English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    மண்டாடி

    மண்டாடி

    மண்டாடி (Mandaadi) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    1.6K views (↓114 from yesterday)0,148,127,90,135,165,971,1924,1682, 1568

    9 day streak

    🔍 🗞️
  2. 2

    சாலமன் பாப்பையா

    சாலமன் பாப்பையா

    சாலமன் பாப்பையா (Solomon Pappaiah, 22 பெப்ரவரி 1936 – 11 செப்டம்பர் 2026) மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர்.

    1.1K views (↓2.6K from yesterday)0,0,0,0,0,0,0,7957,3633, 1079

    3 day streak

    🔍 🗞️
  3. 3

    விநாயக சதுர்த்தி

    விநாயக சதுர்த்தி

    விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.

    916 views (↑545 from yesterday)0,82,89,126,178,152,239,337,371, 916

    9 day streak

    🔍 🗞️
  4. 4

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி

    கோபால்சாமி துரைசாமி என்றும் பலரால் ஜி. டி. நாயுடு என்றும் அறியப்படுபவர் (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974), தமிழகத்தின் அறிவியல் துறையில் சாதனைகள் படைத்தவர்.

    912 views (↑210 from yesterday)953,1627,2081,996,985,832,719,714,702, 912

    9+ day streak

    🔍 🗞️
  5. 5

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

    480 views (↑95 from yesterday)90,97,104,0,0,0,0,318,385, 480

    3 day streak

    🔍 🗞️
  6. 6

    இம்மானுவேல் சேகரன்

    இம்மானுவேல் சேகரன்

    இம்மானுவேல் சேகரன் (Immanuel Sekaran, 9 அக்டோபர் 1924 – 11 செப்டம்பர் 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய, ஒரு தமிழக அரசியல் தலைவரும், இராணுவ வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவரும் ஆவார். தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

    440 views (↓659 from yesterday)171,169,242,295,355,574,2150,6090,1099, 440

    9+ day streak

    🔍 🗞️
  7. 7

    பாட்ஷா

    பாட்ஷா

    பாட்ஷா (Baashha) என்பது 1995 இல் சுரேஷ் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கொள்ளையர்கள் பற்றிய அதிரடி தொடர்பான இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, நக்மா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். சனகராஜ், தேவன், சசி குமார், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண்ராஜ், கிட்டி, சத்தியப்பிரியா, செண்பகா, யுவராணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

    399 views (↑399 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 399

    1 day streak

    🔍 🗞️
  8. 8

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

    உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

    385 views (↑56 from yesterday)254,324,239,246,214,238,232,242,329, 385

    9+ day streak

    🔍 🗞️
  9. 9

    சூரியக் குடும்பம்

    சூரியக் குடும்பம்

    கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஓர் அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாகச் சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்புப் பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாகச் சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.

    310 views (↑310 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 310

    1 day streak

    🔍 🗞️
  10. 10

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026

    இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.

    299 views (↑32 from yesterday)141,200,230,115,149,138,199,320,267, 299

    9+ day streak

    🔍 🗞️
  11. 11

    உடை

    உடை

    மனித உடலுக்கு மேல் அதனை மூடுவதற்காக அணிபவற்றை உடை () (clothing, clothes, attire) எனலாம். சில வேளைகளில், காலணிகளும், அணிகலன்களும் உடை என வகைப்படுத்தப்படுவது உண்டு. உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு.

    256 views (↓86 from yesterday)0,0,0,0,0,0,0,0,342, 256

    2 day streak

    🔍 🗞️
  12. 12

    உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973

    உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973

    மிசா (MISA) என்று பரவலாக அறியப்பட்ட உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் (Maintainence of Internal Security Act) இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும். இந்தியச் சட்ட செயலாக்கப் பிரிவினருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் விதமாக, அதன்மூலம் நிச்சயமற்ற குற்றக்காரணங்கள் ஏதுமின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்யமுடியும், அவரின் செயல்பாடுகளை முடக்க முடியும், அவரின் உடைமைகளை பிடிஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது. இச்சட்டம் மனித உரிமைகளை நசுக்குவதற்காகவும், அரசியல் பழி வாங்கும் செயலுக்காகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.

