English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (Deva, 20 நவம்பர் 1950 - 17 அக்டோபர் 2026) என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திலே ஒரு திரைப்படத்திற்கு தேவையான இசைகோர்ப்பை இசையமைத்து விரைவில் தந்துவிடுவதால் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனைத்து திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தேவாவை "மேஸ்திரி" என்று செல்லமாக அழைப்பார்கள். ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.

    2.8K views (↓5.7K from yesterday)8511, 2763

    1+ day streak

    🔍 🗞️
  2. 2

    ஆயுத பூஜை

    ஆயுத பூஜை

    ஆயுத பூஜை அல்லது சரசுவதி பூஜை என்பது நவராத்திரி விழாவின் அங்கமான ஓர் இந்து சமய பண்டிகையாகும். இது இந்து நாட்காட்டியின்படி புரட்டாசி மாதம் வளர்பிறை நவமியிலும் பொது நாட்காட்டியின்படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டம் முழுக்கக் கொண்டாடினாலும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளால் கொண்டாடப்படுகிறது.

    1.2K views (↑872 from yesterday)354, 1226

    1+ day streak

    🔍 🗞️
  3. 3

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    939 views (↓40 from yesterday)979, 939

    1+ day streak

    🔍 🗞️
  4. 4

    அனிருத் ரவிச்சந்திரன்

    அனிருத் ரவிச்சந்திரன்

    அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichander), ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். 1990-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.

    877 views (↓416 from yesterday)1293, 877

    1+ day streak

    🔍 🗞️
  5. 5

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2 என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இரசினிகாந்து, எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வெளிவர யிருக்கும் அதிரடி தமிழ்த் திரைப்படம் ஆகும்.

    873 views (↑30 from yesterday)843, 873

    1+ day streak

    🔍 🗞️
  6. 6

    ஜெய்

    ஜெய்

    ஜெய் (Jai, பிறப்பு: ஏப்ரல் 6, 1986) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் ஆவார். ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், அவர் இசுலாம் மார்க்கத்தை ஏற்றதாகவும், ஏழு ஆண்டுகளாக அதை பின்பற்றி வருகிறார் என்றும், எதிர்காலத்தில் தனது பெயரை அஜீஷ் ஜெய் என்று மாற்ற நினைப்பதாகவும் கூறினார்.

    723 views (↓1.6K from yesterday)2320, 723

    1+ day streak

    🔍 🗞️
  7. 7

    கலாநிதி மாறன்

    கலாநிதி மாறன்

    கலாநிதி மாறன் (பிறப்பு: சூலை 24, 1965) சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 78ஆம் நிலையில் உள்ளார்.

    629 views (↓465 from yesterday)1094, 629

    1+ day streak

    🔍 🗞️
  8. 8

    விஜயதசமி

    விஜயதசமி

    விஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.

    613 views (↑416 from yesterday)197, 613

    1+ day streak

    🔍 🗞️
  9. 9

    மாட்டுக்கார மன்னாரு

    மாட்டுக்கார மன்னாரு

    மாட்டுக்கார மன்னாரு (Mattukkara Mannaru) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி தென்றல் தியாகராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சந்திரசேகர், இரமேஷ்ராஜ், அருந்ததி, அஸ்வினி ஆகியோர் நடித்திருந்தனர்.

    542 views (↓478 from yesterday)1020, 542

    1+ day streak

    🔍 🗞️
  10. 10

    டைகர் ஷெராப்

    டைகர் ஷெராப்

    டைகர் ஹேமந்த் ஷெராப் (பிறப்பு: மார்ச் 2, 1990) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஜாக்கி செராப்வின் மகன் ஆவார். இவர் சஜித் நதியத்வாலா இயக்கிய ஹீரோபாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகானாக அறிமுகமானார்.

