English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    2.6K views (↓506 from yesterday)1030,1141,1276,1220,1489,1783,2459,2992,3108, 2602

    9+ day streak

    🔍 🗞️
  2. 2

    செழியன் (ஒளிப்பதிவாளர்)

    செழியன் (ஒளிப்பதிவாளர்)

    செழியன் (Chezhiyan, 1968 (அ) 1969 – 10 சூலை 2026)) தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் கட்டுமானத் துறைப் பொறியியல் படிப்பை முடித்தபின் பி. சி.

    1.5K views (↑1.5K from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 1490

    🔍 🗞️
  3. 3

    தீர்த்தங்கரர்

    தீர்த்தங்கரர்

    தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின்படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். 'பிறவிப்பெருங்கடலைக் கடந்த ஞானி' என்பது பொருள். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர்.

    612 views (↑612 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 612

    🔍 🗞️
  4. 4

    பிரபாஸ்

    பிரபாஸ்

    பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி (பிறப்பு 23 அக்டோபர் 1979), என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார்.

    397 views (↑208 from yesterday)0,0,0,0,0,0,0,0,189, 397

    2 day streak

    🔍 🗞️
  5. 5

    அழகு முத்துக்கோன்

    அழகு முத்துக்கோன்

    மாவீரன் அழகுமுத்துக் கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது.

    355 views (↑254 from yesterday)0,0,0,0,0,0,0,0,101, 355

    2 day streak

    🔍 🗞️
  6. 6

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    314 views (↓31 from yesterday)436,315,305,427,606,417,438,388,345, 314

    9+ day streak

    🔍 🗞️
  7. 7

    சென்னைக் குடிநீர் வாரியம்

    சென்னைக் குடிநீர் வாரியம்

    சென்னைக் குடிநீர் வாரியம் என்பது சென்னைக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் என்பதன் சுருக்கப்பெயர் ஆகும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் அடங்கிய சென்னைப் பெருநகரப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பைக் கொண்டது. மேலும், இதே பகுதிக்குள் பாதுகாப்பாக கழிவுநீர் அகற்றல் பணியையும் இவ்வாரியமே மேற்கொள்கிறது.

    301 views (↑301 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 301

    🔍 🗞️
  8. 8

    வினோபா பாவே

    வினோபா பாவே

    வினோபா பாவே (Vinoba Bhave, விநாயக் நரகரி பாவே, செப்டம்பர் 11, 1895 - நவம்பர் 15, 1982) ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண் கொடை இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரே காந்தியின் ஆன்மீக வாரிசாக கருதப்படுபவர்.

    301 views (↑301 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 301

    🔍 🗞️
  9. 9

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    289 views (↑54 from yesterday)230,214,271,271,324,295,247,242,235, 289

    9+ day streak

    🔍 🗞️
  10. 10

    அறிவுமதி

    அறிவுமதி

    அறிவுமதி (Arivumathi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார்.

    287 views (↑287 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 287

    🔍 🗞️
  11. 11

    அண்ணி (1951 திரைப்படம்)

    அண்ணி (1951 திரைப்படம்)

    அண்ணி () (Anni (1951 film)) என்பது 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ்.

    281 views (↑281 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 281

    🔍 🗞️
  12. 12

    அகநானூறு

    அகநானூறு

    அகநானூறு எட்டுத்தொகை எனப்படும் சங்ககாலத் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    280 views (↑280 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 280

    🔍 🗞️
  13. 13

    பெண்களுக்கான சொத்துரிமை

    பெண்களுக்கான சொத்துரிமை

    பெண்களுக்கான சொத்துரிமை (women's property rights) என்பது சமூகத்தில் வாழும் பெண்களுக்கு சொத்துக்களை நிர்வகிக்கவும், மேலும் பரம்பரையாக வரும் சொத்துக்களை அனுபவிக்கவும் வழங்கப்படும் உரிமைகள் ஆகும். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் வழக்கம் நாடுகளுக்கு நாடு வேறுபடுகின்றது. பெண்களுக்கு சொத்துரிமை அளிப்பதில் மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், அரசியல் போன்றவைகள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன.

