English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    எஸ். செம்மலை

    எஸ். செம்மலை

    செ. செம்மலை என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமாவார். இவர் சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

    1.6K views (↑1.6K from yesterday), 1557

    1 day streak

    🔍 🗞️
  2. 2

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    1.1K views (↑1.1K from yesterday), 1056

    1 day streak

    🔍 🗞️
  3. 3

    வித்யா ராம்ராஜ்

    வித்யா ராம்ராஜ்

    வித்யா ராம்ராஜ் (பிறப்பு 20 செப்டம்பர் 1998) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார். 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4x400 கலப்புப் பிரிவில் வெள்ளியும் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.

    996 views (↑996 from yesterday), 996

    1 day streak

    🔍 🗞️
  4. 4

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் (2026-2031 Tamil Nadu Legislative Assembly By-Polls) என்பது 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முதன்மையான சில மாற்றங்கள் நிகழ்ந்தன. இத்தேர்தலில், ச. சோசப் விசய் தலைமையிலான த.வெ.க.

    731 views (↑731 from yesterday), 731

    1 day streak

    🔍 🗞️
  5. 5

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (Dharapuram Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

    452 views (↑452 from yesterday), 452

    1 day streak

    🔍 🗞️
  6. 6

    தாராபுரம்

    தாராபுரம்

    தாராபுரம் (ஆங்கிலம்: Dhārāpuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் வட்டம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் அமராவதி ஆறு பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.

    373 views (↑373 from yesterday), 373

    1 day streak

    🔍 🗞️
  7. 7

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி (Mandaadi) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    350 views (↑350 from yesterday), 350

    1 day streak

    🔍 🗞️
  8. 8

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    347 views (↑347 from yesterday), 347

    1 day streak

    🔍 🗞️
  9. 9

    வா. சத்தியபாமா

    வா. சத்தியபாமா

    வா. சத்தியபாமா (பிறப்பு: 22 மார்ச், 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகத் திருப்பூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    260 views (↑260 from yesterday), 260

    1 day streak

    🔍 🗞️
  10. 10

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    245 views (↑245 from yesterday), 245

    1 day streak

    🔍 🗞️
  11. 11

    பி. டி. உசா

    பி. டி. உசா

    பி. டி. உஷா (மலையாளம்: പിലാവുള്ളകണ്ടി തെക്കേ പറമ്പിൽ ഉഷ, Pilavullakandi Thekkeparambil Usha) (பிறப்பு சூன் 27, 1964) என பரவலாக அறியப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார்.

    240 views (↑240 from yesterday), 240

    1 day streak

    🔍 🗞️
  12. 12

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.

    236 views (↑236 from yesterday), 236

    1 day streak

    🔍 🗞️
  13. 13

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    233 views (↑233 from yesterday), 233

    1 day streak

    🔍 🗞️
  14. 14

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    233 views (↑233 from yesterday), 233

    1 day streak

    🔍 🗞️
  15. 15

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    231 views (↑231 from yesterday), 231

    1 day streak

    🔍 🗞️
  16. 16

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    224 views (↑224 from yesterday), 224

    1 day streak

    🔍 🗞️
  17. 17

    சிறீ பகவான்

    சிறீ பகவான்

    ஸ்ரீ பகவான் அல்லது கல்கி பகவான் (Sri Bhagavan) (பிறப்பு:7 மார்ச் 1949) இவருக்கு புஜ்ஜம்மா எனும் மனைவியும், வி. கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். இவரது பிறப்புப் பெயர் விஜயகுமார் ஆகும்.

    216 views (↑216 from yesterday), 216

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    207 views (↑207 from yesterday), 207

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    202 views (↑202 from yesterday), 202

    1 day streak

    🔍 🗞️
  20. 20

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    201 views (↑201 from yesterday), 201

    1 day streak

    🔍 🗞️
  21. 21

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி (Maduranthakam Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 35. இது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.

    198 views (↑198 from yesterday), 198

    1 day streak

    🔍 🗞️
  22. 22

    அக்டோபர் 1

    அக்டோபர் 1

    அக்டோபர் 1 (October 1) கிரிகோரியன் ஆண்டின் 274 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன.