    494 views (↑362 from yesterday)132, 494

    1+ day streak

    🔍 🗞️
  11. 11

    மூலிகைகள் பட்டியல்

    மூலிகைகள் பட்டியல்

    438 views (↑438 from yesterday)0, 438

    1 day streak

    🔍 🗞️
  12. 12

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    422 views (↓28 from yesterday)450, 422

    1+ day streak

    🔍 🗞️
  13. 13

    வித்யா பாலன்

    வித்யா பாலன்

    வித்யா பாலன் (Vidya Balan, பிறப்பு: 1 சனவரி 1979) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் பெண்மையப் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் பெண்களின் சித்தரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக அறியப்படுகிறார். இவர், தேசிய திரைப்பட விருதையும், ஏழு பிலிம்பேர் விருதுகளையும் உள்ளடக்கிய பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

    411 views (↑15 from yesterday)396, 411

    1+ day streak

    🔍 🗞️
  14. 14

    முரசொலி மாறன்

    முரசொலி மாறன்

    முரசொலி மாறன் (Murasoli Maran, ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23, 2003) தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

    394 views (↓189 from yesterday)583, 394

    1+ day streak

    🔍 🗞️
  15. 15

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    367 views (↓41 from yesterday)408, 367

    1+ day streak

    🔍 🗞️
  16. 16

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி (Mandaadi / கடல் உலாவி) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    340 views (↓134 from yesterday)474, 340

    1+ day streak

    🔍 🗞️
  17. 17

    ஆய கலைகள் அறுபத்து நான்கு

    ஆய கலைகள் அறுபத்து நான்கு

    ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்.

    333 views (↑333 from yesterday)0, 333

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    லாரன்ஸ் பிஷ்னோய்

    லாரன்ஸ் பிஷ்னோய்

    லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi, பிறப்பு: சத்விந்தர் சிங், 12 பிப்ரவரி 1993) என்பவர் ஒரு இந்திய நிழலுலகத் தலைவராவார். இவர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட இரண்டு டசன் குற்றவியல் வழக்குகள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை இவர் மறுத்துள்ளார்.

    304 views (↑221 from yesterday)83, 304

    1+ day streak

    🔍 🗞️
  19. 19

    பூர்ணா

    பூர்ணா

    பூர்ணா (பிறப்பு:அக்டோபர் 26, 1985) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    293 views (↑42 from yesterday)251, 293

    1+ day streak

    🔍 🗞️
  20. 20

    சிறீகாந்து தேவா

    சிறீகாந்து தேவா

    ஸ்ரீ காந்த் தேவா' (Srikanth Deva) ஒரு தமிழ், தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளராவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார். இவர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தபுள்சில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

    275 views (↓334 from yesterday)609, 275

    1+ day streak

    🔍 🗞️
  21. 21

    ஜாக்கி செராப்

    ஜாக்கி செராப்

    சாக்கி செராப் (ஆங்கிலம்: Jackie Shroff) (இந்தி: जैकी श्रॉफ़) (பிறப்பு: 1957 பெப்ரவரி 1) ஓர் இந்திய நடிகர். குஜராத்திய மற்றும் இந்தி திரையுலகில் முப்பதாண்டுகளுக்கும் மேல் இருக்கிறார். 150 இற்கும் அதிகமான இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட, வங்காள, மராத்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.13 மொழிகளில் 220 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார்.

    247 views (↑160 from yesterday)87, 247

    1+ day streak

    🔍 🗞️
  22. 22

    நவராத்திரி நோன்பு

    நவராத்திரி நோன்பு

    நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையை வழிபடுகின்றனர்.

    221 views (↑29 from yesterday)192, 221

    1+ day streak

    🔍 🗞️
  23. 23

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    215 views (↑1 from yesterday)214, 215

    1+ day streak

    🔍 🗞️
  24. 24

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    211 views (↑31 from yesterday)180, 211

    1+ day streak

    🔍 🗞️
  25. 25

    மிர்னா மேனன்

    மிர்னா மேனன்

    அதிதி மேனன், அவரது மேடைப் பெயரான மிர்னா மேனன் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்கிறார். அவர் 2016 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பட்டதாரி திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் சித்திக்கின் பிக் பிரதர் (2020) மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

    207 views (↑14 from yesterday)193, 207

    1+ day streak

    🔍 🗞️
  26. 26

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    204 views (↓55 from yesterday)259, 204

    1+ day streak

    🔍 🗞️
  27. 27

    இரசினிகாந்து

    இரசினிகாந்து

    சிவாஜி ராவ் கெயிக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜிராவ் காயகவாடு) என்பவர் இரசினிகாந்து (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    201 views (↑16 from yesterday)185, 201

    1+ day streak

    🔍 🗞️
  28. 28

    முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்

    முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்

    முத்தாரம்மன் கோவில் (Mutharamman Temple, Kulasekharapatnam) இந்திய நாட்டின் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும். இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    196 views (↑64 from yesterday)132, 196

    1+ day streak

    🔍 🗞️
  29. 29

    வீரப்பன்

    வீரப்பன்

    வீரப்பன் (Veerappan) எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் (18 சனவரி 1952 – 18 அக்டோபர் 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்.

