English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    672 views (↑56 from yesterday)682,616, 672

    2+ day streak

    🔍 🗞️
  2. 2

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி (Mandaadi) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    395 views (↓44 from yesterday)404,439, 395

    2+ day streak

    🔍 🗞️
  3. 3

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்

    2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் (2026-2031 Tamil Nadu Legislative Assembly By-Polls) என்பது 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவு மே 4 அன்று வெளியானதைத் தொடர்ந்து நிகழ்வது ஆகும். இத்தேர்தலில், ச. சோசப் விசய் தலைமையிலான த.வெ.க.

    324 views (↓464 from yesterday)545,788, 324

    2+ day streak

    🔍 🗞️
  4. 4

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    300 views (↑1 from yesterday)179,299, 300

    2+ day streak

    🔍 🗞️
  5. 5

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    299 views (↓21 from yesterday)350,320, 299

    2+ day streak

    🔍 🗞️
  6. 6

    புஷ்பவனம் குப்புசாமி

    புஷ்பவனம் குப்புசாமி

    புஷ்பவனம் குப்புசாமி (Pushpavanam Kuppusamy) என்றறியப்படும் குப்புசாமி தமிழ் நாட்டுப்புறப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். தன் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர். தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குகிறார்.

    290 views (↓49 from yesterday)117,339, 290

    2+ day streak

    🔍 🗞️
  7. 7

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    286 views (↓12 from yesterday)287,298, 286

    2+ day streak

    🔍 🗞️
  8. 8

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    268 views (↑61 from yesterday)200,207, 268

    2+ day streak

    🔍 🗞️
  9. 9

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    236 views (↑5 from yesterday)224,231, 236

    2+ day streak

    🔍 🗞️
  10. 10

    சீ. கதிரவன்

    சீ. கதிரவன்

    சீ. கதிரவன் (S. Kathiravan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    236 views (↑236 from yesterday)0,0, 236

    1 day streak

    🔍 🗞️
  11. 11

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    219 views (↓97 from yesterday)252,316, 219

    2+ day streak

    🔍 🗞️
  12. 12

    அக்டோபர் 7

    அக்டோபர் 7

    அக்டோபர் 7 (October 7) கிரிகோரியன் ஆண்டின் 280 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன.

    215 views (↑5 from yesterday)0,210, 215

    2 day streak

    🔍 🗞️
  13. 13

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    214 views (↑3 from yesterday)227,211, 214

    2+ day streak

    🔍 🗞️
  14. 14

    ஆனந்தி (நடிகை)

    ஆனந்தி (நடிகை)

    ஆனந்தி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2012 ஆவது ஆண்டில் பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

    209 views (↑74 from yesterday)0,135, 209

    2 day streak

    🔍 🗞️
  15. 15

    பதினெண் கீழ்க்கணக்கு

    பதினெண் கீழ்க்கணக்கு

    தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு (Eighteen Lesser Texts) நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

    209 views (↓45 from yesterday)202,254, 209

    2+ day streak

    🔍 🗞️
  16. 16

    தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

    தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

    தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப் பாரம்பரியமுடைய கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசு அமைப்பாகும்.

    206 views (↑27 from yesterday)85,179, 206

    2+ day streak

    🔍 🗞️
  17. 17

    அக்டோபர் 8

    அக்டோபர் 8

    அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.

    206 views (↑206 from yesterday)0,0, 206

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    197 views (↑109 from yesterday)87,88, 197

    2+ day streak

    🔍 🗞️
  19. 19

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    194 views (↓8 from yesterday)253,202, 194

    2+ day streak

    🔍 🗞️
  20. 20

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    183 views (↑46 from yesterday)149,137, 183

    2+ day streak

    🔍 🗞️
  21. 21

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    180 views (↑9 from yesterday)195,171, 180

    2+ day streak

    🔍 🗞️
  22. 22

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    176 views (↓28 from yesterday)170,204, 176

    2+ day streak

    🔍 🗞️
  23. 23

    அ. வெங்கடாசலம்

    அ. வெங்கடாசலம்

    அ. வெங்கடாசலம் (A.Venkatachalam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டதிலுள்ள வடகாடு கிராமம் ஆகும்.

    169 views (↑169 from yesterday)0,0, 169

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    168 views (↓24 from yesterday)133,192, 168

    2+ day streak

    🔍 🗞️
  25. 25

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவர். தற்போது இவர் தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.

