 2.5 அங்) வகைப்படுத்தலாம்.

    138 views (↑138 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 138

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    கச்சத்தீவு

    கச்சத்தீவு

    கச்சத்தீவு (Katchatheevu) யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது.

    137 views (↑137 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 137

    1 day streak

    🔍 🗞️
  42. 42

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    137 views (↑8 from yesterday)0,148,180,157,147,124,142,168,129, 137

    9 day streak

    🔍 🗞️
  43. 43

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.

    136 views (↑9 from yesterday)195,183,195,174,128,83,0,113,127, 136

    3 day streak

    🔍 🗞️
  44. 44

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    136 views (0 from yesterday)183,149,0,134,116,123,175,0,136, 136

    2 day streak

    🔍 🗞️
  45. 45

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    135 views (↑4 from yesterday)117,170,329,239,240,239,169,121,131, 135

    9+ day streak

    🔍 🗞️
  46. 46

    தங்கம் தென்னரசு

    தங்கம் தென்னரசு

    தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

    131 views (↑40 from yesterday)0,200,98,0,0,0,0,0,91, 131

    2 day streak

    🔍 🗞️
  47. 47

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    131 views (↑46 from yesterday)121,117,106,136,106,90,77,107,85, 131

    9+ day streak

    🔍 🗞️
  48. 48

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    129 views (↑20 from yesterday)93,205,101,117,102,99,103,117,109, 129

    9+ day streak

    🔍 🗞️
  49. 49

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    127 views (↓19 from yesterday)106,138,195,175,151,160,175,135,146, 127

    9+ day streak

    🔍 🗞️
  50. 50

    ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

    ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

    திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil), இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

    120 views (↑120 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 120

    1 day streak

    🔍 🗞️
  51. 51

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    119 views (↑25 from yesterday)0,0,146,142,127,110,108,86,94, 119

    8 day streak

    🔍 🗞️
  52. 52

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    117 views (↑4 from yesterday)110,106,112,113,108,120,125,105,113, 117

    9+ day streak

    🔍 🗞️
  53. 53

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    115 views (↑30 from yesterday)137,99,130,132,0,0,79,77,85, 115

    4 day streak

    🔍 🗞️
  54. 54

    ஈ. வெ. இராமசாமி

    ஈ. வெ. இராமசாமி

    பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

    114 views (↑39 from yesterday)98,0,0,0,0,0,86,91,75, 114

    4 day streak

    🔍 🗞️
  55. 55

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    114 views (↑25 from yesterday)108,0,88,98,103,118,79,0,89, 114

    2 day streak

    🔍 🗞️
  56. 56

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    113 views (↑113 from yesterday)0,0,0,0,0,0,87,0,0, 113

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    108 views (↓47 from yesterday)185,254,254,344,330,165,89,154,155, 108

    9+ day streak

    🔍 🗞️
  58. 58

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    108 views (↑25 from yesterday)81,0,105,0,86,0,90,0,83, 108

    2 day streak

    🔍 🗞️
  59. 59

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    108 views (↑15 from yesterday)125,104,112,91,0,0,0,109,93, 108

    3 day streak

    🔍 🗞️
  60. 60

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    108 views (↓1 from yesterday)93,114,115,130,120,86,128,131,109, 108

    9+ day streak

    🔍 🗞️
  61. 61

    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    108 views (↑21 from yesterday)0,0,0,0,0,0,0,0,87, 108

    2 day streak

    🔍 🗞️
  62. 62

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    106 views (↑9 from yesterday)135,123,109,146,114,113,110,138,97, 106

    9+ day streak

    🔍 🗞️
  63. 63

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    106 views (↑11 from yesterday)84,105,112,0,90,85,108,98,95, 106

    6 day streak

    🔍 🗞️
  64. 64

    இராமச்சந்திரன் கோவிந்தராசு

    இராமச்சந்திரன் கோவிந்தராசு

    இராமச்சந்திரன் கோவிந்தராசு அல்லது சிங்கை ஜி. ராமச்சந்திரன் (பிறப்பு: 11 திசம்பர் 1987) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக பணியாற்றி வருகிறார், மார்ச் 2016 இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.