    192 views (↓471 from yesterday)663, 192

    1+ day streak

    🔍 🗞️
  30. 30

    தயாநிதி மாறன்

    தயாநிதி மாறன்

    தயாநிதி மாறன் (பிறப்பு: டிசம்பர் 5, 1966) தமிழ்நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித்தார்.

    192 views (↓97 from yesterday)289, 192

    1+ day streak

    🔍 🗞️
  31. 31

    ஜெயிலர்

    ஜெயிலர்

    ஜெயிலர் (Jailer) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இதை இயக்குநர் நெல்சன் எழுதி இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உடன் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

    192 views (↑39 from yesterday)153, 192

    1+ day streak

    🔍 🗞️
  32. 32

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    192 views (↓57 from yesterday)249, 192

    1+ day streak

    🔍 🗞️
  33. 33

    சரசுவதி

    சரசுவதி

    சரஸ்வதி அல்லது கலைமகள் அல்லது இயன்மகள் அல்லது சொன்மகள் இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரஸ்வதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது.

    188 views (↑188 from yesterday)0, 188

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    நெல்சன் திலீப்குமார்

    நெல்சன் திலீப்குமார்

    நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) திரைப்படங்களில் நெல்சன் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார் . இவரது படங்கள் கருப்பு நகைச்சுவை மற்றும் ஒத்திசைக்கப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களின் கூறுகளைக் கொண்டதாக அறியப்படுகின்றன.

    186 views (↑12 from yesterday)174, 186

    1+ day streak

    🔍 🗞️
  35. 35

    மனசுக்கேத்த மகராசா

    மனசுக்கேத்த மகராசா

    மனசுகேத்த மகராசா (Manasukketha Maharasa) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை தீனதயாள் இயக்கினார்.

    170 views (↓137 from yesterday)307, 170

    1+ day streak

    🔍 🗞️
  36. 36

    நோரா பதேகீ

    நோரா பதேகீ

    நோரா பதேகீ (Nora Fatehi, பிறப்பு: பிப்ரவரி 6, 1992) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கனேடிய நடனக் கலைஞரும், நடிகையும் ஆவார். இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பதேகீ ரோர்: டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

    169 views (↑83 from yesterday)86, 169

    1+ day streak

    🔍 🗞️
  37. 37

    மனிதநேய மக்கள் கட்சி

    மனிதநேய மக்கள் கட்சி

    மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்sssssலிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் உரிமை எனும் அதிகாரப்பூர்வ இதழை இக்கட்சி வெளியிடுகிறது.

    168 views (↑168 from yesterday)0, 168

    1 day streak

    🔍 🗞️
  38. 38

    சபேஷ் முரளி

    சபேஷ் முரளி

    சபேஷ்-முரளி (Sabesh–Murali) என்பவர்கள் இந்திய இசையமைப்பாளர் இரட்டையர் ஆவர். இவர்கள் சென்னையில் பல தமிழ்த் திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்துள்ளனர். சபேஷ், முரளி ஆகியோர் தங்களின் சகோதரரான இசையமைப்பாளர் தேவாவிடம் உதவி இசையமைப்பாளர்களாகப் பணியாற்றி தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய உடன்பிறப்புகள் ஆவர்.