    249 views (↓168 from yesterday)0,0,0,1622,2944,1719,1815,761,417, 249

    7 day streak

    🔍 🗞️
  13. 13

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    ஆண் தமிழ்ப் பெயர்கள்

    தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.

    245 views (↑27 from yesterday)315,287,261,270,234,235,259,308,218, 245

    9+ day streak

    🔍 🗞️
  14. 14

    மகிமா நம்பியார்

    மகிமா நம்பியார்

    மகிமா நம்பியார் என்பவர் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

    240 views (↑59 from yesterday)0,0,0,0,0,0,115,164,181, 240

    4 day streak

    🔍 🗞️
  15. 15

    அஜித் குமார்

    அஜித் குமார்

    அஜித் குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) என்பவர் ஒரு தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கிறார்கள்.

    230 views (↑58 from yesterday)0,0,0,0,0,0,0,0,172, 230

    2 day streak

    🔍 🗞️
  16. 16

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ்

    கிருஷ்ணராஜ் (Krishnaraj; பிறப்பு 25 திசம்பர் 1951), தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் முன்னாள் உதவி இசையமைப்பாளர் ஆவார். மொத்தம் 3,000 பாடல்களுக்கு மேல் பாடியவராக அறியப்படுகிறார். தமிழகத் திரைப்படத் துறைக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை வழங்கியுள்ளார்.

    228 views (↑228 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 228

    1 day streak

    🔍 🗞️
  17. 17

    சி. டி. ஆர். நிர்மல் குமார்

    சி. டி. ஆர். நிர்மல் குமார்

    சி. டி. ஆர்.

    224 views (↑61 from yesterday)0,0,81,0,113,115,0,106,163, 224

    3 day streak

    🔍 🗞️
  18. 18

    சீனிவாசன் (நடிகர்)

    சீனிவாசன் (நடிகர்)

    பவர் ஸ்டார் எனும் புனை பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநராவார். 2013 சனவரி 13ல் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

    213 views (↑213 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 213

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    சுப்பிரமணிய பாரதி

    சுப்பிரமணிய பாரதி

    சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    208 views (↓75 from yesterday)159,140,176,182,213,242,495,1231,283, 208

    9+ day streak

    🔍 🗞️
  20. 20

    வி. சு. பாபு

    வி. சு. பாபு

    வி. சு. பாபு (V. S. BABU) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

    207 views (↓75 from yesterday)0,0,0,0,0,0,280,223,282, 207

    4 day streak

    🔍 🗞️
  21. 21

    பிள்ளையார்

    பிள்ளையார்

    பிள்ளையார் அல்லது விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

    206 views (↑121 from yesterday)0,0,0,0,0,0,89,124,85, 206

    4 day streak

    🔍 🗞️
  22. 22

    திருக்குறள்

    திருக்குறள்

    திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

    204 views (↓245 from yesterday)143,177,159,213,249,228,256,571,449, 204

    9+ day streak

    🔍 🗞️
  23. 23

    பாரதி பாஸ்கர்

    பாரதி பாஸ்கர்

    பாரதி பாஸ்கர் என்பவர் தமிழ்ப் பேச்சாளர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர். 'வாங்க பேசலாம்' என்னும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

    203 views (↓430 from yesterday)0,0,0,0,0,0,0,670,633, 203

    3 day streak

    🔍 🗞️
  24. 24

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி (Maduranthakam Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 35. இது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.

    200 views (↓195 from yesterday)0,0,0,393,319,706,533,641,395, 200

    7 day streak

    🔍 🗞️
  25. 25

    மமிதா பைஜு

    மமிதா பைஜு

    மமிதா பைஜு மலையாளத்திலும் தமிழிலும் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு சர்வோபாரி பாலக்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவா (2021), கோ கோ (2021), சூப்பர் சரண்யா (2022) மற்றும் பிரேமலு (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.

    195 views (↓8 from yesterday)0,92,85,83,0,0,0,127,203, 195

    3 day streak

    🔍 🗞️
  26. 26

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் தமிழ்ப் பெயர்கள்

    பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.