    157 views (↑44 from yesterday)0,113, 157

    2 day streak

    🔍 🗞️
  26. 26

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    154 views (↑37 from yesterday)132,117, 154

    2+ day streak

    🔍 🗞️
  27. 27

    ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

    ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

    திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil), இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

    152 views (↑6 from yesterday)0,146, 152

    2 day streak

    🔍 🗞️
  28. 28

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    151 views (↓6 from yesterday)287,157, 151

    2+ day streak

    🔍 🗞️
  29. 29

    இராமலிங்க அடிகள்

    இராமலிங்க அடிகள்

    'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

    150 views (↓109 from yesterday)1516,259, 150

    2+ day streak

    🔍 🗞️
  30. 30

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு).

    148 views (↓9 from yesterday)171,157, 148

    2+ day streak

    🔍 🗞️
  31. 31

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    142 views (↓7 from yesterday)108,149, 142

    2+ day streak

    🔍 🗞️
  32. 32

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram, 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

    140 views (↑140 from yesterday)0,0, 140

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    137 views (↓43 from yesterday)123,180, 137

    2+ day streak

    🔍 🗞️
  34. 34

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    136 views (↑19 from yesterday)100,117, 136

    2+ day streak

    🔍 🗞️
  35. 35

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    133 views (↑14 from yesterday)155,119, 133

    2+ day streak

    🔍 🗞️
  36. 36

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    132 views (↓8 from yesterday)153,140, 132

    2+ day streak

    🔍 🗞️
  37. 37

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    132 views (↓16 from yesterday)185,148, 132

    2+ day streak

    🔍 🗞️
  38. 38

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (Dharapuram Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

    131 views (↓225 from yesterday)282,356, 131

    2+ day streak

    🔍 🗞️
  39. 39

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    123 views (↑6 from yesterday)131,117, 123

    2+ day streak

    🔍 🗞️
  40. 40

    ஓவியா

    ஓவியா

    ஓவியா (Oviya, பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையும் ஆவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகி்ல் அறிமுகமானார். இவர் 2017-இல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 என்னும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    122 views (↑122 from yesterday)0,0, 122

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    121 views (↑7 from yesterday)140,114, 121

    2+ day streak

    🔍 🗞️
  42. 42

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர்

    திருவள்ளுவர் (ஆங்கிலம்: Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 100க்கும் பொ.ஊ. 450க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது.

    121 views (↓30 from yesterday)153,151, 121

    2+ day streak

    🔍 🗞️
  43. 43

    சுந்தரமூர்த்தி நாயனார்

    சுந்தரமூர்த்தி நாயனார்

    சுந்தரமூர்த்தி நாயனார் அல்லது சுந்தரர் (Sundarar) என்பவர் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார் எனப்படுகிறது. பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

    120 views (↑4 from yesterday)111,116, 120

    2+ day streak

    🔍 🗞️
  44. 44

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    119 views (↑1 from yesterday)136,118, 119

    2+ day streak

    🔍 🗞️
  45. 45

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    118 views (↑20 from yesterday)133,98, 118

    2+ day streak

    🔍 🗞️
  46. 46

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    115 views (↓7 from yesterday)109,122, 115

    2+ day streak

    🔍 🗞️
  47. 47

    நாலடியார்

    நாலடியார்

    நாலடியார் (Nalatiyar) பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.

    113 views (0 from yesterday)119,113, 113

    2+ day streak

    🔍 🗞️
  48. 48

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    111 views (↑4 from yesterday)0,107, 111

    2 day streak

    🔍 🗞️
  49. 49

    சென்னை

    சென்னை

    சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்நகரம், 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் மதராசப்பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் மாதரசன்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று.

    111 views (↑111 from yesterday)0,0, 111

    1 day streak

    🔍 🗞️
  50. 50

    ச. காமராஜ்

    ச. காமராஜ்

    ச. காமராஜ் (KAMARAJ S) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர்.

    110 views (↑6 from yesterday)102,104, 110

    2+ day streak

    🔍 🗞️
  51. 51

    விதி (திரைப்படம்)

    விதி (திரைப்படம்)

    விதி (Vidhi) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர்.