    167 views (↓312 from yesterday)479, 167

    1+ day streak

    🔍 🗞️
  39. 39

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    166 views (↑37 from yesterday)129, 166

    1+ day streak

    🔍 🗞️
  40. 40

    உடலுறவு நிலைகள்

    உடலுறவு நிலைகள்

    உடலுறவு நிலைகள் (அல்லது புணர்ச்சி நிலை) என்பது மக்கள் உடலுறவிலோ பிற பாலியல் தொழிற்பாடுகளிலோ ஈடுபடும் போது தங்களின் உடல்களை அமைத்துக் கொள்ளும் தோரணை அல்லது உடலமைப்பைக் குறிக்கும். உடலுறவு என்பது பொதுவாக ஒருவரின் உடலுக்குள் மற்றொருவர் தம் உறுப்பை நுழைத்தலை உள்ளடக்கியதாக இருந்தாலும், உடலுறவு நிலைகள் பொதுவாக உறுப்பு நுழைப்பில்லாத பாலியல் செயல்பாடுகளையும் குறிக்கின்றன. நடைமுறையில் பாலியல் செயல்பாடுகள் பரவலாகப் பின்வரும் முதன்மைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன: பெண்குறி வழிப் புணர்ச்சி (பெண்ணின் பாலுறுப்பினுள் ஆண்குறி உட்புகுதல்) மலவாய் வழிப் புணர்ச்சி (மலவாயினுள் பாலுறுப்பு உட்புகுதல்) வாய் வழிப் புணர்ச்சி (வாய் மற்றும் உதடுகளால் பாலுறுப்புகளையோ மலவாயையோ தூண்டுதல்) கை வழிப் புணர்ச்சி (விரல்கள் அல்லது கைகளைப் பயன்படுத்திப் பாலுறுப்புகள் மற்றும் மலவாயைத் தூண்டுதல்) இவை தவிர, செயற்கை ஆண்குறி (அல்லது அதிர்வூட்டி) போன்ற பாலியல் உதவிக் கருவிகளைப் பயன்படுத்தும் செயல்பாடுகளும் இந்நிலைகளில் அடங்கும்.

    163 views (↓609 from yesterday)772, 163

    1+ day streak

    🔍 🗞️
  41. 41

    மிதுன் சக்கரவர்த்தி

    மிதுன் சக்கரவர்த்தி

    மிதுன் சக்ரவர்த்தி (பிறப்பு : கௌரங்க சக்ரவர்த்தி, 16- ஜூன் 1952) என்பவர் தேசிய திரைப்பட விருது வென்ற இந்திய திரைப்பட நடிகர், சமூக சேவகர் மற்றும் தொழில் முனைவர் ஆவார். சக்கரவர்த்தி அறிமுக நடிகராக மிருணாள் சென்னின் மிரிகயா (1976) படத்தில் நடிக்கத் துவங்கினார். அறிமுகப் படத்திலேயே இவர் சிறந்த நடிகருக்கான சிறந்த தேசிய விருதைப் பெற்றார்.

    151 views (↓11 from yesterday)162, 151

    1+ day streak

    🔍 🗞️
  42. 42

    ரவி ராகவேந்திரா

    ரவி ராகவேந்திரா

    ரவி ராகவேந்திரா ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

    149 views (↓4 from yesterday)153, 149

    1+ day streak

    🔍 🗞️
  43. 43

    வெள்ளம்

    வெள்ளம்

    வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும். ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளைத் தாண்டுகிறது. நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.

    148 views (↑148 from yesterday)0, 148

    1 day streak

    🔍 🗞️
  44. 44

    கூத்தனூர் சரசுவதி கோயில்

    கூத்தனூர் சரசுவதி கோயில்

    கூத்தனூர் மகா சரசுவதி கோயில் (Koothanur Maha Saraswathi Temple) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில் சென்றால் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. கல்விக்குரிய தெய்வமாக கருதப்படும் சரசுவதிக்கு அமைக்கப்பட்டுள்ள தனிக்கோயிலாகவும் கருதப்படுகிறது.

    147 views (↑147 from yesterday)0, 147

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    அக்டோபர் 19

    அக்டோபர் 19

    அக்டோபர் 19 (October 19) கிரிகோரியன் ஆண்டின் 292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன.

    144 views (↓38 from yesterday)182, 144

    1+ day streak

    🔍 🗞️
  46. 46

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    142 views (↓2 from yesterday)144, 142

    1+ day streak

    🔍 🗞️
  47. 47

    நமோ நாராயணா

    நமோ நாராயணா

    நமோநாராயணன் (Namo Narayana) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் சசிக்குமார் கதைநாயகனாக நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆனார். இவரது சொந்த ஊர் மதுரையாகும்.