    194 views (↓13 from yesterday)178,181,186,149,179,228,167,196,207, 194

    9+ day streak

    🔍 🗞️
  27. 27

    ச. ஜோசப் விஜய்

    ச. ஜோசப் விஜய்

    சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன்‌ 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ.

    191 views (↑31 from yesterday)175,186,173,260,322,208,202,167,160, 191

    9+ day streak

    🔍 🗞️
  28. 28

    அக்னி சாட்சி (திரைப்படம்)

    அக்னி சாட்சி (திரைப்படம்)

    அக்னி சாட்சி (Agni Sakshi) 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் சிவகுமார், சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

    165 views (↑165 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 165

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    பழனி பாபா

    பழனி பாபா

    பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1949 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

    164 views (↓68 from yesterday)112,130,125,127,162,162,157,270,232, 164

    9+ day streak

    🔍 🗞️
  30. 30

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

    குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.

    152 views (↑42 from yesterday)122,95,92,143,124,137,110,107,110, 152

    9+ day streak

    🔍 🗞️
  31. 31

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (Dharapuram Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

    151 views (↑29 from yesterday)0,0,0,387,388,552,436,215,122, 151

    7 day streak

    🔍 🗞️
  32. 32

    செப்டம்பர் 14

    செப்டம்பர் 14

    செப்டம்பர் 14 (September 14) கிரிகோரியன் ஆண்டின் 257 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 258 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 108 நாட்கள் உள்ளன.

    150 views (↑150 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 150

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    செப்டம்பர் 13

    செப்டம்பர் 13

    செப்டம்பர் 13 (September 13) கிரிகோரியன் ஆண்டின் 256 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 257 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 109 நாட்கள் உள்ளன.

    145 views (↓24 from yesterday)0,0,0,0,0,0,0,0,169, 145

    2 day streak

    🔍 🗞️
  34. 34

    பதகளிப்பு

    பதகளிப்பு

    பதகளிப்பு அல்லது தவிப்பு (anxiety) என்பது ஒருவர் நெருக்கடிக்குள்ளாகின்ற அல்லது சங்கடமான சந்தர்ப்பங்களை முகம்கொடுக்க நேரிடும்போது ஏற்படும் சாதாரண மனநிலை எழுச்சியைக் குறிக்கின்றது. இது தன்னாட்சியாக, உணர்வுநிலை, அறிநிலை மற்றும் நடத்தக் கோலங்களில் நிகழும் உடல் மற்றும் உள ரீதியான மாற்றம் ஆகும். இது பயம் மற்றும் தன்னுணர்வு காரணமான இடர்நிலையாகும்.

    143 views (↑143 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 143

    1 day streak

    🔍 🗞️
  35. 35

    தமிழ்

    தமிழ்

    தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

    138 views (↓17 from yesterday)130,132,125,123,149,135,191,122,155, 138

    9+ day streak

    🔍 🗞️
  36. 36

    பிரிக்ஸ்

    பிரிக்ஸ்

    பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் பிரேசில், உருசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகி வருகிற நாடுகளாகும்.

    136 views (↓119 from yesterday)0,0,0,0,0,0,0,106,255, 136

    3 day streak

    🔍 🗞️
  37. 37

    சூரி

    சூரி

    சூரி (Soori) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009-இல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை, ராஜாகூரில் முத்துசாமி-சேங்கையரசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார்.

    131 views (↓9 from yesterday)0,0,0,0,0,0,0,129,140, 131

    3 day streak

    🔍 🗞️
  38. 38

    இந்தியா

    இந்தியா

    இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு அடிப்படையில் உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும்.

    130 views (↓21 from yesterday)138,153,134,116,140,127,146,148,151, 130

    9+ day streak

    🔍 🗞️
  39. 39

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

    124 views (↑32 from yesterday)126,196,186,158,137,125,138,115,92, 124

    9+ day streak

    🔍 🗞️
  40. 40

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர்

    சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

    124 views (↓153 from yesterday)83,79,153,182,136,162,166,224,277, 124

    9+ day streak

    🔍 🗞️
  41. 41

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.