    109 views (↑109 from yesterday)0,0, 109

    1 day streak

    🔍 🗞️
  52. 52

    ராம்குமார் (இயக்குநர்)

    ராம்குமார் (இயக்குநர்)

    ராம்குமார் (Ram Kumar) என்பவர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமாவார்.

    105 views (↑105 from yesterday)103,0, 105

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    105 views (↑3 from yesterday)102,102, 105

    2+ day streak

    🔍 🗞️
  54. 54

    செல்வமகள் சேமிப்புத் திட்டம்

    செல்வமகள் சேமிப்புத் திட்டம்

    சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

    104 views (↑8 from yesterday)96,96, 104

    2+ day streak

    🔍 🗞️
  55. 55

    இரணகள்ளி

    இரணகள்ளி

    இரணகள்ளி, அல்லது மலைக்கள்ளி, இது கள்ளி வகை தாவரம் ஆகும். Goethe plant, இதன் இலைகள் மூலிகை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக சிறுநீரகக் கற்கைளை கரைத்து, வெளியேற்றும் குணம் இரணகள்ளி இலைகளுக்கு உள்ளது.இது சுமார் 1 மீட்டர் (39 அங்குலம்) உயரம் கொண்டது.

    104 views (↑104 from yesterday)0,0, 104

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    104 views (↓165 from yesterday)154,269, 104

    2+ day streak

    🔍 🗞️
  57. 57

    புற்றுநோய்

    புற்றுநோய்

    புற்றுநோய் (cancer) என்பதுக் கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பலவிதமான நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும். இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன வகையான புற்று நோய் என்று பெயரிடப்படுகின்றது.

    104 views (↑104 from yesterday)0,0, 104

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    ஹர்மன்பிரீத் கவுர்

    ஹர்மன்பிரீத் கவுர்

    ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur, பிறப்பு: மார்ச்சு 8 1989), இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். இவர் துடுப்பாட்ட சகலத்துறையர் ஆவார். 2017 ஆம் ஆண்டில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் இவருக்கு அருச்சுனா விருது வழங்கியது.இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமையேற்று 2025 ஆண்டு நடைபெற்ற மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் முதல் முறையாக கோப்பையை பெற்றுத் தந்தார்.

    103 views (↑103 from yesterday)0,0, 103

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    101 views (↓2 from yesterday)139,103, 101

    2+ day streak

    🔍 🗞️
  60. 60

    சிங்கீதம் சீனிவாசராவ்

    சிங்கீதம் சீனிவாசராவ்

    சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் (Singeetam Srinivasa Rao, 21 செப்டம்பர் 1931 – 3 அக்டோபர் 2026)) தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். சீனிவாசராவ் தெலுங்கு நியோகி பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார்.

    100 views (↓147 from yesterday)716,247, 100

    2+ day streak

    🔍 🗞️
  61. 61

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    99 views (↑2 from yesterday)82,97, 99

    2+ day streak

    🔍 🗞️
  62. 62

    வித்யா ராம்ராஜ்

    வித்யா ராம்ராஜ்

    வித்யா ராம்ராஜ் (பிறப்பு 20 செப்டம்பர் 1998) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார். 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4x400 கலப்புப் பிரிவில் வெள்ளியும் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.

    99 views (↑1 from yesterday)118,98, 99

    2+ day streak

    🔍 🗞️
  63. 63

    வேலு நாச்சியார்

    வேலு நாச்சியார்

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.

    98 views (↓21 from yesterday)104,119, 98

    2+ day streak

    🔍 🗞️
  64. 64

    இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

    இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

    இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.

    98 views (↑98 from yesterday)0,0, 98

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    96 views (↑96 from yesterday)164,0, 96

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    கட்டபொம்மன்

    கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 சனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.

    96 views (↑6 from yesterday)80,90, 96

    2+ day streak

    🔍 🗞️
  67. 67

    ஈ. வெ. இராமசாமி

    ஈ. வெ. இராமசாமி

    பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

    95 views (↓6 from yesterday)101,101, 95

    2+ day streak

    🔍 🗞️
  68. 68

    நாஞ்சில் சம்பத்

    நாஞ்சில் சம்பத்

    நாஞ்சில் சம்பத் தமிழ் நாட்டு அரசியல்வாதி. இவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் மளிகைக் கடை வைத்திருந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் - கோமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார்.