    138 views (↓51 from yesterday)189, 138

    1+ day streak

    🔍 🗞️
  48. 48

    பிரெண்டன் டெய்லர்

    பிரெண்டன் டெய்லர்

    பிரென்டன் ரோஸ் மோரி டைய்லர்: (Brendan Ross Murray Taylor, பிறப்பு: பெப்ரவரி 6, 1986), முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் அந்த அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். சிம்பாப்வே அணிக்காக28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிளும்,193 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 38 இருபது20 போட்டிகளிலும் மற்ற்றும் 128 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    136 views (↑136 from yesterday)0, 136

    1 day streak

    🔍 🗞️
  49. 49

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    135 views (↑11 from yesterday)124, 135

    1+ day streak

    🔍 🗞️
  50. 50

    வெ. இராமலிங்கம் பிள்ளை

    வெ. இராமலிங்கம் பிள்ளை

    நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (Venkatarama Ramalingam Pillai, அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) என்பவர் தமிழறிஞரும் கவிஞரும் ஆவார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.

    135 views (↑135 from yesterday)0, 135

    1 day streak

    🔍 🗞️
  51. 51

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    133 views (↓42 from yesterday)175, 133

    1+ day streak

    🔍 🗞️
  52. 52

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ் (Krishnaraj; பிறப்பு 25 திசம்பர் 1951), தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் முன்னாள் உதவி இசையமைப்பாளர் ஆவார். மொத்தம் 3,000 பாடல்களுக்கு மேல் பாடியவராக அறியப்படுகிறார். தமிழகத் திரைப்படத் துறைக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை வழங்கியுள்ளார்.

    132 views (↓73 from yesterday)205, 132

    1+ day streak

    🔍 🗞️
  53. 53

    லோ. முருகன்

    லோ. முருகன்

    லோ. முருகன் (L. Murugan, லோகநாதன் முருகன்) ஓர் வழக்கறிஞர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆவார். இவர் தற்போது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.

    131 views (↑9 from yesterday)122, 131

    1+ day streak

    🔍 🗞️
  54. 54

    அலைபாயுதே கண்ணா (பாடல்)

    அலைபாயுதே கண்ணா (பாடல்)

    அலைபாயுதே கண்ணா எனும் தமிழ் பாடல், இந்துக் கடவுளான கண்ணனைக் குறித்துப் பாடப்படும் பாடல். இப்பாடலை எழுதியவர் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் ஆவார். தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல், பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் 'துக்கடா'வாகப் பாடப்படுகிறது.

    129 views (↓18 from yesterday)147, 129

    1+ day streak

    🔍 🗞️
  55. 55

    அக்டோபர் 20

    அக்டோபர் 20

    அக்டோபர் 20 (October 20) கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன.

    128 views (↑128 from yesterday)0, 128

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    127 views (↓3 from yesterday)130, 127

    1+ day streak

    🔍 🗞️
  57. 57

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    125 views (↓23 from yesterday)148, 125

    1+ day streak

    🔍 🗞️
  58. 58

    அபிராமி அந்தாதி

    அபிராமி அந்தாதி

    அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) என்பது சைவ சமயத்தில் சக்தி வழிபாட்டை மையமாகக் கொண்ட ஒரு சாக்த பக்தி நூலாகும். இந்த நூலை அபிராமி பட்டர் இயற்றினார். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது.

    123 views (↑30 from yesterday)93, 123

    1+ day streak

    🔍 🗞️
  59. 59

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    120 views (↑8 from yesterday)112, 120

    1+ day streak

    🔍 🗞️
  60. 60

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    119 views (↓5 from yesterday)124, 119

    1+ day streak

    🔍 🗞️
  61. 61

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    119 views (↑119 from yesterday)0, 119

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    113 views (↑5 from yesterday)108, 113

    1+ day streak

    🔍 🗞️
  63. 63

    இளையராஜா

    இளையராஜா

    இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: ஞானதேசிகன் - 3 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 சனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