    104 views (↑104 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 104

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    நான் சிகப்பு மனிதன்

    நான் சிகப்பு மனிதன்

    நான் சிகப்பு மனிதன் (Naan Sigappu Manithan) 1985 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்த இப்படத்தை எஸ். ஏ.

    103 views (↑103 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 103

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    103 views (↑25 from yesterday)0,0,89,0,0,94,87,85,78, 103

    5 day streak

    🔍 🗞️
  67. 67

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    103 views (↑3 from yesterday)102,93,0,87,0,83,84,88,100, 103

    5 day streak

    🔍 🗞️
  68. 68

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    101 views (↓4 from yesterday)134,119,129,95,100,83,83,85,105, 101

    9+ day streak

    🔍 🗞️
  69. 69

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    100 views (↑100 from yesterday)129,114,127,94,102,102,137,77,0, 100

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    100 views (↓5 from yesterday)106,97,104,98,84,98,78,156,105, 100

    9+ day streak

    🔍 🗞️
  71. 71

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    99 views (↑17 from yesterday)191,145,117,82,76,117,113,0,82, 99

    2 day streak

    🔍 🗞️
  72. 72

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2024 பெப்ரவரி 2 அன்று, நடிகர் விஜய், இக்கட்சியைத் தொடங்கினார்.

    98 views (↑98 from yesterday)112,127,121,102,76,0,0,76,0, 98

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    இமானுவேல் சேகரன் நினைவு நாள்

    இமானுவேல் சேகரன் நினைவு நாள்

    இமானுவேல் சேகரன் நினைவு நாள் (Immanuvel Sekaran memorial day) ஆண்டுதோறும் இமானுவேல் சேகரன் இறந்த நாளான செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும், பள்ளர் இனத்தினரும் வேறுபல சமுதாய அமைப்பினரும் பங்கேற்கின்றனர். இமானுவேல் சேகரன், இந்திய ராணுவத்தில் பணியாற்றிப் பின்னர் தலித்களின் உரிமைகளுக்காகப் போராடியவராவார்.

    98 views (↑98 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 98

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    சிறுத்தை (திரைப்படம்)

    சிறுத்தை (திரைப்படம்)

    சிறுத்தை (Siruthai) கார்த்தி, தமன்னா மற்றும் சந்தானம் நடிப்பில் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். கே.

    97 views (↑97 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 97

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    ஆமை

    ஆமை

    ஆமை அல்லது யாமை (Turtle) என்பது ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இவற்றின் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன.

    97 views (↑97 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 97

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    95 views (↑16 from yesterday)115,112,96,88,96,93,104,111,79, 95

    9+ day streak

    🔍 🗞️
  77. 77

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    94 views (↓13 from yesterday)119,95,0,98,0,87,0,73,107, 94

    3 day streak

    🔍 🗞️
  78. 78

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    93 views (↑3 from yesterday)0,0,95,0,0,96,77,91,90, 93

    5 day streak

    🔍 🗞️
  79. 79

    தற்கொலை முறைகள்

    தற்கொலை முறைகள்

    தற்கொலை முறைகள் என்பது ஒரு நபர் தானாக விரும்பி தற்கொலை செய்து கொள்ளும் முறையாகும். தற்கொலை முறைகள் இருவகைப்படும். ஒன்று உடல் சேதப்படுத்தும் தற்கொலை மற்றொன்று இரசாயனங்களை பயன்படுத்துவது.

    91 views (↑91 from yesterday)0,0,0,0,0,0,0,78,0, 91

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    கே. ஜி. அருண்ராஜ்

    கே. ஜி. அருண்ராஜ்

    கே. ஜி. அருண்ராஜ் (K. G. Arunraj) இந்திய அரசியல்வாதியும், மேனாள் அரசு ஊழியரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவரும் ஆவார்.

    87 views (↑87 from yesterday)0,0,0,90,95,82,0,0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    கச்சத்தீவு ஒப்பந்தம்

    கச்சத்தீவு ஒப்பந்தம்

    கச்சத்தீவு ஒப்பந்தம் (Katchatheevu Agreement) என்பது பாக் நீரிணையில் அமைந்துள்ள, இந்தியாவுக்கு உரிமையான கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது குறித்தான ஒப்பந்தமாகும். கச்சத்தீவு ஒப்பந்தம், இந்தியத் தலைமையமைச்சர் இந்திராகாந்தியும் இலங்கைத் தலைமையமைச்சர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும் கையொப்பமிட்டு 1974-ஆம் ஆண்டு சூலை 8 முதல் செயலுக்கு வந்தது. 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது ஆதம் பாலத்திற்குத் தெற்கே உள்ள மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா பரப்புகளில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் ஒப்பந்தமாகும்.