    276 views (↑276 from yesterday)0,0,0,0,0,0,0,109,0, 276

    🔍 🗞️
  14. 14

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    240 views (↓61 from yesterday)235,260,217,159,186,235,283,240,301, 240

    9+ day streak

    🔍 🗞️
  15. 15

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    239 views (↓98 from yesterday)300,292,356,302,331,346,372,351,337, 239

    9+ day streak

    🔍 🗞️
  16. 16

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.

    230 views (↑34 from yesterday)105,103,82,0,0,93,102,0,196, 230

    2 day streak

    🔍 🗞️
  17. 17

    சூலை 10

    சூலை 10

    சூலை 10 (July 10) கிரிகோரியன் ஆண்டின் 191 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 192 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 174 நாட்கள் உள்ளன.

    223 views (↑26 from yesterday)0,0,0,0,0,0,0,0,197, 223

    2 day streak

    🔍 🗞️
  18. 18

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    214 views (↓153 from yesterday)241,262,220,192,194,242,348,321,367, 214

    9+ day streak

    🔍 🗞️
  19. 19

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    205 views (↓75 from yesterday)188,189,247,252,303,261,172,261,280, 205

    9+ day streak

    🔍 🗞️
  20. 20

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    204 views (↓12 from yesterday)269,267,287,326,276,256,291,229,216, 204

    9+ day streak

    🔍 🗞️
  21. 21

    முருகன்

    முருகன்

    முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    187 views (↑78 from yesterday)124,134,137,108,134,156,140,136,109, 187

    9+ day streak

    🔍 🗞️
  22. 22

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    184 views (↑13 from yesterday)190,192,191,174,173,195,211,177,171, 184

    9+ day streak

    🔍 🗞️
  23. 23

    முரளி (தமிழ் நடிகர்)

    முரளி (தமிழ் நடிகர்)

    முரளி (Murali, 19 மே 1964 – 8 செப்டம்பர் 2010) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளிவந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

    179 views (↑87 from yesterday)0,0,0,0,0,0,0,77,92, 179

    3 day streak

    🔍 🗞️
  24. 24

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை

    தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.

    179 views (↑25 from yesterday)198,210,188,158,113,160,205,150,154, 179

    9+ day streak

    🔍 🗞️
  25. 25

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

    இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

    174 views (↑25 from yesterday)98,106,110,103,90,82,105,109,149, 174

    9+ day streak

    🔍 🗞️
  26. 26

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    164 views (↓77 from yesterday)179,200,176,146,175,172,209,191,241, 164

    9+ day streak

    🔍 🗞️
  27. 27

    பிரீதி (யோகம்)

    பிரீதி (யோகம்)

    இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.

    162 views (↑162 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 162

    🔍 🗞️
  28. 28

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    162 views (↓19 from yesterday)243,220,240,342,307,117,165,180,181, 162

    9+ day streak

    🔍 🗞️
  29. 29

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    159 views (↑17 from yesterday)0,0,0,247,660,409,248,184,142, 159

    7 day streak

    🔍 🗞️
  30. 30

    கந்த புராணம்

    கந்த புராணம்

    கந்த புராணம், அல்லது ஸ்கந்த புராணம் (Skanda Purana), என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமாகும். தமிழில் கந்த புராணம் என்பது பொ.ஊ. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் எழுதப்பட்டது.

    157 views (↑157 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 157

    🔍 🗞️
  31. 31

    கடம்பு

    கடம்பு

    கடம்பு என்பது (Neolamarckia cadamba மற்றும் Anthocephalus indicus, Anthocephalus Cadamba) தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மாறாப் பசுமையான, வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது அடர்த்தியான கோள வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    156 views (↑156 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 156

    🔍 🗞️
  32. 32

    காரைக்கால் காரைக்காலம்மையார் கோயில்

    காரைக்கால் காரைக்காலம்மையார் கோயில்

    காரைக்கால் அம்மையார் கோவில் என்பது புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் நகரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையாரை மூலவராகக் கொண்டதாகும். இந்தக் கோவில் காரைக்கால் சோமநாதர் சிவாலயத்தினுள் காணப்படுகிறது.

    154 views (↑154 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 154

    🔍 🗞️
  33. 33

    இதயம் முரளி

    இதயம் முரளி

    இதயம் முரளி என்பது 10 சூலை 2026இல் வெளிந்த தமிழ் திரைப்படம் ஆகும்.