    196 views (↑196 from yesterday), 196

    1 day streak

    🔍 🗞️
  23. 23

    சுப்மன் கில்

    சுப்மன் கில்

    சுப்மன் கில் (Shubman Gill பிறப்பு:செப்டம்பர் 8, 1999) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். வலதுகை மட்டையாளரான இவர் பஞ்சாப் அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2017- 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் வங்காள அணிக்கு எதிராக அறிமுகமானார்.

    195 views (↑195 from yesterday), 195

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    செப்டம்பர் 30

    செப்டம்பர் 30

    செப்டம்பர் 30 (September 30) கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன.

    177 views (↑177 from yesterday), 177

    1 day streak

    🔍 🗞️
  25. 25

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    172 views (↑172 from yesterday), 172

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இத்தலம் திருவாசகம் பாடல் பெற்ற தலம் எனும் பெருமைக்குரியது.

    167 views (↑167 from yesterday), 167

    1 day streak

    🔍 🗞️
  27. 27

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    162 views (↑162 from yesterday), 162

    1 day streak

    🔍 🗞️
  28. 28

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    157 views (↑157 from yesterday), 157

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார். 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.

    154 views (↑154 from yesterday), 154

    1 day streak

    🔍 🗞️
  30. 30

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ்

    கனிமொழி சந்தோஷ் (Kanimozhi Santhosh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2026 ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    153 views (↑153 from yesterday), 153

    1 day streak

    🔍 🗞️
  31. 31

    கே. ஜி. அருண்ராஜ்

    கே. ஜி. அருண்ராஜ்

    கே. ஜி. அருண்ராஜ் (K. G. Arunraj) இந்திய அரசியல்வாதியும், மேனாள் அரசு ஊழியரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவரும் ஆவார்.

    148 views (↑148 from yesterday), 148

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    சுந்தர் பிச்சை

    சுந்தர் பிச்சை

    சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.

    143 views (↑143 from yesterday), 143

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    141 views (↑141 from yesterday), 141

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    சிவாஜி கணேசன்

    சிவாஜி கணேசன்

    சிவாஜி கணேசன் (Sivaji Ganesan, 1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி.

    138 views (↑138 from yesterday), 138

    1 day streak

    🔍 🗞️
  35. 35

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ்

    எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.

    137 views (↑137 from yesterday), 137

    1 day streak

    🔍 🗞️
  36. 36

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

    131 views (↑131 from yesterday), 131

    1 day streak

    🔍 🗞️
  37. 37

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    129 views (↑129 from yesterday), 129

    1 day streak

    🔍 🗞️
  38. 38

    பொ. சத்தியபாமா

    பொ. சத்தியபாமா

    பொ. சத்தியபாமா (P. Sathyabama) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியினைச் சேர்ந்தவர்.

    129 views (↑129 from yesterday), 129

    1 day streak

    🔍 🗞️
  39. 39

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    128 views (↑128 from yesterday), 128

    1 day streak

    🔍 🗞️
  40. 40

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    128 views (↑128 from yesterday), 128

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    127 views (↑127 from yesterday), 127

    1 day streak

    🔍 🗞️
  42. 42

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு).

    123 views (↑123 from yesterday), 123

    1 day streak

    🔍 🗞️
  43. 43

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    123 views (↑123 from yesterday), 123

    1 day streak

    🔍 🗞️
  44. 44

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    122 views (↑122 from yesterday), 122

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    122 views (↑122 from yesterday), 122

    1 day streak

    🔍 🗞️
  46. 46

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    121 views (↑121 from yesterday), 121

    1 day streak

    🔍 🗞️
  47. 47

    குமரன் தங்கராஜன்

    குமரன் தங்கராஜன்

    குமரன் தங்கராஜன் (10 மார்ச்சு 1992) என்பவர் தமிழ்நாட்டு நடனக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார்.

    119 views (↑119 from yesterday), 119

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    118 views (↑118 from yesterday), 118

    1 day streak

    🔍 🗞️
  49. 49

    அரத்திப்பழம்

    அரத்திப்பழம்

    ஆப்பிள், அரத்திப்பழம், ஆப்பழம், சீமையிலந்தைப்பழம் அல்லது குமளிப்பழம் (apple, இலங்கை வழக்கு: அப்பிள்), என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும்.

    116 views (↑116 from yesterday), 116

    1 day streak

    🔍 🗞️
  50. 50

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    116 views (↑116 from yesterday), 116

    1 day streak

    🔍 🗞️
  51. 51

    பாலாஜி தரணிதரன்

    பாலாஜி தரணிதரன்

    பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று வெளியான நகைச்சுவைத் திரைப்படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.