    120 views (↓40 from yesterday)151,144,166,158,152,141,147,191,160, 120

    9+ day streak

    🔍 🗞️
  42. 42

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி (16 சனவரி 1978) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று (2010), பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), நானும் ரௌடி தான் (2015), சேதுபதி (2016 திரைப்படம்) (2016), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

    118 views (↑118 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 118

    1 day streak

    🔍 🗞️
  43. 43

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு (திரைப்படம்)

    கருப்பு என்பது 2026-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். படத்தை ஆர். ஜே.

    116 views (↑34 from yesterday)135,114,95,0,0,0,0,79,82, 116

    3 day streak

    🔍 🗞️
  44. 44

    சர்தார் (2022 திரைப்படம்)

    சர்தார் (2022 திரைப்படம்)

    சர்தார் (Sardar) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி உளவு அதிரடி-பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை பி. எஸ்.

    116 views (↑116 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 116

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    சுய இன்பம்

    சுய இன்பம்

    சுய இன்பம் (masturbation) அல்லது தற்புணர்ச்சி என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.

    111 views (↓7 from yesterday)101,130,115,108,140,104,112,91,118, 111

    9+ day streak

    🔍 🗞️
  46. 46

    இந்திய ஆட்சிப் பணி

    இந்திய ஆட்சிப் பணி

    இந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा, பாரதீய பிரசாசனிக் சேவா) அனைத்து இந்தியப் பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா.

    111 views (↓48 from yesterday)0,0,0,0,0,332,166,0,159, 111

    2 day streak

    🔍 🗞️
  47. 47

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் (ஆங்கிலம்: Cilappatikaram) தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.

    110 views (↑29 from yesterday)0,114,113,115,109,91,0,0,81, 110

    2 day streak

    🔍 🗞️
  48. 48

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா

    ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    110 views (↓32 from yesterday)122,111,91,113,210,162,242,411,142, 110

    9+ day streak

    🔍 🗞️
  49. 49

    டிசி

    டிசி

    டிசி என்பது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த அதிரடி இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இப்படம் 7 ஆகத்து 2026 அன்று வெளியானது. இப்படம் சரத்சந்திர சட்டோபாத்யாயா எழுதிய தேவதாஸ் என்னும் புதினத்தை அடிப்படையாக கொண்டது.

    107 views (↑31 from yesterday)294,238,278,123,96,0,0,104,76, 107

    3 day streak

    🔍 🗞️
  50. 50

    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன்

    திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    107 views (↑34 from yesterday)0,0,0,0,0,0,0,0,73, 107

    2 day streak

    🔍 🗞️
  51. 51

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு

    கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.

    105 views (↓17 from yesterday)151,163,128,109,0,101,100,101,122, 105

    5 day streak

    🔍 🗞️
  52. 52

    மரோசரித்ரா

    மரோசரித்ரா

    மரோசரித்ரா 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    99 views (↑99 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 99

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு

    வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.

    99 views (↑25 from yesterday)87,141,96,106,0,0,0,92,74, 99

    3 day streak

    🔍 🗞️
  54. 54

    அறுபடைவீடுகள்

    அறுபடைவீடுகள்

    தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

    97 views (↓9 from yesterday)103,94,132,87,124,90,101,110,106, 97

    9+ day streak

    🔍 🗞️
  55. 55

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் (ஆங்கிலம்: Pillaiyarpatti Pillaiyar Temple) என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில், பிள்ளையார்பட்டி ஊரில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும்.