    153 views (↑153 from yesterday)0,0,0,175,79,0,0,0,0, 153

    🔍 🗞️
  34. 34

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    151 views (↑29 from yesterday)132,129,151,195,130,170,157,126,122, 151

    9+ day streak

    🔍 🗞️
  35. 35

    சூலை 11

    சூலை 11

    சூலை 11 (July 11) கிரிகோரியன் ஆண்டின் 192 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 193 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன.

    150 views (↑150 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 150

    🔍 🗞️
  36. 36

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    149 views (↓4 from yesterday)193,171,144,130,137,181,146,129,153, 149

    9+ day streak

    🔍 🗞️
  37. 37

    சைவ நாற்பாதங்கள்

    சைவ நாற்பாதங்கள்

    சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி, பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் என்பன அறியப்படுகின்றன. சைவ நாற்பதங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    148 views (↑148 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 148

    🔍 🗞️
  38. 38

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    145 views (↓23 from yesterday)115,153,134,137,139,140,126,121,168, 145

    9+ day streak

    🔍 🗞️
  39. 39

    காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்

    காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்

    சொர்ணகாளீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடப் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலைத் தேவக்கோட்டை நிலக்கிழார் குடும்பத்தாரின் அறக்கட்டளை நிருவகித்து வருகிறது.

    143 views (↑143 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 143

    🔍 🗞️
  40. 40

    டான் பிக்சர்ஸ்

    டான் பிக்சர்ஸ்

    டான் பிக்சர்ஸ் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 2024 ஆம் ஆண்டு ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இதன் நிறுவனராவார்.

    140 views (↑140 from yesterday)276,82,0,0,0,0,0,0,0, 140

    🔍 🗞️
  41. 41

    பாக்யராஜ்

    பாக்யராஜ்

    கே. பாக்கியராஜ் (Bhagyaraj) என அழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி பாக்கியராஜ் (7 சனவரி 1953 – 27 சூன் 2026) இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகரும், இசையமைப்பாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியதோடு, பிற இந்திய மொழித் திரைப்படங்களையும் இயக்கி நடித்தார்.

    139 views (↓71 from yesterday)945,746,618,492,431,279,223,243,210, 139

    9+ day streak

    🔍 🗞️
  42. 42

    கோலிவுட்

    கோலிவுட்

    138 views (↑138 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 138

    🔍 🗞️
  43. 43

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    138 views (↓8 from yesterday)125,147,111,125,114,124,112,117,146, 138

    9+ day streak

    🔍 🗞️
  44. 44

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

    தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

    138 views (↑5 from yesterday)114,204,114,122,113,108,116,120,133, 138

    9+ day streak

    🔍 🗞️
  45. 45

    ஒமுவாமுவா

    ஒமுவாமுவா

    138 views (↑138 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 138

    🔍 🗞️
  46. 46

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    137 views (↑16 from yesterday)153,123,108,86,106,107,134,147,121, 137

    9+ day streak

    🔍 🗞️
  47. 47

    திரைப்படம்

    திரைப்படம்

    திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது அனுபவங்களை உருவகப்படுத்தி, யோசனைகள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது சூழ்நிலையைப் பயன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தும் காட்சிக் கலைப் பணியாகும். இந்தப் படங்கள் பொதுவாக ஒலியுடனும் மிகவும் அரிதாக, பிற உணர்ச்சி தூண்டுதல்களுடன் இருக்கும். திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது.

    133 views (↑133 from yesterday)0,0,0,0,0,0,78,0,0, 133

    🔍 🗞️
  48. 48

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    133 views (↑20 from yesterday)106,94,127,131,172,100,124,120,113, 133

    9+ day streak

    🔍 🗞️
  49. 49

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    129 views (↑48 from yesterday)114,132,102,100,158,115,86,90,81, 129

    9+ day streak

    🔍 🗞️
  50. 50

    ர. பிரக்ஞானந்தா

    ர. பிரக்ஞானந்தா

    ரமேசுபாபு பிரக்ஞானந்தா (Rameshbabu "Pragg" Praggnanandhaa, பிறப்பு: 10 ஆகத்து 2005) இந்தியத் தமிழ் சதுரங்க பேராதன் (கிராண்ட்மாசுட்டர்) ஆவார். சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் அபிமன்யூ மிசுரா, செர்கே கரியாக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் பேராதன் பட்டத்தை வென்ற ஐந்தாவது-வயதில் இளையவர் ஆவார். 2023 சதுரங்க உலகக் கோப்பையில் இரண்டாவதாக வந்தார்.