    115 views (↑115 from yesterday), 115

    1 day streak

    🔍 🗞️
  52. 52

    தமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகைத் திட்டம்

    தமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகைத் திட்டம்

    ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம். தமிழ்நாட்டில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை அரசாணை எண்.73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62ன் படி அரசு துவக்கியது. இத்திட்டம் துவக்கப்பட்ட போது மாதம் ரூ.20/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

    114 views (↑114 from yesterday), 114

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர் (ஆங்கிலம்: Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 100க்கும் பொ.ஊ. 450க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது.

    114 views (↑114 from yesterday), 114

    1 day streak

    🔍 🗞️
  54. 54

    தமிழரசன் (இயக்குநர்)

    தமிழரசன் (இயக்குநர்)

    இயக்குநர் தமிழ் என்கிற தமிழரசன் என்பவர் தமிழகத் திரைப்படத் துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டில் டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விடுதலை போன்ற படங்களில் துணை நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார்.

    114 views (↑114 from yesterday), 114

    1 day streak

    🔍 🗞️
  55. 55

    அபிராமி அந்தாதி

    அபிராமி அந்தாதி

    அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) என்பது சைவ சமயத்தில் சக்தி வழிபாட்டை மையமாகக் கொண்ட ஒரு சாக்த பக்தி நூலாகும். இந்த நூலை அபிராமி பட்டர் இயற்றினார். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது.

    112 views (↑112 from yesterday), 112

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    111 views (↑111 from yesterday), 111

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    109 views (↑109 from yesterday), 109

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    இராமலிங்க அடிகள்

    இராமலிங்க அடிகள்

    'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

    109 views (↑109 from yesterday), 109

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    108 views (↑108 from yesterday), 108

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    108 views (↑108 from yesterday), 108

    1 day streak

    🔍 🗞️
  61. 61

    செல்வமகள் சேமிப்புத் திட்டம்

    செல்வமகள் சேமிப்புத் திட்டம்

    சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

    106 views (↑106 from yesterday), 106

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    106 views (↑106 from yesterday), 106

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.

    106 views (↑106 from yesterday), 106

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    105 views (↑105 from yesterday), 105

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    105 views (↑105 from yesterday), 105

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

    105 views (↑105 from yesterday), 105

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    104 views (↑104 from yesterday), 104

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    103 views (↑103 from yesterday), 103

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    99 views (↑99 from yesterday), 99

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    96 views (↑96 from yesterday), 96

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து

    தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

    96 views (↑96 from yesterday), 96

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    காவிரி ஆறு

    காவிரி ஆறு

    காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கருநாடக மாநிலத்திலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கி.மீ.

    95 views (↑95 from yesterday), 95

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

    95 views (↑95 from yesterday), 95

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    ம. கோ. இராமச்சந்திரன்

    ம. கோ. இராமச்சந்திரன்

    மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், 17 சனவரி 1917 – 24 திசம்பர் 1987) என்பவர் எம்.

    94 views (↑94 from yesterday), 94

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    94 views (↑94 from yesterday), 94

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    93 views (↑93 from yesterday), 93

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    93 views (↑93 from yesterday), 93

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    93 views (↑93 from yesterday), 93

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    91 views (↑91 from yesterday), 91

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1993

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1993

    1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

    89 views (↑89 from yesterday), 89

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    மதுராந்தகம்

    மதுராந்தகம்

    மதுராந்தகம் நகரம் சென்னையின் தெற்கு புறநகர்ப் பகுதி. இது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி. இதுவே மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

    89 views (↑89 from yesterday), 89

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    88 views (↑88 from yesterday), 88

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    புதிய வார்ப்புகள்

    புதிய வார்ப்புகள்

    புதிய வார்ப்புகள் 1979-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    88 views (↑88 from yesterday), 88

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    நிழல்கள் (திரைப்படம்)

    நிழல்கள் (திரைப்படம்)

    நிழல்கள் (Nizhalgal) 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி, ராஜசேகர், ரவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.

    88 views (↑88 from yesterday), 88

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2024 பெப்ரவரி 2 அன்று, நடிகர் விஜய், இக்கட்சியைத் தொடங்கினார்.

    88 views (↑88 from yesterday), 88

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன்

    கே. ஏ. செங்கோட்டையன், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.