    94 views (↑94 from yesterday)0,0, 94

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

    94 views (↓25 from yesterday)80,119, 94

    2+ day streak

    🔍 🗞️
  70. 70

    சீமான் (அரசியல்வாதி)

    சீமான் (அரசியல்வாதி)

    சீமான் (Seeman, பிறப்பு:8 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் சி. பா.

    94 views (0 from yesterday)81,94, 94

    2+ day streak

    🔍 🗞️
  71. 71

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார். 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.

    92 views (↑92 from yesterday)148,0, 92

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    மு. கருணாநிதி

    மு. கருணாநிதி

    முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, 3 சூன் 1924 – 7 ஆகத்து 2018) இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார்.

    92 views (↓2 from yesterday)124,94, 92

    2+ day streak

    🔍 🗞️
  73. 73

    சுபாஷ் சந்திர போஸ்

    சுபாஷ் சந்திர போஸ்

    நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

    91 views (↑91 from yesterday)80,0, 91

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    நரேந்திர மோதி

    நரேந்திர மோதி

    நரேந்திர தாமோதர்தாசு மோதீ (Narendra Damodardas Modi, பிறப்பு: 17 செப்டம்பர் 1950) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் 2014 மே 26 முதல் இந்தியாவின் பிரதமராக பணியாற்றுகிறார். இவர் 2001 முதல் 2014 வரை குசராத்து மாநில முதல்வராக இருந்தார். வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

    91 views (↑91 from yesterday)0,0, 91

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    நவராத்திரி நோன்பு

    நவராத்திரி நோன்பு

    நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையை வழிபடுகின்றனர்.

    90 views (↑90 from yesterday)0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2

    ஜெயிலர் 2 என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இரசினிகாந்து, எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வெளிவர யிருக்கும் அதிரடி தமிழ்த் திரைப்படம் ஆகும்.

    90 views (↓16 from yesterday)172,106, 90

    2+ day streak

    🔍 🗞️
  77. 77

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இத்தலம் திருவாசகம் பாடல் பெற்ற தலம் எனும் பெருமைக்குரியது.

    90 views (↑90 from yesterday)113,0, 90

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

    90 views (↑90 from yesterday)0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    89 views (↑89 from yesterday)92,0, 89

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    உ. வே. சாமிநாதையர்

    உ. வே. சாமிநாதையர்

    உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாத ஐயர் (U. V. Swaminatha Iyer) (19 பெப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942, சுருக்கமாக உ.வே.சா) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார்.

    88 views (↑3 from yesterday)104,85, 88

    2+ day streak

    🔍 🗞️
  81. 81

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    88 views (↑88 from yesterday)0,0, 88

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    கோபால் வல்லப் பட்நாயக்

    கோபால் வல்லப் பட்நாயக்

    நீதிபதி கோபால் வல்லவ் பட்டநாயக் (Justice Gopal Ballav Pattanaik) (பிறப்பு 19 டிசம்பர் 1937) ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார். பின்னர் ஒடிசா உயர் நீதிமன்ற அமர்வின் நிரந்தர நீதிபதியாகவும், பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் 19 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியானார்.

    87 views (↑87 from yesterday)0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    அழ. வள்ளியப்பா

    அழ. வள்ளியப்பா

    அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

    87 views (↑87 from yesterday)0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    சிங்கப்பூர்

    சிங்கப்பூர்

    சிங்கப்பூர் (Singapore) அல்லது சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore; சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும், நகர அரசும் ஆகும். இதன் நிலப்பரப்பு ஒரு முதன்மைத் தீவு, 63 தீவுகள் அல்லது திட்டுக்கள், ஒரு வெளிப்புறத் திட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. சிங்கப்பூர் நிலநடுக் கோட்டுக்கு வடக்கே ஏறத்தாழ ஒரு அகலக்கோட்டுப்பாகையில் (137 கிலோமீட்டர்கள் அல்லது 85 மைல்கள்) அமைந்துள்ளது.

    87 views (↑6 from yesterday)0,81, 87

    2 day streak

    🔍 🗞️
  85. 85

    தமிழ்ஒளி

    தமிழ்ஒளி

    சின்னையா விசயரங்கம் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்ஒளி (21 செப்டம்பர் 1924 – 29 மார்ச்சு 1965) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.