    129 views (↑129 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 129

    🔍 🗞️
  51. 51

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன்

    பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இந்திய நடிகை, விளம்பர வடிவழகி, நடனக் கலைஞர் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.

    128 views (↓13 from yesterday)136,122,137,197,239,195,149,154,141, 128

    9+ day streak

    🔍 🗞️
  52. 52

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

    ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ.

    124 views (↓24 from yesterday)143,182,128,86,159,140,135,126,148, 124

    9+ day streak

    🔍 🗞️
  53. 53

    ஜெஹோவா

    ஜெஹோவா

    ஜெஹோவா (அல்லது) யாவே என்பது கடவுளைக் குறிக்க எபிரேய விவிலியத்தில் பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். ஆயினும் அதை எவ்வாறு ஒலிப்பது என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது. ஜெஹோவா என்னும் பெயர்வடிவம் எபிரேய மூலச் சொல்லான יהוה (YHWH) என்னும் "நாலெழுத்து" வடிவப் பெயரின் (Tetragrammaton) திபேரிய ஒலிப்பின் (יְהֹוָה) இலத்தீன் உருமாற்றுச் சொல் ஆகும்.

    123 views (↑123 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 123

    🔍 🗞️
  54. 54

    தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி

    தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி

    தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி (Tonk–Sawai Madhopur Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை ( நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வரைமுறை நிர்ணயம் செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.

    122 views (↑122 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 122

    🔍 🗞️
  55. 55

    மு. க. தமிழரசு

    மு. க. தமிழரசு

    மு. க. தமிழரசு (ஆங்கிலம்: M. K. Tamilarasu) என்பவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகனாவார்.

    122 views (↓5 from yesterday)0,0,0,0,0,0,0,0,127, 122

    2 day streak

    🔍 🗞️
  56. 56

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    121 views (↓22 from yesterday)153,173,143,129,167,180,205,153,143, 121

    9+ day streak

    🔍 🗞️
  57. 57

    தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்

    தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்

    தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்றத் தொகுதிகளையும்; பட்டியற் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.

    121 views (↑121 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 121

    🔍 🗞️
  58. 58

    லாருட் போர்கள்

    லாருட் போர்கள்

    லாருட் போர்கள் (மலாய்: Perang Larut; ஆங்கிலம்: Larut Wars) என்பது 1860-ஆம் ஆண்டுகளில், தீபகற்ப மலேசியாவில் நடைபெற்ற நான்கு போர்களின் தொடராகும். இந்தப் போர்கள் சூலை 1861-இல் தொடங்கப்பட்டு, 1874-ஆம் ஆண்டு பங்கோர் உடன்படிக்கை கையெழுத்தாகும் வரையில் நீடித்தன. பேராக் மாநிலத்தில் இருந்த ஈயச் சுரங்கப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, உள்ளூர் சீன இரகசியச் சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களின் மூலமாக லாருட் போர்கள் தொடங்கின.

    121 views (↑121 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 121

    🔍 🗞️
  59. 59

    ஐங்குறுநூறு

    ஐங்குறுநூறு

    ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

    119 views (↑119 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 119

    🔍 🗞️
  60. 60

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    118 views (↑9 from yesterday)112,99,0,0,128,84,92,0,109, 118

    2 day streak

    🔍 🗞️
  61. 61

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    118 views (↓50 from yesterday)184,119,138,161,154,156,126,146,168, 118

    9+ day streak

    🔍 🗞️
  62. 62

    கட்டா குஸ்தி

    கட்டா குஸ்தி

    கட்டா குஸ்தி என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும். இது செல்ல அய்யாவு எழுதி இயக்கியிருந்தார். இதை ஆர்டி டீம் ஒர்க்ஸ் மற்றும் விவி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் ரவி தேஜா, விஷ்ணு விஷால், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