    86 views (↑86 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 86

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    86 views (↓11 from yesterday)97,131,100,118,101,102,122,105,97, 86

    9+ day streak

    🔍 🗞️
  83. 83

    நாலடியார்

    நாலடியார்

    நாலடியார் (Nalatiyar) பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.

    85 views (↑85 from yesterday)97,0,0,0,0,0,0,93,0, 85

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    84 views (↑84 from yesterday)0,91,101,102,115,86,73,75,0, 84

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    84 views (↓26 from yesterday)87,0,89,105,0,0,81,101,110, 84

    4 day streak

    🔍 🗞️
  86. 86

    உ. வே. சாமிநாதையர்

    உ. வே. சாமிநாதையர்

    உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர் (U. V. Swaminatha Iyer) (19 பெப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942, சுருக்கமாக உ.வே.சா) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார்.

    83 views (↑1 from yesterday)0,94,0,0,0,0,0,90,82, 83

    3 day streak

    🔍 🗞️
  87. 87

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால், இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    83 views (↑83 from yesterday)80,0,91,0,0,0,77,0,0, 83

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    சோழர்

    சோழர்

    சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது.

    83 views (↑83 from yesterday)0,0,0,0,0,81,0,0,0, 83

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    சபாபதி (திரைப்படம்)

    சபாபதி (திரைப்படம்)

    சபாபதி 1941-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி.

    82 views (↑82 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    82 views (↓7 from yesterday)0,91,0,0,76,85,91,78,89, 82

    6 day streak

    🔍 🗞️
  91. 91

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    82 views (↓19 from yesterday)203,195,152,115,122,155,91,81,101, 82

    9+ day streak

    🔍 🗞️
  92. 92

    ருக்மிணி லட்சுமிபதி

    ருக்மிணி லட்சுமிபதி

    ருக்மிணி லட்சுமிபதி (Rukmini Lakshmipathi, 6 திசம்பர் 1892 – 6 ஆகத்து 1951) ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனையும், இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், வீணை இசைக்கலைஞரும் ஆவார். இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சருமாவார். சட்டப் பேரவை துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

    80 views (↑80 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    ஜெகன்மூர்த்தி

    ஜெகன்மூர்த்தி

    மு. ஜெகன்மூர்த்தி (M. Jaganmoorthy) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1966 மே 10 அன்று பிறந்தார்.

    80 views (↑80 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    கட்டபொம்மன்

    கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 சனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    ஆத்திசூடி

    ஆத்திசூடி

    ஆத்திசூடி என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.

    78 views (↓22 from yesterday)0,0,0,0,0,0,0,0,100, 78

    2 day streak

    🔍 🗞️
  96. 96

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.

    78 views (↓1 from yesterday)85,115,102,106,151,151,82,117,79, 78

    9+ day streak

    🔍 🗞️
  97. 97

    மித்ரன் (இயக்குநர்)

    மித்ரன் (இயக்குநர்)

    பி. எஸ். மித்ரன் (P. S. Mithran) என்பவர் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.

    78 views (↓29 from yesterday)0,0,0,0,0,0,0,0,107, 78

    2 day streak

    🔍 🗞️
  98. 98

    வினோஜ் பி. செல்வம்

    வினோஜ் பி. செல்வம்

    வினோஜ் பி. செல்வம் (Vinoj P. Selvam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். இவர் தற்பொழுது தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவராக உள்ளார்.

    77 views (↑77 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    இமயமலை

    இமயமலை

    இமயமலை (Himalayas) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரியதும், மிகவுயர்ந்ததுமான மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும்.

    77 views (↓19 from yesterday)0,0,0,177,256,234,170,160,96, 77

    7 day streak

    🔍 🗞️
  100. 100

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    77 views (↓3 from yesterday)99,102,0,79,80,101,141,88,80, 77

    7 day streak

    🔍 🗞️

This data from .