    86 views (↑86 from yesterday)0,0, 86

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    வேலுப்பிள்ளை பிரபாகரன்

    வேலுப்பிள்ளை பிரபாகரன்

    வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

    86 views (↑86 from yesterday)0,0, 86

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    முதற் பக்கம்

    முதற் பக்கம்

    85 views (↑85 from yesterday)0,0, 85

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    செபமாலை அன்னை

    செபமாலை அன்னை

    தூய செபமாலை அன்னை (Our Lady of the Rosary) என்ற பெயர், கத்தோலிக்க திருச்சபையின் பக்தி முயற்சிகளில் ஒன்றாகிய செபமாலையின் தாய் என்ற அடிப்படையில் அன்னை மரியாவுக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். செபமாலை அன்னையின் திருவிழா அக்டோபர் 7-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

    84 views (↑84 from yesterday)0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    ரச்சிதா ராம்
  90. 90

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி

    மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.

    82 views (↑82 from yesterday)0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

    82 views (↓17 from yesterday)123,99, 82

    2+ day streak

    🔍 🗞️
  92. 92

    நாயன்மார் பட்டியல்

    நாயன்மார் பட்டியல்

    நாயன்மார் என்போர் பெரிய புராணத்தில் குறிப்படப்படுகின்ற 63 சிவனடியார்கள் ஆவார். இவர்களின் வரலாற்றினை பெரிய புராணத்தில் சேக்கிழார் தொகுத்துள்ளார். இவர்களை அறுபத்து மூவர் என்றும் அழைப்பர்.

    81 views (↓1 from yesterday)107,82, 81

    2+ day streak

    🔍 🗞️
  93. 93

    சிவகார்த்திகேயன்

    சிவகார்த்திகேயன்

    சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan, பிறப்பு: 17 பிப்ரவரி 1985) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார். திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர்.

    80 views (↑80 from yesterday)0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    இம்மானுவேல் சேகரன்

    இம்மானுவேல் சேகரன்

    இம்மானுவேல் சேகரன் (Immanuel Sekaran, 9 அக்டோபர் 1924 – 11 செப்டம்பர் 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய, ஒரு தமிழக அரசியல் தலைவரும், இராணுவ வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவரும் ஆவார். தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

    80 views (↑80 from yesterday)0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    விவேக் (நடிகர்)

    விவேக் (நடிகர்)

    விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

    80 views (↑80 from yesterday)0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    கு. மரகதம்

    கு. மரகதம்

    கு. மரகதம் (K. Maragatham) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    80 views (↓90 from yesterday)89,170, 80

    2+ day streak

    🔍 🗞️
  97. 97

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

    79 views (↑79 from yesterday)0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு

    குதவழிப் பாலுறவு (Anal Sex) (ஆசனவாய் உறவு) என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை, குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால், இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.

    78 views (↑78 from yesterday)0,0, 78

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    சிவாஜி (பேரரசர்)

    சிவாஜி (பேரரசர்)

    முதலாம் சிவாஜி போன்சலே (சிவாஜி ஷாஹாஜி போன்சலே, ஆங்கிலம்: Shivaji Bhonsle; மராத்தி: शिवाजी भोसले) (அண். 19 பெப்பிரவரி 1630 – 3 ஏப்பிரல் 1680) என்பவர் ஓர் இந்திய ஆட்சியாளர் ஆவார். இவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா என்றும் அழைக்கப்படுகிறார்.

    78 views (↑78 from yesterday)0,0, 78

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    ரியோ நீக்ரோ (அமேசான்)

    ரியோ நீக்ரோ (அமேசான்)

    ரியோ நீக்ரோ (Rio Negro< ( போர்த்துக்கேய மொழி ; Rio Negro, எசுப்பானியம்: Río Negro "பிளாக் ரிவர்") அல்லது அதன் மேல் பகுதியில் குயினியா, என்று அறியப்படும் ஆறானது அமேசான் ஆற்றின் மிகப் பெரிய இடது துணை ஆறு ஆகும். இது ஒரு பெரிய ஆறாகும் (இது அமேசான் படுகை நீரில் சுமார் 14% கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது ), மேலும் இதன் சராசரி நீர் வெளியேற்றத்தால் உலகின் பத்து பெரிய ஆறுகளில் ஒன்றாக உள்ளது.

    78 views (↑78 from yesterday)0,0, 78

    1 day streak

    🔍 🗞️

This data from .