    112 views (↓108 from yesterday)220, 112

    1+ day streak

    🔍 🗞️
  64. 64

    பாட்ஷா

    பாட்ஷா

    பாட்ஷா (Baashha) என்பது 1995 இல் சுரேஷ் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கொள்ளையர்கள் பற்றிய அதிரடி தொடர்பான இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, நக்மா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். சனகராஜ், தேவன், சசி குமார், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண்ராஜ், கிட்டி, சத்தியப்பிரியா, செண்பகா, யுவராணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

    110 views (↓24 from yesterday)134, 110

    1+ day streak

    🔍 🗞️
  65. 65

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    108 views (↓65 from yesterday)173, 108

    1+ day streak

    🔍 🗞️
  66. 66

    கிருத்திக் ரோஷன்

    கிருத்திக் ரோஷன்

    கிருத்திக் ரோஷன் (பலுக்கல்: [ɾɪt̪ɪk ɾoʃən]; பிறப்பு 10 ஜனவரி 1974) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் குறிப்பாக இந்தித் திரைப்படங்களில்நடித்துவருகிறார். இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    106 views (↓7 from yesterday)113, 106

    1+ day streak

    🔍 🗞️
  67. 67

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    105 views (↑4 from yesterday)101, 105

    1+ day streak

    🔍 🗞️
  68. 68

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    104 views (↓19 from yesterday)123, 104

    1+ day streak

    🔍 🗞️
  69. 69

    தினமலர்

    தினமலர்

    தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி. வி.

    100 views (↑100 from yesterday)0, 100

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    மு. கருணாநிதி

    மு. கருணாநிதி

    முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, 3 சூன் 1924 – 7 ஆகத்து 2018) இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார்.

    100 views (↓36 from yesterday)136, 100

    1+ day streak

    🔍 🗞️
  71. 71

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இந்திய நடிகை, விளம்பர வடிவழகி, நடனக் கலைஞர் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.

    100 views (↑100 from yesterday)0, 100

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    சாந்தினி தமிழரசன்

    சாந்தினி தமிழரசன்

    சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan) என்பவர் இந்தியத் தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் பாக்யராஜின் சித்து+2 (2010) படம் மூலம் அறிமுகமானார்.

    99 views (↓115 from yesterday)214, 99

    1+ day streak

    🔍 🗞️
  73. 73

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    97 views (↑3 from yesterday)94, 97

    1+ day streak

    🔍 🗞️
  74. 74

    எலான் மசுக்

    எலான் மசுக்

    எலான் மசுக் (Elon Reeve Musk, பிறப்பு: சூன் 28, 1971) தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்கத் தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், முதலீட்டாளர் ஆவார். இவர்ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரியாகவும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal) டெஸ்லா மோட்டார்ஸ், ஜிப்2 ஆகிய நிறுவனங்களின் ஆரம்பகால முதலீட்டாளர் ஆவார்.

    92 views (↓40 from yesterday)132, 92

    1+ day streak

    🔍 🗞️
  75. 75

    வித்தியாரம்பம்

    வித்தியாரம்பம்

    வித்தியாரம்பம் அல்லது குழந்தைக்கு கல்விச் சடங்கு (Vidyarambham ( சமசுகிருதம் : विद्यारम्भम्) என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கருநாடகம் போன்ற பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புறக் கலை போன்றவை கற்பிப்பது துவக்கப்படுகிறது.

    92 views (↑92 from yesterday)0, 92

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    90 views (↑90 from yesterday)0, 90

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    மரணதண்டனை

    மரணதண்டனை

    மரணதண்டனை என்பது, ஓர் அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காகக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும்.

    90 views (↑90 from yesterday)0, 90

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ்

    தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.

    88 views (↓62 from yesterday)150, 88

    1+ day streak

    🔍 🗞️
  79. 79

    தமிழர் சிற்பக்கலை

    தமிழர் சிற்பக்கலை

    சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.

    86 views (↑86 from yesterday)0, 86

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    ஜொனிதா காந்தி

    ஜொனிதா காந்தி

    ஜொனிதா காந்தி (மே 23 அக்டோபர் 1989) ஒரு இந்தோ-கனடிய பாடகர். அவர் ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

    86 views (↓18 from yesterday)104, 86

    1+ day streak

    🔍 🗞️
  81. 81

    கருடன் (2024 திரைப்படம்)

    கருடன் (2024 திரைப்படம்)

    கருடன் (Garudan) என்பது 2024 இல் ஆர். எஸ். துரை செந்தில்குமார் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.