    87 views (↑87 from yesterday), 87

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    இல்லுமினாட்டி

    இல்லுமினாட்டி

    இல்லுமினாட்டி (Illuminati) என்பது வரலாறு சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் ஆகும். வரலாற்று ரீதியாக, இந்த பெயர் பொதுவாக பவேரிய இல்லுமினாட்டிகளைக் குழுவை குறிக்க பயன்படுகிறது. இது மே 1, 1776 அன்று கண்டறியப்பட்ட தெளிவடைந்த கால இரகசிய சமூகம் ஆகும்.

    87 views (↑87 from yesterday), 87

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    காந்தி ஜெயந்தி

    காந்தி ஜெயந்தி

    காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    87 views (↑87 from yesterday), 87

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    அஞ்சலை அம்மாள்

    அஞ்சலை அம்மாள்

    அஞ்சலை அம்மாள் (Anjalai Ammal; 1 சூன் 1890 - 20 பெப்ரவரி 1961), தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளியும் பின்னாளைய தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

    87 views (↑87 from yesterday), 87

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    பூக்கள் பட்டியல்

    பூக்கள் பட்டியல்

    செவ்வரத்தம் பூ

    85 views (↑85 from yesterday), 85

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    85 views (↑85 from yesterday), 85

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    கீழ்வெண்மணிப் படுகொலைகள்

    கீழ்வெண்மணிப் படுகொலைகள்

    கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 டிசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை நிகழ்வாகும். இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

    85 views (↑85 from yesterday), 85

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    போயர்

    போயர்

    போயர் (Boyar) என்பவர்கள் தென்னிந்தியாவில் வாழுகின்ற ஒரு சாதியினர் ஆவர். இவர்களது தாய் மொழி தெலுங்கு ஆகும். இவர்கள் ஒரிசாவில் இருந்து வந்தவர்கள் எனப்படுகிறது.

    84 views (↑84 from yesterday), 84

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    கு. மரகதம்

    கு. மரகதம்

    கு. மரகதம் (K. Maragatham) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    84 views (↑84 from yesterday), 84

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    82 views (↑82 from yesterday), 82

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    ஜாக்கி சான்

    ஜாக்கி சான்

    ஃபாங் சிலோங் (பிறப்பு சான் காங்-சாங் 7 ஏப்ரல் 1954 ) மேடைப் பெயரான ஜாக்கி சான் என்று தொழில் ரீதியாக அறியப்பட்டவர், ஓர் ஆங்காங் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர் ஆவார், இவர் சூத்திரக்கோல் கம்பக்கூத்துச் சண்டை பாணி, வேடிக்கையான சண்டைக்காட்சிகளின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். திரைப்படத் துறையில் வருவதற்கு முன்பு, சீனா நாடக அகாதமியின் செவன் லிட்டில் ஃபார்ச்சூன்களில் ஒருவராக இருந்தார், அங்கு இவர் கம்பக்கூத்து, தற்காப்புக் கலைகள், நடிப்பு ஆகியவற்றைப் பயின்றார். 1960 களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    82 views (↑82 from yesterday), 82

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    82 views (↑82 from yesterday), 82

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1994

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1994

    1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. அதர்மம் அதிரடிப்படை அமைதிப்படை அரண்மனைக்காவலன் அத்த மக ரத்தினமே ஆனஸ்ட் ராஜ் இளைஞர் அணி இந்து இராவணன் உளவாளி உங்கள் அன்பு தங்கச்சி ஊழியன் என் ஆசை மச்சான் என் ராஜாங்கம் ஒரு வசந்த கீதம் கண்மணி கருத்தம்மா காதலன் காவியம் கில்லாடி மாப்பிள்ளை கேப்டன் சக்திவேல் சரிகமபத நீ சத்தியவான் சாது சின்ன மேடம் சின்னமுத்து சிறகடிக்க ஆசை சிந்துநதிப் பூ சின்ன புள்ள சீமான் சீவலப்பேரி பாண்டி சுப்பிரமணிய சாமி செந்தமிழ்ச்செல்வன் செவ்வந்தி செவத்த பொண்ணு சேதுபதி ஐ.பி.எஸ்.

    81 views (↑81 from yesterday), 81

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    81 views (↑81 from yesterday), 81

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.

    80 views (↑80 from yesterday), 80

    1 day streak

    🔍 🗞️

This data from .