    116 views (↑2 from yesterday)0,0,165,348,326,318,329,236,114, 116

    8 day streak

    🔍 🗞️
  63. 63

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    115 views (↑6 from yesterday)152,124,92,126,216,191,145,126,109, 115

    9+ day streak

    🔍 🗞️
  64. 64

    2024 வயநாட்டு நிலச்சரிவுகள்

    2024 வயநாட்டு நிலச்சரிவுகள்

    2024 வயநாடு நிலச்சரிவுகள் (2024 Wayanad landslides) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் மலைப்பாங்கான இடங்களில் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளைக் குறிக்கும். 2024 சூலை 30 அன்று நிகழ்ந்த இந்த நிலச்சரிவுகளின் விளைவாகக் குறைந்தது 318 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

    114 views (↑114 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 114

    🔍 🗞️
  65. 65

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    114 views (↑7 from yesterday)96,108,96,129,102,133,118,95,107, 114

    9+ day streak

    🔍 🗞️
  66. 66

    கயிலை மலை

    கயிலை மலை

    கயிலாய மலை அல்லது கைலாயம் (Mount Kailash) என்பது இமயமலையில் உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு பர்வதம் ஆகும். 6,638 மீ. உயரம் கொண்ட இந்த பர்வதம் சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது.

    113 views (↓52 from yesterday)0,0,0,0,0,0,0,184,165, 113

    3 day streak

    🔍 🗞️
  67. 67

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.

    113 views (↑20 from yesterday)0,0,0,0,0,91,77,92,93, 113

    5 day streak

    🔍 🗞️
  68. 68

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    112 views (↑31 from yesterday)0,0,0,95,121,0,78,0,81, 112

    2 day streak

    🔍 🗞️
  69. 69

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.

    110 views (↓26 from yesterday)111,83,126,137,116,144,168,131,136, 110

    9+ day streak

    🔍 🗞️
  70. 70

    கிறிஸ்டியானோ ரொனால்டோ

    கிறிஸ்டியானோ ரொனால்டோ

    கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார்.

    110 views (↓61 from yesterday)0,0,152,91,93,138,327,241,171, 110

    8 day streak

    🔍 🗞️
  71. 71

    அந்தோனிதாசன் யேசுதாசன்

    அந்தோனிதாசன் யேசுதாசன்

    ஷோபாசக்தி (Shobasakthi, பிறப்பு: 18 நவம்பர் 1967) என அழைக்கப்படும் அந்தோனிதாசன் யேசுதாசன், ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும், நடிகரும் ஆவார். இவர் யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.

    109 views (↑109 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 109

    🔍 🗞️
  72. 72

    இதயம்

    இதயம்

    இதயம் () அல்லது இருதயம் () அல்லது உயிர்முதல் (அதாவது உயிர் வாழ்வதற்கான முதலான ஒன்று அல்லது முதன்மையான ஒன்று) (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத் தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக் குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன் மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.

    109 views (↑109 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 109

    🔍 🗞️
  73. 73

    உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா

    உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா

    1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இந்தியா நவம்பர் 14, 1977 இல் ஏற்றுக் கொண்டது இந்தியா உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 2018 வரை இந்தியாவில் உலகப் பாரம்பரியக் களங்களாக 37 இடங்கள் யுனெசுகோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யுனெசுகோ உலக பாரம்பரிய நெறிமுறையில் வரையறுக்கப்பட்டபடி பண்பாடு அல்லது இயற்கைச் சிறப்புமிக்க இடங்களாகும்.

    107 views (↑107 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 107

    🔍 🗞️
  74. 74

    எம். ஆர். விஜயபாஸ்கர்

    எம். ஆர். விஜயபாஸ்கர்

    எம். ஆர். விஜயபாஸ்கர் (M. R. Vijayabhaskar) (எம்.ஆர்.வி.

    107 views (↑107 from yesterday)0,173,90,0,0,0,0,0,0, 107

    🔍 🗞️
  75. 75

    ராம்குமார் (இயக்குநர்)

    ராம்குமார் (இயக்குநர்)

    ராம்குமார் (Ram Kumar) என்பவர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமாவார்.