    94 views (↑94 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 94

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    108 வைணவத் திருத்தலங்கள்

    108 வைணவத் திருத்தலங்கள்

    திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

    94 views (↓21 from yesterday)143,144,105,110,0,125,107,97,115, 94

    5 day streak

    🔍 🗞️
  57. 57

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

    93 views (↓8 from yesterday)81,0,0,0,0,0,0,85,101, 93

    3 day streak

    🔍 🗞️
  58. 58

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர்

    முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

    93 views (↓23 from yesterday)0,0,89,100,95,88,163,396,116, 93

    8 day streak

    🔍 🗞️
  59. 59

    சொ. சிட்டிபாபு

    சொ. சிட்டிபாபு

    மேயர் சிட்டிபாபு என்று அழைக்கப்படும் சொக்கலிங்க சிட்டிபாபு என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1967 மற்றும் 1971ம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக செங்கல்பட்டு நாடாளுமன்றளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 இல் சென்னை மாநகராட்சிக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1965 இல் சென்னை மேயராக இருந்தார்...இவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக முதன் முதலாக 1958ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    92 views (↓65 from yesterday)0,0,0,0,169,161,376,186,157, 92

    6 day streak

    🔍 🗞️
  60. 60

    ஆ. ராசா

    ஆ. ராசா

    ஆ. ராசா (Andimuthu Raja, பிறப்பு: 10 மே 1963) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தார்.

    90 views (↑90 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  61. 61

    நீக்ரோ

    நீக்ரோ

    ஆங்கில மொழியில், நீக்ரோ என்பதற்கு ஆப்பிரிக்க கறுப்பின மக்களான நீக்ராய்டுகளைக் குறிக்கும். தற்போது அமெரிக்காவில் இச்சொல்லாடல் தவிர்க்கப்பட்டு, ஆபிரிக்க அமெரிக்கர்கள் என அழைக்கப்படுகிறது.

    90 views (↑11 from yesterday)0,0,87,0,0,94,110,98,79, 90

    5 day streak

    🔍 🗞️
  62. 62

    சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்

    சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்

    வெய்கல்ல கோத்திரம் என்பது நாயக்கர் ஜாதியில் (ஹிந்து / இந்து வடுகர், கம்வர் ) ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் குலதெய்வம் சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் கிராமம் அருகே உள்ளது. சௌராட்டிர சமூக மக்களின் கோத்திரங்கள் பண்டைய வேத கால 64 ரிஷிகளின் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

    89 views (↑89 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 89

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல்

    விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

    89 views (↑89 from yesterday)115,97,100,0,0,0,0,79,0, 89

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சிதம்பரம்பிள்ளை

    வ. உ. சி.

    89 views (↓1 from yesterday)524,1833,328,221,189,164,136,108,90, 89

    9+ day streak

    🔍 🗞️
  65. 65

    ஐக்கிய அமெரிக்கா

    ஐக்கிய அமெரிக்கா

    88 views (↓111 from yesterday)156,123,127,0,0,0,90,168,199, 88

    4 day streak

    🔍 🗞️
  66. 66

    வெங்கீ அட்லூரி

    வெங்கீ அட்லூரி

    வெங்கீ அட்லூரி (Venky Atluri) என்று பரவலாக அறியப்படும் அட்லூரி வெங்கடேஸ்வர ராவ் என்பவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முதன்மையாகப் பணியாற்றும் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தொலி பிரேமா (2018), சார் / வாத்தி (2023), லக்கி பாஸ்கர் (2024) ஆகிய படங்களை இயக்கியதற்காக அறியப்படுகிறார். இவற்றில் லக்கிபாஸ்கர் திரைப்படம் இவரது இயக்கத்தில் அதிக வசூல் செய்த படமாகும், மேலும் சிறந்த திரைக்கதை - வசன எழுத்தாளருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.

    88 views (↑13 from yesterday)0,0,0,0,0,0,0,0,75, 88

    2 day streak

    🔍 🗞️
  67. 67

    கா. ந. அண்ணாதுரை

    கா. ந. அண்ணாதுரை

    காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.

    87 views (↓9 from yesterday)0,0,0,121,135,110,103,98,96, 87

    7 day streak

    🔍 🗞️
  68. 68

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள்

    பாலியல் நிலைகள் (Sex position) என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

    87 views (↑87 from yesterday)459,816,671,86,0,0,95,0,0, 87

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    87 views (↑5 from yesterday)86,115,95,101,0,114,99,0,82, 87

    2 day streak

    🔍 🗞️
  70. 70

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

    85 views (↓2 from yesterday)0,0,0,165,249,261,220,179,87, 85

    7 day streak

    🔍 🗞️
  71. 71

    ஜன நாயகன்

    ஜன நாயகன்

    ஜன நாயகன் (Jana Nayagan) என்பது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கே. வி.