    85 views (↑85 from yesterday)0, 85

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    பாவக் கதைகள்

    பாவக் கதைகள்

    பாவக் கதைகள் (Paava Kadhaigal) என்பது 18 திசம்பர் 2020ஆம் ஆண்டு நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி இணையத் தளத்தில் வெளியான தமிழ்த் தொகைத் திரைப்படம் ஆகும். இது ஆணவக்கொலையை மையமாக கொண்டு நான்கு வெவ்வேறு கதைகளாக இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.. ஆர்.எஸ்.வி.பி மூவிஸ் மற்றும் பிளையிங் யுனிகார்ன் என்டேர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

    83 views (↑83 from yesterday)0, 83

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    தமிழரசன்

    தமிழரசன்

    தமிழரசன் (14 ஏப்ரல் 1945 – 1 செப்டம்பர் 1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர்.

    82 views (↓55 from yesterday)137, 82

    1+ day streak

    🔍 🗞️
  84. 84

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    82 views (↓33 from yesterday)115, 82

    1+ day streak

    🔍 🗞️
  85. 85

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    81 views (↑81 from yesterday)0, 81

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    80 views (↓5 from yesterday)85, 80

    1+ day streak

    🔍 🗞️
  87. 87

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    78 views (↓10 from yesterday)88, 78

    1+ day streak

    🔍 🗞️
  88. 88

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    78 views (↓26 from yesterday)104, 78

    1+ day streak

    🔍 🗞️
  89. 89

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சென்னையைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளரும் நிரலாளரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தானே வெளியிட்ட "கட்சி சேர" என்கிற தனியொரு அறிமுகப் பாடலின் மூலம் நன்கு அறியப்படுகிறார்.

    77 views (↓14 from yesterday)91, 77

    1+ day streak

    🔍 🗞️
  90. 90

    பெபி மணி

    பெபி மணி

    பெபி ஸ்ரீகாந்த் தேவா (Febi Mani) என்றும் அழைக்கப்படும் பெபி மணி இந்தியத் திரைப்படத் துறையில் பணியாற்றிய ஓர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் ஏ. ஆர்.

    77 views (↓54 from yesterday)131, 77

    1+ day streak

    🔍 🗞️
  91. 91

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம்

    தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    76 views (↑76 from yesterday)0, 76

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    வால்காவிலிருந்து கங்கை வரை

    வால்காவிலிருந்து கங்கை வரை

    வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) 1943ல் இந்தியில் எழுதி வெளியிட்ட நூல். இந்நூலை 1949ல் கண. முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார்.

    76 views (↑76 from yesterday)0, 76

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    75 views (↑75 from yesterday)0, 75

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    வைகாசி பொறந்தாச்சு

    வைகாசி பொறந்தாச்சு

    வைகாசி பொறந்தாச்சு (Vaigasi Poranthachu) 1990 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். ராதா பாரதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் பிரசாந் மற்றும் புதுமுக நடிகை காவேரி ஆகியோர் நடித்திருந்தனர்.

    74 views (↓114 from yesterday)188, 74

    1+ day streak

    🔍 🗞️
  95. 95

    தீபாவளி

    தீபாவளி

    தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

    73 views (↑73 from yesterday)0, 73

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    72 views (↑72 from yesterday)0, 72

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    சோழர்

    சோழர்

    சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது.

    70 views (↑70 from yesterday)0, 70

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    70 views (↑70 from yesterday)0, 70

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    அண்ணாமலை (திரைப்படம்)

    அண்ணாமலை (திரைப்படம்)

    அண்ணாமலை (Annaamalai) 1992-இல் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பால் வியாபாரம் செய்யும் ஒரு வெகுளியான மனிதன், நண்பனின் துரோகத்திற்கு பழிவாங்க பணக்காரன் ஆகிறான்" என்பது தான் அண்ணாமலை திரைப்படத்தின் ஒருவரிக் கதையாகும். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர்.

    69 views (↓54 from yesterday)123, 69

    1+ day streak

    🔍 🗞️
  100. 100

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    69 views (↓19 from yesterday)88, 69

    1+ day streak

    🔍 🗞️

This data from .