    106 views (↓100 from yesterday)0,0,128,0,0,0,0,157,206, 106

    3 day streak

    🔍 🗞️
  76. 76

    தேவர்கள்

    தேவர்கள்

    இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவர்கள் என்பவர்கள், பதினான்கு கணங்களில் ஒரு இனம் ஆவார். இவர்கள் தேவலோகத்தில் வசிக்கின்றார்கள். இவர்களின் தலைவனாக இந்திரனும், குருவாக பிரகஸ்பதியும் இருக்கிறார்.

    106 views (↑106 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 106

    🔍 🗞️
  77. 77

    லாரி டிரைவர்

    லாரி டிரைவர்

    லாரி டிரைவர் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்தன், ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    106 views (↑106 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 106

    🔍 🗞️
  78. 78

    அஞ்சலை அம்மாள்

    அஞ்சலை அம்மாள்

    அஞ்சலை அம்மாள் (Anjalai Ammal; 1 சூன் 1890 - 20 பெப்ரவரி 1961), தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளியும் பின்னாளைய தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

    105 views (↑105 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 105

    🔍 🗞️
  79. 79

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    105 views (↓8 from yesterday)0,0,0,99,112,116,98,102,113, 105

    7 day streak

    🔍 🗞️
  80. 80

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    105 views (↑25 from yesterday)96,85,126,94,0,134,96,0,80, 105

    2 day streak

    🔍 🗞️
  81. 81

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    105 views (↑14 from yesterday)0,94,79,181,0,0,84,101,91, 105

    4 day streak

    🔍 🗞️
  82. 82

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி

    சபரீசன் வேதமூர்த்தி (பிறப்பு: சூலை 17, 1976) என்பவர் இந்திய தொழில்முனைவோரும், தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினின் மருமகனும் ஆவார்.

    102 views (↑102 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 102

    🔍 🗞️
  83. 83

    வேலூர் சிப்பாய் எழுச்சி

    வேலூர் சிப்பாய் எழுச்சி

    வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்.

    102 views (↑102 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 102

    🔍 🗞️
  84. 84

    நற்றிணை

    நற்றிணை

    நற்றிணை (Natrinai) என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும்.

    102 views (↓9 from yesterday)0,0,0,0,0,90,79,0,111, 102

    2 day streak

    🔍 🗞️
  85. 85

    கிலியான் எம்பாப்பே

    கிலியான் எம்பாப்பே

    கிலியான் எம்பாப்பே லோத்தன் ( Kylian Mbappé Lottin, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[kiljan (ə)mbape]; பிறப்பு 20 திசம்பர் 1998) பிரான்சிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் மொனாக்கோ கழகத்திடமிருந்து பாரிசு செயின்ட்-செர்மைன் கழகத்திற்கு கடனாகத் தரப்பட்டு ஆடி வருகிறார். இந்த அணியிலும் பிரான்சு தேசிய அணியிலும்முன்கள வீரராக இருந்து வருகிறார்.

    101 views (↑101 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 101

    🔍 🗞️
  86. 86

    ஐம்பெருங் காப்பியங்கள்

    ஐம்பெருங் காப்பியங்கள்

    முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

    101 views (↓71 from yesterday)0,0,0,100,204,109,188,171,172, 101

    7 day streak

    🔍 🗞️
  87. 87

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2

    கட்டா குஸ்தி 2 என்பது 2026 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி, விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த செல்ல அய்யாவு அவர்கள் இயக்கிய திரைப்படமாகும். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐ.வி.ஒயி.என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம், கட்டா குஸ்தி (2022) படத்தின் தொடர்ச்சியாக, விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா இலட்சுமி சிறந்த நடிப்பில் கருணாஸ், முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் காளி வெங்கட் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    101 views (↓48 from yesterday)0,0,0,0,99,130,178,115,149, 101

    6 day streak

    🔍 🗞️
  88. 88

    டூலெட்

    டூலெட்

    டூலெட் (To let) 2018-இல் இந்தியத் தமிழ்-மொழியில் வெளிவந்த குறும்படமாகும்.. இதை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்தவர் செழியன். இவரின் மனைவி பிரேமா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    101 views (↑101 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 101

    🔍 🗞️
  89. 89

    சமணம்

    சமணம்

    சமணம் (Sramana) என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக் கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் சிரமண (śramaṇa) என்று வடமொழியில் வழங்கப்படுகிறது; சமணம் என்றால் தன்னை வருத்துகை என்று பொருள் பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே சைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது.