    85 views (↑85 from yesterday)104,102,76,0,0,0,0,0,0, 85

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்

    இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.

    85 views (↓10 from yesterday)87,100,105,100,105,89,87,114,95, 85

    9+ day streak

    🔍 🗞️
  73. 73

    பாரதிதாசன்

    பாரதிதாசன்

    பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

    84 views (↑2 from yesterday)0,0,0,0,0,90,102,93,82, 84

    5 day streak

    🔍 🗞️
  74. 74

    கட்டிலா தொட்டிலா

    கட்டிலா தொட்டிலா

    கட்டிலா தொட்டிலா (Kattila Thottila) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர். வி.குமார் இசையில் கவிஞர் வாலிபாடல்களை எழுதினார்.

    83 views (↑83 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 83

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    காமராசர்

    காமராசர்

    காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

    82 views (↓10 from yesterday)113,123,170,229,177,159,162,133,92, 82

    9+ day streak

    🔍 🗞️
  76. 76

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இத்தலம் திருவாசகம் பாடல் பெற்ற தலம் எனும் பெருமைக்குரியது.

    81 views (↑81 from yesterday)86,0,90,0,0,95,89,84,0, 81

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    கண்ணதாசன்

    கண்ணதாசன்

    கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

    81 views (↓28 from yesterday)0,90,95,120,179,205,227,156,109, 81

    9 day streak

    🔍 🗞️
  78. 78

    சிறுகுறிஞ்சா

    சிறுகுறிஞ்சா

    சிறுகுறிஞ்சா அல்லது கோகிலம் (Gymnema sylvestre) என்பது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளை தாயகமாகக் கொண்ட மூலிகைச் செடி. இதன் இலைகளை அசைபோட்டால் இனிப்புச் சுவையை குறைத்துவிடும். இதற்கான காரணம் அதிலுள்ள ஜிம்னேமிக் அமிலமாகும்.

    80 views (↓4 from yesterday)0,0,0,193,132,348,249,175,84, 80

    7 day streak

    🔍 🗞️
  79. 79

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள்

    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.

    80 views (↓7 from yesterday)93,0,0,126,326,96,133,98,87, 80

    7 day streak

    🔍 🗞️
  80. 80

    கார்த்திக் (தமிழ் நடிகர்)

    கார்த்திக் (தமிழ் நடிகர்)

    கார்த்திக் (Karthik; பிறப்பு: 13 செப்டம்பர் 1960), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர்

    சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சென்னையைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளரும் நிரலாளரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தானே வெளியிட்ட "கட்சி சேர" என்கிற தனியொரு அறிமுகப் பாடலின் மூலம் நன்கு அறியப்படுகிறார்.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (இசையமைப்பாளர்)

    தேவா (Deva, பிறப்பு:20 நவம்பர் 1950) என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம், பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    79 views (↑79 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    ச. தமிழ்ச்செல்வன்

    ச. தமிழ்ச்செல்வன்

    ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan) தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும், களப் பணியாளராகவும், மாற்றுக் கல்வியாளராகவும் அறியப்படுகிறார். பூ திரைப்படத்தின் திரைக்கதை எழுதியதற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார்.

    78 views (↑78 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 78

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை (பாடல்)

    குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற தமிழ் பக்திப் பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலை இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி எழுதினார். இப்பாடல், இராகமாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    75 views (↓19 from yesterday)2791,490,227,163,105,147,90,88,94, 75

    9+ day streak

    🔍 🗞️
  85. 85

    புரிசை அகத்தீசுவரர் கோயில்

    புரிசை அகத்தீசுவரர் கோயில்

    புரிசை அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இக்கோயிலின் தலமரமாக வில்வம் உள்ளது.

    75 views (↑75 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 75

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    மாலைத்தீவுகள்

    மாலைத்தீவுகள்

    மாலைத்தீவுகள் (Maldives), அலுவல்பூர்வமாக மாலைத்தீவுகள் குடியரசு (Republic of Maldives) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தெற்காசியத் தீவுக் கூட்ட நாடு ஆகும். அரபிக் கடலின் தென்கிழக்கு எல்லைக்கு அருகில் இது அமைந்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தென்மேற்கே மாலைத்தீவுகள் அமைந்துள்ளது.