    99 views (↑99 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 99

    🔍 🗞️
  90. 90

    வே. செந்தில்பாலாஜி

    வே. செந்தில்பாலாஜி

    வே. செந்தில்பாலாஜி (V. Senthilbalaji, பிறப்பு: அக்டோபர் 21, 1975) அரசியல்வாதி ஆவார். இவர் கரூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    98 views (↑98 from yesterday)0,96,0,103,88,0,0,0,0, 98

    🔍 🗞️
  91. 91

    சுபா ஜெய்

    சுபா ஜெய்

    சுபா ஜெய் (Shuba Jay) என அழைக்கப்படும் சுபாசிணி ஜெயரத்தினம் (Shubashini Jeyaratnam, 15 சூலை 1976 – 17 சூலை 2014) மலேசிய தொலைக்காட்சி நடிகையும், திரைப்பட நடிகையும் ஆவார். நாடகம், நடனம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்.

    97 views (↑97 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 97

    🔍 🗞️
  92. 92

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்) அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல், ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோளரி என்பனவாகும். இவர் பொ.ஊ.

    97 views (↑97 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 97

    🔍 🗞️
  93. 93

    தவ்வை

    தவ்வை

    ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, மூதேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியான லட்சுமிதேவியின் அக்காவும் ஆவார்.

    96 views (↓114 from yesterday)0,0,0,0,0,0,0,205,210, 96

    3 day streak

    🔍 🗞️
  94. 94

    ஜார்ஜ் மார்ஷல்

    ஜார்ஜ் மார்ஷல்

    ஜார்ஜ் கேட்லெட் மார்ஷல் ஜூனியர் (George Catlett Marshall Jr. டிசம்பர் 31, 1880 - அக்டோபர் 16, 1959) ஓர் அமெரிக்க சிப்பாய் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் அமெரிக்காவின் இராணுவத்தின் மூலம் ஜனாதிபதிகள் பிராங்க்ளின் டி.

    95 views (↑95 from yesterday)0,0,0,0,0,0,0,112,0, 95

    🔍 🗞️
  95. 95

    கா. ந. அண்ணாதுரை

    கா. ந. அண்ணாதுரை

    காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.

    95 views (↑95 from yesterday)0,0,0,0,0,0,100,0,0, 95

    🔍 🗞️
  96. 96

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

    94 views (↑94 from yesterday)0,0,234,0,0,0,0,0,0, 94

    🔍 🗞️
  97. 97

    முதலமைச்சர்

    முதலமைச்சர்

    முதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் (பாகிஸ்தான்), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி (இந்தியா), ஆள்பகுதி ( அவுஸ்திரேலியா), தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி (பிரித்தானியா) இவற்றின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும். ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.

    92 views (↑92 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 92

    🔍 🗞️
  98. 98

    ஸூரத்துல் மாஊன்

    ஸூரத்துல் மாஊன்

    ஸூரத்துல் மாஊன் ஆங்கிலம்: Sūrat al-Māʿūn'அரபி: سورة الماعون அற்பப் பொருட்கள் என்பது திருக்குர்ஆனின் 107வது அத்தியாயம் ஆகும். திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

    92 views (↑92 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 92

    🔍 🗞️
  99. 99

    சரண்யா அறிவழகன்

    சரண்யா அறிவழகன்

    சரண்யா அறிவழகன் (Sharanya Ari) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015ஆம் ஆண்டு நடத்திய இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் அனைத்திந்திய அளவில் 7வது தரத்தினையும் தமிழ்நாடு அளவில் முதல் தரத்தினையும் பெற்றார். இவரது சிறந்த செயல்திறன் காரணமாக உள்துறை நிர்வாகப் பதவி இவருக்கு ஒதுக்கப்பட்டது.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    🔍 🗞️
  100. 100

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு

    இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

    90 views (↓28 from yesterday)106,115,102,94,0,107,102,123,118, 90

    5 day streak

    🔍 🗞️