    74 views (↑74 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 74

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

    விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

    74 views (↓5 from yesterday)0,83,141,148,0,0,0,0,79, 74

    2 day streak

    🔍 🗞️
  88. 88

    கண்ணனின் 108 பெயர் பட்டியல்

    கண்ணனின் 108 பெயர் பட்டியல்

    கிருஷ்ணரின் சிறப்புப் பெயர்களின் பட்டியல் இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரின் பல்வேறு சிறப்புப் பெயர்களையும், பட்டப் பெயர்களையும், பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் போன்ற புராணங்களிலும் மற்றும் மகாபாரத இதிகாசத்திலும் பல்வேறு இடங்களில் குறிக்கிறது. கிருஷ்ணரின் வானுலக இருப்பிடமாக கோலோகம் என பாகவதம் குறிக்கிறது. மேலும் " கிருஷ்ணர் " என்ற பெயருக்கு அர்த்தம் கருணையால் ஆட்கொள்பவர் என்பதே பொருளாகும் இதை சமஸ்கிருத்தில் " கிருபா கருணாநிதியே" என்று கிருஷ்ணரின் பெயர் விளக்கம் கூறுகிறது.

    74 views (↓22 from yesterday)595,101,0,0,0,0,0,0,96, 74

    2 day streak

    🔍 🗞️
  89. 89

    நாயன்மார் பட்டியல்

    நாயன்மார் பட்டியல்

    நாயன்மார் என்போர் பெரிய புராணத்தில் குறிப்படப்படுகின்ற 63 சிவனடியார்கள் ஆவார். இவர்களின் வரலாற்றினை பெரிய புராணத்தில் சேக்கிழார் தொகுத்துள்ளார். இவர்களை அறுபத்து மூவர் என்றும் அழைப்பர்.

    73 views (↑73 from yesterday)0,0,0,0,99,0,0,0,0, 73

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    மதன மாளிகை

    மதன மாளிகை

    மதன மாளிகை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், அல்கா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    72 views (↑72 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 72

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    இளையராஜா

    இளையராஜா

    இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: ஞானதேசிகன் - 3 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 சனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

    72 views (↑72 from yesterday)87,0,0,86,0,0,0,0,0, 72

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    இலங்கை

    இலங்கை

    இலங்கை (Sri Lanka), வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.

    72 views (↑72 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 72

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி. பிரபாகர்

    ஜே. சி. டி.

    71 views (↓74 from yesterday)200,160,143,323,1061,999,419,292,145, 71

    9+ day streak

    🔍 🗞️
  94. 94

    தொல். திருமாவளவன்

    தொல். திருமாவளவன்

    தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan, பிறப்பு: ஆகத்து 17, 1962) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

    71 views (↓8 from yesterday)0,0,0,0,0,0,0,87,79, 71

    3 day streak

    🔍 🗞️
  95. 95

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (திரைப்படம்)

    டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    71 views (↑71 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 71

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

    70 views (↓18 from yesterday)100,109,124,77,0,90,0,79,88, 70

    3 day streak

    🔍 🗞️
  97. 97

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (இந்தியப் பாடகர்)

    மஞ்சரி (Manjari) (பிறப்பு 17 ஏப்ரல் 1986) இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார்.

    69 views (↑69 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 69

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    கு. மரகதம்

    கு. மரகதம்

    கு. மரகதம் (K. Maragatham) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    69 views (↓15 from yesterday)0,0,0,0,0,130,689,197,84, 69

    5 day streak

    🔍 🗞️
  99. 99

    நக்மா

    நக்மா

    நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார். இவரின் தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவார்.

    69 views (↑69 from yesterday)0,0,0,0,0,0,0,0,0, 69

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

    பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    68 views (↑68 from yesterday)0,0,78,107,99,117,98,93,0, 68

    1 day streak

    🔍 🗞️

This data from .